tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1790187528735456179..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75366898466074372462010-12-05T10:14:45.819+05:302010-12-05T10:14:45.819+05:30எப்பிடி நேக்கா ரஜினி தொடர்பதிவ கமலுக்கு திருப்பி வ...எப்பிடி நேக்கா ரஜினி தொடர்பதிவ கமலுக்கு திருப்பி விட்டிருககாருய்யா....! நடத்துங்க நடத்துங்க....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57225042160481721402010-12-02T03:29:31.802+05:302010-12-02T03:29:31.802+05:30நல்ல தொகுப்பு.
புதுசா ஒன்ன தயார் பண்ணிவிட்டீங்களே!...நல்ல தொகுப்பு.
புதுசா ஒன்ன தயார் பண்ணிவிட்டீங்களே!
இது எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியலியே??அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8797675357244774622010-11-29T05:38:15.460+05:302010-11-29T05:38:15.460+05:30பிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல...பிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல் பத்து படங்கள் தொடர் பதிவு போஸ்ட் பண்ணியாச்சு . தெடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள் பல . . . .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html

thanks
rockzs♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71864253241244639662010-11-28T22:50:46.161+05:302010-11-28T22:50:46.161+05:30ENNA KODUMA PRABHAKARA ITHU!!!ENNA KODUMA PRABHAKARA ITHU!!!Anniyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50974961203300101112010-11-28T14:20:08.177+05:302010-11-28T14:20:08.177+05:30@ விக்கி உலகம்
// அது என்னப்பா நேரம் இல்லன்னு சொல்...@ விக்கி உலகம்
// அது என்னப்பா நேரம் இல்லன்னு சொல்லிகிட்டே அடிச்சு ஆடுற //
இதெல்லாம் நேரம் கிடைக்கும்போது டைப் அடித்து draftல் வைத்திருக்கும் பதிவுகள்... இந்த வாரத்திற்காக நாலு பதிவுகள் இப்பவே ரெடி...

மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்... நானும் ரஜினியை ஒரு நடிகராக குறை சொல்லவில்லை... ஒரு மனிதராகவே முரண்பாடுகள் உள்ளன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21682089981742097272010-11-28T08:55:53.741+05:302010-11-28T08:55:53.741+05:30தயவு செய்து மன்னிக்கவும்.
ரஜினி ஒரு நல்ல நடிகர் அ...தயவு செய்து மன்னிக்கவும்.

ரஜினி ஒரு நல்ல நடிகர் அவரை சினிமா அரசியல் எனும் சூறாவளி சுற்றலில் விட்டதால் அவர் super hero பாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடிக்கும் பாணியில் சென்று விட்டார்.

உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னன்னா ஒலக படத்த சுட்டு தன் பேர போட்டுக்கரவங்க நடுவில சாதாரண மனிதனை சூப்பர் ஹீரோ வாக தன் படங்களில் காட்டும் ரஜினி எவ்வளவோ மேல், மற்றும் நான் என்றுமே அவருடைய அரசியல் விஷயத்தை நம்பியதில்லை.
அதற்க்காக சும்மா கிடைக்கவில்லை அவருக்கான வெற்றியும், இடமும் நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35934485777862207932010-11-28T08:44:29.545+05:302010-11-28T08:44:29.545+05:30அது என்னப்பா நேரம் இல்லன்னு சொல்லிகிட்டே அடிச்சு ஆ...அது என்னப்பா நேரம் இல்லன்னு சொல்லிகிட்டே அடிச்சு ஆடுற.

நல்லா இருக்கு ஆட்டம்.

சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57151545264946540292010-11-27T20:16:46.424+05:302010-11-27T20:16:46.424+05:30@ R.Gopi
உங்கள் வலைப்பூவிற்கு வருகை தந்தேன்... ஆச்...@ R.Gopi
உங்கள் வலைப்பூவிற்கு வருகை தந்தேன்... ஆச்சர்யமாக இருந்தது... நீங்கள் ஒரு பிரபல பதிவராக இருந்தும் இதுநாள் வரை உங்கள் வலைப்பூவிற்கு வருகை தராமல் இருந்ததற்கு வருந்துகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55415755240590786282010-11-27T20:15:18.487+05:302010-11-27T20:15:18.487+05:30>> உங்க ரசனை என ரசனையைப்போன்றே உள்ளது..
//ரஜ...>> உங்க ரசனை என ரசனையைப்போன்றே உள்ளது..
//ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும்// எனக்கும்தான். <<

