tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3048081553039762591..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 26092011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82805585012087259752011-10-14T21:53:54.572+05:302011-10-14T21:53:54.572+05:30\\என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று ந...\\என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். அப்படியே திறந்தாலும் பிரவுசர் க்ராஷ் ஆகிவிடுவதாக சிலர் சொல்கின்றனர். எனக்கு புரிகிறது. ஆனால் இந்த சிக்கலை எப்படி சரிகட்டுவது என்றுதான் தெரியவில்லை. யாராவது உருப்படியான ஆலோசனை சொல்லுங்களேன். \\ Google Reader -ல் RSS Feed Subscribe பண்ணி படிக்கச் சொல்லு மச்சி, ஒரு பிரச்சினையும் வராது, ஆனா உனக்கு ஒட்டு, கமெண்ட்ஸ் போடுவது கஷ்டம். ஹி......ஹி......ஹி......ஹி......Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47878463187167182342011-09-27T13:15:35.299+05:302011-09-27T13:15:35.299+05:30//நேற்று உங்க பிளாக் ஓப்பன் ஆகலை. சோ லேட்//
ஆமாம்...//நேற்று உங்க பிளாக் ஓப்பன் ஆகலை. சோ லேட்//

ஆமாம் நான் வந்து திரும்பி போயிட்டன்..

ஒயின்ஷாப் பிரமாதம்.. அந்த ரிங்கு ரிங்கா பாடல் ஆந்திராவில் தடையாம்.. வார்த்தைகளில் உள்ள ஆபாசத்திற்கு. ஆந்திர நண்பர்கள் சொன்னார்கள்.Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13386688418340438852011-09-27T09:50:43.261+05:302011-09-27T09:50:43.261+05:30நேற்று உங்க பிளாக் ஓப்பன் ஆகலை. சோ லேட்நேற்று உங்க பிளாக் ஓப்பன் ஆகலை. சோ லேட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60857528472231688272011-09-27T07:17:29.782+05:302011-09-27T07:17:29.782+05:30///Philosophy Prabhakaran said...
எனக்கு கிடைக்கு...///Philosophy Prabhakaran said...

எனக்கு கிடைக்கும் அஞ்சு பத்து சில்லறையையும் கெடுக்கணுமா...? ஏன் இந்த கொலைவெறி...///

அண்ணே வணக்கம். ஒரு விளம்பரம். ஏதோ நம்மால முடிஞ்சது, அவ்வளவுதான்,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64628406754582699492011-09-27T02:28:44.691+05:302011-09-27T02:28:44.691+05:30@ ஷீ-நிசி
// காலையில் எழுந்துதான் பார்க்கனும் (2 ட...@ ஷீ-நிசி
// காலையில் எழுந்துதான் பார்க்கனும் (2 டூ 8 தானே அன்லிமிடெட் :) ) //

நானும் அதே கேஸ்தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47628449777496189982011-09-27T02:27:51.136+05:302011-09-27T02:27:51.136+05:30@ கோகுல்
// ஆனால் சிலது நல்ல படங்கள்ன்னு தலையில் த...@ கோகுல்
// ஆனால் சிலது நல்ல படங்கள்ன்னு தலையில் தூக்கி வைச்சுகிட்டாங்க
அதுல ரெண்டு பசங்க,களவாணி. //

பசங்க உண்மையிலேயே நல்ல படம்தான் நண்பா... களவாணி சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78789644448689818332011-09-27T02:26:43.736+05:302011-09-27T02:26:43.736+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அந்த வீடியோவுல இப்படி ...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அந்த வீடியோவுல இப்படி ஒரு பாட்டும் வருதுன்னு சத்தியமா எனக்கு இப்பத்தான்யா தெரியும்...... (ங்கொக்காமக்கா வீடியோ பாக்க சொன்னா ஆடியோ கேக்கிறாய்ங்களே?) //

ஹி ஹி... நாங்கல்லாம் நித்யானந்தா வீடியோ பார்த்துட்டு "மச்சமுள்ள மச்சானுக்கு..." பாட்டை தேடி டவுன்லோட் பண்ணவங்க... கண் பாக்குறது என்னவோ வீடியோவை தான் ஆனால் ஆடியோ நம்மையே அறியாமல் மனசுல ஒட்டிக்கிது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8529162220198391092011-09-27T02:24:35.458+05:302011-09-27T02:24:35.458+05:30@ நிரூபன்
// தமிழ்மணம் இணைச்சுட்டேன். //
நன்றி நண...@ நிரூபன்
// தமிழ்மணம் இணைச்சுட்டேன். //

