tag:blogger.com,1999:blog-1687526938113414360.post189306867614815036..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் - 11022013 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34299080964923952482013-02-13T09:13:15.131+05:302013-02-13T09:13:15.131+05:30பாலா, ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவரின் சாயல் என்னை அறி...பாலா, ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவரின் சாயல் என்னை அறியாமலே எனக்குள் ஊடுருவி விட்டது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61585569600890923402013-02-13T09:12:26.890+05:302013-02-13T09:12:26.890+05:30நானும் பாட்டுக்காக தான் பாக்குறேன் வவ்வால்... யூடி...நானும் பாட்டுக்காக தான் பாக்குறேன் வவ்வால்... யூடியூபில் இருந்த ஆந்திரா வீடியோக்கள் எல்லாவற்றையும் ஏற்கனவே பார்த்தாச்சு... புதுசா எதுவும் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44741398944090169062013-02-13T09:11:24.557+05:302013-02-13T09:11:24.557+05:30நன்றி அகலிகன், பாயிண்ட் நோட்டட்...நன்றி அகலிகன், பாயிண்ட் நோட்டட்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46904761536104235422013-02-12T09:27:05.718+05:302013-02-12T09:27:05.718+05:30முதல் பாராவில் பிரபல ஸ்பெல்லிங் மிஸ்டெக் பதிவரின் ...முதல் பாராவில் பிரபல ஸ்பெல்லிங் மிஸ்டெக் பதிவரின் சாயல் தெரிகிறதே? ஹி ஹி

ஒவ்வொரு முறை அண்ணா யூனிவர்சிட்டியை கடக்கும்போதும் நமக்கு புற்றுநோய் இருக்குமோ என்ற பயம் வந்து தொற்றிக்கொள்கிறது :(பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5146204486189447622013-02-11T13:45:04.844+05:302013-02-11T13:45:04.844+05:30பிரபா,
ஒயின் ஷாப்பிலும் ஒர்த்தான தகவல் கிடைக்கும்...பிரபா,

ஒயின் ஷாப்பிலும் ஒர்த்தான தகவல் கிடைக்கும்னு காட்டுது அடையார் மருத்துவமணை செய்தி. முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன், வருமான சான்று, மற்றும் நம்பகமான மருத்துவரின் பரிந்துரை எல்லாம் தேவைனு சிகிச்சைப்பெற்ர ஒருவர் சொல்லி இருக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற முடியாத அளவுக்கு ஏழைனா கண்டிப்பாக இடம் கிடைக்கும்னும் சொன்னார்.

ஆந்திர ரெக்கார்ட் டான்ஸ்னு யூடிப்பில் தேடினா நிறைய மாட்டுமே :-))

நேத்து ராத்தியம்மா பாட்டுலாம் போட்டு ஆடுறாங்க,

ஹி...ஹி நான் பாட்டுக்காக தான் அந்த வீடியோவ பார்த்தேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1548766738484620082013-02-11T13:17:08.395+05:302013-02-11T13:17:08.395+05:30"இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் மருத்..."இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் மருத்துவ வளர்ச்சிகள் நிறைந்துவிட்ட 21ம் நூற்றாண்டில் கூட கேன்சர் ஒரு கொடிய வியாதியே. முடிந்தவரை அதை தவிர்ப்பதற்கு ஆவன செய்யவும். தங்கள் பரம்பரையில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் தாமதிக்காமல் சோதித்து பார்த்துவிடுவது நல்லது"

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கையில் நீங்கள் குடிக்கும் பழக்கம் உடையவர் என்று தெரிகிறது உங்கள் பரம்பரையிலேயே புற்றுநோயும் வந்திருக்கிறது நீங்கள் கவனமாக இருங்கள். உண்மையிலேயே ஒரு அக்கறைதான் வேறொன்ரும் இல்லை.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68818543634598607442013-02-11T12:47:04.385+05:302013-02-11T12:47:04.385+05:30இவிங்க ரெண்டு பேத்துக்கும் முதல பில்லி சூன்னியம் ...இவிங்க ரெண்டு பேத்துக்கும் முதல பில்லி சூன்னியம் வைக்கணும் ,என்னா ஆட்டம் போடுறாங்க Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72543351692143466122013-02-11T12:34:54.607+05:302013-02-11T12:34:54.607+05:30பொன் மகேஸ், யாரு கேடி யாரு கில்லாடின்னு நீங்களே மு...பொன் மகேஸ், யாரு கேடி யாரு கில்லாடின்னு நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்... பக்கத்துல இருக்குறவரு ரொம்ப சீரியஸான ஆள் சிரிக்கமாட்டார் :)

நீங்க ஏன் அந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்து எங்களோடு பகிர்ந்துக்கொள்ள கூடாது...

