tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5082381208100104150..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அதிசய உலகம் 3D Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33741588621642699752012-08-15T22:16:13.208+05:302012-08-15T22:16:13.208+05:30நல்ல விமர்சனம்....
லதாவை ரொம்ப நோக்கிட்டீங்களோ......நல்ல விமர்சனம்....

லதாவை ரொம்ப நோக்கிட்டீங்களோ...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47084657547213502322012-08-15T01:04:03.614+05:302012-08-15T01:04:03.614+05:30@ வடக்குபட்டி ராம்சாமி
// அது யார் அந்த அப்பாடக்கர...@ வடக்குபட்டி ராம்சாமி
// அது யார் அந்த அப்பாடக்கர் மார்டின் பெரேரா?? //

வ.ரா... ஜுராசிக் பார்க் முதல் பாகத்தில் ஒருவர் கக்கிசில் உட்கார்ந்திருக்கும்போது டைனோசர் கவ்விக்கொண்டு போகுமே... அவர்தான் மார்டின் ஃபெரேரோ...

// படத்தோட போஸ்டரை பார்த்தாலே உட்டாலக்கடின்னு தெரியுது...இது கூட உனக்கு தெரியலியா இல்ல நான் அம்புட்டு அப்பாவி என்று டகுள் உட பாக்குறியா?? //

தெரியும் வ.ரா... ஒரு மொக்கைப்படம் நமக்கு கொடுக்கும் மனநிம்மதியை ஒரு நல்ல படம் என்றுமே தருவதில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21003585004714711392012-08-15T01:01:12.636+05:302012-08-15T01:01:12.636+05:30@ இரா.மாடசாமி
// நல்ல உவமை ! விமர்சனம் அருமை! //
...@ இரா.மாடசாமி
// நல்ல உவமை ! விமர்சனம் அருமை! //

நன்றி இராமா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77640410273953224932012-08-15T01:00:39.596+05:302012-08-15T01:00:39.596+05:30@ அப்பு
// கவலை வேண்டாம். லீட் இல்லாமலே இரண்டாம் ப...@ அப்பு
// கவலை வேண்டாம். லீட் இல்லாமலே இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு நம் இயக்குனர்கள் வல்லவர்கள். எனவே அதிர்ச்சிக்கு தயாராக இருக்கவும். //

நீங்க சொல்லுறதும் சரிதான் அப்பு,...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5401845350720807772012-08-15T00:59:57.587+05:302012-08-15T00:59:57.587+05:30@ T.N.MURALIDHARAN
// ஏதோ செஞ்சிருக்காங்க பாவம் நல...@ T.N.MURALIDHARAN
// ஏதோ செஞ்சிருக்காங்க பாவம் நல்லதா நாலு வார்த்தை பாராட்டுவியா? //

முரளி... ஏதோ செஞ்சிருக்காங்க என்னும் முயற்சியை ஊக்குவிப்பதற்காகத் படத்தை காசு கொடுத்து திரையரங்கில் பார்த்துவிட்டேன்... அது போதாதா...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84026956367444410902012-08-15T00:58:33.653+05:302012-08-15T00:58:33.653+05:30@ மயிலன்
// சில வாரங்களுக்கு பிறகு உங்களுக்கு உரிய...@ மயிலன்
// சில வாரங்களுக்கு பிறகு உங்களுக்கு உரிய அக்மார்க் ஸ்டைலில் ஒரு விமர்சனம்... சூப்பர் பிரபா.... //

நன்றி மயிலன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-867549215915328222012-08-15T00:58:00.456+05:302012-08-15T00:58:00.456+05:30@ ஜெட்லி...
// thaniyaathaan poniyaa??? //
ஆமாம் ...@ ஜெட்லி...
// thaniyaathaan poniyaa??? //

ஆமாம் ஜெட்லி... பெரிய திட்டமிடல் எதுவுமில்லாமல் சாவகாசமாக கிளம்பிப்போனேன்... நாம் விரைவில் சந்திப்போம்... கவலை வேண்டாம்....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21860372225908864112012-08-15T00:56:37.697+05:302012-08-15T00:56:37.697+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// படத்தோட போஸ்டரைப் பார்த்தாலே ப...@ ஹாலிவுட்ரசிகன்
// படத்தோட போஸ்டரைப் பார்த்தாலே படம் மரண மொக்கைன்னு தெரியல? ஓ...நீங்கல்லாம் மேதை படத்தையே பர்ஸ்ட்டு ஷோ தியேட்டர்ல பார்த்தவுங்க...இதெல்லாம் ஜுஜுபி. :) //

ஆமாம் ஹாரன்... சரியா புரிஞ்சிக்கிட்டீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73860419174960236552012-08-15T00:55:33.156+05:302012-08-15T00:55:33.156+05:30@ ராஜ்
// பாஸ்,
படத்தோட ட்ரைலர் பார்க்கலையா...??? ...@ ராஜ்
// பாஸ்,
படத்தோட ட்ரைலர் பார்க்கலையா...??? சன் நியூஸ்ல கூட இந்த படத்தை பத்தி முன்னோட்டம் போட்டு இருந்தாங்க. அதை பார்த்து இருந்தாலாவது நீங்க தப்பிச்சு இருக்கலாம். //

