tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4121054845588336221..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 02052012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30328881734856600622012-05-05T15:01:11.144+05:302012-05-05T15:01:11.144+05:30வர வர பிரபா ஒயின்ஷாப் 'டல்லடிக்க' ஆரம்பிச்...வர வர பிரபா ஒயின்ஷாப் 'டல்லடிக்க' ஆரம்பிச்சிடுச்சே, என்ன காரணம்? சரக்கு டுப்ளிகேட்டோ?N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12188911924952287652012-05-05T07:05:25.315+05:302012-05-05T07:05:25.315+05:30தல அந்தியிலே வானம் சூப்பர் பாட்டு ..
ஆனா கஸ்தூரி ...தல அந்தியிலே வானம் சூப்பர் பாட்டு ..

ஆனா கஸ்தூரி என்றால் எனக்கெல்லாம் தத்தோம் தகதிமிதோம் தான்!!

http://www.youtube.com/watch?v=eRkyPY31y0Q&feature=fvsrஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66664233375826916372012-05-03T00:40:38.619+05:302012-05-03T00:40:38.619+05:30பிரபா ஒயின்ஷாப்ல அதிக போதை போல இருக்கு... நடக்கட்ட...பிரபா ஒயின்ஷாப்ல அதிக போதை போல இருக்கு... நடக்கட்டும்... நடக்கட்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35443951541007246572012-05-02T23:52:51.728+05:302012-05-02T23:52:51.728+05:30@ ரெவெரி
// என்ன ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னா..?
...@ ரெவெரி
// என்ன ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னா..?

வழக்கத்துக்கு கொஞ்சம் வித்தியாசம்...மாற்றம் நல்லது தானே.. //

என்னய்யா சொல்றீரு ஒன்னும் வெளங்கல...

// #தோழிஅப்டேட்ஸ் 18+ //

இதுக்கேவா...

// ஈரோட்டுக்காரர சொல்லலையே...-:) //

பெரியார் இல்லை... பெரியவர்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61857856303124847832012-05-02T23:51:32.954+05:302012-05-02T23:51:32.954+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// கலக்கிட்டீங்க பாஸ். அந்த சைனாப...@ ஹாலிவுட்ரசிகன்
// கலக்கிட்டீங்க பாஸ். அந்த சைனாப் பொண்ணு மேட்டர வேற எழுதிபுட்டீங்க. உங்க ப்ளாக் படிச்சிட்டு எத்தன பொண்ணுங்க, எத்தன பையனுங்க பையில கைவைக்கப் போறாளுகளோ தெரீல.

நித்தியானந்தா மேட்டர் ஏதாச்சு இருக்கும்ணு எதிர்ப்பார்த்தேன். //

நன்றி தல... நித்தி பத்தி மொத்த பதிவுலகமே எழுதிட்டு இருக்கு... எதுக்கு நாம வேற தனியா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44243168968220286062012-05-02T23:50:36.124+05:302012-05-02T23:50:36.124+05:30@ அக்கப்போரு
// தம்பி இந்தப் பிரச்சனைல என் பேர எது...@ அக்கப்போரு
// தம்பி இந்தப் பிரச்சனைல என் பேர எதுக்கு இழுக்குற //

ஒரு புறாவுக்கு போரா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18289686213891208892012-05-02T23:49:02.839+05:302012-05-02T23:49:02.839+05:30@ ஆரூர் மூனா செந்தில்
// ரொம்ப நாளைக்கு பிறகு பதி...@ ஆரூர் மூனா செந்தில்
// ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு, கலக்கு பிரபா. கலகலப்பு முதல் காட்சியே பார்த்து விட்டு விமர்சனத்தில் பொரட்டிப் போட நான் ரெடி. //

போடுங்க தல... ஒவியாவையும், அஞ்சலியையும் பார்த்து மெர்சலாயிடாதீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33111416123242423822012-05-02T23:47:33.638+05:302012-05-02T23:47:33.638+05:30@ வீடு சுரேஸ்குமார்
// மாப்ள....! உமக்கு விசயம் தெ...@ வீடு சுரேஸ்குமார்
// மாப்ள....! உமக்கு விசயம் தெரியாதா? அதை புடிங்கி பல நாளாச்சு.....இப்ப பச்சைகலருகாரங்க கையில இருக்கு! //

ஆத்தாடி பச்சைக்கலரா... வெளங்கிடும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30474866189866555832012-05-02T23:46:46.316+05:302012-05-02T23:46:46.316+05:30@ N.Mani vannan
// anne vanakkamne //
யோவ் என்னய்...@ N.Mani vannan
// anne vanakkamne //

யோவ் என்னய்யா இங்கவந்து வணக்கம் சொல்லிட்டு இருக்குற...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34275990000258711012012-05-02T23:46:09.809+05:302012-05-02T23:46:09.809+05:30@ உலக சினிமா ரசிகன்
// யூராலஜி மேட்டரை ரொம்பவே ரசி...@ உலக சினிமா ரசிகன்
// யூராலஜி மேட்டரை ரொம்பவே ரசித்தேன். //

நன்றி உ.சி.ர...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55077349757861723612012-05-02T19:50:54.102+05:302012-05-02T19:50:54.102+05:30என்ன ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னா..?
வழக்கத்துக்...என்ன ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னா..?

