tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3269840363894847185..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: TOP 25 தமிழ்ப்படங்கள் – 2010Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2489137386075114522011-01-01T23:25:01.085+05:302011-01-01T23:25:01.085+05:30one and only VTV !!one and only VTV !!Unknownhttps://www.blogger.com/profile/06347513064502427608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62414131358092178552010-12-31T04:02:00.830+05:302010-12-31T04:02:00.830+05:30@ Sheela Browsing Centre
// Itha parthathan sirupp...@ Sheela Browsing Centre
// Itha parthathan siruppu varuthu //

இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று குறிப்பிடவே இல்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60048337238208754832010-12-30T15:33:01.184+05:302010-12-30T15:33:01.184+05:3012. மன்மதன் அம்பு – கமலிடம் இருந்து மீண்டுமொரு நகை...12. மன்மதன் அம்பு – கமலிடம் இருந்து மீண்டுமொரு நகைச்சுவை படைப்பு. இரண்டாம் பாதியில் கிரேசி மோகன் டைப் ஆள் மாறாட்ட காமெடிகள் கலக்கல்.

Itha parthathan siruppu varuthuSheela Browsing Centrehttps://www.blogger.com/profile/11900043182810448423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61524194854498703812010-12-30T07:08:45.266+05:302010-12-30T07:08:45.266+05:30@ சுதன்
// 1. Ayirathil oruvan
2. vinnaithaandi va...@ சுதன்
// 1. Ayirathil oruvan
2. vinnaithaandi varuvaya
3. angadi theru
4. maina
5. kalavani //

சுதன் சார்... உங்க லிஸ்டும் சூப்பர்... அடிக்கடி வந்தாத்தான் என்னவாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36548859812620995022010-12-30T07:07:35.752+05:302010-12-30T07:07:35.752+05:30@ karthik
// மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி ப...@ karthik
// மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் //

ஸோ இதெல்லாம் உங்களுக்கு பிடித்த படங்களோட லிஸ்ட் இல்லையா...

அது என்ன எந்திரனுக்கும் அடுத்த படத்திற்கும் அப்படி ஒரு இடைவெளி...

// 11 இல் 9 படம் கலைஞர் & co. தயரிப்பு அல்லது விநியோகம் //

அட ஆமாம்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7750365343660310672010-12-30T07:05:18.090+05:302010-12-30T07:05:18.090+05:30@ ஹாஜா மொஹைதீன்
// 1.Enthiran
2.Maina
3.Kalavani
4...@ ஹாஜா மொஹைதீன்
// 1.Enthiran
2.Maina
3.Kalavani
4.vinnai thandi varuvayaa
5.Boss engira baskaran
6.Angadi theru
7.Singam
8.Manthira punnagai
9.Vamsam
10.Nan magan alla //

உங்களோட top 10 என்னுடைய top டெண்னோடு நல்லாவே ஒத்துப்போகுது... நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ரசனை போல :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49857558969690777332010-12-30T07:03:56.219+05:302010-12-30T07:03:56.219+05:30@ எப்பூடி..
// 1 எந்திரன்
2 எந்திரன்
3 எந்திரன்
4 ...@ எப்பூடி..
// 1 எந்திரன்
2 எந்திரன்
3 எந்திரன்
4 எந்திரன்
5 எந்திரன்
6 எந்திரன்
7 எந்திரன்
8 எந்திரன்
9 எந்திரன்
10 எந்திரன்
11 எந்திரன்
12 எந்திரன்
13 எந்திரன்
14 எந்திரன்
15 எந்திரன்
16 எந்திரன்
17 எந்திரன்
18 எந்திரன்
19 எந்திரன்
20 எந்திரன்
21 எந்திரன்
22 எந்திரன்
23 எந்திரன்
24 எந்திரன்
25 எந்திரன் //

