tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6744646684352952090..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சூப்பர்ஸ்டாரிடம் சில கேள்விகள்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21716228297323729402011-01-27T17:35:13.891+05:302011-01-27T17:35:13.891+05:30rajani fans cannot tolerate comments i liked you...rajani fans cannot tolerate comments i liked your atricle if you write about rajanis negative they use bad language and ask for the address of the person who writes negative about rajani smilarly for this article one person has asked for your address indded you have given your address, v .very good keep writing this sort of articles thank youAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76306724001068122432011-01-25T21:58:13.165+05:302011-01-25T21:58:13.165+05:30@ thamil kumaran
// thambi un blog has been publis...@ thamil kumaran
// thambi un blog has been published in orcut rajni fans club.. daily vara mail ku elaaam reply pannuviyaam.... ok va.. aaaama philosophy pesaradhukku ni enna 200 crore flim budget la share holder ah.. illa aish unnoda keep ah? //

எனக்காக இவ்வளவு ஆர்வமாக முன்வந்து பப்ளிசிட்டி கொடுப்பதற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67729392473413189832011-01-25T21:16:02.803+05:302011-01-25T21:16:02.803+05:30thambi un blog has been published in orcut rajni f...thambi un blog has been published in orcut rajni fans club.. daily vara mail ku elaaam reply pannuviyaam.... ok va.. aaaama philosophy pesaradhukku ni enna 200 crore flim budget la share holder ah.. illa aish unnoda keep ah?ராஜராஜ சோழன் எம்.ஏ .,https://www.blogger.com/profile/12539191385650914601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36474432813325421212011-01-25T02:05:01.603+05:302011-01-25T02:05:01.603+05:30@ mathan
// nagalam nee manipakaten solala . nee s...@ mathan
// nagalam nee manipakaten solala . nee sonathaka nagal una manichutum sonam. today la irnthu un bad times start //

நீங்க என்னை மன்னிக்கவே தேவையில்லை தம்பிகளா... உங்க தலைவர் சொல்லிக்கொடுத்த நாகரிகத்தை கொஞ்சம் காட்டுங்க... ஊர் உலகம் பார்க்கட்டும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81962158617995599302011-01-25T02:03:37.882+05:302011-01-25T02:03:37.882+05:30@ thamil kumaran
// thambi adhu madhan.. idhu manm...@ thamil kumaran
// thambi adhu madhan.. idhu manmadhan.. vidhyaasam theriyalaya.. //

ஓஹோ... கூட்டு களவாணிங்களா... வெளங்கிடும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11055639432594726002011-01-24T22:02:49.607+05:302011-01-24T22:02:49.607+05:30nagalam nee manipakaten solala . nee sonathaka nag...nagalam nee manipakaten solala . nee sonathaka nagal una manichutum sonam. today la irnthu un bad times startAnonymoushttps://www.blogger.com/profile/13358308350006315716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84687772121870821232011-01-24T21:40:14.038+05:302011-01-24T21:40:14.038+05:30thambi adhu madhan.. idhu manmadhan.. vidhyaasam t...thambi adhu madhan.. idhu manmadhan.. vidhyaasam theriyalaya..ராஜராஜ சோழன் எம்.ஏ .,https://www.blogger.com/profile/12539191385650914601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71347729656731091072011-01-24T21:37:04.549+05:302011-01-24T21:37:04.549+05:30@ mathan
// நேச்டு டைம் இந்த மாதிரி எல்லாம் போஸ்ட்...@ mathan
// நேச்டு டைம் இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் பண்ணாதீங்க .. தலைவர் ரசிகர்கள் ஒரு டைம் தான் மன்னிபாங்க ..நேச்டு டைம் உனக்கு மரியாதை இருக்காது . எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவ்ளோ தான் .. இனி தலை பத்தி ஏதும் போஸ்ட் பண்ணாத..
இப்படிக்கு
ரஜினி ரசிகர்கள் //

பாஸ்... நான் உங்ககிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கவே இல்லையே... இதற்கு முன்னாடி அட்ரஸ் கேட்டு பின்னூட்டமிட்டது நீங்கதானே... அதான் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டேனே... அப்புறமென்ன...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20159467364939407922011-01-24T21:28:54.610+05:302011-01-24T21:28:54.610+05:30நேச்டு டைம் இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் பண்ணாதீங்க...நேச்டு டைம் இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் பண்ணாதீங்க .. தலைவர் ரசிகர்கள் ஒரு டைம் தான் மன்னிபாங்க ..நேச்டு டைம் உனக்கு மரியாதை இருக்காது . எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவ்ளோ தான் .. இனி தலை பத்தி ஏதும் போஸ்ட் பண்ணாத..
இப்படிக்கு
ரஜினி ரசிகர்கள்Anonymoushttps://www.blogger.com/profile/13358308350006315716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47457753164301079512011-01-24T20:52:08.226+05:302011-01-24T20:52:08.226+05:30@ thamil kumaran
// தலைவர் பத்தி பேச ஒரு ப்ளாக் வச...@ thamil kumaran
// தலைவர் பத்தி பேச ஒரு ப்ளாக் வச்சவங்களுக்கெல்லாம் தகுதி இல்ல ... 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு போய் படம் பார்த்துட்டா என்ன வேணாலும் பேசுவியா .... இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனி அட்ரஸ் கேட்டு வந்து அடிபேன் .... //

