tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3888477664319316984..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நந்தலாலா - கர்சீப் எடுத்துட்டு போங்க...Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70087703646361237862010-12-11T03:10:13.982+05:302010-12-11T03:10:13.982+05:30Why is everyone so upset about inspirations from o...Why is everyone so upset about inspirations from other language movies. people like me wud like to watch such movies wid a touch of our culture in it rather than the slow moving originals. I hv already watched Kikujiro and Nandalala.

When u say that u have not watched kikujiro but know that nandalala is a inspiration thro other people's word, it means u r viewing it thro other ppls view. Is that not a robbery? The least u can do s at least watch both d movies and then decide..

I belive that Nandalala is a classic, try not to discourage producing gud movieAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26896656750765248312010-12-02T13:11:56.171+05:302010-12-02T13:11:56.171+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....
...உங்களை வலைச்சரத்தில்  அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

நன்றி.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3642889771688193672010-11-30T04:28:30.706+05:302010-11-30T04:28:30.706+05:30@ ♔ℜockzs ℜajesℌ♔™
பார்த்தேன் நண்பா... தொடர் பதிவு...@ ♔ℜockzs ℜajesℌ♔™
பார்த்தேன் நண்பா... தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றி...

@ shanmugavel
கண்டிப்பா பாருங்க... நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69468006462601396992010-11-29T21:12:06.278+05:302010-11-29T21:12:06.278+05:30படத்த பாத்துடுவோம்படத்த பாத்துடுவோம்shanmugavelhttps://www.blogger.com/profile/03903613050782677073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69533428800903828122010-11-29T05:40:11.883+05:302010-11-29T05:40:11.883+05:30பிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல...பிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல் பத்து படங்கள் தொடர் பதிவு போஸ்ட் பண்ணியாச்சு . தெடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள் பல . . . .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html

thanks
rockzs♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41674039895093799672010-11-29T03:35:03.445+05:302010-11-29T03:35:03.445+05:30@ karthikkumar
// மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்...@ karthikkumar
// மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்கும்போது அவர் பேசலாமே //

இது காப்பி அடித்த படம் என்று உங்களுக்கு தெரியாது போல...

@ விக்கி உலகம்
// உங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்னேன். //

நல்லது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85835745768479046662010-11-29T03:33:37.366+05:302010-11-29T03:33:37.366+05:30@ புலிகுட்டி
// படம் எப்படி வேனாலும் இருந்துட்டு ப...@ புலிகுட்டி
// படம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் போடூம் போது கதை,திரைக்கதைனு யார் பெயரை போடாங்கனு பார்த்திங்களா?.நான் இன்னும் படம் பார்க்கவில்லை. //

மிஷ்கின் பெயரைத் தான் போடுகிறார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73179352655540056092010-11-29T03:32:23.556+05:302010-11-29T03:32:23.556+05:30@ ரஹீம் கஸாலி
தகவல் சொன்னதற்கு நன்றி...
@ thamizh...@ ரஹீம் கஸாலி
தகவல் சொன்னதற்கு நன்றி...

@ thamizhan
எனக்கு கூட குடும்பத்தினரை படம் பார்க்க செய்யவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80236387224336006702010-11-29T01:36:55.384+05:302010-11-29T01:36:55.384+05:30உங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்ன...உங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்னேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9456184048171661792010-11-28T17:08:47.783+05:302010-11-28T17:08:47.783+05:30philosophy prabhakaran
@ சர்பத்
// படம் பார்ப்பதே...philosophy prabhakaran
@ சர்பத்
// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே? //
நியாயம் தான்... ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்... உதாரணத்திற்கு இந்தப் படத்தில், உங்களிடமும் என்னிடமும் இல்லாத மனிதாபிமானம் ஒரு சிறுவனிடமும் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனிடமும் இருக்கிறது...///
மிக சரிkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78497424532590799422010-11-28T17:06:02.575+05:302010-11-28T17:06:02.575+05:30பின்னூட்டமிடும் இந்த நேரத்தில்தான் உங்கள் விமர்சனத...பின்னூட்டமிடும் இந்த நேரத்தில்தான் உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன் நண்பா. ஏனென்றால் படம் பார்த்துவிட்டு படிக்கலாமே என்று இருந்தேன். அதனால்தான் தாமதம். இப்போது படம் பார்த்துவிட்டேன்.விமர்சனம் நன்று. மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்கும்போது அவர் பேசலாமேkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54963599100501637162010-11-28T16:05:35.767+05:302010-11-28T16:05:35.767+05:30படம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் ...படம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் போடூம் போது கதை,திரைக்கதைனு யார் பெயரை போடாங்கனு பார்த்திங்களா?.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80893884739275709172010-11-28T14:33:56.877+05:302010-11-28T14:33:56.877+05:30padam appattamaana kaappithan.eduththa vitham supe...padam appattamaana kaappithan.eduththa vitham super.atellaam rasikkura manappakkuvam venum.thamizh makkalukku irukku.muthal naale padam paarththuvitten.marupadiyum kudumbaththudan paarkkanum.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38338567523104867452010-11-28T10:53:02.024+05:302010-11-28T10:53:02.024+05:30தமிழ்மணத்தில் இந்த வாரமும் 11-வது இடம். வாழ்த்துக்...தமிழ்மணத்தில் இந்த வாரமும் 11-வது இடம். வாழ்த்துக்கள்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40474017162013422142010-11-28T07:43:51.677+05:302010-11-28T07:43:51.677+05:30@ அன்பரசன், பிரஷா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...@ அன்பரசன், பிரஷா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

@ விக்கி உலகம்
// என்னதான் அருமையான படம் என்றாலும் இந்த director உண்மையிலேயே அப்படிதான் (கேரக்டராக இல்லாமல்) இருக்கிறாரா? //
அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க...

