tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3094758750259613288..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சிறகொடிந்த மைனாக்கள் - மைனா விமர்சனம்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45077564023961089902010-12-28T06:03:19.507+05:302010-12-28T06:03:19.507+05:30தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்...தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.phpரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28438875305904596412010-11-08T18:00:59.179+05:302010-11-08T18:00:59.179+05:30ஹி... ஹி... ஹி... அதற்கெல்லாம் அவசியமே இல்லை... நா...ஹி... ஹி... ஹி... அதற்கெல்லாம் அவசியமே இல்லை... நான் எனது Dashboardல் புதிதாக எழுதப்பட்டிருக்கும் அனைத்து பதிவுகளையும் படிப்பேன்... But வீட்டில் இருப்பது Limited Usage Plan என்பதால் பின்னிரவில் தான் பதிவுகளை படிப்பேன்... உங்களுடைய மெயில் ஐடி தர முடியுமா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56196306693170331672010-11-08T17:52:10.197+05:302010-11-08T17:52:10.197+05:30பாருங்க அப்படி ஒரு ட்விஸ்ட் வச்சதனாலத்தான் நீங்க உ...பாருங்க அப்படி ஒரு ட்விஸ்ட் வச்சதனாலத்தான் நீங்க உங்க நேரத்த மிச்சப்படுத்தி என் தளத்திற்கு வந்து போனீர்கள்.

சும்மாதான் நண்பா

எப்படியல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு.ஸ்ஸ்ஸ் முடியலAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65321749974687657312010-11-08T17:29:25.397+05:302010-11-08T17:29:25.397+05:30@ விக்கி உலகம்
புரியவில்லை... எந்த நேர்மை...? என் ...@ விக்கி உலகம்
புரியவில்லை... எந்த நேர்மை...? என் பின்னூட்டத்தை........ என்றால்... டேஷுக்கு என்ன அர்த்தம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13104189004050416082010-11-08T08:17:46.820+05:302010-11-08T08:17:46.820+05:30என்னுடைய பின்னுட்டத்தை........... உங்க நேர்மை எனக்...என்னுடைய பின்னுட்டத்தை........... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்குAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8943318738525960952010-11-08T02:50:20.181+05:302010-11-08T02:50:20.181+05:30@ கேபிள் சங்கர்
முதல்முறையாக எனது வலைப்பூவிற்கு வர...@ கேபிள் சங்கர்
முதல்முறையாக எனது வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கும் கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி கேபிள்... எனது அடுத்த பதிவில் உங்களைப் பற்றி சில வரிகள் எழுத இருக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63498655484934639772010-11-08T02:48:41.035+05:302010-11-08T02:48:41.035+05:30@ ஈரோடு தங்கதுரை
தீபாவளிக்கு வந்த மற்ற படங்களில் இ...@ ஈரோடு தங்கதுரை
தீபாவளிக்கு வந்த மற்ற படங்களில் இது ஒன்று மட்டும்தான் நன்றாக இருப்பதால் கண்டிப்பாக ஓடும்.... ஆனால் நெகடிவ் க்ளைமாக்ஸ் தான் நெருடுகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39134631225796187292010-11-08T02:47:23.183+05:302010-11-08T02:47:23.183+05:30@ Ram
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்... உண்ம...@ Ram
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்... உண்மைதான்... சேதுவின் பங்களிப்பு போற்றத்தக்கது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1283088518833185172010-11-08T01:00:29.926+05:302010-11-08T01:00:29.926+05:30தீபாவளிக்கு வந்த படஙக்ளில் ஒரே வெற்றிப் படம் மைனா ...தீபாவளிக்கு வந்த படஙக்ளில் ஒரே வெற்றிப் படம் மைனா மட்டும்தான் பிரபாகர்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13897939117413283242010-11-07T21:39:28.955+05:302010-11-07T21:39:28.955+05:30நல்ல விமர்சனம் ...! கண்டிப்பாக இந்த படம் ஓடும். ஓட...நல்ல விமர்சனம் ...! கண்டிப்பாக இந்த படம் ஓடும். ஓடனும்..!!erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5662294598573568082010-11-07T20:34:40.242+05:302010-11-07T20:34:40.242+05:30நல்ல விமர்சனம் நண்பா..!!!
நன்கு தெளிவான இந்த விமர...நல்ல விமர்சனம் நண்பா..!!!
நன்கு தெளிவான இந்த விமர்சனத்தில் சேதுவின் பங்கை இன்னும் நன்றாக சொல்லியிருந்தால் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.. அவரின் நடிப்பு இதில் பெரும் போற்றத்தக்கது.. சின்ன விமர்சனமாக இருந்திருந்தால் நான் இதை கேட்டிருக்கமாட்டேன்.. உங்களது தெளிவான விமர்சனமாக இருக்கையில், கதையின் முதுகெலும்பாய் இருக்கும் சேதுவை பற்றி இன்னும் அதிகமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75505068310357087062010-11-07T19:56:12.074+05:302010-11-07T19:56:12.074+05:30ஓ,நன்றி பிரபா..ஓ,நன்றி பிரபா..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43142690733396444192010-11-07T13:12:50.664+05:302010-11-07T13:12:50.664+05:30@ சி.பி.செந்தில்குமார்
வம்பெல்லாம் இல்லைங்க... உண்...@ சி.பி.செந்தில்குமார்
வம்பெல்லாம் இல்லைங்க... உண்மையில் நீங்கள் வசனதொகுப்போடு விமர்சனம் வெளியிடும் ஸ்டைல் எனக்குப் பிடித்திருந்தது... அதன் விளைவாகவே எனது Endhiran Revisited பதிவில் உங்களைப் போலவே வசனத்தொகுப்பு வெளியிட்டிருந்தேன்...

