tag:blogger.com,1999:blog-1687526938113414360.post147200576553469556..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் - 03052011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34315234515253263022011-05-07T11:28:03.834+05:302011-05-07T11:28:03.834+05:30நல்லாயிருக்கு.
ரசிச்சுப் படிச்சேன்.நல்லாயிருக்கு.
ரசிச்சுப் படிச்சேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47306528517854786692011-05-06T10:27:03.986+05:302011-05-06T10:27:03.986+05:30எப்பவும் போல அருமைங்க!!!
உங்களை மாதிரியே நானும் வ...எப்பவும் போல அருமைங்க!!!
உங்களை மாதிரியே நானும் வேண்டா வெறுப்பா ஒரு படம் பார்த்தேன். அது குள்ளநரிக்கூட்டம்.. லவ் போர்ஷன் முழுக்க, என்னையே நான் பார்த்துட்டமாதிரி இருந்தது!! போன்லயேதான் என்னோட காதலும் ஓடிச்சு.. அதான்.

கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த டிஸ்கவுண்ட் சேல் வந்துச்சுன்னா, எனக்கு மெயில் பண்ணுங்க... அவ்ங்க புத்தகப் பட்டியல் கிடைத்தாலும் தயவு செய்து அனுப்பிவையுங்கள் (aadava@gmail.com)ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8833080678091569102011-05-05T07:06:12.321+05:302011-05-05T07:06:12.321+05:30//இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இர...//இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வண்டிகள் விழாமல் செல்லும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.//

நீங்கள் பார்க்கும் இந்த வண்டிகளின் பெயர் 'ஹம்மர்' (பின் பக்கத்திலிருந்து பார்க்க 'இது H1 மாடல்' என்பதை யூகிக்க முடிகிறது). இவற்றில் உள்ள 'டிராக்ஷன் கண்ட்ரோல்' என்னும் தொழில்நுட்பம்தான் இவற்றை கீழே விழாமலும் கண்ட்ரோலை இழக்காமலும் இருக்கச் செய்கிறது. நம்ம ஊரிலும் 'ஹம்மர்' நிறைய பேர் (உதயநிதி ஸ்டாலின், ஹாரிஸ் ஜெயராஜ், கமலஹாசன், டோனி, ஹர்பஜன் சிங்....) வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வைத்திருப்பது H3 மாடல். இந்த H3 மாடலை வைத்துக்கொண்டு படத்தில் உள்ளது போல் பாறைகளில் ஓட்ட முடியாது! தாமதத்திற்கு வருந்துகிறேன்...Sibhi Kumar SenthilKumarhttps://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21245300402154062972011-05-03T22:30:51.071+05:302011-05-03T22:30:51.071+05:30"" மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கி..."" மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கிறார்.""
அடுத்த T ராஜேந்தர்?
"" காஜல் அகர்வால் செம க்யூட். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல... ""
வாஸ்தவம் பாஸ்.kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67571991788072716402011-05-03T21:09:24.126+05:302011-05-03T21:09:24.126+05:30Nigzhvu thoguppu arumai...Nigzhvu thoguppu arumai...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67951121244503044382011-05-03T21:09:12.749+05:302011-05-03T21:09:12.749+05:30Rasithen...Rasithen...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81276930618723186372011-05-03T20:16:13.330+05:302011-05-03T20:16:13.330+05:30கலக்கல் நல்லா இருந்தது பிரபா!! எனக்கு ஏன் மின்புத்...கலக்கல் நல்லா இருந்தது பிரபா!! எனக்கு ஏன் மின்புத்தகம் அனுப்பல? #டவுட்டு #எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21017943729769503892011-05-03T20:05:32.342+05:302011-05-03T20:05:32.342+05:30நம்ம கலைஞ்சர் தெருவுக்கு நாலு ஓய்ன்ஷாப் திறந்து வி...நம்ம கலைஞ்சர் தெருவுக்கு நாலு ஓய்ன்ஷாப் திறந்து விட்டிருக்காரு இதுல நீ வேற ஏன்யா ! ( ஆனாலும் இந்த போதை நல்ல தான் இருக்கு உடம்புக்கு கெடுதல் இல்லாம )கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75670100807780423712011-05-03T18:56:45.370+05:302011-05-03T18:56:45.370+05:30செம போதை :)செம போதை :)Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40246592343583601982011-05-03T18:34:41.958+05:302011-05-03T18:34:41.958+05:30மசாலா மிக்ஸ் அருமை சகோதரா..
அந்த பல்பு மேட்டர் ......மசாலா மிக்ஸ் அருமை சகோதரா..
அந்த பல்பு மேட்டர் ... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26572614536004572552011-05-03T14:18:56.571+05:302011-05-03T14:18:56.571+05:30விமானம் பறக்கிறது முக்கியம் இல்ல. கொஞ்ச நாளா போலி...விமானம் பறக்கிறது முக்கியம் இல்ல. கொஞ்ச நாளா போலி பைலட்டுங்க சிக்கறாங்க. அதை நெனச்சாதான் திகிலா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31425719002618802892011-05-03T13:39:07.933+05:302011-05-03T13:39:07.933+05:30போட்டோ சூப்பர் ...... "ஒயின் ஷாப்"பும் ச...போட்டோ சூப்பர் ...... "ஒயின் ஷாப்"பும் சூப்பர்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61871496201647918682011-05-03T13:38:16.008+05:302011-05-03T13:38:16.008+05:30////Pattapatti
ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞ...////Pattapatti
ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞர் பேட்டி #யாருய்யா சொன்னா, எங்க முதல்வர் மக்கள் நல மேம்பாட்டுக்கு உழைப்பதில்லை என்று. வாழ்க முதல்வர்//// ஆமால்ல ஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34074116812597638872011-05-03T13:37:29.328+05:302011-05-03T13:37:29.328+05:30///உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொ...///உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்ட விதமாக சிரித்தமுகத்துடன் வரவேற்று உட்கார வைத்தார். சுமார், அரைமணிநேரம் கழித்து என்னிடம் வந்து “ஓ... நீங்கதான் பிரபாகரா...?” என்று கேட்க செம பல்பு வாங்கினேன்./// அப்போ அரை மணி நேரமா உங்களை பற்றி தான் சிந்தித்திருப்பார் போல . .))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54407497990911153422011-05-03T12:53:50.983+05:302011-05-03T12:53:50.983+05:30தொகுப்புகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.பாராட்டுக்...தொகுப்புகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24613003102398037832011-05-03T12:50:22.256+05:302011-05-03T12:50:22.256+05:30///அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு.//...///அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு.///

