tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6557714327715885123..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: Cannibal Ferox – யார் காட்டுமிராண்டிகள்...? Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80225478237752786892012-05-13T00:11:01.705+05:302012-05-13T00:11:01.705+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// 3. Caligula
4. 120 days of Sod...@ ஹாலிவுட்ரசிகன்
// 3. Caligula
4. 120 days of Sodom //

வடக்குப்பட்டியும் நீங்களும் ஒருசேர பரிந்துரைப்பதால் இந்த இரண்டு படங்களில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68369868164121058022012-05-13T00:09:57.859+05:302012-05-13T00:09:57.859+05:30@ Chilled Beers
// hostel படத்தை பார்க்கையில் அதில...@ Chilled Beers
// hostel படத்தை பார்க்கையில் அதில் ஒரு காட்சியில் கண்ணை நோண்டப் போகிறான் என்று தெரிந்ததும் அடுத்த ரூமுக்கு ஓடிப்போன ஆளுநானு.பதட்டம் தணிய பீரு தேவைப்பட்டுச்சு.சத்தியமா விமர்சனம் மட்டும்தேன் படிக்கமுடியும். //

அவ்வளவு வீக்கான ஆளா நீங்க...? So sad...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75819470431204973492012-05-13T00:09:01.850+05:302012-05-13T00:09:01.850+05:30@ வடக்குபட்டி ராம்சாமி
// சின்ன வயசா இருக்க சொல்ல ...@ வடக்குபட்டி ராம்சாமி
// சின்ன வயசா இருக்க சொல்ல இருந்தே ஆளவந்தான் நந்து மாதிரி வளர்ந்தவர்கள்(அடியேன் உட்பட)பார்ப்பதற்காக இதை எடுக்கிறார்கள்!ஹீ ஹீ பிரபா கூட அப்படித்தான்னு கேள்விப்பட்டேன்... //

நானும் ஆளவந்தான் நந்து மாதிரிதான் தல... ஆனா சித்தி ஃப்ளாஷ்பேக் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63536811398342936352012-05-12T20:56:05.071+05:302012-05-12T20:56:05.071+05:30இந்தப் படம் எல்லாம் பார்க்கும்போது ஒருவகை அருவருப்...இந்தப் படம் எல்லாம் பார்க்கும்போது ஒருவகை அருவருப்பு மட்டுமே எனக்கு வந்தது. அந்த ஒரு இடத்தில் காட்டுவாசியின் ப்ரைவேட்டை கதம் செய்யும்போது மட்டும் திக் என்றது.

ஆனால் கொஞ்சம் இந்த டைப் படங்கள் வேண்டுமானால் இவற்றை கொஞ்சம் மனசை திடப்படுத்திண்டு ட்ரை பண்ணிப் பாருங்க. சும்மா அதிரும் ...

1. Saw series
2. Hostel series
3. Caligula
4. 120 days of Sodom
5. I spit on your grave
6. Martyrs
7. À l'intérieur
8. A Serbian Filmஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23664473303120537242012-05-12T16:27:25.015+05:302012-05-12T16:27:25.015+05:30hostel படத்தை பார்க்கையில் அதில் ஒரு காட்சியில் கண...hostel படத்தை பார்க்கையில் அதில் ஒரு காட்சியில் கண்ணை நோண்டப் போகிறான் என்று தெரிந்ததும் அடுத்த ரூமுக்கு ஓடிப்போன ஆளுநானு.பதட்டம் தணிய பீரு தேவைப்பட்டுச்சு.சத்தியமா விமர்சனம் மட்டும்தேன் படிக்கமுடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54412575485040782852012-05-12T14:21:13.778+05:302012-05-12T14:21:13.778+05:30120 days of sodom பார்க்கும் முன் ஒரு எச்சரிக்கை.ச...120 days of sodom பார்க்கும் முன் ஒரு எச்சரிக்கை.சற்று கல் மனம்(குறிப்பா செடிஸ்ட் மனப்பாங்கு உள்ளவர்கள்) மட்டுமே இதை பார்க்கலாம்!இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்!

தீயில் கொதிக்கும் ஆமை.....
உஸ்ஸ்....இப்பவே நாக்கில் எச்சில் ஊறுதே!ஹீ ஹீ!

