tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5245728463430055352..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 07022011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58272128968292250292011-02-08T16:29:11.851+05:302011-02-08T16:29:11.851+05:30செம போதை ட்விட்டுகள் அருமை.செம போதை ட்விட்டுகள் அருமை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8846877165070073082011-02-08T14:13:37.106+05:302011-02-08T14:13:37.106+05:30இறந்துப்போன காந்தியின் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப...இறந்துப்போன காந்தியின் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை கூட, இறந்துக்கொண்டிருக்கும் நம்மின மீனவர்களுக்கு கொடுக்கக்கூடாதா...???
நல்ல கேள்வி , ஆனால் என்வன் கேக்குறான் பிரபாகவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29950948446973330582011-02-08T13:23:49.065+05:302011-02-08T13:23:49.065+05:30நல்ல பதிவு !
வாழ்த்துக்கள் !நல்ல பதிவு !
வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8422750992114427772011-02-08T07:17:49.534+05:302011-02-08T07:17:49.534+05:30@ அந்நியன் 2
// விக்கி உலகமே உங்களை கேள்வி கேக்குத...@ அந்நியன் 2
// விக்கி உலகமே உங்களை கேள்வி கேக்குதுனா நீங்கள் ஏதோ எடைக்கு முடக்கா செஞ்சுட்டு வந்திருக்கியனு தெரியுது. //

அதெல்லாம் இல்லைங்க... அது பிளாக்கர் சம்பந்தமான கேள்விதான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52074995094357949412011-02-08T06:30:29.657+05:302011-02-08T06:30:29.657+05:30எல்லாமே கலக்கல் நண்பா !
வாழ்த்துக்கள்,விக்கி உலகம...எல்லாமே கலக்கல் நண்பா !

வாழ்த்துக்கள்,விக்கி உலகமே உங்களை கேள்வி கேக்குதுனா நீங்கள் ஏதோ எடைக்கு முடக்கா செஞ்சுட்டு வந்திருக்கியனு தெரியுது.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3383269625255869572011-02-08T06:29:48.273+05:302011-02-08T06:29:48.273+05:30நல்லாருக்கு...நல்லாருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39447059085976074382011-02-08T04:01:32.168+05:302011-02-08T04:01:32.168+05:30@ பார்வையாளன்
// பதிவு நன்றாக இருந்தது.. பாராட்டி ...@ பார்வையாளன்
// பதிவு நன்றாக இருந்தது.. பாராட்டி பின்னூட்டம் இட இருந்தேன்,,

ஆனால் இந்த பின்னூட்டம் இடுகையைவிட சூப்பர்...

பாராட்டுக்கள் Jayadev Das... //

அய்யய்யய்யய்யே.... அடம புடிக்கிறியே நீயி... (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்...)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79282947747373169342011-02-08T04:01:22.837+05:302011-02-08T04:01:22.837+05:30@ இராஜராஜேஸ்வரி
// காக்கைகள் கட்சி மாநாடா? //
அப்...@ இராஜராஜேஸ்வரி
// காக்கைகள் கட்சி மாநாடா? //

அப்படித்தான் போல மேடம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81544284007775569042011-02-08T04:01:13.778+05:302011-02-08T04:01:13.778+05:30@ Jayadev Das
// இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிலைகளை அ...@ Jayadev Das
// இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிலைகளை அப்புறப் படுத்துவதுதான். //

என்ன தலைவரே இப்படி சொல்லிட்டீங்க... அது நம்ம இந்திய இறையாண்மைக்கு எதிரானது ஆச்சே... அதுவும் தலைவர்கள் சிலை பற்றியெல்லாம் பேசுவது தேசவிரோத செயலாச்சே...

// நந்தலாலாவை கொஞ்ச நேரம் பாத்துட்டு போதும்டா சாமின்னு மூடிட்டேன், அதே மாதிரி இந்த படத்தையும் ஸ்கிப் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். //

இரண்டுமே அருமையான படங்கள் நண்பரே... எந்த வேலையும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பாருங்கள்...

// சார்லி சாப்ளினை நாட்டில் வாழவிடாமல் விரட்டி விட்டுவிட்டு அவருக்கு ஸ்டாம்பு மட்டும் வெளியிட்டு இருக்கானுங்களா, பாவிப் பசங்க? //

எப்பவுமே மனுஷப்பயலுக ஆள் இறந்த அப்புறம்தானே கொண்டாடுவாங்க...

