tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7138074679285949257..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 21112011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31508930383994719712011-11-22T15:41:45.188+05:302011-11-22T15:41:45.188+05:30please avoid these type of birthday pictures..
A...please avoid these type of birthday pictures..

Aruvaruppa eruku........mozhiinfyshttps://www.blogger.com/profile/15112781418494968251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81228016288277820442011-11-22T04:47:00.309+05:302011-11-22T04:47:00.309+05:30அன்பின் பிரபாகரன் - இடுகை நன்று - பல்வேறு தகவல்கள்...அன்பின் பிரபாகரன் - இடுகை நன்று - பல்வேறு தகவல்கள் . பால்விலை ஏற்றம் - கொல்லிமலை - நோக்கியா ஆஷா - முகநூல் களவு - ஜொள்ளு - தேர்ந்தெடுத்த ட்வீட்டுகள் - அறிமுகப் பதிவர் - கேட்ட பாடல் - பார்த்த காணொளி - ரசித்த ஒன்று ( ????? ) - தத்துவம் - கிக் - அடடா - எத்தனை எத்தனை செய்திகள் - பலே பலே - அததனையும் இரசித்தேன் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30140920127178163782011-11-22T00:20:32.993+05:302011-11-22T00:20:32.993+05:30@ மொக்கராசு மாமா
// அந்த பாட்ட ஜி.வி எங்க இருந்து ...@ மொக்கராசு மாமா
// அந்த பாட்ட ஜி.வி எங்க இருந்து சுட்டார்னு தெரியுமா? //

ஜி.வி ஒரு பாட்டு விடாம எல்லாத்தையும் சுடுறார்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40378021118764565912011-11-22T00:19:42.206+05:302011-11-22T00:19:42.206+05:30@ மயிலன்
// அடுத்தவன் ப்ளாக் ல காஜல் போட்டோ போட்டா...@ மயிலன்
// அடுத்தவன் ப்ளாக் ல காஜல் போட்டோ போட்டா வூடுகட்டி திட்ற...
அதரவா அமலாபாலோட டான்ஸ் போட்டாலும் ஃபீல் ஆகுற..
என்னதான்யா பிரெச்சன உனக்கு?.. //

நம்மகிட்ட ஒரு பெரிய லிஸ்டே இருக்கு... அங்க உரசுனா இங்க வலிக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66912939634292157822011-11-22T00:18:48.708+05:302011-11-22T00:18:48.708+05:30அதென்ன நண்பா பொடிப்பய அதர்வா? யாரு நடிச்சா ஒத்துக்...அதென்ன நண்பா பொடிப்பய அதர்வா? யாரு நடிச்சா ஒத்துக்குவீங்க?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80263218829008795622011-11-22T00:18:29.353+05:302011-11-22T00:18:29.353+05:30@ Jayadev Das
// Kindly avoid this type in future...@ Jayadev Das
// Kindly avoid this type in future, please. //

இந்தமுரையே கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தேன்... ஓகே இனி நடக்காம பாத்துக்குறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46937103190734353272011-11-22T00:17:32.017+05:302011-11-22T00:17:32.017+05:30@ Jayadev Das
// ஒன்னும் தப்பில்ல, நூலகத்தை விட ஆஸ...@ Jayadev Das
// ஒன்னும் தப்பில்ல, நூலகத்தை விட ஆஸ்பத்திரியால் அதிகம் பேருக்கு பயன் படும். நூலகம்னா மாநிலம் முழுசும் கட்டுங்கப்பா, அதென்னா ஒரு ஊர்ல அதுவும் ஒரே இடத்துல மட்டும், ஆறு கோடி சனமும் அங்கே வந்து படிக்க முடியுமா? //

நீங்க சொல்றது சரிதான்... அதற்காக ஏற்கனவே கட்டிய நூலகத்தை இடம் மாற்றுவது முட்டாள்தனமான செயல் இல்லையா... இப்போது நூலகத்தை இடம் மாற்றவும், இருக்கின்ற நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவும் இரட்டை செலவு ஆகுமே...

