tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6413487040487834436..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 27022012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47336179757115332622012-03-01T00:16:38.392+05:302012-03-01T00:16:38.392+05:30@ விஸ்வநாத்
ரைட்டு... ஓகே தல...@ விஸ்வநாத்
ரைட்டு... ஓகே தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80613971437814893702012-02-29T10:17:32.108+05:302012-02-29T10:17:32.108+05:30// தல... நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்சிட்டு பின...// தல... நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்சிட்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க... நீங்க என் கிளாஸ்ல படிச்சதா எனக்கு ஞாபகமில்லை... //

எல்லா ஒரே குட்டைல ஊறுன மட்டைதா தல;
நானு ஸ்கூல் பாய் (முன்னாலே);
நீங்கலு ஸ்கூல் பாய் (முன்னாலே);
நானு பையே; நீங்கலு பைய;
நானு ப்ளாக் வச்சிருக்கே;
நீங்கலு ப்ளாக் வச்சிருக்கீங்க;
அரசியல்ல இதெல்ல ஜகஜம் பிரதர்;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48292994619739531652012-02-28T23:57:24.184+05:302012-02-28T23:57:24.184+05:30@ விஸ்வநாத்
தல... நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்ச...@ விஸ்வநாத்
தல... நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்சிட்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க... நீங்க என் கிளாஸ்ல படிச்சதா எனக்கு ஞாபகமில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19514740892956517812012-02-28T16:31:01.053+05:302012-02-28T16:31:01.053+05:30// கடந்த வாரம் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பெயரில் ...// கடந்த வாரம் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பெயரில் The Little Rascals படம் பார்த்தேன்.//

ஒ அதுக்குத்தா LIFCO dictionary (ஓசி) வாங்கிட்டு போனீங்கவிஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33922145485158268482012-02-28T16:27:21.458+05:302012-02-28T16:27:21.458+05:30// மீண்டும் பள்ளிக்கூட மாணவனாக மாறி //
பாஸ், நம்...// மீண்டும் பள்ளிக்கூட மாணவனாக மாறி //

பாஸ், நம்ப கிளாஸ்லேய நீங்க தா பாஸ் இந்த மாதிரி BOOKS எல்லா படிக்கறீங்க.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38363598849974904402012-02-28T16:25:35.715+05:302012-02-28T16:25:35.715+05:30// முட்டாள் ஆசிரியர்கள் கையெழுத்தை மட்டும் பார்த்த...// முட்டாள் ஆசிரியர்கள் கையெழுத்தை மட்டும் பார்த்து மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள் //

போடுறது முட்டை. அதுக்கு எதுக்கு படிக்கனும்கரே;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21593615425612005632012-02-28T16:24:33.681+05:302012-02-28T16:24:33.681+05:30// யாராவது ஒரு மாணவனை எழுப்பி ஒவ்வொரு பத்தியாக படி...// யாராவது ஒரு மாணவனை எழுப்பி ஒவ்வொரு பத்தியாக படிக்கச்சொல்லி அதை தமிழில் மொழிபெயர்த்து //

அப்ப நீங்க தமிழ் மீடியம்ல படிக்கலே ?விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28769771790693816642012-02-28T00:41:57.929+05:302012-02-28T00:41:57.929+05:30@ ரெவெரி
// CP is a joke producing machine...அவர் ...@ ரெவெரி
// CP is a joke producing machine...அவர் முழு நேரமும் இதை செய்தால் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டிடுவார்...நல்லாயிருந்தது பிரபா... //

நாங்க அதுக்கு உல்டாவா சொல்றோம்... சிபி பன்னிக்குட்டி மாதிரி வதவதன்னு ஜோக் எழுதி தள்ளாம பொறுமையா எழுதினா இன்னும் தரமான ஜோக்குகள் கிடைக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25824839374157654642012-02-28T00:40:44.201+05:302012-02-28T00:40:44.201+05:30@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// என்ன சார் நீங்க... ஒரு அரும...@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// என்ன சார் நீங்க... ஒரு அருமையான பதிவில் இப்படி பண்ணிட்டிங்களே... 'சுஜாதா, ஹாய் மதன், பாலகுமாரன், பாக்யராஜ், அரசு, அந்துமணி, குருவியார், ஆந்தையார், கழுகார் இன்னபிற ஆர்கள் வரிசையில் நம்ம சிபியாரும் இணைந்திருக்கிறார்'இது ரொம்ப ஓவர் சார். சிபியும் என் நண்பர் தான். அதுக்காக இதில் எனக்கு உடன்பாடில்லை. இதை சிபியே ஏற்றுகொள்ள மாட்டார். மற்ற படி எங்க தலைவர் பற்றி நீங்கள் கூறியிருப்பதும், பன்னிக்குட்டி சார் கூறி இருப்பதும் 100-க்கு 100 சரியானவையே! //

