tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1317262518726745302..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: வில்பர் சற்குணராஜின் சிம்பிள் சூப்பர்ஸ்டார் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49856276222246666762011-04-25T16:35:56.092+05:302011-04-25T16:35:56.092+05:30@ ! சிவகுமார் !
// அவன் இவன் டி.வி.டி...உங்க கிட்ட...@ ! சிவகுமார் !
// அவன் இவன் டி.வி.டி...உங்க கிட்ட.. //

இங்கே எல்லாமே பதிவிறக்கம் தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18769645060153784612011-04-25T16:35:20.869+05:302011-04-25T16:35:20.869+05:30@ நிரூபன்
// இந்த வில்பர் சற்குணராஜின் Eastern டாய...@ நிரூபன்
// இந்த வில்பர் சற்குணராஜின் Eastern டாய்லெட் காமெடி தான் எனக்கு மிகவும் பிடித்தது //

என்னது காமெடியா... அவர் கேட்டா ரொம்ப பீல் பண்ணுவாரு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48684022889034664302011-04-25T16:34:43.614+05:302011-04-25T16:34:43.614+05:30@ ஆனந்தி..
// எங்க ஊரு பிரபா இந்த சற்குணம் பையன்.....@ ஆனந்தி..
// எங்க ஊரு பிரபா இந்த சற்குணம் பையன்... //

ஓ... அதான் இப்படியா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79600095712068768942011-04-25T16:33:56.730+05:302011-04-25T16:33:56.730+05:30@ நா.மணிவண்ணன்
// ஒருத்தரு கொஞ்சா நாளைக்கு முன்னால...@ நா.மணிவண்ணன்
// ஒருத்தரு கொஞ்சா நாளைக்கு முன்னால 'ஓயின் சாப்புன்னு ' ஒரு பதிவு போட்டாருங்க ,அதுல கூட கடேசில ஒரு கஷ்ட்டமான கேள்வி கேட்டாருங்க ,நானும் மண்டைய பிச்சுகிட்டு பதில கண்டுபுடுச்சு சொன்னேங்க ,பதில கண்டுபிடிச்ச எல்லாருக்கு ,என்னமோல சொன்னாரு ஆங் ம்ம் 'ஏதோ மின்னு புத்தகமாம்ல ' அத அனுப்புறேன்னு சொன்னாருங்க ,இன்னைக்கு வரைக்கும் அனுப்பல ,அவர என்னங்க செய்யலாம் , //

மன்னிக்கவும்... கொஞ்சம் தாமதமாயிடுச்சு... அனேகமா இப்போ கிடைசிருக்கும்ன்னு நம்புறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76621618428837894502011-04-25T16:32:13.501+05:302011-04-25T16:32:13.501+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆஹா நம்மாளு பட்டய கெளப...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆஹா நம்மாளு பட்டய கெளப்பிக்கிட்டு இருக்காரு போல? //

ஆமாங்க... நீங்களும் ஏதாவது நல்ல விதமா எழுதியிருப்பீங்கன்னு நம்பி அந்த லிங்கை கேட்டேன்... ஆனா அது ஒரே காமெடி...

// மெய்யாலுமா? அவ்ளோ நல்லா இருக்கா? //

உண்மை...

// அதுவும் சரிதான்! ஆனா வேற வழி? //

இன்னும் சொல்லப்போனால் தேடினாலும் கிடைக்காது... சென்னையில் மியூசிக் வேர்ல்டு, ப்லாநெட் எம் போன்ற பெரிய கடைகளில் மட்டும்தான் கிடைக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79600156706470042032011-04-25T16:29:41.719+05:302011-04-25T16:29:41.719+05:30@ சி.பி.செந்தில்குமார், விக்கி உலகம், செங்கோவி, பன...@ சி.பி.செந்தில்குமார், விக்கி உலகம், செங்கோவி, பன்னிக்குட்டி ராம்சாமி, Chitra, இரவு வானம், ராஜகோபால், jaya, N.H.பிரசாத், Speed Master, அஞ்சா சிங்கம், ரஹீம் கஸாலி, பாலா, தம்பி கூர்மதியான், நா.மணிவண்ணன், ஆனந்தி.., தமிழ்வாசி - Prakash, micman, bala, நிரூபன், ! சிவகுமார் !

