tag:blogger.com,1999:blog-1687526938113414360.post2424784551496048543..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஏழாம் அறிவு – இசையா..? இரைச்சலா..? Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50507511880325256932011-10-07T18:43:54.415+05:302011-10-07T18:43:54.415+05:30ringa ringa is copied from Kannum Kannum Nokia... ...ringa ringa is copied from Kannum Kannum Nokia...

The No.1 Copycat is Harris JayarajArunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11792166136038276742011-09-29T21:29:19.746+05:302011-09-29T21:29:19.746+05:30ரெண்டும் கெட்டான் பாடல்கள், நல்ல விமர்சனம்...ரெண்டும் கெட்டான் பாடல்கள், நல்ல விமர்சனம்...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71433322555051979082011-09-29T15:45:40.953+05:302011-09-29T15:45:40.953+05:30////ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. ...////ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.//

எனக்குத் தெரிந்து பச்சக் என மனதில் ஒட்டி அதே வேகத்தில் ஓடியும் விடுவது ஹரீஸின் பாடல்கள். அதுவல்லாமல் ஒரே ரகத்திலான மெலடி பாடல்கள் ஒரே மாதிரியாக படமாக்கப்பட்டிருக்கும்.
கேட்குந்தோறும் ஏதேனும் பிடிப்பட்டு அட என ரசிக்க வைப்பது ரஹ்மான் பாடல்கள்தான்//

Very Correct..VELANhttps://www.blogger.com/profile/08828771166944554018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48731581814492288032011-09-29T06:22:59.714+05:302011-09-29T06:22:59.714+05:30ஹாரிஸின் பாடல்களை ஐ டியூனில் கன்வேட் செஞ்சு ஐ பாட்...ஹாரிஸின் பாடல்களை ஐ டியூனில் கன்வேட் செஞ்சு ஐ பாட்டில் கேளுங்க! இன்ப மழை பொழியும்! எங்கிருந்தெல்லாமோ மியூசிக் வரும்!

எமக்கு ரஹ்மான் தளபதி, ஹாரிஸ் துணைத் தளபதி! அவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்குகிடைத்த வரம்!

அதை உணர்த்தெரியாத வஸ்துகள்தான் நீங்கள்!

பேசாமல் அவர்கள் இருவரையும் நாட்டை விட்டு துரத்திவிடுங்கள்! வெள்ளைக்காரன் அவர்கள் இருவரையும் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பான்!

ஏனென்றால் அவனுக்குத் தெரியும் அந்த இருவரதும் ஆற்றல்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87036002791131550932011-09-29T06:18:08.857+05:302011-09-29T06:18:08.857+05:30பொணத்துக்கு முன்னாடி வாசிச்சுக்கிட்டுப் போவாங்களே ...பொணத்துக்கு முன்னாடி வாசிச்சுக்கிட்டுப் போவாங்களே டண்டணக்கா மியூசி்க்!

அதே மியூசிக்கில், ஸ்ரீகாந்த் தேவா வகையறாக்கள் செய்வது போல, ஹாரிஸ் பாட்டுப் போட்டிருந்தால் ஒத்துக்கொள்வீர்கள் போலும்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7516987573196047422011-09-29T06:14:47.623+05:302011-09-29T06:14:47.623+05:30இந்தக் கூட்டத்தில் இளைஞர்களே இல்லையா? வயது முதிர்ந...இந்தக் கூட்டத்தில் இளைஞர்களே இல்லையா? வயது முதிர்ந்த, கிழப்பாடுகள்தான் உள்ளார்கள் போலும்!

நாங்கள் ஹாரிஸ் மீது பைத்தியமாகி, அவருக்கு கோவில் கட்டவே தயாராக இருக்கிறோம்!ஹாரிஸ் மீது உயிரையே வைத்திருக்கிறோம்!

ஐரோப்பிய வீதிகளின் அவரின் பாடல்களைப் பாடித்திரிகிறோம்! நீங்களோ குற்றம் சொல்லித்திரிகிறீர்கள்!

முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்று சொல்வார்கள! உங்களுக்கு ஹாரிஸ் என்ற அற்புதமான கலைஞனின் ஆற்றல் புரியவில்லை!