// காக்கா உட்கார்ந்திருக்கும் படத்த பாகும் போதே பயமா இருக்கு. ஒருதடவை இந்த மாதிரி இருக்கும் போது ஒரு கம்பியிலிருந்த காக்கா பக்கத்து கம்பியிலிருந்த ஒரு காக்கையை டச் பண்ணிவிட்டது, அவ்வளவுதான் மொத்தவும் செத்து விழுந்தன. //

கேட்கவே கஷ்டமா இருக்கு... இந்தப்படத்தில் உள்ள காக்கைகளுக்கு அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76426745149453580742011-02-08T04:01:04.420+05:302011-02-08T04:01:04.420+05:30@ Arun Prasath
// "பிரபா வைன்ஸ் ஓனர்ரா?"...@ Arun Prasath
// "பிரபா வைன்ஸ் ஓனர்ரா?"
"ஆமாங்க"
"கடை எப்போ சார் தெரப்பீங்க?" //

கடை திறந்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு சார்... நீங்க ரொம்ப லேட்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76681657188147592472011-02-08T04:00:55.421+05:302011-02-08T04:00:55.421+05:30@ "ராஜா"
// உங்களுக்கு சரத்குமாரை பிடிக்...@ "ராஜா"
// உங்களுக்கு சரத்குமாரை பிடிக்கலையா ? இல்லை அவரு சமூதாயத்தை பிடிக்கலையா? # டவுட்டு
(எனக்கு சரத்குமாரை சுத்தமாக பிடிக்காது) //

எனக்கு எந்த சமுதாயத்தையுமே பிடிக்காது... ஐ மீன் சாதிகள்... சரத்குமார் மீது எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது... நல்லது செஞ்சா கண்டிப்பா வரவேற்பேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1318500596088320262011-02-08T04:00:48.184+05:302011-02-08T04:00:48.184+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பிரபா ஒயின்ஷாப்ல இதுவர...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பிரபா ஒயின்ஷாப்ல இதுவரை வந்த சரக்குகள்ல இன்னிக்கு சரக்குகள்தான் டாப்.......! //

நீங்க ஒவ்வொரு வார பிரபா ஒய்ன்ஷாப்புலயும் இதே பின்னூட்டத்தை போடணும்னு ஆசையா இருக்கு...

// இந்தக் கன்னித் தீவு பொண்ணா பாட்டு எனக்கென்னமோ ரொம்ப பழையபாட்டு மாதிரியே ஒரு ஃபீல் இருக்கு //

மிஷ்கினின் முந்தய படப்பாடல்களின் நினைவு வரலாம்...

// அப்போ காதலர் தினத்துக்கு எழுத ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.. யக்கா மவளே..இந்து...... //

ஏதோ ஒரு பதிவுக்கு நான் ஐடியா கொடுத்துட்டேன் போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70161757934999502452011-02-08T04:00:39.716+05:302011-02-08T04:00:39.716+05:30@ ஆதவா
// யுத்தம் செய் பாடலை பலரும் தேவையற்றது என்...@ ஆதவா
// யுத்தம் செய் பாடலை பலரும் தேவையற்றது என்கிறார்கள்... உங்க்ளுக்குப் பிடித்திருக்கிறது??? //

தனிப்பட்ட முறையில் அந்தப்பாடல் அருமையாக இருந்தாலும் படத்தில் தேவையில்லாத சொருகல் தான்...

// ஆனாலும் தமிழகத்து ஷகீரா ரொம்ப ஓவருங்க,, முதல்ல அவங்க தமிழகமே கிடையாது //

பாயிண்டை பிடிச்சீங்க... ஆனா நம்மளோடது தான் வந்தாரை வாழ வைக்கும் ஊராச்சே...

// நீங்க ஷகீராவின் whenever wherever லிருந்து Loba வரைக்கும் பார்த்தீங்கன்னா, சத்தியமா யாரையும் இந்தியாவின் ஷகீரான்னு சொல்லமாட்டீங்க............... //

ம்ம்ம்... நீங்க தீவிர ஷகிரா ரசிகர் போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51673527466793861212011-02-08T04:00:31.767+05:302011-02-08T04:00:31.767+05:30@ Chitra
// கலகலப்பான பதிவு..... கலக்கலான பதிவு......@ Chitra
// கலகலப்பான பதிவு..... கலக்கலான பதிவு... :-) //

Madam be steady... ஏன் ஒரே வரியை ரெண்டு முறை சொல்றீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24379587714431872262011-02-08T04:00:23.929+05:302011-02-08T04:00:23.929+05:30@ டெனிம்
// யுத்தம் செய் பார்க்கவேண்டும் போல் உள்ள...@ டெனிம்
// யுத்தம் செய் பார்க்கவேண்டும் போல் உள்ளது ஆனால் இங்கு அதற்க்கு வாய்ப்பு இல்லை //

உங்க நிலைமையை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு...