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80776512996333354202011-04-20T12:38:15.780+05:302011-04-20T12:38:15.780+05:30//இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் ...//இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்//

அவன் இவன் டி.வி.டி...உங்க கிட்ட..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74902813714652456242011-04-20T12:05:53.374+05:302011-04-20T12:05:53.374+05:30தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறே...தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.htmlஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37834173931958045462011-04-20T00:56:00.916+05:302011-04-20T00:56:00.916+05:30சகோ, இந்த வில்பர் சற்குணராஜின் Eastern டாய்லெட் கா...சகோ, இந்த வில்பர் சற்குணராஜின் Eastern டாய்லெட் காமெடி தான் எனக்கு மிகவும் பிடித்தது, பதிவுலகில் அவரை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87943929924030109582011-04-19T23:16:37.992+05:302011-04-19T23:16:37.992+05:30ஆஹா ......ஆஹா ......கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64206689910532323912011-04-19T22:23:27.939+05:302011-04-19T22:23:27.939+05:30@Speedmaster
Thank for your recent post in the &qu...@Speedmaster
Thank for your recent post in the "cycle gap" :)Oceanhookshttps://www.blogger.com/profile/02275737191777971439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60416372535517511642011-04-19T22:01:32.974+05:302011-04-19T22:01:32.974+05:30ஹி...ஹி... நல்லா தான் எழுதியிருக்கிங்கஹி...ஹி... நல்லா தான் எழுதியிருக்கிங்கதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38310005936565573702011-04-19T18:42:56.343+05:302011-04-19T18:42:56.343+05:30ஹ ஹ...எங்க ஊரு பிரபா இந்த சற்குணம் பையன்...ஹ ஹ...வ...ஹ ஹ...எங்க ஊரு பிரபா இந்த சற்குணம் பையன்...ஹ ஹ...விகடனில் வெளிவந்த சற்குணம் பேட்டியை இன்னும் நினைச்சாலும் சிரிப்பேன்...Madurai always rocks....;))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59994806700706056332011-04-19T18:13:38.314+05:302011-04-19T18:13:38.314+05:30ஆமாங்க உங்க கிட்ட ஒருத்தரபத்தி கம்ப்ளைன் பண்ணணுங்க...ஆமாங்க உங்க கிட்ட ஒருத்தரபத்தி கம்ப்ளைன் பண்ணணுங்க

ஒருத்தரு கொஞ்சா நாளைக்கு முன்னால 'ஓயின் சாப்புன்னு ' ஒரு பதிவு போட்டாருங்க ,அதுல கூட கடேசில ஒரு கஷ்ட்டமான கேள்வி கேட்டாருங்க ,நானும் மண்டைய பிச்சுகிட்டு பதில கண்டுபுடுச்சு சொன்னேங்க ,பதில கண்டுபிடிச்ச எல்லாருக்கு ,என்னமோல சொன்னாரு ஆங் ம்ம் 'ஏதோ மின்னு புத்தகமாம்ல ' அத அனுப்புறேன்னு சொன்னாருங்க ,இன்னைக்கு வரைக்கும் அனுப்பல ,அவர என்னங்க செய்யலாம் ,Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50562912308110195042011-04-19T18:04:31.543+05:302011-04-19T18:04:31.543+05:30///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்...///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்./////////]

