tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3672832961273528458..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மந்திரப்புன்னகை - விடிய விடிய விமர்சனம்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27136920551081412612010-11-26T17:21:02.369+05:302010-11-26T17:21:02.369+05:30@ Dinesh
வாங்க தினேஷ்... உங்கள் கருத்துக்கும் வருக...@ Dinesh
வாங்க தினேஷ்... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்...

@ சிவகுமார்
வாங்க சிவகுமார்... நிச்சயம் அடுத்த பதிவர் சந்திப்பில் பார்க்கலாம்... நாளைக்கு நீங்கள் ப்ரீயாக இருந்தால் சந்திக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85957790632768435772010-11-26T11:59:31.155+05:302010-11-26T11:59:31.155+05:30விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்.. நானும்...விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்.. நானும் சென்னை நகரத்தின் முடிசூடா இளவரசன்தான்... (nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19712965193310577772010-11-26T08:05:24.416+05:302010-11-26T08:05:24.416+05:30அருமையான விமர்சனம். இது தான் என்னுடைய முதல் வருகை ...அருமையான விமர்சனம். இது தான் என்னுடைய முதல் வருகை தங்க வலைப்பூவுக்கு. ரீடர்-இல் இணைத்து விட்டேன்.DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55756304284046938362010-11-26T03:15:41.198+05:302010-11-26T03:15:41.198+05:30@ ம.தி.சுதா
// பிரபாகரனா கொக்க... அப்படி அருமைங்கோ...@ ம.தி.சுதா
// பிரபாகரனா கொக்க... அப்படி அருமைங்கோ... //
ரொம்ப புகழாதீங்க...

// என்ன குறையோ பாடல் பற்றி சொல்லலியே.... //
பாடல்கள் பற்றி சில வரிகளுக்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15627738490061861012010-11-26T03:14:28.326+05:302010-11-26T03:14:28.326+05:30@ சி.பி.செந்தில்குமார்
// சூப்பர் விமர்சனம்.இதை வி...@ சி.பி.செந்தில்குமார்
// சூப்பர் விமர்சனம்.இதை விட டீட்டெயிலாக யாரும் எழுத முடியாது...பிரபாகரன் பகிரங்க சவால். //

சத்தமா சொல்லாதீங்க பிரபல பதிவர்கள் காதில் விழுந்தால் தர்ம அடி கிடைக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10034738238734160622010-11-26T03:12:58.177+05:302010-11-26T03:12:58.177+05:30@ அலைகள் பாலா
// super vimarsanam //
உங்ககிட்ட இர...@ அலைகள் பாலா
// super vimarsanam //

உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்த்தேன்... இப்படி ஒரே வரியில் முடித்துவிட்டீர்களே....?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15749045660887542352010-11-26T03:12:00.169+05:302010-11-26T03:12:00.169+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
// நேற்று என்னால் வரமுடியாமல்...@ கே.ஆர்.பி.செந்தில்
// நேற்று என்னால் வரமுடியாமல் போய்விட்டது .. //
உங்களைத்தான் அதிகம் எதிர்பார்த்தோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54365804358285657422010-11-26T03:10:29.181+05:302010-11-26T03:10:29.181+05:30@ நா.மணிவண்ணன்
// எனக்கு பிடிச்ச காம்ப்ரியர் மகேஸ்...@ நா.மணிவண்ணன்
// எனக்கு பிடிச்ச காம்ப்ரியர் மகேஸ்வரி இந்த படத்தில கிளுகிளுப்பா வேற நடிச்சிருக்காங்களா //
எனக்கும் மகேஸ்வரியை ரொம்ப பிடிக்கும்...

// ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ //
என்ன இது தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிடுறீங்களா என்ன...