ஹரிஸ் காப்பியடிக்கிறார் என்ற கனவில் இருந்து வெளியே வாருங்கள்! சனிக்கிழமை இதற்கு எதிர்பதிவு போடுகிறேன்!

சார்! மனச கொஞ்சம் யூத்ஃபுல்லா வச்சிருங்க!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43463601145514977442011-09-29T05:51:47.405+05:302011-09-29T05:51:47.405+05:30@ ! சிவகுமார் !
// நாங்கள் எல்லாம் எப்போதோ தமிழ் ம...@ ! சிவகுமார் !
// நாங்கள் எல்லாம் எப்போதோ தமிழ் மணத்தில் இணைந்து விட்டோம். //

யப்பா எங்கிருந்துய்யா புதுசு புதுசா கிளம்புறீங்க....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50610167761833256472011-09-29T05:50:42.391+05:302011-09-29T05:50:42.391+05:30@ கந்தசாமி.
// தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தக்கள...@ கந்தசாமி.
// தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தக்களவு வருவாயை அள்ளி கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் கவனத்தை திரைப்படத்தின் பால் ஈர்க்கவாக இருக்கலாம்.

சில வேளைகளில் அவர் உண்மையாகவே மனமுவந்தும் ஈழ தமிழர்களுக்காக எழுதியிருக்கலாம்... (மனதை அளவிடம் சக்தி இலக்கில்லைப்பா )) //

பாடலை எழுதியவர் நிச்சயம் உணர்வோடு தான் எழுதியிருப்பார்... (உணர்வில்லாமல் இப்படிப்பட்ட வரிகளை எல்லாம் எழுத முடியாது) ஆனால் இயக்குனர் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12792997138536087332011-09-28T21:44:37.279+05:302011-09-28T21:44:37.279+05:30// ..விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் ...// ..விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ...//இந்த வரிகள் எனக்கும் பிடித்திருந்தது .அருமையான பாடல் விமர்சனம்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63926249447484995202011-09-28T21:29:13.712+05:302011-09-28T21:29:13.712+05:30கேட்டுப் பார்ப்போம்......கேட்டுப் பார்ப்போம்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85489228839480953412011-09-28T21:17:26.463+05:302011-09-28T21:17:26.463+05:30விமர்சனம் அருமை...இனிமேல்தான் பாடல்கள் கேட்க வேண்ட...விமர்சனம் அருமை...இனிமேல்தான் பாடல்கள் கேட்க வேண்டும் பிரபாகரன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84238428903684260002011-09-28T18:40:22.148+05:302011-09-28T18:40:22.148+05:30//ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கே...//ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.//

எனக்குத் தெரிந்து பச்சக் என மனதில் ஒட்டி அதே வேகத்தில் ஓடியும் விடுவது ஹரீஸின் பாடல்கள். அதுவல்லாமல் ஒரே ரகத்திலான மெலடி பாடல்கள் ஒரே மாதிரியாக படமாக்கப்பட்டிருக்கும்.
கேட்குந்தோறும் ஏதேனும் பிடிப்பட்டு அட என ரசிக்க வைப்பது ரஹ்மான் பாடல்கள்தான்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43949615735703718392011-09-28T15:55:19.615+05:302011-09-28T15:55:19.615+05:30முதல் வகுப்பில் பாஸ்!முதல் வகுப்பில் பாஸ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63076313609605266872011-09-28T15:35:32.754+05:302011-09-28T15:35:32.754+05:30இனிய மாலை வணக்கம் பாஸ்,,
ஏழம் அறிவுப் பாடல்கள் சு...இனிய மாலை வணக்கம் பாஸ்,,

ஏழம் அறிவுப் பாடல்கள் சுமார் ரகம் என்பதனை உங்களின் பாடல் விமர்சனங்களே சொல்கிறது.