// இப்படியுமா படம் எடுப்பார்கள்... //

சின்ன வயசா இருக்க சொல்ல இருந்தே ஆளவந்தான் நந்து மாதிரி வளர்ந்தவர்கள்(அடியேன் உட்பட)பார்ப்பதற்காக இதை எடுக்கிறார்கள்!ஹீ ஹீ பிரபா கூட அப்படித்தான்னு கேள்விப்பட்டேன்...Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34667531605190991742012-05-12T01:22:55.553+05:302012-05-12T01:22:55.553+05:30@ சே. குமார்
// இப்படியுமா படம் எடுப்பார்கள்... //...@ சே. குமார்
// இப்படியுமா படம் எடுப்பார்கள்... //

பார்த்து சார்... அப்படிக்கா ஓரமா நடந்து போங்க... சட்டைல ரத்தக்கறை பட்டுட போகுது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27302923038202707462012-05-12T01:21:51.688+05:302012-05-12T01:21:51.688+05:30@ வடக்குபட்டி ராம்சாமி
// யோவ் நீ கலிகுலா மாற்று s...@ வடக்குபட்டி ராம்சாமி
// யோவ் நீ கலிகுலா மாற்று sado 120 days of Sodom பாத்திருக்கியா?ஹீ ஹீ!அவை ஒன்லி பார் வயது வந்து Saw,Texas chain saw massacre போன்ற "சாத்வீக" படம் பாத்து பக்குவபட்டவர்களுக்கு மட்டும் //

என்னய்யா சொல்றீரு... நீங்க சொன்ன படம் எதையுமே பார்த்ததில்லையே... Saw பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79633946946340399822012-05-12T01:20:32.457+05:302012-05-12T01:20:32.457+05:30@ Riyas
// இதற்கு முன் நீங்க அறிமுகப்படுத்திய cann...@ Riyas
// இதற்கு முன் நீங்க அறிமுகப்படுத்திய cannibal படத்த பார்த்தாச்சு இதையும் டவுன் லோடுக்கு போட்டாச்சு!! இனியும் இருந்தா தேடிச்சொல்லிங்க பார்த்திடுவோம்!!!! //

அடுத்தடுத்து ஒரே மாதிரியான படங்கள் பார்ப்பதில்லை... அடுத்தது ஏதாவது சாப்டா, ரொமாண்டிக்கா பார்க்கலாம்ன்னு இருக்கேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11251661201199332452012-05-12T00:51:16.489+05:302012-05-12T00:51:16.489+05:30இப்படியுமா படம் எடுப்பார்கள்...இப்படியுமா படம் எடுப்பார்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54303820791385269612012-05-11T11:25:33.409+05:302012-05-11T11:25:33.409+05:30// பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா.... //
ஐயோ பாவ...// பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா.... //

ஐயோ பாவம் எப்படி இருந்த பிரபா இப்படி ஆகிப்போனானே!Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66358552482921695942012-05-11T11:24:07.734+05:302012-05-11T11:24:07.734+05:30யோவ் நீ கலிகுலா மாற்று sado 120 days of Sodom பாத்...யோவ் நீ கலிகுலா மாற்று sado 120 days of Sodom பாத்திருக்கியா?ஹீ ஹீ!அவை ஒன்லி பார் வயது வந்து Saw,Texas chain saw massacre போன்ற "சாத்வீக" படம் பாத்து பக்குவபட்டவர்களுக்கு மட்டும்Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31419747067139614002012-05-11T09:04:08.450+05:302012-05-11T09:04:08.450+05:30இதற்கு முன் நீங்க அறிமுகப்படுத்திய cannibal படத்த ...இதற்கு முன் நீங்க அறிமுகப்படுத்திய cannibal படத்த பார்த்தாச்சு இதையும் டவுன் லோடுக்கு போட்டாச்சு!! இனியும் இருந்தா தேடிச்சொல்லிங்க பார்த்திடுவோம்!!!!Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80521537817577933822012-05-10T23:49:01.999+05:302012-05-10T23:49:01.999+05:30@ ஆரூர் மூனா செந்தில்
// ஏம்ப்பா, உனக்கு வேற வேலைய...@ ஆரூர் மூனா செந்தில்
// ஏம்ப்பா, உனக்கு வேற வேலையே இல்லையா? இந்த மாதிரி படங்கள பாக்குறத விட்டுட்டு மாமனாரின் இன்பவெறி, மாயக்கா, பாப்பா போட்ட தாப்பா, டியுசன் டீச்சர் போன்ற உலகப்படங்களின் விமர்சனங்களை போட்டு அதற்கான லிங்க்கையும் கொடுத்தால் கிளுகிளுப்பா இருக்குமா, இல்ல .... //

யோவ்... நீங்கல்லாம் பதிவுலகத்துல பண்ற அளப்பறையை நான் சொல்ல ஆரம்பிச்சா பராசக்தி வசனம் மாதிரி வரும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34970998824149370322012-05-10T23:47:49.762+05:302012-05-10T23:47:49.762+05:30@ ! சிவகுமார் !
// பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா...@ ! சிவகுமார் !
// பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா.... //

அவ்வளவு கேவலமாவா ஆயிட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90915988356588048032012-05-10T23:47:08.933+05:302012-05-10T23:47:08.933+05:30@ சதீஷ் மாஸ்
// னிபேல் என்பது முழுக்க முழுக்க உண்ம...@ சதீஷ் மாஸ்
// னிபேல் என்பது முழுக்க முழுக்க உண்மை என்று நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் படித்து இருக்கிறேன்... //

