tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3787525381639823028..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவிPhilosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10060393279667529872015-01-06T00:36:20.657+05:302015-01-06T00:36:20.657+05:30//அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்க...//அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள்//

well saidசெங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51407109175663011142015-01-06T00:35:21.844+05:302015-01-06T00:35:21.844+05:30வருண்,
சுஜாதா அவரை வெளிப்படையாக நாத்திகன் என்று ச...வருண்,

சுஜாதா அவரை வெளிப்படையாக நாத்திகன் என்று சொன்னதில்லை என்று நினைக்கிறேன்... பெரும்பாலும் கடவுள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அல்லது விஷயங்களில் பூசி மொழுகியே பதில் சொல்லியிருப்பார்... ஆன்மிகம், அறிவியல் இரண்டிலும் ஈடுபாடு கொண்டவர் என்பதால் கூட அப்படியொரு முரண் இருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73258636605430764182015-01-06T00:32:00.484+05:302015-01-06T00:32:00.484+05:30யுவா,
நூறு ரூபாய்க்கு நாற்பது கட்டுரைகள் என்பதே த...யுவா,

நூறு ரூபாய்க்கு நாற்பது கட்டுரைகள் என்பதே தாராளம் தான்... சில கட்டுரைகளை நீக்க முடிவு செய்தபோது ஹோல்டன் போன்ற வேறு சில கட்டுரைகளை நீக்கியிருக்கலாம்...

இருபத்தி எட்டாவது கட்டுரையில் தனி கட்டுரையாக வர வேண்டிய இன்னொரு கட்டுரையும் சேர்ந்திருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73874547640571736002015-01-06T00:29:32.712+05:302015-01-06T00:29:32.712+05:30பொன் மகேஷ்,
இந்த புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின...பொன் மகேஷ்,

இந்த புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

ஃபேஸ்புக் பொண்ணு - http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%252d-Face-book-ponnu

சரோஜா தேவி -
http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%252d-Saroja-DeviPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35870838631271596452015-01-05T20:16:48.154+05:302015-01-05T20:16:48.154+05:30இணைய சுஜாதா - நல்ல பெயர்...
வாழ்த்துக்கள்.இணைய சுஜாதா - நல்ல பெயர்...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81943193859991004312015-01-05T20:03:17.270+05:302015-01-05T20:03:17.270+05:30இப்படி வச்சுக்கலாம்.. ஒருத்தர் பெரிய சுஜாதா, இன்னொ...இப்படி வச்சுக்கலாம்.. ஒருத்தர் பெரிய சுஜாதா, இன்னொருத்தரு சின்ன சுஜாதா...:-)))))))))

சுஜாதாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆத்திகனாக இருந்துகொண்டு நாத்திக வேடம்போட்டு அலைந்தவர்..பெண்ணடிமைத்தனத்தை ரசித்தவர் ஆனால் பெண்ணியவாதியாக வேடம் போட்டவர்..

உங்க எழுத்து தரமானதுதான். ஆனால் உங்களுக்கு கிடைத்த இந்த "சுஜாதா பட்டம்" தான் என்னிடம் உங்க தரத்தை குறைக்கிறது..

நீங்க என் ஆர் பிரபாகரனாகவே இருக்கலாமே.. அப்படி இருந்தால்தான் சுஜாதைவைவிட ஒரு படி மேலே போக வாய்ப்பாவது கிடைக்கும்..

ரஜினி, எம் ஜி ஆர் பட்டம் பெறாத்தால்தான் இன்று "சூப்பர் ஸ்டார்" பட்டம் அவருக்கு கிடைத்தது. எம் ஜி ஆருக்கும் மேலே போய் விட்டதாகவும் பேசப்படுகிறது.

மாத்தி மாத்தி ஜால்ரா பின்னூட்டங்களாப் பார்த்து போர் அடிக்கக் கூடாதுனுதான் இது.. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43247096528957296632015-01-05T16:04:48.502+05:302015-01-05T16:04:48.502+05:30நன்றி பிரபாகரன்.
உங்களுக்கு துள்ளலான எழுத்துநடை இ...நன்றி பிரபாகரன்.

உங்களுக்கு துள்ளலான எழுத்துநடை இருக்கிறது. முன்பே பல சந்தர்ப்பங்களில் இதை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். சுஜாதாவின் அடையாளமே அந்த துள்ளலான எழுத்து நடைதான்.

// அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை. //

100 ரூபாய் விலையில் புத்தகத்தை தரவேண்டுமென்றால் நிறைய குறைக்க வேண்டியிருந்தது. எனவே கடைசிநிமிடத்தில் பல பக்கங்களை தியாகம் செய்துவிட்டேன்.

யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79095568400824605962015-01-05T13:27:02.692+05:302015-01-05T13:27:02.692+05:30ஆட்டோ கிராப் வாங்கி அசத்தி இருக்கீங்க..!
இணைய சுஜ...ஆட்டோ கிராப் வாங்கி அசத்தி இருக்கீங்க..!

இணைய சுஜாதா ன்னு சொல்றதுக்கு ஒரு மனசு வேணும்.

அது யுவகிருஷ்ணாகிட்ட இருக்கு...!

வழக்கம்போல படித்து ரசிக்கும்படியான பதிவு. வாழ்த்துகள் பிரபாகரன்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26916083705846618442015-01-05T07:57:52.377+05:302015-01-05T07:57:52.377+05:30இந்த நிகழ்ச்சிக்கு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ...இந்த நிகழ்ச்சிக்கு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சோம்பல் காரணமாக வரவில்லை. வந்திருந்தால் யார் வசந்த் என்று தெரிந்திருக்கும் சிறு வயதில் இருந்தே கிருஷ்ணாவை தெரியும். அவருடைய அண்ணனும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள். அதிஷாவை நேரில் பார்த்ததில்லை
சரோஜா என்ற பெயரில் ஏதோ இருக்கிறது.
சமீபத்தில் புதிய தலைமுறை இதழில் கடிதப் போட்டி ஒன்றை நடத்தினார்கள்
என்னைக் கவுத்துப் போட்ட சரோஜாவுக்கு"என்ற சென்னை தமிழில் எழுதிய கடிதம் தேர்ந்தெடுக்கப் பட்டது. உங்கள் மனம் கவர்ந்த அதிஷா, யுவகிருஷ்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ராஜ் கம்மெண்டில் ககுறிப்பிட்டது போல பிரபாகரனுக்கும் நல்ல எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறது. முயற்சி செய்தால் எழுத்துலகில் ஒரு ரவுண்டு வரலாம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19680229639320059992015-01-05T06:58:37.331+05:302015-01-05T06:58:37.331+05:30ஏலே...தம்பி முகவரியும் பணமும் அனுப்பினால் புத்தகத...ஏலே...தம்பி முகவரியும் பணமும் அனுப்பினால் புத்தகத்தை நான் சொல்லுற முகவரிக்கு அனுப்ப முடியுமா????Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32368359007188178122015-01-05T06:36:15.308+05:302015-01-05T06:36:15.308+05:30இணைய சுஜாதா - இதைதான் ரொம்ப முன்னாடி சொன்னேன்.... ...இணைய சுஜாதா - இதைதான் ரொம்ப முன்னாடி சொன்னேன்.... நீங்க எழுதுறதயே வுட்டுடீங்க....எதையுமே சொல்ல பயமா இருக்கு இப்போ...
Ravi - rparaman from Canada
Hopefully see you this year. You are a great writer.Rajhttps://www.blogger.com/profile/15770497826207164473noreply@blogger.com