வழக்கத்துக்கு கொஞ்சம் வித்தியாசம்...மாற்றம் நல்லது தானே..

#தோழிஅப்டேட்ஸ் 18+

சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் இருப்பவர்//

ஈரோட்டுக்காரர சொல்லலையே...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20162082091228031432012-05-02T18:29:59.234+05:302012-05-02T18:29:59.234+05:30கலக்கிட்டீங்க பாஸ். அந்த சைனாப் பொண்ணு மேட்டர வேற ...கலக்கிட்டீங்க பாஸ். அந்த சைனாப் பொண்ணு மேட்டர வேற எழுதிபுட்டீங்க. உங்க ப்ளாக் படிச்சிட்டு எத்தன பொண்ணுங்க, எத்தன பையனுங்க பையில கைவைக்கப் போறாளுகளோ தெரீல.

நித்தியானந்தா மேட்டர் ஏதாச்சு இருக்கும்ணு எதிர்ப்பார்த்தேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26027989750070504382012-05-02T15:32:20.876+05:302012-05-02T15:32:20.876+05:30இவ்வளவு அக்கப்போருக்கு பதிலா அடுத்த முறை நம்பரையே ...இவ்வளவு அக்கப்போருக்கு பதிலா அடுத்த முறை நம்பரையே கொடுத்துவிடலாம்ன்னு இருக்கேன்//
தம்பி இந்தப் பிரச்சனைல என் பேர எதுக்கு இழுக்குறஅக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3681698349654532982012-05-02T12:46:56.335+05:302012-05-02T12:46:56.335+05:30ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு, கலக்கு பிரபா. கலகலப்ப...ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு, கலக்கு பிரபா. கலகலப்பு முதல் காட்சியே பார்த்து விட்டு விமர்சனத்தில் பொரட்டிப் போட நான் ரெடி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40655188142613725732012-05-02T12:34:47.644+05:302012-05-02T12:34:47.644+05:30கும்மியடிக்க நம்பர் ஒன் பதிவர் கொலவெறியோடு காத்திர...கும்மியடிக்க நம்பர் ஒன் பதிவர் கொலவெறியோடு காத்திருக்கிறார்./////

மாப்ள....! உமக்கு விசயம் தெரியாதா? அதை புடிங்கி பல நாளாச்சு.....இப்ப பச்சைகலருகாரங்க கையில இருக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10566385180964037632012-05-02T10:57:48.546+05:302012-05-02T10:57:48.546+05:30anne vanakkamneanne vanakkamneAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13919968643794192752012-05-02T10:42:36.045+05:302012-05-02T10:42:36.045+05:30யூராலஜி மேட்டரை ரொம்பவே ரசித்தேன்.யூராலஜி மேட்டரை ரொம்பவே ரசித்தேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54266743012172508432012-05-02T10:23:11.210+05:302012-05-02T10:23:11.210+05:30@ Chilled Beers
// 'எந்த மாதிரியான சூழலில் நம்...@ Chilled Beers
// 'எந்த மாதிரியான சூழலில் நம் தமிழ்ச்சமுதாயம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது' - இதை விட்டுட்டீங்களே! எல்லா டெம்ப்ளேட் வாக்கியமும் ரெடியா இருக்கு. படம் காலைல ரிலீஸானதும் மத்தியானம் விமர்சனம் ரிலீஸ்... //

அது மேட்டர் இல்ல... படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே போட்டுடுவோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8988579748711972382012-05-02T10:22:21.206+05:302012-05-02T10:22:21.206+05:30@ ஜீ...
// கலக்கல்ஸ் பாஸ்! //
நன்றி பாஸ்...@ ஜீ...
// கலக்கல்ஸ் பாஸ்! //

நன்றி பாஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70528319455208678492012-05-02T10:21:52.543+05:302012-05-02T10:21:52.543+05:30@ பாலா
// என்னமோ அவரே வசனம் எழுதி படத்தை இயக்குன ம...@ பாலா
// என்னமோ அவரே வசனம் எழுதி படத்தை இயக்குன மாதிரி சொல்றீங்களே. அவர் வசனம் டைப் பண்ணிதானே கொடுத்தார்? :) //

இதுதான் ஆரம்பம்... இனிதான் பூகம்பம்...

