tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1420036760469389491..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 28102013Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80711124022121565152013-10-30T20:35:47.406+05:302013-10-30T20:35:47.406+05:30ஜே கே செமையா இருக்கும்.. அப்புறம் கொலை அரங்கம் ..)...ஜே கே செமையா இருக்கும்.. அப்புறம் கொலை அரங்கம் ..))கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31659741142844343042013-10-30T01:33:51.948+05:302013-10-30T01:33:51.948+05:30மணிமாறன்,
நான் Hunt for Hintல் இருந்து விலகவில்லை...மணிமாறன்,

நான் Hunt for Hintல் இருந்து விலகவில்லை... அதில் 25 லெவல்களை தாண்டிவிட்டால், அதாவது 26 - 30 லெவல்களில் இருப்பவர்கள் லீடர் போர்டில் தெரிய மாட்டார்கள்...

லீடர் போர்டில் பெயர் தெரிவது சங்கடமாக இருந்ததால் கஷ்டப்பட்டு 26வது லெவல் வரை வந்துவிட்டு நிறுத்தினேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46737739843870735332013-10-29T17:27:14.174+05:302013-10-29T17:27:14.174+05:30
Hunt for Hint -ல் முதல் இடத்தில் உங்கள் பெயர் இரு...
Hunt for Hint -ல் முதல் இடத்தில் உங்கள் பெயர் இருந்ததைப் பார்த்தேன் ,பின்பு விலகிவிட்டீர்கள் என நினைக்கிறேன்...

அந்த ரெஸ்டாரன்ட் படத்தைப் பார்த்தேன்.. ஷப்பா..அதில் எப்படி சாப்பிடத்தோணும்...? :-)))Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61784894712880810342013-10-28T23:56:12.318+05:302013-10-28T23:56:12.318+05:30//இதெல்லாம் டூ மச்... அந்த பொண்ணு என்ன அழகா இருக்க...//இதெல்லாம் டூ மச்... அந்த பொண்ணு என்ன அழகா இருக்கு ?

உன்ன விட யாரு ல இங்க அழகா இருக்கா????

படத்துல அந்த புள்ளைய பாக்கும் போது எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சி லே.....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78998960655006463012013-10-28T23:53:27.332+05:302013-10-28T23:53:27.332+05:30மூடர்கூடம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை...
அனைத்தும் ...மூடர்கூடம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை...

அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5200219556843493122013-10-28T19:34:22.277+05:302013-10-28T19:34:22.277+05:30 சுவையான பகிர்வு! நன்றி! சுவையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2453234780444338812013-10-28T19:30:33.846+05:302013-10-28T19:30:33.846+05:30ஜே.கே அருமையாக உள்ளது பிரபாஜே.கே அருமையாக உள்ளது பிரபாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4811813518735117972013-10-28T11:37:20.231+05:302013-10-28T11:37:20.231+05:30வவ்வால்,
சுஜாதாவின் சொர்க்கத்தீவு, இயந்திரா, ஜீனோ...வவ்வால்,

சுஜாதாவின் சொர்க்கத்தீவு, இயந்திரா, ஜீனோவெல்லாம் எனக்கு அவுட்டேட்டடா தெரியல. தவிர, அவுட்டேட் ஆகியிருந்தாலும் இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே என்னமா எழுதியிருக்கிறார் என்ற வியப்பு ஏற்படும்...

நான் தேகம் படிச்சப்ப அதன் தலைப்பையும், அட்டைப்படத்தையும் பார்த்து வீட்டில் சந்தேகப்பட்டார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23880040098422201492013-10-28T11:33:48.234+05:302013-10-28T11:33:48.234+05:30பொன் மகேஸ்,
இதெல்லாம் டூ மச்... அந்த பொண்ணு என்ன ...பொன் மகேஸ்,