ட்ரெஸ்சோடத்தானே ஆடுறீங்கAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12228710630060954732011-04-19T17:29:36.697+05:302011-04-19T17:29:36.697+05:30வில்பர் கலக்கிட்டாரோ.!! ஹி ஹி.. கேக்குறன் கேட்டுட்...வில்பர் கலக்கிட்டாரோ.!! ஹி ஹி.. கேக்குறன் கேட்டுட்டு பேசுறன்.. வில்பர் நல்லா போட்டிருக்காரா இல்ல பிரபா டேஸ்ட் மாறிடுச்சானு.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30151951786101494772011-04-19T15:43:56.271+05:302011-04-19T15:43:56.271+05:30இவரை சாதாரணமானவர் என்று நினைத்து விட முடியாது. எதோ...இவரை சாதாரணமானவர் என்று நினைத்து விட முடியாது. எதோ ஒரு வகையில் உலகத்தை தன்வசம் திரும்பி பார்க்க வைத்தவர். ஏற்கனவே அவர் கொடுத்த கக்கூஸ் டெமோவில் டரியல் ஆகி கிடக்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61007811468464949342011-04-19T13:15:35.231+05:302011-04-19T13:15:35.231+05:30சொன்னது போல போட்டாச்சா?சொன்னது போல போட்டாச்சா?ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80934670463507928182011-04-19T13:13:50.647+05:302011-04-19T13:13:50.647+05:30///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்...///////இப்போதிருக்கும் நிலையே வேறு. தனியறையில் சற்குணராஜின் பாடல்களை போட்டு கிறுக்குத்தனமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்./////////]

ஏன்யா நல்லாதானே போயிக்கிட்டு இருந்துச்சி ?அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39299484374395319592011-04-19T12:32:54.464+05:302011-04-19T12:32:54.464+05:30இது வஞ்ச புகழ்ச்சியா
தற்குறிப்பேற்றா
(நீங்க நல்...இது வஞ்ச புகழ்ச்சியா

தற்குறிப்பேற்றா

(நீங்க நல்லவரா கெட்டவரா)

கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18687717285229054382011-04-19T12:13:40.899+05:302011-04-19T12:13:40.899+05:30நல்ல பதிவு. இவரை பற்றி நான் ஏற்கனவே ஆனந்த விகடனில்...நல்ல பதிவு. இவரை பற்றி நான் ஏற்கனவே ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49158580759094801522011-04-19T11:26:51.512+05:302011-04-19T11:26:51.512+05:30yaru pa ne ....yaru pa ne ....Unknownhttps://www.blogger.com/profile/14434291748457088648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6320356955546299682011-04-19T10:30:36.472+05:302011-04-19T10:30:36.472+05:30//"WIL" என்று டைப் செய்தால் வில் ஸ்மித்த...//"WIL" என்று டைப் செய்தால் வில் ஸ்மித்துக்கு முன்பாக வில்பர் சற்குணராஜ் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//

இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா!ராஜகோபால்https://www.blogger.com/profile/12565826718329671828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31968829003668025952011-04-19T10:05:29.919+05:302011-04-19T10:05:29.919+05:30வில்பரின் வெறிபிடித்த ரசிகர்களின் சார்பாக நன்றிகள்...வில்பரின் வெறிபிடித்த ரசிகர்களின் சார்பாக நன்றிகள் கோடிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47958587582174280012011-04-19T10:04:54.504+05:302011-04-19T10:04:54.504+05:30தனியொரு மனிதராக பாடல் எழுதி, இசையமைத்து, பாடி இப்ப...தனியொரு மனிதராக பாடல் எழுதி, இசையமைத்து, பாடி இப்படியொரு உயரத்தை எட்டியிருக்கும் வில்பர் சற்குணராஜின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும். அவருக்கு எனது சல்யூட். அதுமட்டுமில்லாமல் சத்தமே இல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருவதாக அறிகிறேன். அப்படி இருக்கும்போது, இசைப்பேழையை பணம் கொடுத்து வாங்காமல் பதிவிறக்கம் செய்ததற்காக மட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

..... பொதுவாக நாம் பேச - கேட்க - சொல்ல தயங்கும் விஷயங்களை - ஒரு சிம்பிள் லுக் கொடுத்துக் கொண்டே இவர் சர்வசாதரணமாக செய்வது - கலகலப்பாக இருக்கும். He is unique. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com