சார் அது பத்திரிகைகளில் பதில் எழுதுபவர்களின் வரிசை தானே தவிர ஒப்பீடு அல்ல... அப்படிப்பார்த்தால் சுஜாதாவும் குருவியாரும் ஒன்றா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64691442509863755482012-02-28T00:39:08.260+05:302012-02-28T00:39:08.260+05:30@ டக்கால்டி
// Good one. I agree this Prabha.
Exce...@ டக்கால்டி
// Good one. I agree this Prabha.
Except that point, it is a good cocktail altogether. //

நீங்களும் அதே பதிலை படித்துக்கொள்ளுங்கள் தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9115070051833079722012-02-28T00:38:08.973+05:302012-02-28T00:38:08.973+05:30@ ஜேகே
// அவ்வளவு புனிதமா பாஸ் ... சாமிக்கு கூட வீ...@ ஜேகே
// அவ்வளவு புனிதமா பாஸ் ... சாமிக்கு கூட வீட்டில விளக்கு வைக்கமாட்டாங்க போல! //

ஆமா தெரியாதா... பெட்ரூம்ல சாமி போட்டோஸ் நாட் அலவ்டு... ஏன்னா அது தப்பு நடக்குற ரூம்... ஆனா லைட்டும் போட மாட்டோம்... ஏன்னா அது புனிதமான புளியோதரை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27717491650666753522012-02-28T00:36:28.603+05:302012-02-28T00:36:28.603+05:30@ கோகுல்
// அப்ப எழுத ஆரம்பிச்சது இப்ப பிளாக் வரை ...@ கோகுல்
// அப்ப எழுத ஆரம்பிச்சது இப்ப பிளாக் வரை வந்து நிக்குது.உங்க எழுத்து திறமை வளர மறைமுகமா உதவியிருக்காங்க.இதுக்காகவே ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லனும். //

என்னுடைய எழுதும் பழக்கம் தூண்டப்பட்டது பத்தாம் வகுப்புக்கு அப்புறம்தான்னு நினைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71260736390173807062012-02-28T00:35:25.079+05:302012-02-28T00:35:25.079+05:30@ திண்டுக்கல் தனபாலன்
// நல்ல விமர்சனம் ! மற்றவையெ...@ திண்டுக்கல் தனபாலன்
// நல்ல விமர்சனம் ! மற்றவையெல்லாம் வழக்கம் போல் கலக்கல் நண்பரே ! //

நன்றி DD சார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89879142995385829452012-02-28T00:34:53.766+05:302012-02-28T00:34:53.766+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆண்டியார் பாடுகிறார்.....@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆண்டியார் பாடுகிறார்...... //

என்னய்யா ஆண்ட்டியை பார்த்து பாடினா ஆண்டியார் பாடுகிறார்ன்னு சொல்றீங்க...

// அடங்கொன்னியா..... இது எப்ப...? //

ரொம்ப நாளா நடக்குது போல... நான் இப்பதான் பார்த்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61188148412472007212012-02-28T00:33:20.439+05:302012-02-28T00:33:20.439+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அந்தக் காலத்துல வெளிச்...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அந்தக் காலத்துல வெளிச்சத்துல அதெல்லாம் பண்றது தப்புன்னு நெனச்சாங்களோ? //

இருக்கலாம்... ஆனா அது ரொம்ப கஷ்டமாச்சே... இது பற்றிய ஒரு ஆராய்ச்சியே இருக்கு... இருந்தாலும் இதுக்கு மேல டீப்பா போக வேண்டாம்ன்னு பாக்குறேன்...

// பா.ரா. வோட நிலமெல்லாம் ரத்தமும் படிச்சு பாருங்க....... (அப்பாடா நானும் பொஸ்தகம் படிச்சிருக்கேன்னு இந்த ஒலகத்துக்கு காட்டியாச்சு..) //

ப.ரான்னா பன்னிக்குட்டி ராம்சாமி தானே...

// யோவ் இது எப்ப? ஹைகிளாஸ் ஜொள்ளுன்னா எலியட்ஸ் பீச்சுதான் எப்பவுமே..... //

அப்படியா... ஒருவேளை அது மால்கள் இல்லாத கற்காலமா இருந்திருக்கும்... எங்க டீன் ஏஜுல ஹை கிளாஸ் மக்கள் ஸ்பென்சர், இஸ்பஹாணி தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45753431999189838942012-02-28T00:28:55.641+05:302012-02-28T00:28:55.641+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
// புத்தகமா கொண்டுவர நான் தயா...@ கே.ஆர்.பி.செந்தில்
// புத்தகமா கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். உடனடியாக தொடர்புகொள்ளவும்.

