tag:blogger.com,1999:blog-1687526938113414360.post101449157460595565..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: என்னைக் கவர்ந்த பதிவர் பெருமக்கள்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79262221459993029272010-06-17T22:19:36.541+05:302010-06-17T22:19:36.541+05:30நல்ல விஷயம் வாழ்த்துக்கள்நல்ல விஷயம் வாழ்த்துக்கள்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75472172015672075722010-06-17T17:33:41.383+05:302010-06-17T17:33:41.383+05:30எனக்கும் விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்ற...எனக்கும் விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழர்.திவ்யா மாரிசெல்வராஜ் https://www.blogger.com/profile/12648130197727132403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40839347274492982232010-06-17T11:54:11.285+05:302010-06-17T11:54:11.285+05:30@ Chitra
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி...
...@ Chitra
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
சரிதான்... இனி தடையேதும் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3826665513228359232010-06-17T11:23:45.329+05:302010-06-17T11:23:45.329+05:30//பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: தெரியவில்லை//
(தொடர்...//பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: தெரியவில்லை//
(தொடர்பவர்கள் : 64

//உங்கள் தளத்தில் பக்கவாட்டில் இருக்கக்கூடிய உபகரணங்கள் எழுந்திருக்க சிரமப்படுகின்றன அல்லது எழுந்திருக்கவே மாட்டேன் என்கிறது. குறைந்தபட்சம் பழைய பதிவுகளை படிப்பதற்கு மட்டுமாவது ஏதுவாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.//

இப்பொழுது என் வலைத்தளம் சரியாக்கப் பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். முயற்சி செய்து பார்க்கவும்.
இதுவரை எழுதிய பதிவுகள் - 75)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46960045409786056952010-06-17T10:40:24.123+05:302010-06-17T10:40:24.123+05:30Congratulations to everyone!Congratulations to everyone!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48805102902916835312010-06-17T09:40:48.563+05:302010-06-17T09:40:48.563+05:30@ விஜய், jillthanni, Phantom Mohan, பெயர் சொல்ல வி...@ விஜய், jillthanni, Phantom Mohan, பெயர் சொல்ல விருப்பமில்லை, பத்மா, Ananthi
விருதை பெற்றுகொண்டதற்கு மிக்க நன்றி...

@ jillthanni
ம்ம்ம்... தெரியாம காதல் மயக்கத்துல விழுந்துட்டேன்... என்ன நடக்க போகுதுன்னு தெரியல... அவ்வ்வ்வவ்வ்வ்....

@ முத்து
உண்மையில் நீங்கதானா... இல்ல டகால்டியா...

@ Madhavan
நீங்கள் ஏற்கனவே விருதுக்கு நெருக்கமான இடத்தில் இருக்கிறீர்கள்... இதே பாதையில் பயணித்தால் சீக்கிரமே கிட்டிவிடும்... வாழ்த்துக்கள்...

@ sriram srinivasan
உங்களது தளம் கண்டேன்... bookmark எடுத்து வைத்திருக்கிறேன்... பின்னர் நிதானமாக படித்து பின்னூட்டமிடுகிறேன்...

@ ஜெய்லானி
வாங்க நண்பரே... எப்படி இருக்கீங்க... ரொம்ப நாளாச்சு...

@ பனித்துளி சங்கர்
என்னது...! பிரபல பதிவர் "பனித்துளி சங்கர்" என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டிருக்கிறாரா,... என்னால் இதை நம்பவே முடியவில்லை... மீண்டும் ஒரு விருது கிடைத்தது போல இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5052388586352561652010-06-17T02:04:47.827+05:302010-06-17T02:04:47.827+05:30என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
உங்கள் அன்பான வார்த...என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
உங்கள் அன்பான வார்த்தைகளால்..
என்னை மௌனமாகி விட்டீர்கள்..!

உங்கள் விருதிற்கு, மிக்க நன்றி..
விருது வாங்கிய அனைவருக்கும்,
வழங்கிய உங்களுக்கும் நன்றி.. :):)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89414805384209101702010-06-17T00:49:58.278+05:302010-06-17T00:49:58.278+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . பகிர்...அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40910869624555009122010-06-16T23:57:20.503+05:302010-06-16T23:57:20.503+05:30விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!
அழகா ஒவ...விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!