ராஜ்... எதைப் பார்த்தாலும் நீங்கள் என்னுடைய மொக்கைப்பட விமர்சனங்களில் இருந்து தப்பிக்க முடியாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42675057076399840642012-08-15T00:53:54.677+05:302012-08-15T00:53:54.677+05:30@ வீடு சுரேஸ்குமார்
// அத்தை என்று அழைத்தால் கொஞ்ச...@ வீடு சுரேஸ்குமார்
// அத்தை என்று அழைத்தால் கொஞ்சம் கிளுகிளுப்பா..இருக்கும்! ம்ம்ம்ம்! //

எனக்கு ஆண்ட்டி தான் பிடிச்சிருக்கு மாம்ஸ்...

Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65835031664747579792012-08-15T00:53:03.957+05:302012-08-15T00:53:03.957+05:30@ பிரேம் குமார் .சி
// வேற எதுல பாஸ் //
இதுதான் ...@ பிரேம் குமார் .சி
// வேற எதுல பாஸ் //

இதுதான் என்னோட விரல்... எங்க கடிங்க பார்ப்போம்...

// எல்லா படமும் பாக்கும் உங்களை KING OF KOLLYWOOD என அழைக்கலாமா //

திரைக்கு வரவே வராத மொக்கைகளை பார்த்துவிட்டு இன்னமும் உயிரோடு இருப்பவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாதா பிரேம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30408442808218072522012-08-15T00:51:26.556+05:302012-08-15T00:51:26.556+05:30@ N.Mani vannan
// நீ கொழந்தையா இருக்குறச்ச //
ம...@ N.Mani vannan
// நீ கொழந்தையா இருக்குறச்ச //

மணி... நான் குழந்தையா இருக்குறப்ப ரொம்ப சமத்தாம்... இப்பவும் தான்...!Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41540889660459336542012-08-14T14:50:55.916+05:302012-08-14T14:50:55.916+05:30க்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி //

....க்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி //

அது யார் அந்த அப்பாடக்கர் மார்டின் பெரேரா??

இயக்குனர் ரிட்லி ஸ்காட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு விட்ட சகோதரராகத்தான் இருக்க முடியும்//

இது தெரிந்தால் ரிட்லி ஸ்காட் நாண்டுகிட்டு செத்துடுவாறு....ஏய்யா இப்படி??

படத்தோட போஸ்டரை பார்த்தாலே உட்டாலக்கடின்னு தெரியுது...இது கூட உனக்கு தெரியலியா இல்ல நான் அம்புட்டு அப்பாவி என்று டகுள் உட பாக்குறியா??
Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36854186178814454222012-08-14T13:39:27.205+05:302012-08-14T13:39:27.205+05:30// மெமரி கார்டில் பாட்டு ஏற்றுவது மாதிரி மனிதர்களை...// மெமரி கார்டில் பாட்டு ஏற்றுவது மாதிரி மனிதர்களை சல்லிசாக காலக்கடத்தல் செய்யும் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்//

நல்ல உவமை ! விமர்சனம் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/14795467838365435073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26404016136160120762012-08-13T13:09:13.679+05:302012-08-13T13:09:13.679+05:30///இறுதிக்காட்சியில் டைம் மிஷினை ஆஃப் செய்யாமல் போ...///இறுதிக்காட்சியில் டைம் மிஷினை ஆஃப் செய்யாமல் போக, டைனோசர் அதனை நெருங்கி வருவதோடு முடித்திருந்தால் இரண்டாம் பாகத்திற்கு லீட் கிடைத்திருக்கும். அந்த சாமர்த்தியம் இயக்குனருக்கு இல்லாதது நம்முடைய அதிர்ஷ்டம்.///

கவலை வேண்டாம். லீட் இல்லாமலே இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு நம் இயக்குனர்கள் வல்லவர்கள். எனவே அதிர்ச்சிக்கு தயாராக இருக்கவும். Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21732132814427010112012-08-13T06:19:44.424+05:302012-08-13T06:19:44.424+05:30ஏதோ செஞ்சிருக்காங்க பாவம் நல்லதா நாலு வார்த்தை பா...ஏதோ செஞ்சிருக்காங்க பாவம் நல்லதா நாலு வார்த்தை பாராட்டுவியா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12699781957727083862012-08-12T15:17:13.021+05:302012-08-12T15:17:13.021+05:30//கக்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி //
...//கக்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி //

//பொருட்கள் மிக அருகாமையில் தெரிந்து நம் நெஞ்சை புடைக்கச்செய்கிறது//.