ஏன் இந்த கொலைவெறி... முரட்டுத்தனமான ரஜினி ரசிகரா இருப்பீங்க போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69283095803639166612010-12-30T07:02:47.666+05:302010-12-30T07:02:47.666+05:30@ Pari T Moorthy
// உன்னோட பதிவ வேறு ஒருத்தர் தமிழ...@ Pari T Moorthy
// உன்னோட பதிவ வேறு ஒருத்தர் தமிழ்10 போட்டிருக்கார். இப்பவே கவனிக்கவும்... //

அதுகுறித்து தனிப்பதிவு போட்டாச்சு போட்டாச்சு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17807494778626025722010-12-30T07:02:40.716+05:302010-12-30T07:02:40.716+05:30@ சே.குமார்
// படிச்சிட்டு திட்டப்படாது. //
படிச்...@ சே.குமார்
// படிச்சிட்டு திட்டப்படாது. //

படிச்சேன் நண்பரே... நல்ல முயற்சி... ஆனா உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73611049994969431222010-12-30T07:00:59.547+05:302010-12-30T07:00:59.547+05:30@ தம்பி கூர்மதியன்
// 16.கோவா
15.காதல் சொல்ல வந்தே...@ தம்பி கூர்மதியன்
// 16.கோவா
15.காதல் சொல்ல வந்தேன்
14.ஆயிரத்தில் ஒருவன்
13.கோரிபாளையம்
12.நாணயம்
11.வம்சம்
10.ஈசன்
9.மன்மதன் அம்பு
8.பாஸ்
7.எந்திரன்
6.விண்ணை தாண்டி வருவாயா
5.அங்காடி தெரு
4.ராவணன்
3.மைனா
2.நந்தலாலா
1.மதராசபட்டிணம் //

பரவாயில்லையே... இந்த வருடத்தில் நீங்க பார்த்தா எல்லாப் படங்களையும் பொறுமையா தொகுத்து எழுதியிருக்கீங்க... நன்றிகள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44985918943846890522010-12-30T06:58:58.271+05:302010-12-30T06:58:58.271+05:30@ சிவகுமார்
// கோரிப்பாளையம் – போதையில் பார்த்த பட...@ சிவகுமார்
// கோரிப்பாளையம் – போதையில் பார்த்த படம்(தண்ணி அடிப்பீங்களா??????????????????) //

ஹி... ஹி... ஹி... ஆமாம் நண்பா... ஆனா இப்போ கொஞ்ச நாளா கம்பெனிக்கு ஆள் இல்லாம தண்ணி அடிக்கவே முடியுறதில்லை...

என்னது ஆயிரத்தில் ஒருவன் படமும் உங்களுக்கு பிடிக்கலையா... ஓகே... கண்டிப்பா பேசலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65258233665069667472010-12-30T06:56:49.087+05:302010-12-30T06:56:49.087+05:30@ இரவு வானம்
// நாணயம் படம் உண்மையிலேயே அருமையான ப...@ இரவு வானம்
// நாணயம் படம் உண்மையிலேயே அருமையான படம் கண்டிப்பா அத பாருங்க, அப்புறம் உங்க டாப் 5 மாறிடும் //

கேள்விப்பட்டிருக்கிறேன்... டி.வி.டி கூட இருக்கு... நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15010815715971073112010-12-30T06:55:41.290+05:302010-12-30T06:55:41.290+05:30@ Srinivas
// 1- ENTHIRAN : Thalaivar Kalakkal
2- ...@ Srinivas
// 1- ENTHIRAN : Thalaivar Kalakkal
2- MAN MADHAN AMBU : Comedy Thookkal
3- MADHARASAPATTINAM : Namma Chennai
4- VTV : TRISHAA TRISHAAA
5- AAYIRATHIL ORUVAN : Arpudham
6- RAAVANAN : VIkram Rockz
7- SINGAM : He is Durai Singam
8- NAAN MAHAN ALLA : Sema Time pass
9- KALAVANI : Kalavaandutaan
10- PAIYA : Namma Tammanaaa :) //

ஒரே சமயத்த்துல எந்திரனையும் மன்மதன் அம்புவையும் ரசிக்கும் உங்கள் ரசனை பாராட்டுக்குரியது... விளக்கங்கள் அருமை...