// கொஞ்சம் பொறுங்க, பாதியாவது குறைப்பாங்க, கொஞ்சமாவது ஏத்தணும், இல்லாட்டி, அந்த பொதுத் துறை நிறுவனங்கள் போன்டியாயிடும். //

எப்படி ஆறு ரூபாய் விலையை கூட்டிட்டு மூன்று ரூபாய் விலையை குறைப்பாங்களா... அதுக்கு பேர் தான் தாயுள்ளமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72606580599943747312011-11-22T00:14:13.655+05:302011-11-22T00:14:13.655+05:30@ பார்வையாளன்
// சில அறிவு ஜீவிகளின் சொகுசுக்காக இ...@ பார்வையாளன்
// சில அறிவு ஜீவிகளின் சொகுசுக்காக இருநூறு கோடியில் நூலகம் . எளியவர்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணம் உயர்வு . இதற்கு காரணம் அறிவு ஜீவிகளின் சுயநலம் என்பதை மறைமுகமாக ஆரம்ப வரிகளில் சொன்னதற்கு நன்றி . //

உங்களை விட்டா காளைமாட்டு மடியில இருந்துகூட பால் கரப்பீங்க சார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6462920560217588792011-11-22T00:12:47.662+05:302011-11-22T00:12:47.662+05:30@ அஞ்சா சிங்கம்
// அந்த புகைப்படம் நம்ம பன்னிகுட்ட...@ அஞ்சா சிங்கம்
// அந்த புகைப்படம் நம்ம பன்னிகுட்டி அண்ணன் பிறந்தநாள் ஐட்டம் தானே ......
இந்த படத்தை போட அவர்க்கிட்ட அனுமதி வாங்கியாச்சா ? //

இது பன்னிக்குட்டி கேக் அல்ல... பட்டாபட்டி கேக்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44908931197432096122011-11-22T00:11:56.239+05:302011-11-22T00:11:56.239+05:30@ சி.பி.செந்தில்குமார்
// பெட்ரோல் விலையேற்றம் என்...@ சி.பி.செந்தில்குமார்
// பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது போல வருடாவருடம் நடப்பதுதான் //

இது உங்க ஆத்ம நண்பர் ஜாக்கியிடம் இருந்து கற்றுக்கொண்ட வரிகள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30976925014192957662011-11-22T00:10:25.447+05:302011-11-22T00:10:25.447+05:30@ ! சிவகுமார் !
// யோவ்..முதல்ல அந்த அஞ்சாசிங்கத்த...@ ! சிவகுமார் !
// யோவ்..முதல்ல அந்த அஞ்சாசிங்கத்த நாடு கடத்துங்கய்யா.. //

கடத்துனா கண்டிப்பா வியட்நாமுக்கு தான் கடத்தணும்...

// ஆஷாவா? ஏய்யா எப்ப பாத்தாலும் பொண்ணுங்க நெனைப்பாவே திரியற? //

நானும் முதலில் சந்தேகப்பட்டேன்... ஆனா மெய்யாலுமே அந்த போன் பெயர் ஆஷா தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77497842519624379052011-11-22T00:08:38.359+05:302011-11-22T00:08:38.359+05:30@ ஆரூர் முனா செந்திலு
// சாரி பிரபா. மற்றொரு மீட்...@ ஆரூர் முனா செந்திலு
// சாரி பிரபா. மற்றொரு மீட்டிங்கில் கண்டிப்பாக சந்திப்போம். //

இதையே நீங்க எத்தனை முறை தான் சொல்லுவீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32768624061699932182011-11-22T00:07:51.658+05:302011-11-22T00:07:51.658+05:30@ சி.பிரேம் குமார்
// ஜொள்ளு பெண் படம் போடாதது கண்...@ சி.பிரேம் குமார்
// ஜொள்ளு பெண் படம் போடாதது கண்டிக்கிறேன் //

நீங்க ஷர்மியை தான் கண்டிக்கனும்.... அடுத்த வாரத்துல இருந்து நானே ஜொள்ளு விடுறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14821014238435862042011-11-22T00:06:36.203+05:302011-11-22T00:06:36.203+05:30@ ஷர்மி
// என்ன கொடுமை சார் இது? என்ன பொண்ணுங்க போ...@ ஷர்மி
// என்ன கொடுமை சார் இது? என்ன பொண்ணுங்க போட்டாவா போடுறீகன்னு கேட்டா இப்படி அம்மணமா பையன் போட்டா போட்டா நியாயமா? //