//சாமர்த்தியம் இயக்குனருக்கு இல்லாதது நம்முடைய அதிர்ஷ்டம்.//

//சமகால குழந்தைகள் “மூடிட்டு படுங்கடா நொன்னைகளா...” என்று சொல்லிவிட்டு போகவும் வாய்ப்பிருக்கிற//

//அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போது எரிச்சல் வருகிறது. //

சில வாரங்களுக்கு பிறகு உங்களுக்கு உரிய அக்மார்க் ஸ்டைலில் ஒரு விமர்சனம்... சூப்பர் பிரபா....அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89365158537651048742012-08-12T14:07:46.712+05:302012-08-12T14:07:46.712+05:30thaniyaathaan poniyaa???thaniyaathaan poniyaa???ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49453634120008723382012-08-12T11:55:00.796+05:302012-08-12T11:55:00.796+05:30படத்தோட போஸ்டரைப் பார்த்தாலே படம் மரண மொக்கைன்னு த...படத்தோட போஸ்டரைப் பார்த்தாலே படம் மரண மொக்கைன்னு தெரியல? ஓ...நீங்கல்லாம் மேதை படத்தையே பர்ஸ்ட்டு ஷோ தியேட்டர்ல பார்த்தவுங்க...இதெல்லாம் ஜுஜுபி. :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47569889141195437292012-08-12T11:07:30.810+05:302012-08-12T11:07:30.810+05:30பாஸ்,
படத்தோட ட்ரைலர் பார்க்கலையா...??? சன் நியூ...பாஸ்,
படத்தோட ட்ரைலர் பார்க்கலையா...??? சன் நியூஸ்ல கூட இந்த படத்தை பத்தி முன்னோட்டம் போட்டு இருந்தாங்க. அதை பார்த்து இருந்தாலாவது நீங்க தப்பிச்சு இருக்கலாம்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5010802119646981092012-08-12T10:54:10.569+05:302012-08-12T10:54:10.569+05:30டைனோசர்கள் நிறைந்த அந்த அதிசய உலகில் இருந்து மீண்ட...டைனோசர்கள் நிறைந்த அந்த அதிசய உலகில் இருந்து மீண்டு வந்தார்களா என்பதை திரையரங்கு சென்று மாண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

ஆமாம்! ஆமாம்! குழந்தைகளை கூட்டிக் கொண்டு சென்றால் பே...டு விட்டும் வரலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8007862914001037552012-08-12T10:52:30.574+05:302012-08-12T10:52:30.574+05:30சீரியல் ஆண்ட்டி லதா ராவை....

அத்...சீரியல் ஆண்ட்டி லதா ராவை....

அத்தை என்று அழைத்தால் கொஞ்சம் கிளுகிளுப்பா..இருக்கும்! ம்ம்ம்ம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37600756029799985712012-08-12T10:07:29.659+05:302012-08-12T10:07:29.659+05:30//லதா ராவ் தோன்றும் சில காட்சிகளில் நம்மால் திரையி...//லதா ராவ் தோன்றும் சில காட்சிகளில் நம்மால் திரையின் மேல்பாதியில் கவனம் செலுத்த முடியவில்லை. //

வேற எதுல பாஸ்

எல்லா படமும் பாக்கும் உங்களை KING OF KOLLYWOOD என அழைக்கலாமாPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59117652809370108362012-08-12T09:38:57.145+05:302012-08-12T09:38:57.145+05:30////அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்ப...////அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போது எரிச்சல் வருகிறது.////

நீ கொழந்தையா இருக்குறச்சAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48428684393748740132012-08-12T09:18:40.290+05:302012-08-12T09:18:40.290+05:30Off the records:
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேவி ...Off the records:
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேவி திரையரங்கம் செல்ல வேண்டியதாகிவிட்டது. துக்கடா கண்ணாடியை கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் சத்யம் திரையரங்கில் வழங்கப்படும் அதே வகையறா கண்ணாடி கொடுத்ததில் மகிழ்ச்சி. கண்ணாடிக்காக நாற்பது ரூபாய் வசூலித்துக்கொண்டார்கள். 3D படம் வெளியிடுவதில் திரையரங்க உரிமையாளர்களுக்கு இப்படி ஒரு லாபம் இருக்கிறது போல.

திரையரங்கில் நூறு பேர் சேர்ந்திருப்பார்கள். அவற்றில் பாதி குழந்தைகள். குடும்பம் குடும்பமாக திரையரங்கம் வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போது எரிச்சல் வருகிறது. பின்வரிசையில் ஒருவர் நான்கைந்து குழந்தைகளை அழைத்துவந்து அவர்களுக்கு கண்ணாடி போடுவதில் ஆரம்பித்து டெமோ கொடுத்துக்கொண்டே இருந்தார்.

படம் மொத்தமே ஒன்றரை மணிநேரம் தான். நான்கு மணிக்கு ஆரம்பமான படம் இடைவேளையோடு சேர்த்து ஐந்தே முக்காலுக்கெல்லாம் முடிந்துவிட்டது.Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com