tag:blogger.com,1999:blog-1687526938113414360.post594595518565535678..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அந்தமான் - பாராடங் சுண்ணக்குகை Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32418550818073356392013-03-10T03:13:33.625+05:302013-03-10T03:13:33.625+05:30போகத்தூண்டும் பயணக்கட்டுரை!போகத்தூண்டும் பயணக்கட்டுரை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56185657407955069742013-03-07T12:33:43.080+05:302013-03-07T12:33:43.080+05:30ஒவ்வொரு அந்தமான் பதிவிலும், ஒவ்வொரு படம் எடுக்கலாம...ஒவ்வொரு அந்தமான் பதிவிலும், ஒவ்வொரு படம் எடுக்கலாம் போல..

அம்புட்டு டீடைல் சொல்லியிருக்க பிரபா.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85806091035744088092013-03-07T04:04:58.490+05:302013-03-07T04:04:58.490+05:30அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு//
கன்னிதீவும் காட்ட...அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு//

கன்னிதீவும் காட்டுவீங்கதானே.

MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74827135176462160432013-03-07T03:07:22.656+05:302013-03-07T03:07:22.656+05:30ஏ பாய் இந்திக்காரன் கானா என்று டிரைவரை பார்த்து சொ...ஏ பாய் இந்திக்காரன் கானா என்று டிரைவரை பார்த்து சொன்னது பாட்டு வையுங்கள் என்று. அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10256764670227956922013-03-06T20:06:38.219+05:302013-03-06T20:06:38.219+05:30பயணக் கட்டுரைகள் அருமை. கானா என்று சாப்பாட்டைப் ப...பயணக் கட்டுரைகள் அருமை. கானா என்று சாப்பாட்டைப் பற்றி ஏதோ சொல்லியிருக்கலாம்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77063702773254842352013-03-06T19:41:22.945+05:302013-03-06T19:41:22.945+05:30ரசகுல்லா தவிர எதுவுமே உங்களுக்கு சுவாரஸ்யமா இல்லைய...ரசகுல்லா தவிர எதுவுமே உங்களுக்கு சுவாரஸ்யமா இல்லையோ?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29462261879394286152013-03-06T18:49:48.907+05:302013-03-06T18:49:48.907+05:30அந்தமான் வெகுநாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்து...அந்தமான் வெகுநாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்து கைகூடாத ஒன்று, உங்களது கட்டுரையைப் படித்தவுடன் செல்ல ஆர்வமாக இருக்கிறேன்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91916324492670202672013-03-06T18:23:57.458+05:302013-03-06T18:23:57.458+05:30பிரபா,
அந்தமான் பயணக்கட்டுரையை இப்போ தான் படிக்க ...பிரபா,

அந்தமான் பயணக்கட்டுரையை இப்போ தான் படிக்க முடிஞ்சது,நல்ல அனுபவம்,ஆனால் எக்கச்சக்கமாக செலவாகும்னு சொன்னாங்க, தோராயமா ஒரு நபருக்கு எம்புட்டு செலவாகும்.

அந்த"மான்" குட்டி காஜல் படத்தையாவது போட்டிருக்கலாம் :-))

//இந்த இன மக்களை இவ்வளவு தூரம் கட்டுப்பாடு கள் வைத்து பாதுகாப்பதன் அவசியம் என்னனு புரியல பிரபா ..........//

மரபியல் ரீதியாக மனிதனின் கலப்பிடமில்லாத ஜீன்கள் அவங்க கிட்டே தான் இருக்கு, அவங்களை அழியாமல் பாதுகாப்பது, மனித குல மரபணுவை பாதுகாப்பது போல.

பரிணாமவியல் மற்றும் ஆய்வுக்கு மிக தேவையான ,அடிப்படையான மரபணு இனம் ஜரவாஸ்.

உலக அளவில் இப்படி தூய மரபணு மனித இனக்குழுக்கள் வெகு குறைவே,கலப்படமாகி,அழியாமல் பாதுகாப்பது மிக அவசியம்.
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-612189023660658302013-03-06T16:05:31.056+05:302013-03-06T16:05:31.056+05:30பாரடாங் சுண்ணக்குகை படிக்கும் போதே மிரட்டுகிறது.....பாரடாங் சுண்ணக்குகை படிக்கும் போதே மிரட்டுகிறது... நிச்சயம் அந்தமான் பார்த்தே ஆக வேண்டிய பகுதி...சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68862863986481572702013-03-06T14:51:41.521+05:302013-03-06T14:51:41.521+05:30//அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுல...//அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுலா தளமும் கூட. // புரியலையே என்னங்க அர்த்தம் ...

//பிடிக்கவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அருகில் சில ஆடுகள் பாவமாக உங்கள் முகத்தை பார்த்தபடி நிற்கும். அவைகளுக்கு போட்டுவிடலாம். //
"ஆட்டையே" போடாம இருந்தா சரி .

வெயிட்டிங் பார் ஜாலிபாய் ...
ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90366050237128439962013-03-06T14:12:14.002+05:302013-03-06T14:12:14.002+05:30//அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி,...//அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி, அதோ பாருங்க விநாயகர் மாதிரி உருவாயிருக்கு, இதோ நாகலிங்கம், அங்கே பவளப்பாறை என்று இயற்கையாகவே உருவான சிலவற்றை காட்டுவார். முடிந்தது. இவ்வளவு தான் பாராடங் சுண்ணக்குகைகள்.

என்னயா இப்படி உடனே முடிச்சிட்ட... இத பாக்குறதுக்கா 1000 ரூபா குடுக்கணும் ....
ஆமா அங்கயும் ஏதாவது சிவலிங்கம்(http://2.bp.blogspot.com/-Nb1_p2I0WpE/URF2hswJ2DI/AAAAAAAACI0/-mX7kvm5aZY/s1600/28102012545.jpg) லா இல்லியா ???????????

//என்னருகில் அமர்ந்திருந்த இந்திக்காரர் “கானா... கானா...” என்று ட்ரைவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார். பாட்டு போடணுமாம்.

கானா ன்னா இந்தி யில சாப்பாடு ன்னு தான அர்த்தம் ...

எல்லாம் ஓகே தான் இந்த இடத்துக்கு போற பயண முறைய படிக்கும் போது தான் கொஞ்சம் தல சுத்துது தம்பி ....

இந்த இன மக்களை இவ்வளவு தூரம் கட்டுப்பாடு கள் வைத்து பாதுகாப்பதன் அவசியம் என்னனு புரியல பிரபா ..........Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43883379902289862712013-03-06T13:19:10.545+05:302013-03-06T13:19:10.545+05:30ரொம்பவே திரில்லிங்கான பயணம்... கலக்குங்க...ரொம்பவே திரில்லிங்கான பயணம்... கலக்குங்க...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19596428335964315182013-03-06T12:47:29.893+05:302013-03-06T12:47:29.893+05:30இந்தகே கட்டுரை அந்தமான் செல்ல மேலும் ஆர்வத்தை தூண்...இந்தகே கட்டுரை அந்தமான் செல்ல மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.
நன்றி பிரபா..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65809014969131286722013-03-06T12:31:26.591+05:302013-03-06T12:31:26.591+05:30ஆஹா ஒரு த்ரில் படம் பார்க்க போரோம்னு நினைத்தேன் மு...ஆஹா ஒரு த்ரில் படம் பார்க்க போரோம்னு நினைத்தேன் முடக்கிட்டீங்களே......தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com