அந்த ஹைபர் லிங்க் இரண்டு நாட்களுக்குப்பின் வேலை செய்யும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57580373147356151752013-02-11T12:32:44.735+05:302013-02-11T12:32:44.735+05:30மோகன் குமார், அடையாறு மருத்துவமனையில் அவரவர் பணவசத...மோகன் குமார், அடையாறு மருத்துவமனையில் அவரவர் பணவசதிக்கேற்ப மூன்றுவகையான அறைகள் உள்ளன... ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் இருக்கும் ஜெனரல் வார்ட், நான்கு பேர் தங்கக்கூடிய அறை, ஒருவர் மட்டும் தங்கும் அறை என்று... ஆனால் சிகிச்சை முறைகள் அனைவருக்கும் ஒன்றுபோல தரப்படும்...

அதேபோல, இங்கே நோய் தீவிரம் அடைந்துவிட்டது, காப்பாற்றுவது கடினம் என்றால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்...

நீங்கள் கூறுவது போல இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கும் காரணங்கள் உள்ளன... அறுவை சிகிச்சை முடிந்ததும் அவசர அவசரமாக யாரையும் டிஸ்சார்ஜ் செய்து விடுவதில்லை... அறுவை சிகிச்சையின் சீற்றம், பின்விளைவுகள் தீவிரமாக இருப்பவர்களை நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பார்கள்... என் தந்தைக்கு எதிர் பெட்டில் இருந்தவர் மூன்று மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருவதாக அறிந்தோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32414288801411673032013-02-11T11:24:12.251+05:302013-02-11T11:24:12.251+05:30தம்பி இந்த போட்டோவுல(http://3.bp.blogspot.com/-k8...தம்பி இந்த போட்டோவுல(http://3.bp.blogspot.com/-k8vPn3AKhZM/URgM-LLaDwI/AAAAAAAACKE/7heZzQdELiI/s1600/url.jpg) யாரு கேடி ??யாரு கில்லாடி ???????
பக்கத்துல உள்ள நண்பரையும் சிரிச்ச மாதிரி எடிட் பண்ணியிருக்கலாம் ..

//கோயில் நோம்பிகளில் பிரபலமாக இருந்த ஒரு வேடிக்கை ‘ரெக்கார்ட் டான்ஸ்’. சினிமா பாடல்களுக்கேற்ப நடனமாடும் நிகழ்ச்சி அது. பெண்களின் நடனமே பிரதானம். பெண்களோடு சேர்ந்து ஆட, ஆண் ஒருவர் போதும். தொடக்கத்தில் சாமி பாடல்களுக்கு ஆடுவார்கள். உடல் முழுக்க மூடிய சேலைக் கட்டோடு வேப்பிலையும் அக்கினிச்சட்டியுமாகத் தொடங்கும் படிப்படியான வளர்ச்சி என்பது ஆடை குறைப்புத்தான்.

இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி எங்க ஊர் பக்கத்துல ஒரு கோயில் ல ரொம்ப famous ...

//சம்பவம் 3: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குடல் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட என் தந்தையார் மாதந்திர செக்கப், வருடாந்திர செக்கப் எல்லாம் முடிந்து பூரண குணமடைந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.

மிக்க மகிழ்ச்சி ....

//அடுத்து வருவது: அந்தமான் கப்பல் பயணம்

இத ஏன் தம்பி ஹைபர் லிங்க் ல கொடுத்து வச்சிருக்க ...Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89477073396462256452013-02-11T11:18:53.384+05:302013-02-11T11:18:53.384+05:30பிரபா : அடையார் கான்சர் மருத்துவமனையில் அனைவரையும்...பிரபா : அடையார் கான்சர் மருத்துவமனையில் அனைவரையும் அனுமதிப்பதில்லை. காரணம் ஒன்றே ஒன்று தான்: இட பற்றாக்குறை

புற்று நோய் அதிகம் முற்றாமல் முதல் ஓரிரு நிலையில் இருப்போருக்கும், வசதியில் சற்று குறைந்தோருக்கும் மட்டுமே முன்னுரிமை தருகிறார்கள். எனக்கு தெரிந்து 3 பேர் அடையாரில் இடம் இல்லாமல் அப்பலோ போன்ற இடங்களில் சிகிச்சை எடுக்கிறார்கள்
CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12672099650313851002013-02-11T10:54:57.203+05:302013-02-11T10:54:57.203+05:302000ல் பார்த்து கடுப்பான ஒரு மொக்கை படத்தை மெனக்கெ...2000ல் பார்த்து கடுப்பான ஒரு மொக்கை படத்தை மெனக்கெட்டு தேடவைத்த விஸ்வரூபம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-792898582848036952013-02-11T09:24:49.620+05:302013-02-11T09:24:49.620+05:30கேடி பில்லா கில்லாடி ரங்கா - செம பொருத்தமான டைட்டி...கேடி பில்லா கில்லாடி ரங்கா - செம பொருத்தமான டைட்டில். Anonymousnoreply@blogger.com