நானும் ஸ்டில்களை கூகிளில் இருந்து தான் எடுத்தேன்...

@ சே.குமார்
நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78124054292378005902010-11-07T07:59:18.931+05:302010-11-07T07:59:18.931+05:30ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு தல.நான் வழக்கமா க...ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு தல.நான் வழக்கமா கூகுல்,அல்லது இண்டியா கிளிட்ஜ் ல எடுப்பே.நீங்க எங்கே இருந்து எடுத்தீங்க,செமசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16123217691386464042010-11-07T07:56:39.987+05:302010-11-07T07:56:39.987+05:30விமர்சனம் அருமை.ஆனா படம் ஓடாதுன்னு சொல்ல முடியாது....விமர்சனம் அருமை.ஆனா படம் ஓடாதுன்னு சொல்ல முடியாது.அதெல்லாம் சரி..

ஆனால் “அட்ராசக்க” ஸ்டைலில் வசனங்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து பதிவு போட முடியவில்லை. >>>

எதுக்குய்யா என்னை வம்புக்கு இழுக்குறீங்க?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58605064723427809402010-11-07T03:46:00.211+05:302010-11-07T03:46:00.211+05:30@ அன்பரசன்
வாங்க நண்பரே... நீங்களும் அனாகா ரசிகரா....@ அன்பரசன்
வாங்க நண்பரே... நீங்களும் அனாகா ரசிகரா...

@ all
பின்னூட்டமிட்டவர்களுக்கும் வாக்களித்து பிரபல்யமாக்கிய அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54170743131723936402010-11-07T03:43:56.239+05:302010-11-07T03:43:56.239+05:30@ உலக சினிமா ரசிகன்
ம்ம்ம்... சரிதான் நண்பரே... பஸ...@ உலக சினிமா ரசிகன்
ம்ம்ம்... சரிதான் நண்பரே... பஸ் விபத்துகாட்சி பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் சரி... நல்லவேளையாக பருத்திவீரன் படத்தில் வந்தது போல கற்பழிப்பு காட்சி எதுவும் இடம்பெறவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5937649610763527902010-11-07T03:41:25.351+05:302010-11-07T03:41:25.351+05:30@ பிரசன்னா
வாங்க பிரசன்னா... படம் பார்த்தாச்சா...@ பிரசன்னா
வாங்க பிரசன்னா... படம் பார்த்தாச்சா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81332595067283636142010-11-07T03:40:33.163+05:302010-11-07T03:40:33.163+05:30@ "ராஜா"
நன்றி நண்பரே... சில காட்சிகள் அ...@ "ராஜா"
நன்றி நண்பரே... சில காட்சிகள் அதுபோல இருக்கலாம்... ஆனால் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19996701899912720412010-11-07T03:39:18.639+05:302010-11-07T03:39:18.639+05:30@ சிவா
இந்நேரம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கி...@ சிவா
இந்நேரம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... உங்க விமர்சனம் எழுதியாச்சா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37751399707768772632010-11-07T03:38:25.806+05:302010-11-07T03:38:25.806+05:30@ ஆகாயமனிதன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...@ ஆகாயமனிதன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5023626194269098132010-11-07T03:37:28.985+05:302010-11-07T03:37:28.985+05:30@ எப்பூடி
நன்றி நண்பரே... இலங்கையில் ரிலீஸ் இல்லைய...@ எப்பூடி
நன்றி நண்பரே... இலங்கையில் ரிலீஸ் இல்லையா... சரி வருத்தப்பட வேண்டாம் விரையில் DVD வெளிவந்துவிடும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2957247015580021322010-11-07T03:35:56.344+05:302010-11-07T03:35:56.344+05:30@ ஜெய்லானி
ம்ம்ம்... நானும் அப்படித்தான்... ஆனால் ...@ ஜெய்லானி
ம்ம்ம்... நானும் அப்படித்தான்... ஆனால் தனியாளாக தியேட்டருக்கு போக வெறுப்பாக இருக்கும்... அதனால் அதிகம் பேசாமால் அமைதியாக படம் பார்க்கும் நண்பன் ஒருவனை மட்டும் அழைத்துச் செல்வேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39793304129138737582010-11-07T03:34:06.362+05:302010-11-07T03:34:06.362+05:30@ தமிழ் மதி
பஸ் விபத்து காட்சிக்குப்பிறகு வரும் நக...@ தமிழ் மதி
பஸ் விபத்து காட்சிக்குப்பிறகு வரும் நகைச்சுவை காட்சியா...? நீங்கள் ஏதோ ஒரு காட்சியை குறிப்பிட விரும்புகிறீர்கள்... அதை நீங்களே சொல்லிவிடுங்களேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73655572631919014502010-11-07T03:31:55.213+05:302010-11-07T03:31:55.213+05:30@ எஸ்.கே
வாங்க எஸ்.கே... படம் பாத்தாச்சா...@ எஸ்.கே
வாங்க எஸ்.கே... படம் பாத்தாச்சா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com