// கைக்கு எட்டுற தூரத்துல அந்த ஆள யாரு போயி நீக்க சொன்னது. அவரது அனிச்சை செயல் கூடவா வேலை செய்யாம போனது? //

ரெண்டு பேரோட தீவிரமா சண்டை போட்டுட்டு இருக்கும்போது அந்த பொம்பளை கீழே கை விட்டுடுச்சு போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79474195257085859492012-05-02T10:20:01.354+05:302012-05-02T10:20:01.354+05:30@ மனசாட்சி™
// பெருசு,
பகோடா தக்காளி குஜிலி
ட்வீட்...@ மனசாட்சி™
// பெருசு,
பகோடா தக்காளி குஜிலி
ட்வீட் பூரி மிஸ்,
டேக், எல்லாமே கலந்து சூப்பர் காக் டைல் அடிச்ச கிக், //

நன்றி தலைவா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48101478081205070072012-05-02T10:19:27.508+05:302012-05-02T10:19:27.508+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
// டேய் என்னையா பெரிசுன்னு சொ...@ கே.ஆர்.பி.செந்தில்
// டேய் என்னையா பெரிசுன்னு சொன்னே! ஒன்னைய அடுத்த தடவை பார்க்கும்போது இருக்குடா!!

அப்புறம் சிவா ஃபேஸ்புக்ல சுகன்யாவும் இருக்காங்க. எனவே இனிமே பிரபாவை நாம் தொந்தரவு செய்யத் தேவை இல்லை!!! //

அய்யா... அய்யய்யா... ப்ராக்கட்ல போட்டிருக்குறத படிங்கய்யா... (அதாவது சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் இருப்பவர்) குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்கய்யா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85520096029211520672012-05-02T10:17:50.021+05:302012-05-02T10:17:50.021+05:30@ PREM.S
// ஹ ஹா என்ன ஒரு குசும்பு //
நன்றி ப்ரே...@ PREM.S
// ஹ ஹா என்ன ஒரு குசும்பு //

நன்றி ப்ரேம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64518691956889095662012-05-02T10:17:17.107+05:302012-05-02T10:17:17.107+05:30@ ! சிவகுமார் !
// நம்ம சிங்கத்தை சுரண்டி பாக்காதே...@ ! சிவகுமார் !
// நம்ம சிங்கத்தை சுரண்டி பாக்காதே தம்பி.. அப்பறம் அந்த நம்பர் தர சொல்லி உன்னை துரத்துவோம். //

இவ்வளவு அக்கப்போருக்கு பதிலா அடுத்த முறை நம்பரையே கொடுத்துவிடலாம்ன்னு இருக்கேன்... அதுக்கு முன்னாடி பேஸ்மென்ட்டை கொஞ்சம் ஸ்ட்ராங்கா போட்டு வைக்கணும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45897221097898138312012-05-02T10:15:43.746+05:302012-05-02T10:15:43.746+05:30@ மயிலன்
// நீண்ட நாளைக்கு பிறகு பிரபாவிடம் கொஞ்சம...@ மயிலன்
// நீண்ட நாளைக்கு பிறகு பிரபாவிடம் கொஞ்சம் அந்த பழைய தெள்ளிய நகையுணர்வு பளீச் பளீச்... வாழ்த்துக்கள் நண்பா... //

நன்றி நண்பா... கொஞ்ச நாள் கேப் விட்டு எழுதுறதால பீறிட்டு வந்திருக்கு போல...

// android ku போட்டியா gynaecoid ன்னு எதாவது வந்தா வாங்கலாம் என்று நான் சூளுரை எடுத்துள்ளேன்.. ஹி ஹி... :) //

ஆமாய்யா... நாம திட்டம் போட்டு வாங்குறதுக்குள்ள புது டெக்னாலஜி வந்துடுது...

// அதே யூராலாஜி மேட்டர் பாதி படிக்கும் போது எனக்கும் தோன்றியது... இன்னா மேட்டர்ன்னா இதுக்கு யூராலாஜி தேவ இல்ல.. ஒரு supermax ப்ளேட் போதும்... ஒரு நர்ஸ் ஏமாத்த முயற்சி பண்ண காதலனுக்கு கச்சிதமா காரியத்த கட் பண்ணியிருக்கு... :) //

சொல்லாதீங்க தல... கேட்கும்போதே மெர்சலாகுது...

// இந்த மாதிரி கழிசட பசங்ககூட எல்லாம் ஏன் கூட்டு சேர்ற... :)) //

என்ன பண்றது... நம்ம கூட இருக்குறதெல்லாம் அம்மா அப்பாவுக்கு பயப்படுற பசங்க... தப்பித்தவறி பிட்டுப்பட தியேட்டருக்கு கூட்டிட்டு போனா எங்க, தெரிஞ்சவங்க யாராவது பார்த்திடுவாங்களோன்னு பயந்துட்டே வருவாங்க...

// பாஸ்.. இது ரஞ்சிதா சீசன்... கஸ்தூரிய அப்பறம் கவனிப்போம்... :)) //

நக்மாவுக்கு போட்ட மாதிரி ஒரு தனி பதிவு போட்டிடலாமா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com