நான் இன்னமும் பாடல்களைக் கேட்கவில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5342220180079403542011-09-28T14:21:47.988+05:302011-09-28T14:21:47.988+05:30படம் பார்த்துட்டுதான் கருத்து சொல்லுவேன்....படம் பார்த்துட்டுதான் கருத்து சொல்லுவேன்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54360536287674154622011-09-28T14:01:53.993+05:302011-09-28T14:01:53.993+05:30//Philosophy Prabhakaran said...
வழக்கம்போல யாராவத...//Philosophy Prabhakaran said...
வழக்கம்போல யாராவது தமிழ்மணத்தில் இணையுங்கள்..//

நாங்கள் எல்லாம் எப்போதோ தமிழ் மணத்தில் இணைந்து விட்டோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87710024712346889112011-09-28T14:00:25.916+05:302011-09-28T14:00:25.916+05:30/ ஆனால் பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் .../ ஆனால் பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும்.//

ரஹ்மான் பாட்டுதான் கேக்க கேக்க புடிக்கும். இப்ப இவருமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77085763876843253222011-09-28T13:50:58.224+05:302011-09-28T13:50:58.224+05:30என்ன பிரபாகரன், ஒரே இசைமழையில் நனைதலா? நன்றி. இனிம...என்ன பிரபாகரன், ஒரே இசைமழையில் நனைதலா? நன்றி. இனிமேல்தான் பாடல்கள் கேட்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8765186306139093752011-09-28T13:22:21.967+05:302011-09-28T13:22:21.967+05:30////ஈழ மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட பாடல் என்று சொல...////ஈழ மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது. (புளி வியாபாரம்...?) பா.விஜய் கைவண்ணத்தில் வரிகள் எல்லாம் உணர்ச்சி மயமாக இருக்க,/// தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தக்களவு வருவாயை அள்ளி கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் கவனத்தை திரைப்படத்தின் பால் ஈர்க்கவாக இருக்கலாம்.

சில வேளைகளில் அவர் உண்மையாகவே மனமுவந்தும் ஈழ தமிழர்களுக்காக எழுதியிருக்கலாம்... (மனதை அளவிடம் சக்தி இலக்கில்லைப்பா ))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29309261961679328522011-09-28T11:28:52.619+05:302011-09-28T11:28:52.619+05:30பாடல்கள் எப்படியிருந்தாலும், விமர்சனம் அருமை.பாடல்கள் எப்படியிருந்தாலும், விமர்சனம் அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2200456621114915832011-09-28T10:19:33.163+05:302011-09-28T10:19:33.163+05:30Ok.....parppom......Ok.....parppom......நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40250513465594520702011-09-28T10:18:42.620+05:302011-09-28T10:18:42.620+05:30ரிங்கா ரிங்கா ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப அநியாயம் போங்க!...ரிங்கா ரிங்கா ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப அநியாயம் போங்க! வரிகளை மட்டும் மாற்றி டாக்சி டாக்சி கேட்டாப்புல இருந்தது.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74033506220294273242011-09-28T10:06:28.567+05:302011-09-28T10:06:28.567+05:30//பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரு...//பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை.//

ஹாரிஸ் ஜெயராஜ் என்றால், மனுஷன் டப்பா அடிச்சாவது ரெண்டு பாட்டு நல்லா குடுப்பார்னு நம்பி சிடி வாங்குவது வழக்கம்.. இப்படமும் விலக்கல்ல என்பது திண்ணம். நல்ல விமர்சனம் பிரபா..பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66932340148722129692011-09-28T09:23:04.575+05:302011-09-28T09:23:04.575+05:30பாடல்கள் எப்படியிருந்தாலும், விமர்சனம் அருமை அண்ணே...பாடல்கள் எப்படியிருந்தாலும், விமர்சனம் அருமை அண்ணேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59172622082441212112011-09-28T08:21:32.852+05:302011-09-28T08:21:32.852+05:30//பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரு...//பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை.//

யானும் அங்ஙனமே! ஒரே மெட்டை தோசை திருப்புவது போலத் திருப்பித் திருப்பிப் போடுவது எரிச்சலாய் இருக்கிறது.

தமிழ்மணம் - ’ட்ரை’ பண்ணியும் சரிப்படவில்லை. :-(settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com