tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5430218235227289156..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: புத்தகக் கண்காட்சி புலம்பல்கள் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31923010413180571412012-12-04T23:48:32.117+05:302012-12-04T23:48:32.117+05:30தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில...தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click mekingofnaturehttps://www.blogger.com/profile/02817697158862725401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44942144684168224402012-01-10T00:31:06.798+05:302012-01-10T00:31:06.798+05:30@ bala
// நல்ல முயற்சி எல்லாம் நல்ல தான் இருக்கு ,...@ bala
// நல்ல முயற்சி எல்லாம் நல்ல தான் இருக்கு , அதுங்க இதுங்க ஒருமை வேண்டாமே பிரபா ! தனிப்பட்ட உரையாடல் ஓகே , ஆனால் பதிவிடும் போது கொஞ்சம் கவனம் தேவை , மற்றபடி நல்ல முயற்சி , ஏதோ நேர பேசி கேட்ட எபக்ட் //

ஆமாம் தல... அன்றாட வாழ்க்கையில் பலரை அவன் இவன் என்று சொன்னாலும் பொதுவெளிக்கு வரும்போது மரியாதை கொடுத்துதான் ஆகவேண்டும்... அடுத்தமுறை மாற்றிக்கொள்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37557834981516193372012-01-09T22:46:53.649+05:302012-01-09T22:46:53.649+05:30நல்ல முயற்சி எல்லாம் நல்ல தான் இருக்கு , அதுங்க இத...நல்ல முயற்சி எல்லாம் நல்ல தான் இருக்கு , அதுங்க இதுங்க ஒருமை வேண்டாமே பிரபா ! தனிப்பட்ட உரையாடல் ஓகே , ஆனால் பதிவிடும் போது கொஞ்சம் கவனம் தேவை , மற்றபடி நல்ல முயற்சி , ஏதோ நேர பேசி கேட்ட எபக்ட்கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44884194617468743682012-01-09T00:11:04.069+05:302012-01-09T00:11:04.069+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இப்போ நீங்க எரும மாடு ...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இப்போ நீங்க எரும மாடு மேய்க்கிறீங்களா இல்ல சூப்பர்னு சொல்றீங்களா? //

எருமமாடு தான் மேய்க்கிறேன் தல...

// விவித்பாரதி ரேடியோவுல நாடகம் கேட்டு ரொம்ப நாளாச்சு, அந்தக் குறைய இது போக்கிடுச்சு........ //

அடப்பாவிகளா... இப்படியா கலாய்க்குறது... ஒருவேளை ரொம்ப நிறுத்தி நிதானமா பேசிட்டேனோ...

// அந்த ஒஸ்தி டிவிடில வேற முக்கியமான படம் இருக்கும்னு நினைக்கிறேன்..... //

ம்ஹூம்...

// நைட்டு என்ன பிராண்டு, வாய்ச வெச்சி கண்டுபுடிக்க முடியலியே? //

இந்தமாதிரி எல்லாம் பேசுறதுக்கு சரக்கு தேவையில்லை... புத்தகக் கண்காட்சி ஸ்பெசல் லிச்சி ஜூஸ் மட்டுமே போதும்...

// நல்ல முயற்சி, இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் பண்ணலாம்.....! //

நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79149069836174264742012-01-09T00:07:44.707+05:302012-01-09T00:07:44.707+05:30@ துரைடேனியல்
// Pudhumaiya muyarchiya? Vaalthukka...@ துரைடேனியல்
// Pudhumaiya muyarchiya? Vaalthukkal! //

நன்றி நண்பா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56492686818316798672012-01-08T23:18:58.926+05:302012-01-08T23:18:58.926+05:30நல்ல முயற்சி, இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியு...நல்ல முயற்சி, இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் பண்ணலாம்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45906719561366415872012-01-08T23:17:06.107+05:302012-01-08T23:17:06.107+05:30நைட்டு என்ன பிராண்டு, வாய்ச வெச்சி கண்டுபுடிக்க மு...நைட்டு என்ன பிராண்டு, வாய்ச வெச்சி கண்டுபுடிக்க முடியலியே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46549402618098608132012-01-08T23:13:54.103+05:302012-01-08T23:13:54.103+05:30அந்த ஒஸ்தி டிவிடில வேற முக்கியமான படம் இருக்கும்னு...அந்த ஒஸ்தி டிவிடில வேற முக்கியமான படம் இருக்கும்னு நினைக்கிறேன்.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17592384488676027472012-01-08T23:12:55.626+05:302012-01-08T23:12:55.626+05:30விவித்பாரதி ரேடியோவுல நாடகம் கேட்டு ரொம்ப நாளாச்சு...விவித்பாரதி ரேடியோவுல நாடகம் கேட்டு ரொம்ப நாளாச்சு, அந்தக் குறைய இது போக்கிடுச்சு........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35431550791626020132012-01-08T23:12:12.421+05:302012-01-08T23:12:12.421+05:30இப்போ நீங்க எரும மாடு மேய்க்கிறீங்களா இல்ல சூப்பர்...இப்போ நீங்க எரும மாடு மேய்க்கிறீங்களா இல்ல சூப்பர்னு சொல்றீங்களா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89182270112473399092012-01-08T22:45:40.087+05:302012-01-08T22:45:40.087+05:30Sago. Prabha!
Pin Naveenathuvam o.k. Athukkaga ip...Sago. Prabha!