// பாடல் நானும் டிவியில் பார்த்தேன்,சாருவைவின் கை நன்றாக நடித்துள்ளது, //

சத்தியமா அதை மட்டும்தான் பார்த்தீங்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76352020432125132552011-02-08T04:00:17.048+05:302011-02-08T04:00:17.048+05:30@ அஞ்சா சிங்கம்
// யாருப்பா அது வைன் ஷாப்ல வந்து ச...@ அஞ்சா சிங்கம்
// யாருப்பா அது வைன் ஷாப்ல வந்து சுடு சோறு கேக்குறது .
இங்க எல்லாம் சைடிஷ்தான் ....................... //

சரி விடுங்க... பாவம் அண்ணனுக்கு பசிக்குது போல... ஏதாவது சிக்கன் ரைஸ், பீப் ரைஸ் போட்டுத் தருவோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31271049630292009332011-02-08T04:00:05.995+05:302011-02-08T04:00:05.995+05:30@ மனசாட்சி
// ஏன்யா எங்க போலப்பில மண்ணை போடுற?
இப்...@ மனசாட்சி
// ஏன்யா எங்க போலப்பில மண்ணை போடுற?
இப்படிக்கு அரசியல்வியாதிகள் //

மொத வரியை மட்டும் படிச்சிட்டு பயந்துட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89200199137149708572011-02-08T03:59:58.848+05:302011-02-08T03:59:58.848+05:30@ தமிழ்வாசி - Prakash
// போதையில என்னமா எழுதிருகிங...@ தமிழ்வாசி - Prakash
// போதையில என்னமா எழுதிருகிங்க //

அடப்பாவிகளா... பிரதர் ஊதிக்காட்டவா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81805256028739319882011-02-08T03:59:18.848+05:302011-02-08T03:59:18.848+05:30@ ம.தி.சுதா
// hot rise //
அண்ணே... இவ்வளவு நாள்...@ ம.தி.சுதா
// hot rise //

அண்ணே... இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க ஆளையே காணோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20630972268411565642011-02-08T03:59:12.307+05:302011-02-08T03:59:12.307+05:30@ விக்கி உலகம்
// சில கேள்விகள் அனுப்பியிருக்கேன் ...@ விக்கி உலகம்
// சில கேள்விகள் அனுப்பியிருக்கேன் பதில் எதிர் பார்க்கிறேன். //

பார்த்தேன்... நேரமில்லாததால் அப்போது பதிலிட முடியவில்லை... இப்போது அனுப்பிவிடுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70546435619014544812011-02-08T03:59:04.309+05:302011-02-08T03:59:04.309+05:30@ விக்கி உலகம், ம.தி.சுதா, தமிழ்வாசி - Prakash, மா...@ விக்கி உலகம், ம.தி.சுதா, தமிழ்வாசி - Prakash, மாணவன், எஸ்.கே, சே.குமார், மனசாட்சி, Samudra, அஞ்சா சிங்கம், டெனிம், ஐத்ருஸ், Sukumar Swaminathan, Chitra, ஆதவா, நா.மணிவண்ணன், Speed Master, சி.பி.செந்தில்குமார், ! சிவகுமார் !, FARHAN, பிரபு எம், பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர், ஜீ..., "ராஜா", Arun Prasath, மாத்தி யோசி, Jayadev Das, இராஜராஜேஸ்வரி, கோவை ஆவி, Pari T Moorthy, சேட்டைக்காரன், T.V.ராதாகிருஷ்ணன், கார்த்தி, கும்மாச்சி, பார்வையாளன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் தவறாமல் கடைக்கு வந்து உங்கள் பேராதரவைத் தர வேண்டுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1102692410426804162011-02-07T21:09:41.594+05:302011-02-07T21:09:41.594+05:30நந்தலாலாவை கொஞ்ச நேரம் பாத்துட்டு போதும்டா சாமின்ன...நந்தலாலாவை கொஞ்ச நேரம் பாத்துட்டு போதும்டா சாமின்னு மூடிட்டேன், அதே மாதிரி இந்த படத்தையும் ஸ்கிப் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்."

பதிவு நன்றாக இருந்தது.. பாராட்டி பின்னூட்டம் இட இருந்தேன்,,

ஆனால் இந்த பின்னூட்டம் இடுகையைவிட சூப்பர்...

பாராட்டுக்கள் Jayadev Das...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34167989618184656192011-02-07T20:49:15.518+05:302011-02-07T20:49:15.518+05:30தல பதிவு தலைப்புக்கு இவ்வளவு யோசிச்ச நீங்க, பதிவுல...தல பதிவு தலைப்புக்கு இவ்வளவு யோசிச்ச நீங்க, பதிவுல வகை வகையா கலக்கல் காக்டெயில் கொடுக்கிறீங்க, கலக்கல் தொடர வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22204533190537448092011-02-07T20:43:47.531+05:302011-02-07T20:43:47.531+05:30எல்லாம வாசிச்சன். யுத்தம்செய் இன்னும் பார்க்கவில்ல...எல்லாம வாசிச்சன். யுத்தம்செய் இன்னும் பார்க்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கிறேன்..கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1421929791707908352011-02-07T19:52:14.660+05:302011-02-07T19:52:14.660+05:30NiceNiceT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com