// மகேஸ்வரியை நேர்ல பாத்தீங்களா எப்படி இருந்தாங்க ? //
இயக்குனர் மட்டும்தான் நேரில் வந்தார்... வேறு யாரும் வரவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72580123396924279222010-11-26T03:08:00.011+05:302010-11-26T03:08:00.011+05:30@ பிரியமுடன் ரமேஷ்
// படத்தோட முக்கிய சஸ்பென்ஸ இப்...@ பிரியமுடன் ரமேஷ்
// படத்தோட முக்கிய சஸ்பென்ஸ இப்படியாங்க போட்டு ஒடக்கறது.. இது சரி இல்லீங்க..//

தவறு நடந்துவிட்டது... அடுத்தமுறை இதுபோல நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23337855246970888322010-11-26T03:06:54.287+05:302010-11-26T03:06:54.287+05:30@ பதிவுலகில் பாபு
// பார்க்கற ஐடியாவே இல்ல.. ஏன் ப...@ பதிவுலகில் பாபு
// பார்க்கற ஐடியாவே இல்ல.. ஏன் படப்பேரே இப்போதான் கேள்விப்படறேன்.. //

எப்பவுமே ஆங்கிலப்படங்கள் தான் பாக்கணும்னு இல்ல பாபு... அப்பப்ப தமிழ் படங்களும் பார்க்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64735596150224393392010-11-26T03:05:17.549+05:302010-11-26T03:05:17.549+05:30@ Sukumar Swaminathan
// தங்களை சந்தித்ததில் மகிழ்...@ Sukumar Swaminathan
// தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி பாஸ்... //

எனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1168258550420305642010-11-26T03:04:27.427+05:302010-11-26T03:04:27.427+05:30@ Ananthi
// ஒரு வரி விடாமல் படித்தேன்.. // - மிக்...@ Ananthi
// ஒரு வரி விடாமல் படித்தேன்.. // - மிக்க நன்றி மேடம்...

// ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. படம் ஒரு முறை உங்கள நம்பி பாக்கலாம்னு நினைக்கிறேன் .. :-)) //
பெண்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்குமா என்பது சந்தேகம் தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81578151497372717862010-11-26T03:02:54.913+05:302010-11-26T03:02:54.913+05:30@ மோடுமுட்டி
// இருந்தாலும் நீங்கள் கதையின் ட்விஸ்...@ மோடுமுட்டி
// இருந்தாலும் நீங்கள் கதையின் ட்விஸ்டை போட்டு உடைச்சிட்டீங்களே.... //

அப்படியா... மன்னிக்கவும்... அடுத்த முறை இந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74889849215838667292010-11-26T03:01:01.641+05:302010-11-26T03:01:01.641+05:30@ Balaji saravana
// "சட்டச் சட மழை" பாட...@ Balaji saravana
// "சட்டச் சட மழை" பாட்டு கூடவா :( //

வேண்டுமானால் கண்களுக்கு இதமாக இருந்திருக்கலாம்... காதுகளுக்கு இனிமையாக இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4948162951528175362010-11-26T02:59:58.114+05:302010-11-26T02:59:58.114+05:30@ சௌந்தர்
// ஏம்பா மீனாட்சி கூட நீன்னு போட்டோ எடுக...@ சௌந்தர்
// ஏம்பா மீனாட்சி கூட நீன்னு போட்டோ எடுக்கலையா...? //

மீனாட்சி வரலையே பா... :(

// மக்கா உன் டேம்லேட் கொஞ்சம் மாத்து கண்ணு எல்லாம் கோடு கோடா தெரியுது //

டெம்ப்ளேட் மாற்றுவது குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது... கூடிய விரைவில் மாற்றுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81834591701729353952010-11-26T02:58:26.732+05:302010-11-26T02:58:26.732+05:30@ Cable Sankar
சில நொடிகள் உங்களோடு பேச முடிந்ததே ...@ Cable Sankar
சில நொடிகள் உங்களோடு பேச முடிந்ததே அது வரைக்கும் சந்தோசம் தான் சார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91308998341488443422010-11-26T02:56:34.456+05:302010-11-26T02:56:34.456+05:30@ பார்வையாளன்
// உங்களை சந்திக்க நினைத்தேன்,, ஆனால...@ பார்வையாளன்
// உங்களை சந்திக்க நினைத்தேன்,, ஆனால் நான் தாமதமாக வந்ததால் இயலாமல் போய் விட்டது.. //