Pin Naveenathuvam o.k. Athukkaga ippadiya peru vaikkurathu. Asingam pudichavanunga. Pudhumaiya muyarchiya? Vaalthukkal!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11768330350819401352012-01-08T22:25:27.280+05:302012-01-08T22:25:27.280+05:30"புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ??? /..."புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ??? //

ஆமாம் வேற வேற தான்"

"சலூன் நாற்காலியை விடுங்க... பீக்கதைகள் புத்தகத்திற்கு வேற (டீசண்டான) தலைப்பு வைக்க முடியுமா முடியாதான்னா அதை படித்தவர்களின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.."

:))))மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7907155009274046032012-01-08T20:06:44.213+05:302012-01-08T20:06:44.213+05:30ENNA SOLLUVATHU....
NADAKKATTUM....
NAN APPADI OR...ENNA SOLLUVATHU....
NADAKKATTUM....

NAN APPADI ORAMA....
UKKANTHU IRUKKEN....

EETHAVATHU...NADAKKUMA....
NADAKKAATHA...????????நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45734308825707664482012-01-08T19:49:49.508+05:302012-01-08T19:49:49.508+05:30முதலில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..:)))
என்ன ...முதலில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..:)))
என்ன பிரபா,போவொண்டோ மிக்சிங்கா..இல்ல நடுவுல வாசன வந்துச்சு அதான்...ஹி ஹி..
அப்புறம் கடைசி பஞ்ச் பச்சக்...ன்னு மனசுல ஒட்டிகிச்சு,,அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75350049282511293922012-01-08T16:18:57.930+05:302012-01-08T16:18:57.930+05:30@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// தப்பு சில சமயம்...@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// தப்பு சில சமயம் ஆம்பளை புள்ளைங்களும் தான்.. //

நீங்க லக்கி...

// தம்பி எலக்கியமெல்லாம் உனக்கெதுக்கு.?:) //

இதென்ன பிரிவினைவாதம்...??? இன்னார் மட்டும்தான் இலக்கியம் படிக்கணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75018489141305896162012-01-08T16:17:35.996+05:302012-01-08T16:17:35.996+05:30@ சமுத்ரா
// ha ha nice //
நன்றி...@ சமுத்ரா
// ha ha nice //

நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43023019459612801152012-01-08T16:17:03.188+05:302012-01-08T16:17:03.188+05:30@ மேவி ..
// புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறைய...@ மேவி ..
// புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ??? //

ஆமாம் வேற வேற தான்... ஒரு ஃபிகரோட பெயர் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கும் அந்த ஃபிகர் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குதானே...

மேவின்னு பேர் வச்சவங்க எல்லோரும் மொக்கையா தான் இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா...

// சும்மா பிளாக் எழுதுற நம்பளே வித விதமா பெயர் வைக்கும் போது, காசுக்கு எழுதுற அவங்க வித விதமா பெயர் வைக்க கூடாதா ?

ஒரு வேளை, அந்த புத்தகம் இலக்கியவாதிகளுக்கு என்று சொல்லுறதுக்காக இருக்கலாம் ; சாதாரணமா தலைப்பு வைச்சுட்டு ; அத பார்த்து நீங்க வாங்கி நஷ்ட பட கூடாதுன்னு கூட அப்படி தலைப்பு வைச்சு இருக்கலாம்ல ? //

அதான்... அதேதான்... அது வாசகர்களை (வித்தியாசமான முறையில்) கவர்வதற்காக வைக்கப்பட்ட தலைப்பு... அப்படியில்லைன்னா இலக்கியவாதிகளை அந்த மாதிரி தலைப்புக்கள் தான் ஈர்க்குதுன்னும் வைத்துக்கொள்ளலாம்...

// நீங்க சொல்லுறது 100 % கரெக்ட்ன்னு ரெமியோக்கு புரிய வைக்க, நீங்க சலூன் நாற்காலியில் சுழன்றபடி புஸ்தகத படிச்சிட்டு, அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு சொல்லுகளேன்? //

உங்களுக்கும் ரோமியோவுக்கும் புரிய வைக்கிறதுக்காக அத்தந்தண்டி புக்கை படிச்சு தலைப்பு சொல்றது என் வேலை இல்லை...

