tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5828352659553420420..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நித்யா – சிறுகதை முயற்சி Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5028939689261757432011-11-26T22:58:19.173+05:302011-11-26T22:58:19.173+05:30உங்க மேனேஜர் ரொம்ப நல்லவர்.. உங்க வேலைப்பளுவைக் கு...உங்க மேனேஜர் ரொம்ப நல்லவர்.. உங்க வேலைப்பளுவைக் குறைக்க இப்படி ஒரு தந்திரத்தைக் கையாண்டுள்ளார்..:) சரிங்க.. அந்த உண்மையான பொண்ணு பேரு என்ன..? தனியா எனக்கு மட்டும் சொல்லுங்க..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81941622337666910742011-11-10T23:06:40.223+05:302011-11-10T23:06:40.223+05:30சிறுகதை எழுதறது எனக்கு தெரியாது ..
ஆனாலும் இதை படி...சிறுகதை எழுதறது எனக்கு தெரியாது ..
ஆனாலும் இதை படித்ததில் ஒரு நிறைவு ஏற்படுகிறது ..
கதை அருமை ..Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10521713638429857422011-11-10T15:39:10.731+05:302011-11-10T15:39:10.731+05:30நல்லா இருக்கு பாஸ்! முடிவு கொஞ்சம் யூகிக்க முடியுத...நல்லா இருக்கு பாஸ்! முடிவு கொஞ்சம் யூகிக்க முடியுது!

கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு எழுதத் தெரியாது..அனால் சிலவிஷயங்களை கொஞ்சம் உரையாடல்கள் மூலமா சுருக்கமா சொல்லலாம்னு தோணுது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20284318022222830642011-11-10T00:16:49.803+05:302011-11-10T00:16:49.803+05:30@ Anonymous
// பாஸ்... நீங்க திரும்ப திரும்ப "...@ Anonymous
// பாஸ்... நீங்க திரும்ப திரும்ப "குறை சொல்லுங்க மக்களே"ன்னு மன்றாடி கேட்டுக்கிட்டதினால உங்க கதைய 5 முறை படிச்சுப் பாத்து, எதோ எனக்கு தோனுனத இங்க சொல்லுறேன். //

ஹி... ஹி...

// "பெயர் நித்யா"
இப்டி ரொம்ப ஷார்ப்பா அந்த பேர இன்ட்ரொடியூஸ் பண்ணாம, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் பன்னிருந்தா ஆரம்பத்திலேயே ஒரு ஸ்ட்ராங் செட்டில்மென்ட் கெடச்சிருக்கும். //

கருத்துக்கு நன்றி தல...

// இது என்னோட முதல் கமெண்ட். //

ஏன் தல எங்க டாடி குதிருக்குள்ள இல்லைன்னு நீங்களே காட்டி கொடுக்குறீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68182221493621239882011-11-10T00:15:36.536+05:302011-11-10T00:15:36.536+05:30@ கும்மாச்சி
// நல்ல நடை, தொடருங்கள் பிரபா. //
ந...@ கும்மாச்சி
// நல்ல நடை, தொடருங்கள் பிரபா. //

நன்றி கும்ஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48643499290516347172011-11-10T00:15:12.938+05:302011-11-10T00:15:12.938+05:30@ ரெவெரி
// இது முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை ...@ ரெவெரி
// இது முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை பிரபா...வாழ்த்துக்கள்....நல்லா வந்திருக்கு. //

நன்றி ரெவேரி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16131890714143997882011-11-10T00:14:46.237+05:302011-11-10T00:14:46.237+05:30@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// இது முயற்சி மாதிரி...@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// இது முயற்சி மாதிரி தெரியல. உண்மைப் போலவே தெரியுதே..

ஹீ..ஹீ....

