tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5185469394982092962..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: Paranormal Activity – நீங்கள் தூங்கும்போது...? Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11401685952968631952011-09-22T15:47:16.577+05:302011-09-22T15:47:16.577+05:30சராசரி திகில் படம் மாதிரி இல்லாமல் மிகவும் டெர்ரரா...சராசரி திகில் படம் மாதிரி இல்லாமல் மிகவும் டெர்ரராக இருந்தது.. ரெண்டு நாள் தூக்கம் கெடுத்த பிரபா வாழ்க !!பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29156102845564729832011-09-18T09:33:36.511+05:302011-09-18T09:33:36.511+05:30திகிலான படத்தை தனியாகப் பார்த்த தில்லான பகிர்வுக்க...திகிலான படத்தை தனியாகப் பார்த்த தில்லான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-107367658102824262011-09-17T08:10:45.225+05:302011-09-17T08:10:45.225+05:30உங்கள் வலை தளத்துக்கு முதல்முறையாக வருகிறேன் .அரும...உங்கள் வலை தளத்துக்கு முதல்முறையாக வருகிறேன் .அருமையாய் எழுதுகிறீர்கள் .படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் வருகிறதுkobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5365476237068033552011-09-16T18:45:36.199+05:302011-09-16T18:45:36.199+05:30நானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கேன். ரொம்ப பயங...நானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கேன். ரொம்ப பயங்கரமா இருக்கும். அதுவும் கரெக்டா நள்ளிரவு ரெண்டு மணிக்குத்தான் சேட்டை ஆரம்பம். கடைசி சீனைப் பார்த்து பயப்படாதவங்க இருக்க முடியாது. :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19645494074663095912011-09-16T18:25:14.852+05:302011-09-16T18:25:14.852+05:30என்ன பாஸ் இதலாம்.. ஒரே ஒலகப்படமா பாக்கறீங்க போல......என்ன பாஸ் இதலாம்.. ஒரே ஒலகப்படமா பாக்கறீங்க போல... பிட்டுக்கு ஆசப்பட்டு மண் சுமந்த கதை ஆயிடும் போல இருக்கு... என்ன எதாச்சும் புரியுதா??சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68167279251427546592011-09-16T18:11:51.685+05:302011-09-16T18:11:51.685+05:30நான் முன்பே ஒரு முறை இந்த படம் பாதி பார்த்து பயத்த...நான் முன்பே ஒரு முறை இந்த படம் பாதி பார்த்து பயத்தில் மீதியை பார்க்காமல் விட்டுவிட்டேன்...Real horror movies….பாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-228318199147699082011-09-16T00:06:14.943+05:302011-09-16T00:06:14.943+05:30வணக்கம் அண்ணாச்சி,
யதார்த்த சினிமா பற்றிய அருமையா...வணக்கம் அண்ணாச்சி,

யதார்த்த சினிமா பற்றிய அருமையான விளக்கப் பகிர்வோடு,
உதாரணப் படம் பற்றிய அறிமுகத்தினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

டைம் கிடைக்கும் போது இப் படத்தினைப் பார்க்கிறேன் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9919927636373747402011-09-15T22:09:36.990+05:302011-09-15T22:09:36.990+05:30செம படமா இருக்கும் போல.....செம படமா இருக்கும் போல.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43091664963800586432011-09-15T21:54:27.872+05:302011-09-15T21:54:27.872+05:30கண்டிப்பாக பார்க்க வேன்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இ...கண்டிப்பாக பார்க்க வேன்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் .. நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75557659103800222882011-09-15T21:12:00.293+05:302011-09-15T21:12:00.293+05:30நல்ல பொழுதுபோக்கு சீகுவேல்...நல்ல விமர்சனமும் கூட....நல்ல பொழுதுபோக்கு சீகுவேல்...நல்ல விமர்சனமும் கூட...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78456831567858779862011-09-15T19:53:48.626+05:302011-09-15T19:53:48.626+05:30வெளிநாட்டுக்காரன் சினிமா நம்ம யதார்த்தத்தை பிரதிபல...வெளிநாட்டுக்காரன் சினிமா நம்ம யதார்த்தத்தை பிரதிபலிக்காது சாமி.............///

இங்க ஒலக சினிமாவ குறை சொல்றவங்க எதுக்கு அதை பாக்கணும்?அதான் கொசு தனுசு நடிச்ச மொக்கை மசாலா இருக்கே அதை பாருங்கோ!!மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20275067961541915372011-09-15T19:52:45.611+05:302011-09-15T19:52:45.611+05:30nrflyingtaurus@gmail.com///