// Innum Mynaa Paakala :) //

சும்மா ஒருமுறை பாருங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7019806849508914072010-12-30T06:53:55.256+05:302010-12-30T06:53:55.256+05:30@ dineshkumar
// களவானி - பார்த்துக்கிட்டே இருக்கல...@ dineshkumar
// களவானி - பார்த்துக்கிட்டே இருக்கலாம் சூப்பர்
நந்தலாலா - சொல்ல வார்த்தைகள் இல்லை தாய்பாசம்
மந்திர புன்னகை - பித்தனாக மாறி ரசித்தேன்
குட்டி - நகைச்சுவையோடு ஒருதலை காதல்
ராவணன் - புரியாமல் புரிந்து பார்த்தேன் //

ம்ம்ம்... உங்கள் வரிசைப்படுத்தலும் விளக்கங்களும் சூப்பர்... ராவணன் மட்டும்தான் கொஞ்சம் இடிக்குது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69244838763218250922010-12-30T06:52:33.233+05:302010-12-30T06:52:33.233+05:30@ நா.மணிவண்ணன்
// அசல்
களவாணி
பாஸ் (எ) பாஸ்கரன்
அங...@ நா.மணிவண்ணன்
// அசல்
களவாணி
பாஸ் (எ) பாஸ்கரன்
அங்காடித் தெரு
எந்திரன் //

உங்க லிஸ்டும் சூப்பர்... என்னைவிட தீவிர அஜித் ரசிகரா இருப்பீங்க போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85795008797785828692010-12-30T06:51:28.536+05:302010-12-30T06:51:28.536+05:30@ நா.மணிவண்ணன்
// தொடர் பதிவு எழுதுவதற்கு அழைப்பு ...@ நா.மணிவண்ணன்
// தொடர் பதிவு எழுதுவதற்கு அழைப்பு குடுக்கவா என்று கேட்டிரு இருந்தீர்கள் .

எழுதலாம் but அடுத்த வருடம் ஆகிவிடும் பரவாலையா //

ஆகட்டும் ஆகட்டும் அதனால என்ன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91268683610183523942010-12-30T06:50:08.332+05:302010-12-30T06:50:08.332+05:30@ டிலீப்
// 1.Enthiran
2.Vinnaithaandi Varuvaayaa
...@ டிலீப்
// 1.Enthiran
2.Vinnaithaandi Varuvaayaa
3.Singam
4.Boss Engira Bhaskaran
5.Mynaa //

ம்ம்ம்... நல்ல வரிசைப்படுத்தல்... சிங்கம் மூன்றாவது இடத்தை பிடித்தது மட்டும் கொஞ்சம் ஓவர்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9342441316128406372010-12-30T06:48:04.386+05:302010-12-30T06:48:04.386+05:30@ வருண்
// ஒண்ணு சுறா 23 அல்லது 25 ஆ இருக்கனும்
இ...@ வருண்
// ஒண்ணு சுறா 23 அல்லது 25 ஆ இருக்கனும்

இல்லைனா சிங்கம் 4 இல்ல 6 வது இடத்தில் இருக்கனும்னு பலர் எதிர் பார்ப்பாங்க! //

ஆமாம்... சிங்கம், சுறா ரெண்டுமே ஒரே மாதிரியான மொக்கைப்படங்கள் தான்... இருந்தாலும் சில விஷயங்களை விஜய் செய்தால் குபீர் சிரிப்பு வரும்... அதனால சுராவை ரசிச்ச அளவுக்கு சிங்கத்தை ரசிக்கவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38796196052023531622010-12-30T06:46:26.534+05:302010-12-30T06:46:26.534+05:30@ ஐத்ருஸ்
// 5.enthiran
4.aayiratthil oruvan
3.mai...@ ஐத்ருஸ்
// 5.enthiran
4.aayiratthil oruvan
3.maina,nandalala
2.angadi theru
1.vinnai thaandi varuvaaya //