மேடம் நீங்க ரொம்ப மோசம்...? அவர்தான் கீழே பேன்ட் போட்டிருக்காரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32582175534795472992011-11-21T19:59:24.556+05:302011-11-21T19:59:24.556+05:30அந்த பாட்ட ஜி.வி எங்க இருந்து சுட்டார்னு தெரியுமா?...அந்த பாட்ட ஜி.வி எங்க இருந்து சுட்டார்னு தெரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31948290814255630572011-11-21T19:58:29.960+05:302011-11-21T19:58:29.960+05:30அந்த கேக்கு படம்.. உவ்வேஅந்த கேக்கு படம்.. உவ்வேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19906501282974637322011-11-21T16:35:23.817+05:302011-11-21T16:35:23.817+05:30அடுத்தவன் ப்ளாக் ல காஜல் போட்டோ போட்டா வூடுகட்டி த...அடுத்தவன் ப்ளாக் ல காஜல் போட்டோ போட்டா வூடுகட்டி திட்ற...
அதரவா அமலாபாலோட டான்ஸ் போட்டாலும் ஃபீல் ஆகுற..
என்னதான்யா பிரெச்சன உனக்கு?..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34727438815976322712011-11-21T16:00:39.853+05:302011-11-21T16:00:39.853+05:30கலக்கல் குருவே!
தம 10கலக்கல் குருவே!

தம 10துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17704478656651821172011-11-21T15:09:16.026+05:302011-11-21T15:09:16.026+05:30பிரபா அந்தப் படம் எங்கிருந்து எடுத்தீங்க?பிரபா அந்தப் படம் எங்கிருந்து எடுத்தீங்க?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35427227287515002052011-11-21T13:34:28.019+05:302011-11-21T13:34:28.019+05:30பெட்ரோலுக்கு விலையை குறைச்சிட்டு, பஸ்சுக்கு விலையே...பெட்ரோலுக்கு விலையை குறைச்சிட்டு, பஸ்சுக்கு விலையேற்றம் செய்தவர்களை பா[ர்] ஆட்டாமல் இருக்க முடியவில்லை...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5457116122763734532011-11-21T13:22:16.786+05:302011-11-21T13:22:16.786+05:30கேக் படம்.............. உவ்வ்வே........... Kindly...கேக் படம்.............. உவ்வ்வே........... Kindly avoid this type in future, please.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52697752881493221632011-11-21T13:21:16.377+05:302011-11-21T13:21:16.377+05:30\\நோக்கியா, சோனி எரிக்சன், சேம்சங் போன்ற நிறுவனங்க...\\நோக்கியா, சோனி எரிக்சன், சேம்சங் போன்ற நிறுவனங்கள் என்னதான் தரமான போன்களை தயாரித்துக்கொடுத்தாலும் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சைனா போன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். \\ கழுதை விட்டை என்றாலும் பரவாயில்லை, கை நிறைய கிடைக்குதேன்னு மகிழ்ச்சியடையும் இந்திய மனநிலையை நன்கு உணர்ந்தவன் சைனாக்காரன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29747841505505877202011-11-21T13:20:59.158+05:302011-11-21T13:20:59.158+05:30விஷயங்களும், பதிவும் அருமை.
Face Book ஹாக்கர்ஸ் ப...விஷயங்களும், பதிவும் அருமை.

Face Book ஹாக்கர்ஸ் பற்றி முன்பே தெரியும், ஆனால் போர்ன் சைட்க்கு மாறப்பட்டு இருப்பதாய் தெரிவித்ததற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49979682113989185022011-11-21T13:20:05.522+05:302011-11-21T13:20:05.522+05:30\\ ஆனால் இப்போது பால், பேருந்து, மின்சார கட்டணம் ஆ...\\ ஆனால் இப்போது பால், பேருந்து, மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஏற்றி ஏழை, நடுத்தர மக்களுக்கு பால் ஊற்றிவிட்டார்.\\ கொஞ்சம் பொறுங்க, பாதியாவது குறைப்பாங்க, கொஞ்சமாவது ஏத்தணும், இல்லாட்டி, அந்த பொதுத் துறை நிறுவனங்கள் போன்டியாயிடும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12609189188252444072011-11-21T13:18:16.508+05:302011-11-21T13:18:16.508+05:30\\பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ...\\பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது போல வருடாவருடம் நடப்பதுதான்.\\
காரு, பைக்கு என்ன குப்பனும் சுப்பனுமா வச்சிருக்கான்? பணம் இருக்கிறவன்தானே? வரியை எத்தனையோ விதத்தில் ஏமாற்றும் இவர்கள் இப்படியாவது அரசுக்கு பணம் தரட்டும், அல்லது பஸ், டிரெயினில் பிரயாணம் செய்து, காற்று மாசுபடுவதையாவது குறைக்கட்டும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com