*condition aply //

அண்ணே... மொதல்ல ஆண்வெஜ் ஆண்டு பெண்வெஜ், கப்புகாத்து இரண்டையும் புத்தகமா வெளியிடுங்க... அதுக்கப்புறமா சிபியின் அஜால் குஜால் விமர்சனங்கள், அட்டு ஃபிகர் சொன்ன பிட்டு கவிதைகள் ஆகியவற்றை வெளியிடலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45800787023860027682012-02-28T00:26:56.939+05:302012-02-28T00:26:56.939+05:30@ வைகை
நீங்க வசனத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு...@ வைகை
நீங்க வசனத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்...

பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை என்ற வாக்கியம் ஒரு நாள்கூட செக்ஸ் இல்லாம இருந்ததில்லைன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்கு அந்த இடத்தில் பயன்படுத்தவில்லை...

சுமன் ஹீரோயின் குளிக்கறதை சாவித்துவாரம் வழியா பார்த்துவிடுகிறார்... அதை தெரிந்துக்கொள்ளும் தந்தை, நாங்க லைட் கூட போடாம புனிதமா நடந்துக்கொண்டோம்... ஆனா எங்களுக்கு பிறந்த நீ இவ்வளவு கேவலமாக நடந்துக்கொண்டாயே என்று கேட்கிறார்...

பார்க்க:
http://www.youtube.com/watch?v=ahd02S-CFbgPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26334448656160645982012-02-28T00:19:52.734+05:302012-02-28T00:19:52.734+05:30@ PREM.S
// அவ்வளவு சூப்பரா உங்க கையெழுத்து ம்ம் ...@ PREM.S
// அவ்வளவு சூப்பரா உங்க கையெழுத்து ம்ம் //

ஆமாம் தல உண்மைதான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24314923660246508922012-02-28T00:19:20.757+05:302012-02-28T00:19:20.757+05:30@ நா.மணிவண்ணன்
// தாம்பத்தியம் ,செக்ஸ் வறட்சி எல்ல...@ நா.மணிவண்ணன்
// தாம்பத்தியம் ,செக்ஸ் வறட்சி எல்லாம் பத்தி பேசுறீங்க ,நீங்க ரொம்ப பெரிய ஆளுங்கன்னே ,ஆனா எனக்கு ஒரு டவுட் ங்கன்னே ,இந்த மாதிரி matter அனுபவம் இருந்தான் பேசமுடியும் ,அது சரி உண்மைய யாரு கண்டா? //

மணி, இங்க எல்லாமே theoritical knowledge தான்...

// ஆனா ஒண்ணுன்னே இருவது வருசத்துக்கு முன்னாடி வந்த படத்த இப்ப உள்ள சூழலுக்கு பொருத்தி பார்க்குறீங்களே உங்களுக்கு மூளையோ மூளைண்ணே //

யோவ் கலாய்க்கிறியா... இருபது வருஷத்துக்கு முன்னாடியே அது அபத்தமான டயலாக் தான்... ஏன் இருபது வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல யாரும் போட்டதே இல்லையா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28341235293454363642012-02-28T00:16:37.266+05:302012-02-28T00:16:37.266+05:30@ Jayadev Das
தல... எங்க வீட்டு பெருசுகள் யாரும் இ...@ Jayadev Das
தல... எங்க வீட்டு பெருசுகள் யாரும் இப்போது பேசக்கூடிய நிலையில் இல்லை... மொத்தத்துல நாம இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்தங்கியபடி தான் இருக்கிறோம்...

// Same blood. அந்த வயதில் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நமது மனம் விசாலமாகி இருக்காது. டப்பா அடிக்கணும், therefore girls நல்ல மார்க்கு இதுல வாங்குவாங்க. //

பொண்ணுங்க டப்பா அடிக்கிறதுல அப்பாடாக்கருங்கன்னு நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க...

// சரியாகவே எழுதியிருந்தாலும் அதே ரிசல்டுதான், ஒரு எழவும் புரியாது. நீ செய்தது சரிதான் மாப்பு. //

ஆமாம் தல... BE படிக்கும்போது இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்... கஷ்டப்பட்டு படிக்கும் பாடங்களில் அரியர், போனால் போகட்டும் என்று அசால்ட்டாக எழுதிய பாடங்கள் பாஸ்...

// வெளியில போனா எண்ணையில் பொறித்த அயிட்டங்களை பார்த்தால் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மாப்பு, ஊருபட்ட வியாதிகள் அதனால்தான் வருதாம். //

இந்தமாதிரி எல்லாம் சாப்பாடு விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறதில்லை சார்... பல் இருக்கும்போதே பக்கோடா சாப்பிட்டுக்கணும்...

