tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4916587972203236698..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சாம்பியன்ஸ் லீக் 2010 - அறியாத முகங்கள் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50737641450911324312010-09-08T17:30:00.765+05:302010-09-08T17:30:00.765+05:30@ அருண் பிரசாத்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் ந...@ அருண் பிரசாத்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே... ஆம் நீங்கள் சொன்னது சரிதான்... நான் பார்த்த பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிவுகளுக்கான இணைப்புகள் மட்டுமே இருந்தன... என்ன செய்வதென்று தெரியாததால் அதிமேதாவித்தனமாக ஆங்கிலத்திற்கான இணைப்பை கொடுத்துவிட்டு அதில் "en" என்ற வார்த்தைக்கு பதிலாக மட்டும் "ta" என்ற வார்த்தையை இணைத்துக்கொண்டேன்... ஆனால் அது பலனலிக்கவில்லை... சரி இப்பொது மொபைலில் உலவிக்கொண்டிருக்கிறேன், கணினிக்கு வரும்போது நீங்கள் சொன்னபடி முயல்கிறேன்... தகவல் தந்ததற்கு மிக்க நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9292808243677732332010-09-08T13:48:59.342+05:302010-09-08T13:48:59.342+05:30//இன்ட்லியில் ஏற்கனவே இணைத்துவிட்டேன்... ஆனால் அதற...//இன்ட்லியில் ஏற்கனவே இணைத்துவிட்டேன்... ஆனால் அதற்கு இங்கே இணைப்பு கொடுப்பதில் ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது..//
நீங்க ஆங்கில பதிவுக்கான ஓட்டு பட்டனை சேர்த்து இருக்கீங்க, தமிழுக்கான ஓட்டு பட்டனை சேருங்கள்

http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

இங்கு போய் பாருங்கள் தெளிவாக விளக்கி இருக்காங்க. இன்னும் விவரம் வேணும்னா என் Gtalk ல வாங்க arunprasath.gs@gmail.comஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44113972709064298842010-09-08T13:39:40.890+05:302010-09-08T13:39:40.890+05:30எல்லாம் புது முகங்கள், அவர்கள் ஆட்டத்தை பார்த்தால்...எல்லாம் புது முகங்கள், அவர்கள் ஆட்டத்தை பார்த்தால்தான் சொல்லமுடியும்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31734353015880400592010-09-08T12:36:58.984+05:302010-09-08T12:36:58.984+05:30@ Chitra
வருகை தந்ததற்கும் அனுமதி தந்ததற்கும் நன்...@ Chitra

வருகை தந்ததற்கும் அனுமதி தந்ததற்கும் நன்றி... இன்ட்லியில் ஏற்கனவே இணைத்துவிட்டேன்... ஆனால் அதற்கு இங்கே இணைப்பு கொடுப்பதில் ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது... யாருக்காவது தெரிந்தால் உதவுங்களேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61318385718595685852010-09-08T11:09:13.507+05:302010-09-08T11:09:13.507+05:30No submission for Indli....No submission for Indli....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87236828341978398842010-09-08T11:08:44.977+05:302010-09-08T11:08:44.977+05:30இதனை தொடர்ந்து நாளையே மற்றுமொரு கிரிக்கெட் பதிவு எ...இதனை தொடர்ந்து நாளையே மற்றுமொரு கிரிக்கெட் பதிவு எழுதும் எண்ணம் உள்ளது. ஆனால் அது உங்களிடமிருந்து வரும் வரவேற்பை பொறுத்தே இருக்கிறது.

...... Alright! Keep writing!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com