அண்ணே யாரையோ குத்துறாராம்

என் செல்லம் காஜலுக்காக சும்மா விடுகிறேன் ,அட அட என்ன ஒரு வளைவு ,நெளிவு ,சுளிவுAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35526446085247029242011-05-03T12:39:40.069+05:302011-05-03T12:39:40.069+05:30உங்கள் ஒயின்சாப்புக்கு இனி நானும் கஸ்டமர்..நலமா?உங்கள் ஒயின்சாப்புக்கு இனி நானும் கஸ்டமர்..நலமா?NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42522398800571627572011-05-03T12:14:57.102+05:302011-05-03T12:14:57.102+05:30இந்த ஒயின் நல்லா கிக் அடிக்கும் போல!இந்த ஒயின் நல்லா கிக் அடிக்கும் போல!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31038055837151189342011-05-03T11:15:14.295+05:302011-05-03T11:15:14.295+05:30வழக்கம் போல் கலக்கல்வழக்கம் போல் கலக்கல்Speed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40822899167969644912011-05-03T10:49:45.111+05:302011-05-03T10:49:45.111+05:30நைஸ்....
அந்தப் படத்தில் இருப்பது ஹம்மர் தானே?
ப...நைஸ்....

அந்தப் படத்தில் இருப்பது ஹம்மர் தானே?

பதிவர் அறிமுகம் அருமை.. ட்வீட்ஸ் ருசிகரம்... நல்ல தொகுப்பு.....Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59356463567737437972011-05-03T10:46:56.446+05:302011-05-03T10:46:56.446+05:30//சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்...//சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்டு பாகங்கள் ஆகியவைகளை கண்டதும் லபக்கினேன்//
சூப்பர் பாஸ்! :-)

சுஜாதாவின் நிறையப் புத்தகங்களை வாங்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்! குறிப்பாக திரைக்கதை அமைப்பது எப்படி' க்கு அலைஞ்சிருக்கேன்! இன்னும் கிடைக்கல இலங்கைக்கு வந்திச்சோ தெரியல! கொடுத்துவச்சவங்க நீங்கெல்லாம்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54000138081900573582011-05-03T10:35:31.556+05:302011-05-03T10:35:31.556+05:30வழக்கமா பதிவு போட்ட அடுத்த நாள் அவ்வளவு கூட்டம் இர...வழக்கமா பதிவு போட்ட அடுத்த நாள் அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனா இன்னைக்கும் 130 பேர் பாத்திருக்காங்கன்னு ஸ்டாட்ஸ் காட்டுச்சு. எல்லாம் உங்க வேலை தானா! மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8461685238951110342011-05-03T10:31:55.608+05:302011-05-03T10:31:55.608+05:30/////Mind_Valleyமுதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடி.../////Mind_Valleyமுதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்//////

அப்படின்னா படம் நல்லா வேற இருக்கா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13631981720310772232011-05-03T10:31:10.764+05:302011-05-03T10:31:10.764+05:30/////////////////கண்டு”கழித்தேன்”.////////////////.../////////////////கண்டு”கழித்தேன்”./////////////////

அட பாவமே நடு ஹால்லையே களிஞ்சிடீன்களா?அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58673637591875062022011-05-03T10:30:40.211+05:302011-05-03T10:30:40.211+05:30மறுபடியும் ஒரு கலக்கல் மிக்ஸ்......!மறுபடியும் ஒரு கலக்கல் மிக்ஸ்......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com