இது மாதிரி சமாச்சாரமெல்லாம் சொன்னா லிங்கோட சொல்லணும் தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5054452822613344192012-05-10T23:46:02.416+05:302012-05-10T23:46:02.416+05:30@ Kumaran
விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கு...@ Kumaran
விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி குமரன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86576144706562675022012-05-10T23:45:14.797+05:302012-05-10T23:45:14.797+05:30@ வீடு சுரேஸ்குமார்
// மொபைல்ல இந்த படத்தின் கொடூர...@ வீடு சுரேஸ்குமார்
// மொபைல்ல இந்த படத்தின் கொடூர காட்சிகளை நண்பர் ஒருவர் தந்தார்! ம்ம்! மனசு தைரியம் வேண்டும் //

இதுக்கே மெர்சலானா எப்படி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13270718934303176662012-05-10T14:20:46.779+05:302012-05-10T14:20:46.779+05:30ஏம்ப்பா, உனக்கு வேற வேலையே இல்லையா? இந்த மாதிரி பட...ஏம்ப்பா, உனக்கு வேற வேலையே இல்லையா? இந்த மாதிரி படங்கள பாக்குறத விட்டுட்டு மாமனாரின் இன்பவெறி, மாயக்கா, பாப்பா போட்ட தாப்பா, டியுசன் டீச்சர் போன்ற உலகப்படங்களின் விமர்சனங்களை போட்டு அதற்கான லிங்க்கையும் கொடுத்தால் கிளுகிளுப்பா இருக்குமா, இல்ல ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34698357206663740842012-05-10T12:16:36.989+05:302012-05-10T12:16:36.989+05:30பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா....பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா....Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12524117249954771242012-05-10T09:21:43.055+05:302012-05-10T09:21:43.055+05:30கனிபேல் என்பது முழுக்க முழுக்க உண்மை என்று நான் ஒர...கனிபேல் என்பது முழுக்க முழுக்க உண்மை என்று நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் படித்து இருக்கிறேன்...சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45997216002215470342012-05-10T09:06:26.559+05:302012-05-10T09:06:26.559+05:30முன்னமே நீங்கள் பண்ணிய கேன்னிபல் பதிவை படித்திருக்...முன்னமே நீங்கள் பண்ணிய கேன்னிபல் பதிவை படித்திருக்கிறேன்..இந்த மாதிரி படங்களை பற்றி சில விடயங்களை இணையத்தில் படித்ததை தவிர பார்த்த அனுபவம் என்று ஒன்றுமே இல்லை.ஆசை இருந்தாலும் மன உறுதி வேண்டுமே சார்.சின்ன வயசுல இருந்தே இந்த ரத்தம், கொடூரம் சமச்சாரங்கள் நிறைந்த படம் என்றாலே பார்க்க மாட்டேன்.என்றாவது அதையும் மீறி ஆசைவந்தால் கட்டாயம் இப்படத்தை பார்க்கிறேன்.

மற்றப்படி நல்ல விமர்சனம் சார்..கேனிபலிஸம் குறித்த திரை தொடக்கத்தை கூறியது படிக்க மேலும் ஒரு சுவாரஸ்யத்தை தந்தது.. பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி சார்,

Mysterious Island - திரைப்பார்வைThavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18711411056602340332012-05-10T09:04:03.896+05:302012-05-10T09:04:03.896+05:30மொபைல்ல இந்த படத்தின் கொடூர காட்சிகளை நண்பர் ஒருவர...மொபைல்ல இந்த படத்தின் கொடூர காட்சிகளை நண்பர் ஒருவர் தந்தார்! ம்ம்! மனசு தைரியம் வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15642398082392760992012-05-10T08:48:42.114+05:302012-05-10T08:48:42.114+05:30@ ராஜ்
// கல்லுரி நாட்களில் இந்த மாதிரி படங்கள் வி...@ ராஜ்
// கல்லுரி நாட்களில் இந்த மாதிரி படங்கள் விரும்பி பார்த்தேன்...தற்சமயம் இம்மாதிரி படங்கள் அவ்வளவு விருப்பம் இல்லை.... //

பாருங்க ராஜ்... லைப் நல்லா இருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29970784025237819482012-05-10T07:56:47.335+05:302012-05-10T07:56:47.335+05:30கல்லுரி நாட்களில் இந்த மாதிரி படங்கள் விரும்பி பார...கல்லுரி நாட்களில் இந்த மாதிரி படங்கள் விரும்பி பார்த்தேன்...தற்சமயம் இம்மாதிரி படங்கள் அவ்வளவு விருப்பம் இல்லை....ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com