உங்க ரசனையும் என்னுடைய ரசனையும் நல்லாவே ஒத்துப்போகுது... love feelings மட்டும் உங்ககிட்ட கொஞ்சம் தூக்கல் போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5836402811426020142010-12-30T06:45:10.577+05:302010-12-30T06:45:10.577+05:30@ ரஹீம் கஸாலி
// பிரபா உங்களிடமிருந்து சுட்ட கல்லா...@ ரஹீம் கஸாலி
// பிரபா உங்களிடமிருந்து சுட்ட கல்லா கட்டுமா காவலன் பதிவு தமிழ்-10-இல் 13 வோட்டு வாங்கி பிரசுரம் ஆகிருக்கு. என்ன கொடுமை பிரபா இது. //

அதுகுறித்து தனிப்பதிவு போட்டிருக்கிறேன்... பாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6342226803043719942010-12-30T06:44:02.160+05:302010-12-30T06:44:02.160+05:30@ பார்வையாளன்
// உங்கள் தர வரிசையை நான் ஏற்கவில்லை...@ பார்வையாளன்
// உங்கள் தர வரிசையை நான் ஏற்கவில்லை . இருந்தாலும் உங்கள் விளக்கங்கள் அருமை //

உங்களுடைய தரவரிசையை பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கலாமே... தனிப்பதிவாக வெளியிட்டாலும் மகிழ்ச்சியே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81835379088018707132010-12-30T06:43:04.609+05:302010-12-30T06:43:04.609+05:30@ வைகை
// இதே உணர்வோடுதான் நானும் பார்த்தேன்! //
...@ வைகை
// இதே உணர்வோடுதான் நானும் பார்த்தேன்! //

என் இனமடா நீ... இப்போ நிறைய பேர் இந்த மாதிரி தான் இருக்குறாங்க... நான் சுறா படத்துக்கு போனப்ப பக்கத்துல இருந்தவர் கூட நம் இனம் தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55525177938491891812010-12-30T06:41:45.423+05:302010-12-30T06:41:45.423+05:30@ சி.பி.செந்தில்குமார்
// சிந்து சமவெளியை பாக்கலைய...@ சி.பி.செந்தில்குமார்
// சிந்து சமவெளியை பாக்கலையா? அய்யகோ நீரும் ஒரு தமிழன் தானா>? //

அவ்வளவு நல்ல படமா... டி.வி.டி கூட வச்சிருக்கேன்... ஆனா பாக்குறதுக்குத்தான் நேரமில்ல...

// அடப்பாவி நெகட்டிவ் விமர்சனமா>அந்த லிம்க்க்கை என் மெயிலுக்கு அனுப்புங்க பாக்கறேன் //

அனுப்பியிருந்தேனே படிச்சீங்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84297036186705675272010-12-30T06:40:00.297+05:302010-12-30T06:40:00.297+05:30@ சி.பி.செந்தில்குமார், எல் கே, வைகை, பார்வையாளன்,...@ சி.பி.செந்தில்குமார், எல் கே, வைகை, பார்வையாளன், ரஹீம் கஸாலி, ஐத்ருஸ், வருண், THOPPITHOPPI, டிலீப், விக்கி உலகம், நா.மணிவண்ணன், dineshkumar, Srinivas, Speed Master, இரவு வானம், Mohan, பதிவுலகில் பாபு, Lakshmi, சிவகுமார், தம்பி கூர்மதியன், பிரஷா, சே.குமார், Pari T Moorthy, எப்பூடி.., ஹாஜா மொஹைதீன், T.V.ராதாகிருஷ்ணன், karthik, திருப்பூர் சரவணக்குமார், சுதன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75692027038599560012010-12-29T19:12:10.118+05:302010-12-29T19:12:10.118+05:301. Ayirathil oruvan
2. vinnaithaandi varuvaya
3. a...1. Ayirathil oruvan
2. vinnaithaandi varuvaya
3. angadi theru
4. maina
5. kalavaniசுதன்https://www.blogger.com/profile/02531579276320296848noreply@blogger.com