tag:blogger.com,1999:blog-1687526938113414360.post2205375428951180783..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: டாகுடர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88203659956312579732011-02-10T11:53:25.762+05:302011-02-10T11:53:25.762+05:30'டாகுட்டர்' - தலைப்பு இது தான் சரி'டாகுட்டர்' - தலைப்பு இது தான் சரிAnonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61132073623670923962011-02-10T05:32:37.889+05:302011-02-10T05:32:37.889+05:30என்னதான் சொல்லுங்கள் சுறா தவிர மற்ற நாலு படங்களும்...என்னதான் சொல்லுங்கள் சுறா தவிர மற்ற நாலு படங்களும் அசால்டா உட்கார்ந்து படபடக்காமல் பார்க்கலாம் ....சுறா????டைட்டிலேயே கிளம்பிடலாம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5260765226160339762011-02-10T04:37:41.920+05:302011-02-10T04:37:41.920+05:30//சிவா... அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவையு...//சிவா... அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துடாதீங்க... விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம், ஆசாத்ன்னு ஒரு மொக்கை தெலுங்கு மசாலா படத்தோட ரீமேக்... நிச்சயமா ஓடாது... கோபம்...? அது என்ன படம்..?//

ஆசாத் படம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். கோபம் சீமான் விஜய்யை வைத்து இயக்கப்போகும் படம். விஜய்யின் அடுத்த ரவுண்ட் ஆரம்பம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த கமண்டை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவருடைய அடுத்த சில படங்கள் வந்த பிறகு நாம் மீண்டும் விவாதிக்கலாம். விஜய் நடிப்பு வேறு திசையில் பயணிக்கும். படத்தின் வசூல் ஒருபுறம் இருந்தாலும். I strongly Believe.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49570981671099300052011-02-10T03:40:01.338+05:302011-02-10T03:40:01.338+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டாகுடர்னு போட்ட உடனேயே...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டாகுடர்னு போட்ட உடனேயே நெனச்சேன்.... //

நீங்க தானே அண்ணே கல்லா கட்டுமா காவலன் எழுதினப்பவே டாகுடர்ன்னு போடவே இல்லைன்னு பீல் பண்ணீங்க...

// சரி, இருந்தாலும் டாகுடர பத்தி எழுத சொன்னதுக்காக நானும் களத்துல குதிக்கிறேன்.... (என்னோட பழைய பதிவு டாகுடர் விஜயும் நானும் படிச்சீங்களா? அதையே பொட்டி தட்டி பெண்டு நிமித்தி போட்டுடலாமா?.....ஹி...ஹி....) //

இப்பதான் படிச்சேன்... அதையே போட்டுடுங்க... ஆனா கலாய்க்கிறதுக்கு புதுப்புது வார்த்தைகள் சேர்த்து பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-754903811725626632011-02-10T03:39:54.742+05:302011-02-10T03:39:54.742+05:30@ வால்பையன்
// ஆரம்ப காலத்தில் தூங்கிகிட்டே நடிச்ச...@ வால்பையன்
// ஆரம்ப காலத்தில் தூங்கிகிட்டே நடிச்ச படங்கள் எதுவும் பார்த்ததில்லையா நீங்க!? //

பார்த்திருக்கேன் அண்ணா... ஆனால் ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது... மனதில் நிற்கவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7243121188017522322011-02-10T03:39:49.360+05:302011-02-10T03:39:49.360+05:30@ பாலா
// விஜய் படங்களிலேய மிக சிறந்த காட்சியாக நா...@ பாலா
// விஜய் படங்களிலேய மிக சிறந்த காட்சியாக நான் கருத்துவது, சுறாவில் டீ ஆர் மாதிரி கோர்ட்டில் மிமிக்ரி செய்வாரே அதுதான். //

ஹா... ஹா... ஹா... விஜய் டி.ஆர் மாதிரி எல்லாம் செய்யத் தேவையில்லை... விஜய் மாதிரி செய்தாலே போதும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73099663129921374222011-02-10T03:39:43.002+05:302011-02-10T03:39:43.002+05:30@ உளவாளி
// டாகுடறுதான் காவலன் படத்தோட அடங்கிடாரே ...@ உளவாளி
// டாகுடறுதான் காவலன் படத்தோட அடங்கிடாரே இன்னும் ஏன் அந்த ஆல போடுகிளிகிறீங்க? விட்டுடுங்க பாவம் பொழச்சி போகட்டும்.. //

என்ன அண்ணே இப்படி சொல்லிட்டீங்க... மறுபடி வேலாயுதத்தில் வேலையை காட்ட ஆரம்பிப்பார் பாருங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22472780353971887662011-02-10T03:39:37.033+05:302011-02-10T03:39:37.033+05:30@ மழலைப் பேச்சு
// முதல் தடவையா இங்க வரேன். நானும்...@ மழலைப் பேச்சு
// முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை. //

பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்... இனி அடிக்கடி வருவேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25895398738228048902011-02-10T03:39:30.480+05:302011-02-10T03:39:30.480+05:30@ # கவிதை வீதி # சௌந்தர்
// சுறாவுக்கு பதில் கில்ல...@ # கவிதை வீதி # சௌந்தர்
// சுறாவுக்கு பதில் கில்லி போட்டிருந்தால் எனக்கு பிடித்த படங்கள் அப்படியே இருந்திருக்கும் //

அடடே... கில்லி எனக்கு உண்மையாவே பிடித்த விஜய் பட லிஸ்டில் இருக்கிறதே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77393324512925671022011-02-10T03:39:23.926+05:302011-02-10T03:39:23.926+05:30@ Thulasi
// பின்னி பெடல் எடுத்திட்டீங்க பிரபாகரன்...@ Thulasi
// பின்னி பெடல் எடுத்திட்டீங்க பிரபாகரன். விஜயோட நிறுத்தாம மற்ற தருதல நடிகர்களையும் கலாய்க்கவும். //

ஏண்ணே... ஏன் இந்த கொலைவெறி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52236267714395621772011-02-10T03:39:16.764+05:302011-02-10T03:39:16.764+05:30@ middleclassmadhavi
// விஜய் 'ரசிகை'யாயிட...@ middleclassmadhavi
// விஜய் 'ரசிகை'யாயிடுவேன் போலிருக்கு! //

ஆஹா மேடம்... எஸ்.எஸ்.மியூசிக் சேனல்ல அடிக்கடி ஒரு புள்ள வந்து அழுவுதே அது நீங்க தானா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91476771409562729862011-02-10T03:39:08.674+05:302011-02-10T03:39:08.674+05:30@ மாத்தி யோசி
// kalakkal anne! i like sivakaasi m...@ மாத்தி யோசி
// kalakkal anne! i like sivakaasi movis! nayanthara dance super! //

அய்யய்யோ... நீங்க எந்த விஜய் படத்துலயும் விஜயை பார்க்கவே மாட்டீங்க போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46119637413142077212011-02-10T03:38:57.072+05:302011-02-10T03:38:57.072+05:30@ ! சிவகுமார் !
// என்னைப்பொருத்தவரை அவரின் அடுத்த...@ ! சிவகுமார் !
// என்னைப்பொருத்தவரை அவரின் அடுத்த ரவுண்ட் வெற்றிகரமாகவே இருக்கும் என நம்புகிறேன். காவலன் மூலம் அந்த மாற்றம் துவங்கியுள்ளது. 'விஜய்' பெயருக்கு ஏற்றவாறே அவர் படம் அமையும் காலம் தொடங்கிவிட்டது. வேலாயுதம், கோபம் போன்ற படங்கள் இதை நிரூபிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. //

சிவா... அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துடாதீங்க... விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம், ஆசாத்ன்னு ஒரு மொக்கை தெலுங்கு மசாலா படத்தோட ரீமேக்... நிச்சயமா ஓடாது... கோபம்...? அது என்ன படம்..?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43036184610450084412011-02-10T03:38:49.774+05:302011-02-10T03:38:49.774+05:30@ கரன்
நண்பா... நீங்க ஒரு ஜென்டில்மேன்... இங்கே வந...@ கரன்
நண்பா... நீங்க ஒரு ஜென்டில்மேன்... இங்கே வந்து இப்படி பொறுமையாக பின்னூட்டம் போட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்... மறுபடி ஒருமுறை விஜய்யை கலாய்க்கும் எண்ணம் வந்தால் நான் உங்களை எண்ணி தயங்குவேன்...cPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59640825716911482562011-02-10T03:38:44.129+05:302011-02-10T03:38:44.129+05:30@ Pranavam Ravikumar a.k.a. Kochuravi
// :-) Good ...@ Pranavam Ravikumar a.k.a. Kochuravi
// :-) Good one! //

நண்பா... முதல் வருகை மாதிரி தெரியுது... அடிக்கடி இதே மாதிரி சிரிச்சிக்கிட்டே வந்துட்டு போங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4752891861760425542011-02-10T03:38:37.701+05:302011-02-10T03:38:37.701+05:30@ நா.மணிவண்ணன்
// ஓகே ஓகே கொஞ்ச நாள் ஆகும் நான் &#...@ நா.மணிவண்ணன்
// ஓகே ஓகே கொஞ்ச நாள் ஆகும் நான் 'கலாய்ப்பு' பதிவ தொடர //