இது தம்பி அசீத்து ...nrflyingtaurus@gmail.com///

இது தம்பி அசீத்து வச்ச பேரு இல்ல?flying tauras flying kaakkaa flying kaadai சரியான சாப்பாட்டு ராமன் அசீத்து!!மஜீத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79552507294507375582011-09-15T15:02:47.762+05:302011-09-15T15:02:47.762+05:30நண்பரே இந்த படத்தை பார்த்த பின் எனக்கு மட்டுமல்ல, ...நண்பரே இந்த படத்தை பார்த்த பின் எனக்கு மட்டுமல்ல, நண்பர்கள் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது உண்மை. இது குறித்து நான் முன்பு ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.

http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_20.htmlபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51308390468182264792011-09-15T14:31:36.764+05:302011-09-15T14:31:36.764+05:30சத்தியமாய் நான் பார்க்க மாட்டேனுங்க )))சத்தியமாய் நான் பார்க்க மாட்டேனுங்க )))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-722131031279244862011-09-15T13:27:06.104+05:302011-09-15T13:27:06.104+05:30tamilmanam seven hi hi...tamilmanam seven hi hi...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36223750087099187982011-09-15T13:26:21.205+05:302011-09-15T13:26:21.205+05:30விமர்சனம் சூப்பர்....!!!விமர்சனம் சூப்பர்....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25360378269681251932011-09-15T13:26:05.776+05:302011-09-15T13:26:05.776+05:30ம்ஹும் நமக்கு தமிழ்படம் பார்க்ககூட நேரமில்லை, இவர்...ம்ஹும் நமக்கு தமிழ்படம் பார்க்ககூட நேரமில்லை, இவர் ஆங்கிலப்படம் பார்த்து விமர்சனம் வேற போடுறார் அவ்வ்வ்வ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3997903647391428712011-09-15T13:16:49.555+05:302011-09-15T13:16:49.555+05:30கண்டிப்பா இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன். என்ன ...கண்டிப்பா இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன். என்ன நான் ரொம்ப 'தைரியசாலி'.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17427166509288183022011-09-15T11:47:57.940+05:302011-09-15T11:47:57.940+05:30இந்த படம் உண்மையிலே ரொம்ப ரொம்ப த்ரிலா இருந்துச்சு...இந்த படம் உண்மையிலே ரொம்ப ரொம்ப த்ரிலா இருந்துச்சு... அதுவும் நைட் இந்த படத்தை பாத்துட்டு தூங்கவும் முடியல தூங்காம இருக்கவும் முடியல.. இதுல 2 ஆவது part வேற ரிலீஸ் ஆயிருச்சு.. அதயும் பாத்துட்டேன். அது இதுக்கு மேல த்ரில்.. கண்டிப்பா எல்லாரும் பாருங்க.. பிரபாகரன் நீங்க 2 வது partகும் விமர்சனம் எழுதுனா ரொம்ப நல்லா இருக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/07817836652627929305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18451589698927190862011-09-15T11:40:36.523+05:302011-09-15T11:40:36.523+05:30படம் பார்க்கும்போது அவ்வளவா பயமா இல்ல எனக்கு!
ஆனா ...படம் பார்க்கும்போது அவ்வளவா பயமா இல்ல எனக்கு!
ஆனா கொஞ்ச நாளைக்கப்புறம் தூக்கம் வராத நள்ளிரவு நேரத்தில திடீர்னு படம் நினைவுக்கு வந்திச்சுன்னா....வரும்!!! வர வாழ்த்துக்கள்! :-)
அப்ப பாருங்க பாஸ்...எப்பிடி இருக்குதுன்னு....!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56209192848721463402011-09-15T10:03:24.987+05:302011-09-15T10:03:24.987+05:30வெளிநாட்டுக்காரன் சினிமா நம்ம யதார்த்தத்தை பிரதிபல...வெளிநாட்டுக்காரன் சினிமா நம்ம யதார்த்தத்தை பிரதிபலிக்காது சாமி.............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81169095713019354742011-09-15T09:40:07.632+05:302011-09-15T09:40:07.632+05:30நல்ல இருக்கு !
நல்ல விமர்சனம் !
கொஞ்சம் லேட்.......நல்ல இருக்கு !
நல்ல விமர்சனம் !
கொஞ்சம் லேட்.....
அம்புட்டுத்தான் .
வார்த்தைகள் உங்கள் வசப்டுகிறது .....
நட்புடன் யானைக்குட்டியானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50878233412897460682011-09-15T08:52:52.105+05:302011-09-15T08:52:52.105+05:30Write atleast one horror movie spoiler every week....Write atleast one horror movie spoiler every week...கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2059569255295619242011-09-15T08:44:51.858+05:302011-09-15T08:44:51.858+05:30இனி படத்தை பார்க்க வேண்டியதுதான் பாக்கிஇனி படத்தை பார்க்க வேண்டியதுதான் பாக்கிAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18640236633061192812011-09-15T08:32:50.750+05:302011-09-15T08:32:50.750+05:30படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்....படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்தாச்சு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com