இதெல்லாம் டூ மச்... அந்த பொண்ணு என்ன அழகா இருக்கு ?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26073122682692128512013-10-28T10:21:14.905+05:302013-10-28T10:21:14.905+05:30ஜே.கே வை முதலில் படியுங்கள் பிரபா.. பேயோன் எல்லாம்...ஜே.கே வை முதலில் படியுங்கள் பிரபா.. பேயோன் எல்லாம் தற்போது உருவானவர், வாத்தியார் அப்போதே அந்த நடையை சுவாரசியமாக எழுதி இருப்பார்.. நான் சமீப காலத்தில் பல முறை படித்து லயித்த புத்தகம் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59140398580185124552013-10-28T07:43:47.809+05:302013-10-28T07:43:47.809+05:30பிரபா,
ஒயின் ஷாப்புனு பேரு வச்சிக்கிட்டு நாயர் டீ...பிரபா,

ஒயின் ஷாப்புனு பேரு வச்சிக்கிட்டு நாயர் டீக்கடைப்போல போகுது, பரவாயில்லை, எதாவாது எழுதியாகனும்னு எழுதுறேன்னு ஜாமின் போட்டதால் சொல்வதற்கொன்றுமில்லை.

//சில கூறு கெட்ட குக்கர்கள் முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ? //

உண்மையில அவனுங்க தான் கூறுள்ள குக்கர்கள்... நல்லாக்கவனிச்சு பார்த்தால் "அவங்க உழைப்பு" தெரியும்"

இப்படிக்கூட்டத்தில புகுந்து புறப்படும் போது டைம்பார்க்கிறது, செல்போன் பேசுறதுனு சில பல வேலைகள் செய்வார்கள்,அப்படியே எதிர்க்க வர பிகர்களையும் உரசிக்கொள்வார்கள் ,ஹி..ஹி விவேக் சொல்லுற பங்களா போர்ட்டிகோவால இடிச்சுப்போச்சு கதை தான் :-))

ரெங்கநாதன் தெருவில போய் டைம் பார்த்ததேயில்லையா அவ்வ்! என்னய்யா சென்னை வாசி நீர்?

# சுஜாதாக்கதையெல்லாம் இப்பவும் படிக்கனும்னு ஆசைப்படுறதா பார்த்தா ஆச்சர்யமாத்தான் இருக்கு எல்லாக்கதையிலும் இப்ப ஏற்பட்ட அனுபவமே ஏற்படும் ,ஏனெனில் காலம் மாறிடுச்சு அவ்வ்!

இஸ்கோல் படிக்கச்சொல்ல 'நிர்வாண நகரம்" கதைய படிச்சதுக்காக "செக்ஸ்' புக் படிக்கிறதா சொல்லி திட்டுவாங்கினது தான் நியாபகம் வருது அவ்வ்.

வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49745337195668722462013-10-28T07:32:21.583+05:302013-10-28T07:32:21.583+05:30நிர்வாண நகரம் பெஸ்ட் சாய்ஸ்நிர்வாண நகரம் பெஸ்ட் சாய்ஸ்sethuhttps://www.blogger.com/profile/10419419802454642396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2639351768790861152013-10-28T07:30:15.034+05:302013-10-28T07:30:15.034+05:30நிர்வாண நகரம் படியுங்கள் பிரபா
பின்னும்நிர்வாண நகரம் படியுங்கள் பிரபா
பின்னும்sethuhttps://www.blogger.com/profile/10419419802454642396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79506120446902147842013-10-28T04:34:01.350+05:302013-10-28T04:34:01.350+05:30// ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்ட...// ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது.

அந்த புள்ள கிட்டதட்டஉன்னோட சாயல் லே இருக்குது டா... தம்பி.உனக்கு பொண்ணு வேசம் போட்டா அப்பிடித் தான் இருப்ப ன்னு நெனைக்கிறேன்...

ரெஸ்டாரென்ட் பற்றிய தகவல் ஓகே...ஆனா நெனைச்சி பார்த்தா உள்ள போன சாப்பாடு அப்படியே போன வழியே ரிவிட் ஆன பீலிங்....

பதிவு ஓகே ரகம்....வாழ்த்துக்கள்....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76071319064922674242013-10-28T04:14:30.899+05:302013-10-28T04:14:30.899+05:30பல்சுவைக்கதம்பம் பகிர்வுக்கு நன்றி மூடர்கூட்டம் பா...பல்சுவைக்கதம்பம் பகிர்வுக்கு நன்றி மூடர்கூட்டம் பார்க்கவில்லை இனித்தான்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com