tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1126696544775916606..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அந்தமான் - வாழ்க்கைமுறை Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76182812540255737342013-02-23T18:55:02.863+05:302013-02-23T18:55:02.863+05:30அந்தமான் வாழ்க்கைமுறை கண்டுகொண்டேன்.அந்தமான் வாழ்க்கைமுறை கண்டுகொண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4810110639027467332013-02-21T15:37:28.849+05:302013-02-21T15:37:28.849+05:30சிறப்பான பயணக் கட்டுரை, சமீபத்தில் கப்பலில் செல்ல ...சிறப்பான பயணக் கட்டுரை, சமீபத்தில் கப்பலில் செல்ல வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அந்தமான் செல்லலாம் சென்று கூறினார்கள், அப்பொழுது உங்கள் பயணம் தான் நியாபகம் வந்தது, இன்று தான் இந்தப் பயணத் தொடர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது....

ஒரு பயண வழிகாட்டி போல் உள்ளது.. மொத்த தொடரையும் முடியுங்கள் அதன் பின் கேள்விகள் இருந்தால் கேட்கிறேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4482310306436626322013-02-21T11:26:39.406+05:302013-02-21T11:26:39.406+05:30அந்தமானை தொடர்ந்து வருகிறேன்..அந்தமானை தொடர்ந்து வருகிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36937859702455349932013-02-21T11:07:32.014+05:302013-02-21T11:07:32.014+05:30thnx praba u hv mentind d details again,,,thnx praba u hv mentind d details again,,,pshychic pshychartisthttps://www.blogger.com/profile/10076593354925604768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11471999128721978432013-02-21T07:47:44.253+05:302013-02-21T07:47:44.253+05:30நன்றீ பிரபா...பல விசயங்கள் தெரிந்து கொள்ள வைக்கும்...நன்றீ பிரபா...பல விசயங்கள் தெரிந்து கொள்ள வைக்கும் பதிவு...தொடர்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8796172949934576742013-02-21T01:10:39.109+05:302013-02-21T01:10:39.109+05:30அரிய படங்கள், விளிம்பு நிலை மான்கள் பேட்டி எங்கய்ய...அரிய படங்கள், விளிம்பு நிலை மான்கள் பேட்டி எங்கய்யா??? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76252135625959639522013-02-21T01:09:42.410+05:302013-02-21T01:09:42.410+05:30பெயர் முக்கியம் இல்லை. ஆனால், ஏன் சோதனை? இந்தியாவி...பெயர் முக்கியம் இல்லை. ஆனால், ஏன் சோதனை? இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக இந்திய குடிமகன் போகாலாம் என்று இருக்கும் போது அங்கு சோதனை ஏன்?

அது தான் கேள்வி. தெரிந்தவர்கள் பதில் கூறலாம்.

[[நம்பள்கி, கஸ்டம்ஸ் ஆபிசர் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்... பொதுவாக அங்கே துறைமுகத்தில் இறங்கி வெளியே செல்பவர்களை சோதனையிட சிலர் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரையும் சோதனையிடுவதில்லை... சந்தேக்கப்படும் படியாக இருப்பவர்களை மட்டும் கவனிக்கிறார்கள்...]]நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46543117810285655562013-02-21T01:01:36.959+05:302013-02-21T01:01:36.959+05:30நன்றி ரியாஸ்...நன்றி ரியாஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44783119805557256802013-02-21T01:01:25.438+05:302013-02-21T01:01:25.438+05:30நம்பள்கி, கஸ்டம்ஸ் ஆபிசர் என்ற வார்த்தைக்கு சரியான...நம்பள்கி, கஸ்டம்ஸ் ஆபிசர் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்... பொதுவாக அங்கே துறைமுகத்தில் இறங்கி வெளியே செல்பவர்களை சோதனையிட சிலர் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரையும் சோதனையிடுவதில்லை... சந்தேக்கப்படும் படியாக இருப்பவர்களை மட்டும் கவனிக்கிறார்கள்...

அவர்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78280546808812778332013-02-21T00:57:52.684+05:302013-02-21T00:57:52.684+05:30உ.சி.ர... அந்த பதிவை படித்தேன், கழிந்தேன்... நாம ஏ...உ.சி.ர... அந்த பதிவை படித்தேன், கழிந்தேன்... நாம ஏதாவது சொன்னா மோகன் குமார் சார் தேவையில்லாம டன்சன் ஆவாரு...

Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29611150784839870482013-02-21T00:56:35.901+05:302013-02-21T00:56:35.901+05:30நன்றி சுரேஷ்...நன்றி சுரேஷ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33085800778393799512013-02-21T00:56:12.543+05:302013-02-21T00:56:12.543+05:30பொன் மகேஸ், மக்கள் வசிப்பிடங்களில் சுத்தம் தமிழகத்...பொன் மகேஸ், மக்கள் வசிப்பிடங்களில் சுத்தம் தமிழகத்தைப் போல தான் இருக்கின்றன... ஆனால் சுற்றுலா தளங்களை மிகவும் கவனமாக பாதுகாக்கிறார்கள்...

சாதி, மத சண்டைகள் பற்றி கேள்விப்படவில்லை... ஒருமுறை தமிழர்களுக்கும் பெங்காலிகளுக்கும் இடையே இனக்கலவரம் ஏற்பட்டிருக்கிறது...

