tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6875328796052516064..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பண்ணையாரும் பத்மினியும்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27013864622731068642014-02-10T01:11:06.392+05:302014-02-10T01:11:06.392+05:30ஒரு சிறிய திருத்தம்: படத்தின் ஒரு காட்சியில், பிண்...ஒரு சிறிய திருத்தம்: படத்தின் ஒரு காட்சியில், பிண்ணனியில் அண்ணாமலை திரைப்பட போஸ்டரை காட்டியதை நினைவு கூர்ந்து கதை நடக்கும் காலகட்டம் 1992 என்று கணித்திருந்தேன். ஆனால் சக்திமான் தொலைக்காட்சி தொடர் 1997ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. எனவே கதை நடக்கும் காலகட்டம் 1997க்கு அப்புறம் தான் :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34450867191532479382014-02-09T10:00:26.284+05:302014-02-09T10:00:26.284+05:30படம் 1 1/2 மணி நேரம் மட்டுமே இருந்திருந்தால் நல்லா...படம் 1 1/2 மணி நேரம் மட்டுமே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். <br /><br />தமிழ்படங்களின் சாபம் போல இந்த 2 1/2 மணி நேரம் என்பது...BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65016720441878474422014-02-09T07:08:00.167+05:302014-02-09T07:08:00.167+05:30படம் டீவியில் வந்தால் பார்க்கலாம்.படம் டீவியில் வந்தால் பார்க்கலாம்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50669295005924076642014-02-09T07:01:12.329+05:302014-02-09T07:01:12.329+05:30//செல்போன் என்ற சாதனத்தை வைத்து லாஜிக் பின்ன முடிய...//செல்போன் என்ற சாதனத்தை வைத்து லாஜிக் பின்ன முடியாத காரணத்திற்காக பீரியட் படங்கள் எடுக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது//<br />:) உண்மைதான்! ஆனால், இன்றளவும் டிவி சீரியல்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி காட்சிகளில் (செயற்கையான) பரபரப்பைக் கூட்டுவதற்காக, செல்போனை அந்த காட்சிகளில் வேண்டுமென்றே மறந்து விடுவார்கள்... வாகனங்களும் இது பொருந்தும்! ஒருவர், யாரையாவது அவசரமாக சந்திக்க வேண்டுமென்றால் - ஒரு ஆட்டோ கூட பிடிக்காமல் நடு ரோட்டில் பயங்கர டென்ஷனுடன் பத்து கிலோ மீட்டர் ஓடிப் போய் சந்திப்பார்கள்!!! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65642094376688493382014-02-08T20:30:29.518+05:302014-02-08T20:30:29.518+05:30படத்துக்கு 2 1/2 மணி நேரம் அதிகம் தான்.
படத்தின் ...படத்துக்கு 2 1/2 மணி நேரம் அதிகம் தான்.<br /> படத்தின் பெரிய பலம் பண்ணையாரோட காதல் ....மற்றும் சில இடங்களில் இசை...அப்பறம் ஐஸ்வர்யா வோட கண்ணு....மத்த எல்லாம் படத்துக்கு பீடை தான்.....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.com