// நானும் இந்தப் படத்தைக் கொஞ்சம் பார்த்தேன், பெரியவங்க கேரக்டருக்குப் பதில் பொடிப் பசங்களைப் போட்டுவிட்டு மற்றபடி காட்சிகள் வசனங்கள் எல்லாம் பெரியவங்க மாதிரியே போட்டு எடுத்திருக்காங்க, what is so special about this movie? //

அதான் சார் ஸ்பெஷல்... பதிவில் அதுபற்றி எழுதியிருக்கும் வரிகளை மறுமுறை படிக்கவும்...

// சில்க் பீக்ல இருந்தப்போ, நமக்கு அவ்வளவா விவரம் இல்ல மாப்பு, மூஞ்சிக்கு கீழே எதுவும் கவனிக்கத் தோனது, என்னடா இந்த மூஞ்சிக்கு இப்படி அலையுறாங்களேன்னு தோணும், இப்போ in the later years பார்க்கும் போது தான் எல்லாமே விளங்குது.........what a structure.... //

ஸ்ட்ரக் மட்டுமில்லை சார்... சிலுக்கு முகமும் அழகுதான்... அந்த கண்ணைப் பாருங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81483564910105641382012-02-27T22:14:18.117+05:302012-02-27T22:14:18.117+05:30CP is a joke producing machine...அவர் முழு நேரமும்...CP is a joke producing machine...அவர் முழு நேரமும் இதை செய்தால் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டிடுவார்...நல்லாயிருந்தது பிரபா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84909664129575797972012-02-27T18:41:37.782+05:302012-02-27T18:41:37.782+05:30என்ன சார் நீங்க... ஒரு அருமையான பதிவில் இப்படி பண்...என்ன சார் நீங்க... ஒரு அருமையான பதிவில் இப்படி பண்ணிட்டிங்களே... 'சுஜாதா, ஹாய் மதன், பாலகுமாரன், பாக்யராஜ், அரசு, அந்துமணி, குருவியார், ஆந்தையார், கழுகார் இன்னபிற ஆர்கள் வரிசையில் நம்ம சிபியாரும் இணைந்திருக்கிறார்'இது ரொம்ப ஓவர் சார். சிபியும் என் நண்பர் தான். அதுக்காக இதில் எனக்கு உடன்பாடில்லை. இதை சிபியே ஏற்றுகொள்ள மாட்டார். மற்ற படி எங்க தலைவர் பற்றி நீங்கள் கூறியிருப்பதும், பன்னிக்குட்டி சார் கூறி இருப்பதும் 100-க்கு 100 சரியானவையே!எஸ்.எஸ்.பூங்கதிர்https://www.blogger.com/profile/09454123822368969715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91549488974027708452012-02-27T17:45:55.813+05:302012-02-27T17:45:55.813+05:30http://www.jaffnamuslimbase.com/2012/02/blog-post_...http://www.jaffnamuslimbase.com/2012/02/blog-post_4551.html

http://www.jaffnamuslimbase.com/2012/02/blog-post_4551.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11165361590006152012-02-27T16:11:48.420+05:302012-02-27T16:11:48.420+05:30பாஸ்.. இது சொல்லவந்தத சிம்பாலிக்கா சொல்றது... ஒரு ...பாஸ்.. இது சொல்லவந்தத சிம்பாலிக்கா சொல்றது... ஒரு தந்தை மகனிடம் நானும் உங்க அம்மாவும் ஒரு நாள்கூட செக்ஸ் இல்லாம இருந்ததில்லைன்னு சொன்னா எவ்ளோ கேவலமா இருக்கு பாருங்க? 80 களில் விளக்கை அணைக்கட்டுமா என்பது ஒரு கோட் வோர்ட்.. அதைதான் பாக்யராஜ் அப்பிடி ஒரு வசனத்தை வைத்தார்.. இதுல வறட்சி எங்க பாஸ் வந்தது? :-))

-- Good one. I agree this Prabha.
Except that point, it is a good cocktail altogether.டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27421066716955484012012-02-27T14:40:23.796+05:302012-02-27T14:40:23.796+05:30// “நானும் உங்கம்மாவும் கிட்டத்தட்ட 40 yearsக்கு ம...// “நானும் உங்கம்மாவும் கிட்டத்தட்ட 40 yearsக்கு மேல தாம்பத்தியம் நடத்தியிருக்கோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை. அந்த அளவுக்கு செக்ஸுக்கு ஒரு புனிதமான மரியாதை கொடுத்தோம்//

அவ்வளவு புனிதமா பாஸ் ... சாமிக்கு கூட வீட்டில விளக்கு வைக்கமாட்டாங்க போல!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.com