செய்திகளை தெரிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தொலைக்காட்சியை தான் பார்க்க வேண்டும்... உள்ளூர் செய்தித்தாள் ஆங்கிலத்தில் அந்தமான் செய்திகளை மட்டும் தாங்கி வருகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67839833968487985182013-02-21T00:52:49.953+05:302013-02-21T00:52:49.953+05:30ஸ்கூல் பையன், அந்தமானில் பிஸினஸ் எல்லாம் சுற்றுலாப...ஸ்கூல் பையன், அந்தமானில் பிஸினஸ் எல்லாம் சுற்றுலாப்பயணிகளை சார்ந்தே இருக்கிறது... டூரிஸ்ட் ஏஜெண்டுகள், லாட்ஜூகள், தனியார் பேருந்துகள், உணவகங்கள், சிறிய கப்பல் போக்குவரத்துகள் போன்றவை பிரசித்தி...

சுனாமிக்கு பிறகு அந்தமானில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது... அதனால் இந்திய நடுவண் அரசு அலுவலர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டன என்று கேள்விப்பட்டேன்... முழுமையாக தெரியவில்லை...

Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81212873996292430832013-02-21T00:48:44.731+05:302013-02-21T00:48:44.731+05:30நன்றி தனிமரம்...நன்றி தனிமரம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4066409939635068072013-02-20T23:52:00.459+05:302013-02-20T23:52:00.459+05:30பிரபா அழகாக தொடர்கிறீர்கள்..பிரபா அழகாக தொடர்கிறீர்கள்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9591727164806767752013-02-20T20:35:01.395+05:302013-02-20T20:35:01.395+05:30அந்தமானில் கஸ்டம்ஸ் ஏன்? இந்தியாவில் தானே இருக்கு?...அந்தமானில் கஸ்டம்ஸ் ஏன்? இந்தியாவில் தானே இருக்கு?

//அரசியல்
அந்தமான் & நிகோபர், பாண்டிச்சேரியை போலவே ஒன்றியப் பகுதியாகும்.//நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40998430201183189892013-02-20T18:16:54.877+05:302013-02-20T18:16:54.877+05:30அந்தமான் தொடரை தொடர்ந்து படித்து
வருகிறேன்.
என் க...அந்தமான் தொடரை தொடர்ந்து படித்து
வருகிறேன்.

என் கனவுப்பிரதேசங்களில் ஒன்றான அந்தமானுக்கு போகும் வாய்ப்பு கிட்டும் போது தொடர்பு கொள்கிறேன்.
தகவல் தந்து உதவவும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76768952319587398652013-02-20T18:12:52.308+05:302013-02-20T18:12:52.308+05:30நண்பரே...
இப்பதிவையையும் படியுங்கள்.
காலையில் கக்க...நண்பரே...
இப்பதிவையையும் படியுங்கள்.
காலையில் கக்கா போக உதவும். http://veeduthirumbal.blogspot.com/2013/02/blog-post_20.html
உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28281529450340001012013-02-20T16:47:52.813+05:302013-02-20T16:47:52.813+05:30சிறப்பான முறையில் அந்தமானை அலசி எழுதியதற்கு பாராட்...சிறப்பான முறையில் அந்தமானை அலசி எழுதியதற்கு பாராட்டுக்கள்! சுவையான கட்டுரை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23044059725295887092013-02-20T16:27:35.456+05:302013-02-20T16:27:35.456+05:30நல்ல பயணக்கட்டுரை அவசரத்தில் வந்த பின்னூட்டத்துக்க...நல்ல பயணக்கட்டுரை அவசரத்தில் வந்த பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66976537959728456282013-02-20T14:46:27.699+05:302013-02-20T14:46:27.699+05:30ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி...
ஆசாரிக...ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி...
ஆசாரிக்கு சொல்லியிருக்கோம்
ஆணியடிக்க ஆள் வருவான் அகில உலக ஆசாரிகள் சங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77139408659046568162013-02-20T14:24:02.475+05:302013-02-20T14:24:02.475+05:30அந்த மானின் நகர அமைப்பு மற்றும் சுத்தம் எப்படி பிர...அந்த மானின் நகர அமைப்பு மற்றும் சுத்தம் எப்படி பிரபா ...

நம்ப ஊர்ல மாதிரி வாயிக்கா தகராறு ஏதாவது உண்டா ????

//யாரும் செய்தித்தாள்கள் படிப்பதில்லை.
இது எப்படி சாத்தியம் ????????
அப்போ சாதி மத சண்டையே இருக்காதே ?????Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48353328345458872332013-02-20T13:40:26.714+05:302013-02-20T13:40:26.714+05:30ஆந்தமானில் முக்கிய பிஸினஸ் என்ன? சுற்றுலா பயணிகளைக...ஆந்தமானில் முக்கிய பிஸினஸ் என்ன? சுற்றுலா பயணிகளைக் கவர அரசு என்ன செய்கிறது?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80718847785999146302013-02-20T13:37:31.456+05:302013-02-20T13:37:31.456+05:30நல்ல பயக்கட்டுரை பகிர்வுக்கு நன்றி பலவிடயங்களை அறி...நல்ல பயக்கட்டுரை பகிர்வுக்கு நன்றி பலவிடயங்களை அறிய முடிந்தது அந்தமான் பற்றி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79419435286475694212013-02-20T12:48:42.408+05:302013-02-20T12:48:42.408+05:30கும்மாச்சி, ஃபிகர்கள் இருந்தார்கள்... ஆனால் நமக்கு...கும்மாச்சி, ஃபிகர்கள் இருந்தார்கள்... ஆனால் நமக்கு யார் போஸ் தர்றது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com