அப்படியா...? ஆச்சர்யமா இருக்கு... இங்க நிறைய பேர் மணிரத்னத்தை தூக்கி வச்சி கொண்டாடுவாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77270164785977572242010-11-27T20:14:12.579+05:302010-11-27T20:14:12.579+05:30@ யோ வொய்ஸ் (யோகா)
// அதிக வேலை காரணமாக இந்த வார இ...@ யோ வொய்ஸ் (யோகா)
// அதிக வேலை காரணமாக இந்த வார இறுதியில் தொடர்பதிவை தொடர்கிறேன். //

தாராளமா நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே... ஆனால் எழுதாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47016957488706283832010-11-27T20:13:15.441+05:302010-11-27T20:13:15.441+05:30@ ♥♪•வெற்றி - VETRI•♪♥
// உங்கள் அழைப்பை ஏற்று பிட...@ ♥♪•வெற்றி - VETRI•♪♥
// உங்கள் அழைப்பை ஏற்று பிடித்த 10 கமல் படங்கள் எனது பதிவில்..!!! //

மின்னல் வேகத்தில் தொடர்பதிவு எழுதி அசத்தியதற்கு நன்றி நண்பரே....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31993527341503751442010-11-27T20:11:57.783+05:302010-11-27T20:11:57.783+05:30@ பார்வையாளன்
// இன்னும் கொஞசம் எழுதி இருக்கலாம் எ...@ பார்வையாளன்
// இன்னும் கொஞசம் எழுதி இருக்கலாம் என சொல்லத்த்க்க சுவையான எழுத்து.... //

எனக்கும் எழுத ஆசைதான்... ஆனால் அதிகம் எழுதினால் வாசகர்கள் படிக்காமல் போய்விடுகிறார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53369469349765127772010-11-27T20:08:47.934+05:302010-11-27T20:08:47.934+05:30@ நா.மணிவண்ணன்
// எனக்கும் மாதவி , விஜயசாந்தி ரொம்...@ நா.மணிவண்ணன்
// எனக்கும் மாதவி , விஜயசாந்தி ரொம்ப பிடிக்கும் ஹி ஹி ஹி .இப்ப இல்ல பத்துவருசத்துக்கு முன்னாடி //

என் இனமய்யா நீ... மாதவியின் பழைய ஸ்டில் ஒன்றை வைத்திருந்தேன்... அதை வெளியிட்டால் பதிவு 18+ ஆகிவிடும் என்று அடக்கிவாசித்துக்கொண்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89995613582679672302010-11-27T20:07:22.920+05:302010-11-27T20:07:22.920+05:30@ Arun Prasath
>> “தலைவா...” என்று விளிப்பதெ...@ Arun Prasath
>> “தலைவா...” என்று விளிப்பதெல்லாம் டூ மச் மச்சான்ஸ்///
நீங்க என்ன சொல்லல தான? <<

ஆமாம்... உங்களை, உங்களுக்கு மேலே பின்னூட்டமிட்ட சேட்டைக்காரனை மற்றும் தலைவா என்று விளிக்கும் அனைத்து ரஜினி ரகர்களையும் தான்....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18737222213456360032010-11-27T20:06:00.707+05:302010-11-27T20:06:00.707+05:30@ சேட்டைக்காரன்
// ஆஹா! ஒரு தலைவர் படத்தைப் பார்த்...@ சேட்டைக்காரன்
// ஆஹா! ஒரு தலைவர் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு! :-) //

இப்போதானே சொன்னேன்... அதுக்குள்ளே தலைவான்னு சொல்றீங்களே இது முறையா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26421580887893495582010-11-27T20:04:34.218+05:302010-11-27T20:04:34.218+05:30@ யோவ்
// நண்பர்களே என் பதிவு இன்டலி ல் வெளிவரவில்...@ யோவ்
// நண்பர்களே என் பதிவு இன்டலி ல் வெளிவரவில்லை ஏதும் தொழில்நுட்ப பிரச்சனையா? ஆனால் வோட்டளிப்பு கருவி மட்டும் வேலை செய்கிறது. தெரிந்தவர்கள் சரிபார்த்து சொல்லுங்களேன்.இன்ட்லி மெயில் ஐடி தெரியுமா? //

உங்கள் வலைப்பூவிற்கு வந்து பார்த்தேன்... ஒரு கோளாறும் இருப்பதாக தெரியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88275730521785393792010-11-27T20:03:08.058+05:302010-11-27T20:03:08.058+05:30@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// ஜானி எங்கே? //
படம்...@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// ஜானி எங்கே? //
படம் பார்த்ததில்லை நண்பரே... மன்னிக்கவும்...