N.R.Prabhakaran,
828, T.H.Road,
Thiruvotriyur,
Chennai - 600019.
Phone No.: +918015899828Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59846203755685106382011-01-24T20:46:52.881+05:302011-01-24T20:46:52.881+05:30தலைவர் பத்தி பேச ஒரு ப்ளாக் வச்சவங்களுக்கெல்லாம் த...தலைவர் பத்தி பேச ஒரு ப்ளாக் வச்சவங்களுக்கெல்லாம் தகுதி இல்ல ... 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு போய் படம் பார்த்துட்டா என்ன வேணாலும் பேசுவியா .... இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனி அட்ரஸ் கேட்டு வந்து அடிபேன் ....ராஜராஜ சோழன் எம்.ஏ .,https://www.blogger.com/profile/12539191385650914601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77514332717863207502011-01-15T21:52:07.932+05:302011-01-15T21:52:07.932+05:30நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் எந்த எதிர்...நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.... ஏமாற்றமும இல்லை... அவர்கள் சம்பாதிக்கவே நடிக்கிறார்கள் தவிர சாமானியர்களை தூக்கி விட இல்லை...கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84201204603788073942010-12-14T10:07:50.774+05:302010-12-14T10:07:50.774+05:30வணக்கம் நண்பா
இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல, லீவ், ...வணக்கம் நண்பா
இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல, லீவ், அதனால இன்னிக்குதான் உங்க பதிவ படிச்சேன், நல்லா எழுதி இருக்கீங்க, உங்களுக்கு பதில் சொல்லனும்னா கமல் ஒரு பேட்டில சொன்னமாதிரி அடுத்தவங்க பாத்ரூம எட்டி பார்க்காதீங்ககறதுதான், சில பேருக்கு எப்படி சொன்னாலும் புரியாது, ஏன்னா இந்த மாதிரி எல்லாம் ரஜினியை பார்த்தாதான் தோணும், எனிவே உங்களுடைய கருத்தை நான் மதிக்கிறேன், எனக்கு பிரண்ட்ஸ்ஷிப் ரொம்ப முக்கியம், தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிரேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54464867892351000802010-12-14T00:29:40.601+05:302010-12-14T00:29:40.601+05:30///அதெல்லாம் தேவை இல்லை... ஒரே ஒரு முறை ரஜினியோட ப...///அதெல்லாம் தேவை இல்லை... ஒரே ஒரு முறை ரஜினியோட பாபா படத்த போட்டு காட்டுங்க... முன்னூறு வருஷம் வாழ்ந்த பாபாஜிக்கு கூட மூச்சு நின்னு போகும்...// ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
//சப்பைக்கட்டு... கல்யாண டென்ஷனில் முதலிரவை மறந்துவிட்டேன்னு சொல்றா மாதிரி இருக்கு...//
ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73152628016439799462010-12-13T14:25:20.985+05:302010-12-13T14:25:20.985+05:30ஹா ஹா ஹா உங்க நேர்மை பிடிச்சிருக்கு...ஹா ஹா ஹா உங்க நேர்மை பிடிச்சிருக்கு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5804524133236884392010-12-13T11:57:19.088+05:302010-12-13T11:57:19.088+05:30"நாம் பார்க்கும் பார்வையில் தான் ஒருவர் நிலை ..."நாம் பார்க்கும் பார்வையில் தான் ஒருவர் நிலை அறிகின்றோம்"

"கருப்பு கண்ணாடி போட்டு பாத்தா எல்லாமே கருப்புத்தான் முதல்ல கண்ணாடியை கழட்டுங்கள்"

"ரஜினி மகள் கல்யாணத்துக்கு கூப்பிடவில்லை என்று அவரது ரசிகர்களே கவலைப்படவில்லை நீங்கள் ஏன் சார்......?"