எனிவே வாழ்த்துக்கள்... //

நன்றி கருண்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33128874847201537222011-11-10T00:14:18.972+05:302011-11-10T00:14:18.972+05:30@ சேட்டைக்காரன்
// முதல் முயற்சி என்று நம்ப முடியவ...@ சேட்டைக்காரன்
// முதல் முயற்சி என்று நம்ப முடியவில்லை //

சேட்டை... மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க வைக்கிறீங்களே....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12081706222632946602011-11-10T00:13:36.711+05:302011-11-10T00:13:36.711+05:30@ விக்கியுலகம்
// கதை கதையாம் காரணமாம்...சிறுகதை ந...@ விக்கியுலகம்
// கதை கதையாம் காரணமாம்...சிறுகதை நல்லா இருக்குங்கோ!..என்ன இருந்தாலும் வேல செய்யாத ஆளுங்களுக்கு மரியாதை கொஞ்சம் அதிகம்தான் ஹிஹி! //

கருத்துக்கு நன்றி விக்கி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53125365959232815292011-11-10T00:13:01.222+05:302011-11-10T00:13:01.222+05:30@ மயிலன்
// சிறுகதைன்னு சொல்லிர்ந்தா கொஞ்சம் லேட்...@ மயிலன்
// சிறுகதைன்னு சொல்லிர்ந்தா கொஞ்சம் லேட்டா படிச்சுர்பேன்...
முயற்சின்னு சொல்லிடீங்களா, சோ,உடனே உள்ள வந்துட்டேன்...
வாழ்த்துக்கள் பிரபா..:) //

ஹா... ஹா... இனி எப்போதுமே சிறுகதை முயற்சின்னே போடுறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42269602468153044642011-11-10T00:11:30.514+05:302011-11-10T00:11:30.514+05:30@ நிரூபன்
// முடிந்த வரை, கொஞ்சம் வசன நடைகளை அல்லத...@ நிரூபன்
// முடிந்த வரை, கொஞ்சம் வசன நடைகளை அல்லது பேச்சு வசனங்களை மேற் கோள்களுடன் கையாண்டிருக்கலாம். //

கருத்துக்கு நன்றி நண்பா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84335734258368362622011-11-10T00:10:23.469+05:302011-11-10T00:10:23.469+05:30@ MANO நாஞ்சில் மனோ
// சிறுகதை முயற்சி திருவினையாக...@ MANO நாஞ்சில் மனோ
// சிறுகதை முயற்சி திருவினையாக்கும், அருமை...!!! //

நன்றி நாஞ்சிலாரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47071475466907478352011-11-10T00:09:44.898+05:302011-11-10T00:09:44.898+05:30@ Arun J Prakash
// சிறுகதை சுவாரஸ்யமாக உள்ளது.
அர...@ Arun J Prakash
// சிறுகதை சுவாரஸ்யமாக உள்ளது.
அருமை, தொடருங்கள். வாழ்த்துக்கள். //

நன்றி அருண்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63852445003988877952011-11-10T00:09:16.633+05:302011-11-10T00:09:16.633+05:30@ "என் ராஜபாட்டை"- ராஜா
// நல்லா இருக்கு...@ "என் ராஜபாட்டை"- ராஜா
// நல்லா இருக்கு .. தொடரட்டும் உங்கள் கதைகள் //

நன்றி ராஜா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39127733939578041702011-11-10T00:08:44.841+05:302011-11-10T00:08:44.841+05:30@ middleclassmadhavi
// நிருத்துவறனாட்டம் - நிறுத்...@ middleclassmadhavi
// நிருத்துவறனாட்டம் - நிறுத்துபவனாட்டம் (அ) நிறுத்துவறனாட்டம்?; கனம்- கணம் //

நன்றி மேடம்... எழுத்துப்பிழை அதிகமா பண்ணமாட்டேன்... வேகமா டைப் பண்ணும்போது தெரியாம வந்திருக்கும் போல...

// நித்யா இனிமேல் கதாநாயகனை வேலை வாங்க மாட்டாள்; மானேஜர் அவளைத் திருத்தத் தான் அவளுக்கு விருது கொடுத்தது - உண்மையில் வேலை செய்தது யார் என அவர் தெரிந்து அவர் புன்னகைத்தார் அல்லவா? நல்ல கதை - இனி சிறுகதைகள் மழையாகப் பொழியட்டும்!! //

கதையை கரெக்டாக புரிந்துக்கொண்டீர்கள் மேடம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65135919630214220902011-11-10T00:06:59.819+05:302011-11-10T00:06:59.819+05:30@ சென்னை பித்தன்
// ஏமாந்த கதை நல்லாத்தான் இருக்கு...@ சென்னை பித்தன்
// ஏமாந்த கதை நல்லாத்தான் இருக்கு!இயல்பான நடை.தொடருங்கள் பிரபா. //