என்னது...? நீங்களும் வந்தீர்களா...? தாமதமாக வந்திருந்தாள் கூட இடைவேளையில் சந்தித்திருக்கலாமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38264267701146293412010-11-26T02:55:15.619+05:302010-11-26T02:55:15.619+05:30@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// அங்கேயே படம் பாக்கப...@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// அங்கேயே படம் பாக்கப் பாக்க ஒரு லேப் டாப் ல டைப் பண்ணியிருந்தா வீட்டுக்கு வந்ததும் போட்டிருக்கலாம்ல :)))) //

அந்த அளவுக்கு வசதி இல்லை நண்பா... அது தவிர டைப் பண்ணிக்கொண்டு இருந்தால் படத்தை எவ்வாறு பார்ப்பது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46783159570347197162010-11-26T02:54:01.906+05:302010-11-26T02:54:01.906+05:30@ LK, ஹரிஸ், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ankithavar...@ LK, ஹரிஸ், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ankithavarma, Chitra, பார்வையாளன், Cable Sankar, சௌந்தர், மாணவன், Balaji saravana, மோடுமுட்டி, Ananthi, Sukumar Swaminathan, விக்கி உலகம், nis, காவேரி கணேஷ், பதிவுலகில் பாபு, பிரியமுடன் ரமேஷ், உண்மைத் தமிழன்(15270788164745573644), Arun Prasath, karthikkumar, எஸ்.கே, நா.மணிவண்ணன், Muthu, கே.ஆர்.பி.செந்தில், அருண் பிரசாத், ஜீ..., சே.குமார், அலைகள் பாலா, jp, சி.பி.செந்தில்குமார், பாஸ்கர், ம.தி.சுதா, இரவு வானம், மங்குனி அமைச்சர், தம்பி கூர்மதியன்

வருகை தந்ததற்கும் கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46531179501549584982010-11-25T19:09:31.558+05:302010-11-25T19:09:31.558+05:30பதிவர்களுக்கான சிறப்பு காட்சி பலே பலே..
ஒரு தனிபட...பதிவர்களுக்கான சிறப்பு காட்சி பலே பலே..

ஒரு தனிபட்ட வேண்டுகோள்..
இங்கிருக்கும் அனைவருக்கும்...
எனது ப்ளாக்கை பிரபலமாக்க ஒரு வழி சொல்லுங்களேன்..

ram-all.blogspot.com
kirukaninkirukals.blogspot.comRamhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37245221022844102332010-11-25T13:23:17.886+05:302010-11-25T13:23:17.886+05:30ரைட்டுரைட்டுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72299879018420947842010-11-25T10:39:10.644+05:302010-11-25T10:39:10.644+05:30vimarsanam super, nalla irukku.vimarsanam super, nalla irukku.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9414307766830288292010-11-25T01:04:48.812+05:302010-11-25T01:04:48.812+05:30பிரபாகரனா கொக்க... அப்படி அருமைங்கோ... என்ன குறையோ...பிரபாகரனா கொக்க... அப்படி அருமைங்கோ... என்ன குறையோ பாடல் பற்றி சொல்லலியே....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77342322742590592992010-11-24T17:43:38.880+05:302010-11-24T17:43:38.880+05:30விமர்சனம் நல்லா இருக்கு. மிக்க நன்றி.விமர்சனம் நல்லா இருக்கு. மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36608705669814069882010-11-24T16:46:53.328+05:302010-11-24T16:46:53.328+05:30சூப்பர் விமர்சனம்.இதை விட டீட்டெயிலாக யாரும் எழுத ...சூப்பர் விமர்சனம்.இதை விட டீட்டெயிலாக யாரும் எழுத முடியாது...பிரபாகரன் பகிரங்க சவால்.ஹி ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com