இருந்தாலும் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"ஐயையோ நான் தமிழன்https://www.blogger.com/profile/01347254404052340825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62949146649997884892010-12-13T11:29:03.753+05:302010-12-13T11:29:03.753+05:30பரவாயில்லையே.. ! ;நச்' போட்டிருக்கீங்க... பதிவ...பரவாயில்லையே.. ! ;நச்' போட்டிருக்கீங்க... பதிவத்தான் சொன்னேன்..! நானும் கேட்கத்தான் நினைத்தேன்... அதென்னங்க 'வடை....!'ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47776066977431182602010-12-13T07:50:20.247+05:302010-12-13T07:50:20.247+05:30ungalikku ethir pathivu potturukkaaru oru aal.......ungalikku ethir pathivu potturukkaaru oru aal....
pls visit http://timeforsomelove.blogspot.com/2010/12/blog-post_12.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70156860875586975062010-12-13T03:42:11.111+05:302010-12-13T03:42:11.111+05:30//ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய...//ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் பிற்பாடு அதுபற்றி மறந்துவிட்டீர்கள் போல. அந்த விருந்தை உங்கள் பேத்தியின் திருமணத்திற்காவது வைப்பீர்களா...?//

நான் டிவிட்டர்ல கேட்கலாம்னு இருந்தேன். முந்திக்கிட்டிங்க. டின் கட்டப்போறாய்ங்கChittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27226100843517677382010-12-13T03:10:19.355+05:302010-12-13T03:10:19.355+05:30@ Jayadev Das
// தம்பி கூர்மதியன், சாமக்கோடங்கி ஆக...@ Jayadev Das
// தம்பி கூர்மதியன், சாமக்கோடங்கி ஆகியோரின் பதில்கள் சூப்பர் //

பதிலுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்... எப்படியிருக்கிறது என்று படித்துவிட்டு சொல்லுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24790735736125194312010-12-13T03:10:04.781+05:302010-12-13T03:10:04.781+05:30@ Raja
// ethukku eduthalum "VAZHKA TAMIL&quo...@ Raja
// ethukku eduthalum "VAZHKA TAMIL" enru sollrengale,, but "FACTORY"a 'karnataka' la kattitengale //

இதுகூட நல்ல கேள்விதான்... ஆனால் கர்நாடக பேக்டரி பற்றி அதிகாரப்பூர்வ செய்தி, source ஏதாவது இருந்திருந்தால் அதையும் இணைக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37859403389311752982010-12-13T03:09:48.918+05:302010-12-13T03:09:48.918+05:30@ சாமக்கோடங்கி
// விஜய் டிவியில் ஒரு குழந்தை அழகாக...@ சாமக்கோடங்கி
// விஜய் டிவியில் ஒரு குழந்தை அழகாகப் பாடவும், அங்கே வந்திருந்த ஆண் நடுவர், நீ எனக்கு மகளாகப் பிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்.. அதை அவரது அப்பா பெருமிதத்தோடு பார்த்தார்.. எதையும் தவறாகவே பார்க்கும் மனதுடையவர்கள் இதைத் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பர்.. ஆனால் அந்த நடுவருக்கும், அந்தத் தந்தைக்கும் தெரியும், அது அந்தக் குழந்தையின் திறமையைப் பெருமைப் படுத்தப் படுவதற்காகச் சொல்லப் பட்டது என்று.. //

இது ஒரு தவறான உதாரணம்... மேலே நீங்கள் குறிப்பிட்டது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று அதாவது உண்மையில் அந்த நடுவர் குழந்தையின் தந்தை ஆக முடியாது... தத்து கொடுக்க பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்... ஆனால் மைனா பட விவகாரம் அப்படியானது அல்ல... ரஜினி நினைத்தால் அதுப்போன்ற நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து ஊக்கமளிக்கலாம், வாழ்வளிக்கலாம்... ஆனால் அவர் அதை வெறும் வார்த்தையில் மட்டும் செய்கிறார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88391258623363132672010-12-13T03:09:31.990+05:302010-12-13T03:09:31.990+05:30@ ஆதி மனிதன்
// பிறந்தநாளும் அதுவுமா...மற்றொருநாள்...@ ஆதி மனிதன்
// பிறந்தநாளும் அதுவுமா...மற்றொருநாள் போட்டிருக்கலாம் இந்த பதிவை. //

வருந்துகிறேன்... ஆனால் திட்டமிட்டு செய்யவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1262618173351341252010-12-13T03:09:19.947+05:302010-12-13T03:09:19.947+05:30@ இளம் தூயவன்
// இது அவருடைய தவறு இல்லை. நம் மக்கள...@ இளம் தூயவன்
// இது அவருடைய தவறு இல்லை. நம் மக்களின் தவறு //

சரியாக சொன்னீர்கள்... திருந்த வேண்டியது மக்கள் தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50960185374101111252010-12-13T03:09:10.031+05:302010-12-13T03:09:10.031+05:30@ மண்டையன்
// அப்புறம் அந்த ஒரு கோடி மேட்டர மறந்து...@ மண்டையன்
// அப்புறம் அந்த ஒரு கோடி மேட்டர மறந்துடீன்களே //

அது ரொம்ப பழைய மேட்டருன்னுரதால விட்டுட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com