நன்றி சார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47242024853694977012011-11-10T00:06:32.672+05:302011-11-10T00:06:32.672+05:30@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// ஒரு ஏமாளி கோமாளி ஆன ...@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// ஒரு ஏமாளி கோமாளி ஆன கதை. //

அவரு ஹீரோங்க... அநியாயத்துக்கு கலாய்க்குறீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76641503434515121522011-11-10T00:05:35.133+05:302011-11-10T00:05:35.133+05:30@ ஜ.ரா.ரமேஷ் பாபு

குட் மானேஜ்மென்ட்.. உங்களுக்...@ ஜ.ரா.ரமேஷ் பாபு

குட் மானேஜ்மென்ட்.. உங்களுக்கு இனி வேலை குறையும் (கதைப்படி) //

நிஜத்துல குறையனுமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87996646818349841652011-11-10T00:05:01.334+05:302011-11-10T00:05:01.334+05:30@ கணேஷ்
// நன்றாக முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் வா...@ கணேஷ்
// நன்றாக முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் வார்த்தைகள் இன்னும் உங்களுக்கு வசப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. தீம் நன்றாகவே இருந்தது. சுமாராக வேலை செய்பவரை ஊக்கப்படுத்தவே பரிசு என்பதும், பல அலுவலகங்களில் ஆண்களின் தலையில் வேலையச் சுமத்துவது பெண்களே என்பதும் நிதர்சனம். மொத்தத்தில்... நீங்கள் இன்னும் நிறைய எழுதலாம்... //

நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி கணேஷ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64028619025006797122011-11-10T00:03:57.536+05:302011-11-10T00:03:57.536+05:30@ சி.பி.செந்தில்குமார்
// நல்ல முயற்சி... க்ளைமாக்...@ சி.பி.செந்தில்குமார்
// நல்ல முயற்சி... க்ளைமாக்ஸ் யூகிக்கக்குடியதாய் இருந்தது, ஆனாலும் ஒது அபவ் ஆவரேஜ் ஸ்டோரி . வெல் டரை //

நன்றி சிபி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-92071613919118907912011-11-10T00:03:28.172+05:302011-11-10T00:03:28.172+05:30@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// இன்னும்..இன்னும...@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// இன்னும்..இன்னும் இன்னும் நிறைய பழகணும்..:)) //

கருத்துக்கு நன்றி தல... ரெண்டு ஷாட் டக்கீலா போட்டுட்டு பழகுறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50498775766261243562011-11-10T00:02:36.297+05:302011-11-10T00:02:36.297+05:30@ சி.பிரேம் குமார்
// பாஸ் கலக்கல் இத ஒரு குரும்பட...@ சி.பிரேம் குமார்
// பாஸ் கலக்கல் இத ஒரு குரும்படமாவே எடுக்கலாமே நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு .. //

நீங்க ப்ரோட்யூசர்ன்னா கண்டிப்பா எடுத்துடலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86360091468154730542011-11-10T00:01:50.688+05:302011-11-10T00:01:50.688+05:30@ சே.குமார்
// நல்ல கதை பிரபா //
நன்றி...@ சே.குமார்
// நல்ல கதை பிரபா //

நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20445617593196253882011-11-10T00:01:17.957+05:302011-11-10T00:01:17.957+05:30@ கணேஷ்
// நித்யா ரெம்ப அழகானவள் என்பதை தவிர எனக்க...@ கணேஷ்
// நித்யா ரெம்ப அழகானவள் என்பதை தவிர எனக்கு எதுவும் சரியா புரியலை )) //

:)))Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85065857542026801462011-11-10T00:00:48.871+05:302011-11-10T00:00:48.871+05:30@ ஆரூர் முனா செந்திலு
// மற்றப்படி சிறுகதை என்று எ...@ ஆரூர் முனா செந்திலு
// மற்றப்படி சிறுகதை என்று எடுத்துக் கொண்டால், சுவாரசியம் என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. முதல் பாராவிலேயே நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. வாழ்த்துக்கள். //

நன்றி அண்ணே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com