அழகா ஒவ்வொருவரையும் விவரிச்ச விதம் அழகு !!சும்மா கலக்கிட்டீங்க..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82879115107357112262010-06-16T19:27:20.669+05:302010-06-16T19:27:20.669+05:30மிக்க நன்றி பிரபாகர் .நான் எதிர்பார்க்கவே இல்லை .இ...மிக்க நன்றி பிரபாகர் .நான் எதிர்பார்க்கவே இல்லை .இன்று எனக்கு சந்தோஷமான நாள் .நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41933824511714645482010-06-16T17:29:53.436+05:302010-06-16T17:29:53.436+05:30நண்பரே, என் வலைபூவிற்கு வருகை தருமாறு தங்களை அழைக்...நண்பரே, என் வலைபூவிற்கு வருகை தருமாறு தங்களை அழைக்கிறேன்.(http://sriramsrinivasan.net)
தங்களின் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளேன்
ஸ்ரீராம்
http://sriramsrinivasan.netsriram srinivasanhttp://sriramsrinivasan.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79416312281900076512010-06-16T16:58:01.940+05:302010-06-16T16:58:01.940+05:30what should I do, to be awarded..what should I do, to be awarded..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49707400829393843072010-06-16T16:56:31.082+05:302010-06-16T16:56:31.082+05:30எப்பேர்ப்பட்டவருக்கும் அங்கீகாரம் என்பது பெருமைக்க...எப்பேர்ப்பட்டவருக்கும் அங்கீகாரம் என்பது பெருமைக்குரிய விஷயம். உங்கள் விருதைப் பெருமளவுக்கு நான் தகுதியுடையவன்தானா என்று புரியவில்லை. உங்கள் விருதுக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28875054747205684892010-06-16T16:47:31.433+05:302010-06-16T16:47:31.433+05:30Phantom Mohan
June 16, 2010 4:02 PM
ரொம்...Phantom Mohan
June 16, 2010 4:02 PM

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! உணர்ச்சிவசப்பட வச்சிட்டீங்க.

நீங்க குடுத்த இன்ட்ரோ படிச்சு எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன பதிவு என் நண்பர்கள் உதவியுடன் எழுதியது, அவனுங்களுக்கு தான் இந்த விருதுன்னு நெனைக்கிறேன். உடுங்க அவனுங்களுக்கு என்ன தெரியவா போகுது, நான் கமுக்கமா முக்காடு போட்டு தூக்கிட்டுப் போய்டுறேன்.//////

இந்த டகால்டி வேண்டாம்,அதான் நான் பார்த்துட்டேனே இரு எல்லோரிடமும் சொல்லுறேன்,

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54560858709961913412010-06-16T16:02:16.987+05:302010-06-16T16:02:16.987+05:30ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! உணர்ச்ச...ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! உணர்ச்சிவசப்பட வச்சிட்டீங்க.

நீங்க குடுத்த இன்ட்ரோ படிச்சு எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன பதிவு என் நண்பர்கள் உதவியுடன் எழுதியது, அவனுங்களுக்கு தான் இந்த விருதுன்னு நெனைக்கிறேன். உடுங்க அவனுங்களுக்கு என்ன தெரியவா போகுது, நான் கமுக்கமா முக்காடு போட்டு தூக்கிட்டுப் போய்டுறேன்.பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88766135759854526722010-06-16T15:30:08.333+05:302010-06-16T15:30:08.333+05:30விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
// இருப்...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

// இருப்பினும் என் சார்பாக மீண்டும் ஒரு வைர விருது. மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் //

இதோ அலாக்கா எடுத்துகிட்டேன்

அப்பறம் காதல் தந்த மயக்கத்தில் இருக்கறேன் என்று கூரியிருக்கிறீர்- பாத்து மாப்ள

எல்லோருடைய ஜாதகத்தையே எழுதிட்டீங்களா நல்லா இருக்கு

ரொம்ப சந்தோசம்jillthannihttp://www.jillthanni.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63379328397222659352010-06-16T15:24:08.175+05:302010-06-16T15:24:08.175+05:30@ LK, soundar
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ற...@ LK, soundar
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே...

@ விஜய்
உங்களுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி... எனக்கு ஒரு அண்ணன் கிடைத்ததில் மகிழ்ச்சி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6916492763021211742010-06-16T15:19:57.921+05:302010-06-16T15:19:57.921+05:30முதல் முறையாக வெறுங்கையுடன் உங்கள் தளத்திற்கு வந்த...முதல் முறையாக வெறுங்கையுடன் உங்கள் தளத்திற்கு வந்து விருதோடு திரும்புகிறேன். எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை ?

எனதருமை தம்பிக்கு நன்றிகள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81249742422192136412010-06-16T14:44:24.976+05:302010-06-16T14:44:24.976+05:30அட இப்படி ஒரு பதிவு நாமளும் போடலாம் போல சூப்பர்......அட இப்படி ஒரு பதிவு நாமளும் போடலாம் போல சூப்பர்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61667157944048947672010-06-16T14:43:34.210+05:302010-06-16T14:43:34.210+05:30vaalthukkalvaalthukkalஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com