சலூன் நாற்காலியை விடுங்க... பீக்கதைகள் புத்தகத்திற்கு வேற (டீசண்டான) தலைப்பு வைக்க முடியுமா முடியாதான்னா அதை படித்தவர்களின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்...

புரியாத மாதிரி நடிப்பவர்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60196458558842897062012-01-08T16:07:19.473+05:302012-01-08T16:07:19.473+05:30@ veedu
// ஏன்யா வெறும் டிசர்ட் மட்டும் போட்டிட்டு...@ veedu
// ஏன்யா வெறும் டிசர்ட் மட்டும் போட்டிட்டு போற ஜீன்ஸ்ம் போட்டுட்டு போய்யா...ஹிஹி //

யோவ் குனிஞ்சு பார்ப்பாங்கன்னா அந்த அர்த்தம் இல்லைய்யா...

// நல்ல முயற்சி....ஆடியோ ஆன் பன்னிட்டு வேற பிளாக்கும் படிக்கலாம்... //

ஆமால்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77338394089055061052012-01-08T16:06:09.837+05:302012-01-08T16:06:09.837+05:30@ விக்கியுலகம்
// அய்யோ நான் இல்லீங்க...அஜீத் வாய்...@ விக்கியுலகம்
// அய்யோ நான் இல்லீங்க...அஜீத் வாய்ஸில் படிக்கவும்..! //

மாம்ஸ்... உங்களுக்கு பொது அறிவு கம்மி... அது சந்தானம் வாய்ஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64594296057537922322012-01-08T16:05:18.358+05:302012-01-08T16:05:18.358+05:30@ சி.பிரேம் குமார்
// குரல் 20+ மாதிரி தெரியலையே 4...@ சி.பிரேம் குமார்
// குரல் 20+ மாதிரி தெரியலையே 40+ மாதிரி இருக்கு .வித்தியாச முயற்சிக்கு வாழ்த்துக்கள் //

Actually, 20- மாதிரிதான் இருக்கு... நீங்க பொய் சொல்றீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21700271081722477612012-01-08T16:04:20.036+05:302012-01-08T16:04:20.036+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// நல்லா நக்கியிருக்கீங்க //
இது...@ ஹாலிவுட்ரசிகன்
// நல்லா நக்கியிருக்கீங்க //

இதுக்கு என்ன அர்த்தம்...???

// உங்க வாய்ஸ் தமிழ்ப்படத்தில வருவாரே சிவா .. அவர் வாய்ஸ் மாதிரி இருக்கு. எதுக்கும் சிவாஜி ரஜினி மாதிரி Handkerchief ஒன்னு வச்சி வாய்ஸ் டெஸ்ட் பண்ணி பாருங்க. //

தனுஷ் மாதிரி இல்லையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6354255021916630742012-01-08T10:56:07.764+05:302012-01-08T10:56:07.764+05:30தம்பி எலக்கியமெல்லாம் உனக்கெதுக்கு.?:)தம்பி எலக்கியமெல்லாம் உனக்கெதுக்கு.?:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82652302526820543112012-01-08T10:55:31.234+05:302012-01-08T10:55:31.234+05:30//அதுவும் பாருங்க பொண்ணா பொறக்கும்... அதிகமா சைட் ...//அதுவும் பாருங்க பொண்ணா பொறக்கும்... அதிகமா சைட் அடிக்கிறவங்களுக்கெல்லாம் பெண் குழந்தை தான் பிறக்குமாம்....//

தப்பு சில சமயம் ஆம்பளை புள்ளைங்களும் தான்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80524475186916914432012-01-08T10:49:27.766+05:302012-01-08T10:49:27.766+05:30ha ha niceha ha niceசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4605818449433511912012-01-08T10:01:42.219+05:302012-01-08T10:01:42.219+05:30@Philosophy Prabhakaran -
புத்தக தலைப்பும் புத்த...@Philosophy Prabhakaran -

புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ???

சும்மா பிளாக் எழுதுற நம்பளே வித விதமா பெயர் வைக்கும் போது, காசுக்கு எழுதுற அவங்க வித விதமா பெயர் வைக்க கூடாதா ?

ஒரு வேளை, அந்த புத்தகம் இலக்கியவாதிகளுக்கு என்று சொல்லுறதுக்காக இருக்கலாம் ; சாதாரணமா தலைப்பு வைச்சுட்டு ; அத பார்த்து நீங்க வாங்கி நஷ்ட பட கூடாதுன்னு கூட அப்படி தலைப்பு வைச்சு இருக்கலாம்ல ?

நீங்க சொல்லுறது 100 % கரெக்ட்ன்னு ரெமியோக்கு புரிய வைக்க, நீங்க சலூன் நாற்காலியில் சுழன்றபடி புஸ்தகத படிச்சிட்டு, அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு சொல்லுகளேன்?மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.com