// நெற்றிக்கண்.. நான் சிகப்பு மனிதன்.. //
நெற்றிக்கண் எனக்கும் பிடிக்கும்... ஆனால் பத்துக்குள் வரவில்லை... நான் சிகப்பு மனிதன் பார்த்ததில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33841226177351878192010-11-27T20:01:06.287+05:302010-11-27T20:01:06.287+05:30@ பாஸ்கர்
>> // ரஜினி தனக்கும் நடிப்பு வரும்...@ பாஸ்கர்
>> // ரஜினி தனக்கும் நடிப்பு வரும் என்று நிரூபித்த படம்.//
இதைப் படித்த போது கொஞ்சம் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. <<

அந்த வரிக்கு மன்னிக்கவும்... ஒரு ப்லோவுல வந்துடுச்சு...

>> ரஜினி 10 படங்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நடிகர் என்று ஒத்துக் கொள்கிறீர்களே? <<

கண்டிப்பாக ஒப்புக்கொள்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5061759095004748862010-11-27T19:59:12.128+05:302010-11-27T19:59:12.128+05:30@ LK, Balaji saravana. பதிவுலகில் பாபு, KANA VARO,...@ LK, Balaji saravana. பதிவுலகில் பாபு, KANA VARO, பாஸ்கர், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ரஹீம் கஸாலி, பிரியமுடன் ரமேஷ், யோவ், Chitra, சேட்டைக்காரன், Arun Prasath, நா.மணிவண்ணன், அருண் பிரசாத், karthikkumar, நாகராஜசோழன் MA, மங்குனி அமைச்சர், சிவகுமார், பார்வையாளன், இந்திரா, ♥♪•வெற்றி - VETRI•♪♥, யோ வொய்ஸ் (யோகா), Riyas, ஆர்.கே.சதீஷ்குமார், R.Gopi, எஸ்.கே

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57980270685454409142010-11-27T14:09:41.865+05:302010-11-27T14:09:41.865+05:30மிக நல்ல தொகுப்பு!மிக நல்ல தொகுப்பு!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5655638746225608012010-11-27T12:53:17.563+05:302010-11-27T12:53:17.563+05:30சூப்பர் ஸ்டாரின் டாப்-10 லிஸ்ட் கலக்கல்....
நான்,...சூப்பர் ஸ்டாரின் டாப்-10 லிஸ்ட் கலக்கல்....

நான், ரஜினி அவர்கள் நடித்த 150+ படங்களில் இருந்து 20 படங்களை தேர்ந்தெடுக்கவே கஷ்டப்பட்டேன்...

பாருங்களேன்... என் சாய்ஸ் ஆஃப் 20 மூவீஸ்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.htmlR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24235041057310234472010-11-26T20:30:15.929+05:302010-11-26T20:30:15.929+05:30நல்ல ரசனை வசீகரமான எழுத்து நடைநல்ல ரசனை வசீகரமான எழுத்து நடைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27446079446610684942010-11-26T20:29:47.141+05:302010-11-26T20:29:47.141+05:30முதல் படம் செம கலக்கலா இருக்குமுதல் படம் செம கலக்கலா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22404946721044820672010-11-26T20:27:05.907+05:302010-11-26T20:27:05.907+05:30தூள் கிளப்புறிங்க..பிரபா.. உங்க ரசனை என ரசனையைப்போ...தூள் கிளப்புறிங்க..பிரபா.. உங்க ரசனை என ரசனையைப்போன்றே உள்ளது..

//ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும்// எனக்கும்தான்.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56091170549729686002010-11-26T19:59:23.742+05:302010-11-26T19:59:23.742+05:30அதிக வேலை காரணமாக இந்த வார இறுதியில் தொடர்பதிவை தொ...அதிக வேலை காரணமாக இந்த வார இறுதியில் தொடர்பதிவை தொடர்கிறேன்.

அழைப்புக்கு நன்றி தலயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.com