பரவாயில்லை... பொறுமையாக எழுதுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64791380236367910452011-02-10T03:38:31.842+05:302011-02-10T03:38:31.842+05:30@ ஜீ...
// 'ஒரு தடவை மூச்சா வந்திடுச்சுன்னா ஆப...@ ஜீ...
// 'ஒரு தடவை மூச்சா வந்திடுச்சுன்னா ஆப்புறம் நானே நினைச்சாலும் அடக்கமாட்டேன்! //

ஆஹா இது நல்லா இருக்கே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31727619618960693722011-02-10T03:38:26.714+05:302011-02-10T03:38:26.714+05:30@ ஆதவா

இதுக்கு என்ன அர்த்தம்...@ ஆதவா

இதுக்கு என்ன அர்த்தம்...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53992771051213228772011-02-10T03:38:21.250+05:302011-02-10T03:38:21.250+05:30@ அஞ்சா சிங்கம்
// அடபாவமே அப்போ பாதிப்பு மிக கடும...@ அஞ்சா சிங்கம்
// அடபாவமே அப்போ பாதிப்பு மிக கடுமையா இருக்குமே ...... //

தப்பா எடுத்துக்காதீங்க... பெயர் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன்...

// அட என்னையா தளபதி டபுள் ஆக்ட்டு குடுத்த அழுக்கு மூட்டை மகன் சாரி டங்கு ஸ்லிப் ஆய்டுச்சி அழகிய தமிழ் மகன் பத்தி ஒன்னும் இல்லையா ? //

அந்தப்படம் எனக்கு கொஞ்சம் பிடிக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19718704589127943752011-02-10T03:38:14.484+05:302011-02-10T03:38:14.484+05:30@ tamilan
// சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=====&...@ tamilan
// சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <=== //

நண்பா... உங்க பதிவு பிரமாதம்... நான் ஏற்கனவே படிச்சிட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46693350882762206232011-02-10T03:38:08.510+05:302011-02-10T03:38:08.510+05:30@ இந்திரா
// பட்டியல் அவ்ளோதானா?????
இன்னும் அவருட...@ இந்திரா
// பட்டியல் அவ்ளோதானா?????
இன்னும் அவருடைய நிறைய காவியங்களை எதிர்பார்த்தேனே.. சரி தொடர்பதிவுல வருதானு பாப்போம். //

இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு... dr suneel krishnan பின்னூட்டத்தை பார்த்துக்கொள்ளவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79649665151851974222011-02-10T03:38:02.880+05:302011-02-10T03:38:02.880+05:30@ dr suneel krishnan
// இந்த லிஸ்ட் எனக்கு ரொம்ப ந...@ dr suneel krishnan
// இந்த லிஸ்ட் எனக்கு ரொம்ப நீளம் ..நெஞ்சினிலே ,சுறா,ஆதி ,குருவி ,போக்கிரி ,வேட்டைக்காரன் ,திருமலை ,அழகிய தமிழ் மகன் ,மதுர (கொலை கொடூரம் !!) ,புதிய கீதை .,அப்புறம் ரசிகன் ,மாணவன் //

சூப்பர்ப் லிஸ்ட்... உங்க லிஸ்டுல எனக்கு அழகிய தமிழ் மகன் மட்டும் கொஞ்சூண்டு பிடிக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86119277480415921332011-02-10T03:37:56.690+05:302011-02-10T03:37:56.690+05:30@ விக்கி உலகம்
// என்னத்த சொல்ல.........எல்லாம் சி...@ விக்கி உலகம்
// என்னத்த சொல்ல.........எல்லாம் சிவமயம் என்பார்கள் இப்படிப்பட்ட பன்சுகளை கேட்க்கும்போது எல்லாம் பய மயம் எனக்கு ஹி ஹி!! //

எவ்வளவோ பார்த்துட்டோம்... இதை பார்க்க மாட்டோமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42036229003087925982011-02-10T03:37:50.867+05:302011-02-10T03:37:50.867+05:30@ சேட்டைக்காரன்
// நான் வேட்டைக்காரன் படத்தோட பெயர...@ சேட்டைக்காரன்
// நான் வேட்டைக்காரன் படத்தோட பெயரிலே இன்ஸ்பைர் ஆகித்தான் என் பெயரை சேட்டைக்காரன்-னு வச்சுக்கிட்டேன். :-) //

தெரியும் நண்பா... படம் வந்த ஒரு மாதம் கழித்து நீங்கள் பதிவெழுத ஆரம்பித்தது நினைவிருக்கிறது... அப்போதிலிருந்தே நான் உங்கள் வாசகன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32088484146831593972011-02-10T03:37:45.106+05:302011-02-10T03:37:45.106+05:30@ தமிழ்வாசி - Prakash
// விஜய் கையை நீட்டி ஆடுற டா...@ தமிழ்வாசி - Prakash
// விஜய் கையை நீட்டி ஆடுற டான்சை மறக்க முடியுமா?

கையை நீட்டி ஆடுற டான்ஸா... அது என்னங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com