நன்றி நண்பா... தொடரட்டும் உங்கள் சேவை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81312917899885595982011-09-27T02:24:00.711+05:302011-09-27T02:24:00.711+05:30@ சி.பிரேம் குமார்
// இந்த வார ஜொள்ளு பழைய கள்ளு
ஆ...@ சி.பிரேம் குமார்
// இந்த வார ஜொள்ளு பழைய கள்ளு
ஆனது ஏன் ? //

இதுவே பழசாயிடுச்சா... என்னை விட்டா நான் டி.ஆர்.ராஜகுமாரி ஸ்டில்லை கூட கண்டுபிடிச்சு போடுவேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85571536817451399462011-09-27T02:22:51.312+05:302011-09-27T02:22:51.312+05:30@ சேட்டைக்காரன்
// சாயா குடித்தாற்போல் ஹாயா இருக்க...@ சேட்டைக்காரன்
// சாயா குடித்தாற்போல் ஹாயா இருக்குதய்யா
ஸ்ரேயா திருவுருவம் பார்த்தவுடன்-தீயாட்டம்
போட்டீர் புகைப்படத்தை புண்ணியமே உங்களுக்கு
சேட்டை வாயெல்லாம் பல். //

உங்களுக்காகவே ஸ்பெஷலா போட்டது சேட்டை... புகைப்படத்தின் கீழே உள்ள வாசகத்தில் சேட்டை என்ற வார்த்தையை மட்டும் குரிஈடுகளுக்குள் போட்டிருக்கிறேன் பாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75443455785458365112011-09-27T02:21:16.900+05:302011-09-27T02:21:16.900+05:30@ நிரூபன்
// தளம் க்ராஷ் ஆகின்றது என்று யாராவது சொ...@ நிரூபன்
// தளம் க்ராஷ் ஆகின்றது என்று யாராவது சொன்னால் அதற்குப் பரிகாரமாக டெம்பிளேட்டினை மாற்றிப் பாருங்கள். சைட் பாரில் உள்ள தேவையற்ற விட்ஜெட்டுக்களை நீக்கிப் பாருங்கள். //

செய்து பார்க்கிறேன் தல... கருத்துக்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28550247782363020872011-09-26T22:14:33.572+05:302011-09-26T22:14:33.572+05:30அதென்னங்க பிரபா ஒயின்ஷாப்
////இரண்டு கல்லூரி மாணவ...அதென்னங்க பிரபா ஒயின்ஷாப்

////இரண்டு கல்லூரி மாணவர்கள் “வந்தான் வென்றான் படத்தை அக்குவேராக ஆணிவேராக பிரித்துக்கொண்டிருந்தார்கள்.////

உண்மைதான்.. என் நண்பன் ஒருவன் படம் பார்த்திவிட்டு அவன் கதை சொல்லிவிட்டால் மீண்டும் படம் பார்க்கவேண்டிய அவசியமே இருக்காது.... சீன் பை சீன் சொல்வான்...

திறமையானவர்கள் நிறைய பேர் வெளிச்சம் படாமல் இருக்கிறார்கள்.

//ரஜினி வாழ்க்கை வரலாற்றை பார்த்து நாலு நாதாரிப்பசங்க திருந்தினால் நாட்டுக்கு நல்லதுதானே. என்ன நாஞ்சொல்றது...?///

ஒன்னுஞ் சொல்ல விரும்பல

///என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். அப்படியே திறந்தாலும் பிரவுசர் க்ராஷ் ஆகிவிடுவதாக சிலர் சொல்கின்றனர்.///

எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே... டெம்ப்ளேட் மாற்றி பாருங்களேன்...

////antojeyas
லஞ்ச்டைம் ஆயிட்டா "ஜெஸி ஜெஸி"னு சொல்ற வாய்கூட "பசி பசி"னு சொல்லுது # காதலிக்கு அவ்வோலோதான் மதிப்பு///

இது டாப்... சூப்பரா இருக்கு!

///அறிமுகப்பதிவர்: சைக்கிள்காரன்///

சைக்கிள்காரன் ஓ(ட்)டி போய் பார்த்திடவேண்டியதுதான்....