// சான்சு கிடைக்கரவரைக்கும் அழுதுபுலம்புவது, கிடைத்து கொஞ்சம் வெற்றியை பார்த்து விட்டால் நான் தான் சிறந்தவன் என்று தனக்கு தானே மொட்டை அடித்துக்கொள்வது. //
நீங்க என்னையா சொல்றீங்க...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20327709920909991822010-11-28T07:38:57.453+05:302010-11-28T07:38:57.453+05:30உங்கள் விமர்சனம் அருமை நன்றி.
என்னதான் அருமையான ப...உங்கள் விமர்சனம் அருமை நன்றி.

என்னதான் அருமையான படம் என்றாலும் இந்த director உண்மையிலேயே அப்படிதான்(கேரக்டராக இல்லாமல்) இருக்கிறாரா?

சான்சு கிடைக்கரவரைக்கும் அழுதுபுலம்புவது, கிடைத்து கொஞ்சம் வெற்றியை பார்த்து விட்டால் நான் தான் சிறந்தவன் என்று தனக்கு தானே மொட்டை அடித்துக்கொள்வது.

அது சரி அது என்ன கலைக்கண் = மாலைக்கண் மாதிரியோ>
pls விளக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80556972957336859892010-11-28T07:17:08.353+05:302010-11-28T07:17:08.353+05:30நல்ல விமர்சனம்! தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள...நல்ல விமர்சனம்! தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69151684096701725912010-11-28T02:27:06.084+05:302010-11-28T02:27:06.084+05:30நல்ல விமர்சனம்.நல்ல விமர்சனம்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18408979895550291542010-11-27T22:10:41.378+05:302010-11-27T22:10:41.378+05:30@ WiNnY...
// சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்....@ WiNnY...
// சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.
இப்ப தாங்க "அஞ்சாதே" படத்த பாக்க போறேன். பாத்துட்டு சொல்றேன். //

பாருங்க... ஆனா நந்தலாலாவும் அஞ்சாதே மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்து போகாதீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38608238373043495392010-11-27T21:45:19.157+05:302010-11-27T21:45:19.157+05:30சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.
இப்ப தாங்க &...சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.

இப்ப தாங்க "அஞ்சாதே" படத்த பாக்க போறேன். பாத்துட்டு சொல்றேன்.BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17556671896351341212010-11-27T21:37:32.609+05:302010-11-27T21:37:32.609+05:30@ சே.குமார்
வாங்க குமார்...
எலிலே சோகம் இழைந்தோடும...@ சே.குமார்
வாங்க குமார்...
எலிலே சோகம் இழைந்தோடும் பாடலா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7060295064386383212010-11-27T21:36:15.728+05:302010-11-27T21:36:15.728+05:30@ சர்பத்
// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ...@ சர்பத்
// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே? //
நியாயம் தான்... ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்... உதாரணத்திற்கு இந்தப் படத்தில், உங்களிடமும் என்னிடமும் இல்லாத மனிதாபிமானம் ஒரு சிறுவனிடமும் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனிடமும் இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15021879543375748302010-11-27T21:36:00.657+05:302010-11-27T21:36:00.657+05:30ராஜாவின் இசையில் பாடல்களை பலமுறை கேட்டாச்சு....
சோ...ராஜாவின் இசையில் பாடல்களை பலமுறை கேட்டாச்சு....
சோகம் இழைந்தோடும் எலிலே... படத்தில் இல்லையா?
அருமையான விமர்சனம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8852937877190521722010-11-27T21:32:06.938+05:302010-11-27T21:32:06.938+05:30@ WiNnY...
// படம் இன்னும் பாக்கல. ஆனா இந்த இடத்து...@ WiNnY...
// படம் இன்னும் பாக்கல. ஆனா இந்த இடத்துல மருத்துவச்சியை தனியாக இசையை போட்டு காட்டி இருந்தால் அது வழக்கம். இசை இல்லாமல் அதை ஒரு பொருட்டாக காட்டாமல் பின்னணியாக காட்டினால் அது தான் வித்தியாசம். //

நீங்கள் குறிப்பிட்டது போல வித்தியாசமாகவே காட்டினார் மிஷ்கின்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78686002474763001022010-11-27T21:30:51.763+05:302010-11-27T21:30:51.763+05:30// இந்த லிங்க்கை பாருங்கள்... //
பார்த்தேன்... ஆச்...// இந்த லிங்க்கை பாருங்கள்... //
பார்த்தேன்... ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...

இரவு வானம் என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய வரிகள்:
இது ஜப்பான் படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள், அதே ஜப்பான் படத்தை சப் டைட்டிலுடன் திரையிட்டால் எவ்வளவு பேர் சிலாகிக்க முடியும்? எத்தனை பேருக்கு புரியும்? எது எப்படி இருந்தாலும் மிஸ்கினின் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

இதை நானும் ஆமோதிக்கிறேன்...

// என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பலருக்கு அவற்றை பரிந்துரை செய்தேன். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களில் பலர் நல்ல ஆங்கில/உலக சினிமாக்களை பார்க்க தொடங்கிவிட்டனர் //
நல்ல விஷயம் தான்... நானும் முயல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com