/////கேட்ட பாடல்:
////ஆர்யா 2 என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ரிங்க ரிங்கா பாடல். யாருங்க இந்த அல்லு அர்ஜுன் இந்த ஆட்டம் ஆடுறார். I’M IMPRESSED.///

காலையில் எழுந்துதான் பார்க்கனும் (2 டூ 8 தானே அன்லிமிடெட் :) )

///கடைசியா ஒரு தத்துபித்துவம்:
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்...///

செம தத்துவம் போங்க!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61525917612089242772011-09-26T22:05:31.176+05:302011-09-26T22:05:31.176+05:30பிரபா ஒயின்ஷாப் அருமை ...
லொள்ளு சூப்பர்...
கலக்கு...பிரபா ஒயின்ஷாப் அருமை ...
லொள்ளு சூப்பர்...
கலக்குங்க பிரபாகரன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47485174587394521002011-09-26T18:21:35.960+05:302011-09-26T18:21:35.960+05:30உங்களுக்குபேருந்தில்கிடைத்த அனுபவம் எனக்கு சலூனில்...உங்களுக்குபேருந்தில்கிடைத்த அனுபவம் எனக்கு சலூனில் கிடைத்தது.படம் தான் வேற.
ஆனால் சிலது நல்ல படங்கள்ன்னு தலையில் தூக்கி வைச்சுகிட்டாங்க
அதுல ரெண்டு பசங்க,களவாணி.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54868414923603788562011-09-26T11:57:08.894+05:302011-09-26T11:57:08.894+05:30// டாட் காமாக மாற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் ...// டாட் காமாக மாற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் என் கேள்வி அப்படி மாற்றிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடுமா...//

நடக்குமென்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்...Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19962387920509936682011-09-26T10:25:40.120+05:302011-09-26T10:25:40.120+05:30/////கேட்ட பாடல்:பன்னிக்குட்டியார் அறிமுகப்படுத்தி.../////கேட்ட பாடல்:பன்னிக்குட்டியார் அறிமுகப்படுத்திய ஒரு பலான வீடியோவில் முதல்முறையாக இந்தப்பாடலை கேட்டேன். /////

அந்த வீடியோவுல இப்படி ஒரு பாட்டும் வருதுன்னு சத்தியமா எனக்கு இப்பத்தான்யா தெரியும்...... (ங்கொக்காமக்கா வீடியோ பாக்க சொன்னா ஆடியோ கேக்கிறாய்ங்களே?)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39640519032236568632011-09-26T10:20:37.237+05:302011-09-26T10:20:37.237+05:30குவார்ட்டர் சொல்லாம ஒரு ஒயின்ஷாப்பான்னு நெனச்சேன்....குவார்ட்டர் சொல்லாம ஒரு ஒயின்ஷாப்பான்னு நெனச்சேன்.. சொட்டு சொட்டா சொல்லிட்டியே தம்பி...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11656937374641487002011-09-26T10:17:44.150+05:302011-09-26T10:17:44.150+05:30அருமை பிரபாகரன்..
வீடியோ எல்லாம் சூப்பர்
எல்லாத்த...அருமை பிரபாகரன்..
வீடியோ எல்லாம் சூப்பர்

எல்லாத்தையும் விட கடைசி தத்துபித்துவம் அதுலயும் மூணாவது இன்னும் கண்ணுலேயே நிக்குதுAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42528798307545242142011-09-26T10:15:06.574+05:302011-09-26T10:15:06.574+05:30ஹார்மோனியக் கட்டையா அது.... சந்தனக்கட்டைய்யா..... ...ஹார்மோனியக் கட்டையா அது.... சந்தனக்கட்டைய்யா..... சந்தனக்கட்டை.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46340873470556250852011-09-26T09:45:15.956+05:302011-09-26T09:45:15.956+05:30Its ok......
Super......Its ok......
Super......நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16937175997083136022011-09-26T09:21:10.017+05:302011-09-26T09:21:10.017+05:30மாப்ள ஓட்டு போட்டாச்சி....TM 3!மாப்ள ஓட்டு போட்டாச்சி....TM 3!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16751546716227291832011-09-26T09:12:21.856+05:302011-09-26T09:12:21.856+05:30குடிப்பழக்கம் இல்லாதவர்களும் வந்து போகும் ஒரே ஒயின...குடிப்பழக்கம் இல்லாதவர்களும் வந்து போகும் ஒரே ஒயின்ஷாப்.. பிரபா ஒயின்ஷாப்... :)பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55154019316163523332011-09-26T09:05:18.981+05:302011-09-26T09:05:18.981+05:30First twitt super . . .First twitt super . . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17571462903352457622011-09-26T09:03:47.925+05:302011-09-26T09:03:47.925+05:30Video super . . .Video super . . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6652227665010192622011-09-26T08:36:47.888+05:302011-09-26T08:36:47.888+05:30தமிழ்மணம் இணைச்சுட்டேன்.தமிழ்மணம் இணைச்சுட்டேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com