tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7441832264991897577..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அரவான் – அந்த பலியாளே நீங்கதான் சார்...! Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77163575460512704832012-03-25T17:37:52.320+05:302012-03-25T17:37:52.320+05:30படம் பாக்காமலேயே விமர்சனம் எழுதின மாதிரி மேலோட்டமா...படம் பாக்காமலேயே விமர்சனம் எழுதின மாதிரி மேலோட்டமா இருக்கு . இதுல பாராட்டி சில பின்னூட்டங்கள் வேற.Sanjeevihttp://www.twitter.com/ssanjeeviknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82085821469404598452012-03-07T13:24:57.624+05:302012-03-07T13:24:57.624+05:30Padam super , ungalin arivu muthirchiye padam sari...Padam super , ungalin arivu muthirchiye padam sariyillai yendru sollavaikkirathu ,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13699608002103738172012-03-07T03:00:48.226+05:302012-03-07T03:00:48.226+05:30காவல் கோட்ட நாவலின் திரை வடிவமா இந்தப் படம்?
சுவைய...காவல் கோட்ட நாவலின் திரை வடிவமா இந்தப் படம்?
சுவையான விமரிசனம். முடிவையும் சொல்லியிருக்கலாமே? படம் பார்க்கும் எண்ணமில்லாதவருக்கு உதவியாக இருந்திருக்கும். இப்ப மண்டையைக் குடையுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81844036184889678352012-03-07T00:10:23.516+05:302012-03-07T00:10:23.516+05:30@ விக்கியுலகம்
// அதான் பலரின் கஷ்டத்த ஒரே வரில(கம...@ விக்கியுலகம்
// அதான் பலரின் கஷ்டத்த ஒரே வரில(கமர்சியல் விஷயத்தில்) மொக்கைன்னு சுலபமா சொல்லிட்டீங்க.. //

பலருடைய கஷ்டமே தான்... படம் பார்த்த பலரைப் பற்றி சொன்னேன்...

// இன்னும் பல கருத்துக்கள் இருந்தாலும் இங்க பகிர மனம் வரல ஹெஹெ! //

இங்கே அந்தமாதிரியெல்லாம் வேண்டாம்... உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டு... தாராளமாக கேளுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84915235042059391212012-03-07T00:08:19.987+05:302012-03-07T00:08:19.987+05:30@ N.H.பிரசாத்
// அருமையான விமர்சனம் பிரபா. சீக்கிர...@ N.H.பிரசாத்
// அருமையான விமர்சனம் பிரபா. சீக்கிரமே படத்தை டவுன்லோட் போட்டுர்றேன். //

நன்றி பிரசாத்...

என்னுடைய பல பதிவுகளை ஒரே நாளில் படித்தீர்கள் போல... உங்கள் பின்னூட்டங்களை கண்டேன்... மறுபடியும் நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79425465822723490962012-03-07T00:07:01.307+05:302012-03-07T00:07:01.307+05:30@ PREM.S
// பாஸ் சொந்த டொமைனுக்கு மாறிட்டீங்க போல ...@ PREM.S
// பாஸ் சொந்த டொமைனுக்கு மாறிட்டீங்க போல வாழ்த்துகள் //

நன்றி ப்ரேம்...

// படத்தில் நெளியும் படியான காட்சிகள் ஒன்றுமில்லையோ //

இரண்டு பாடல்கள் மட்டும் இம்சை செய்தன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30543230388200351782012-03-06T12:11:52.495+05:302012-03-06T12:11:52.495+05:30சாக்ரடீஸ் சொல்லிட்டாரு எல்லோரும் குதிங்கலேய்!...சா...சாக்ரடீஸ் சொல்லிட்டாரு எல்லோரும் குதிங்கலேய்!...சார் நீங்க பெரிய ஜீனியஸ் போல..அதான் பலரின் கஷ்டத்த ஒரே வரில(கமர்சியல் விஷயத்தில்) மொக்கைன்னு சுலபமா சொல்லிட்டீங்க..நடத்துங்க!..இன்னும் பல கருத்துக்கள் இருந்தாலும் இங்க பகிர மனம் வரல ஹெஹெ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43299835189133217892012-03-05T13:38:39.337+05:302012-03-05T13:38:39.337+05:30அருமையான விமர்சனம் பிரபா. சீக்கிரமே படத்தை டவுன்லோ...அருமையான விமர்சனம் பிரபா. சீக்கிரமே படத்தை டவுன்லோட் போட்டுர்றேன்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17818351504276522012-03-04T21:21:18.117+05:302012-03-04T21:21:18.117+05:30//பல வருடங்கள் கழித்து, (அநேகமாக அமைதிப்படைக்கு பி...//பல வருடங்கள் கழித்து, (அநேகமாக அமைதிப்படைக்கு பிறகு) நானும் என் தந்தையாரும் ஒன்றாக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.//படத்தில் நெளியும் படியான காட்சிகள் ஒன்றுமில்லையோPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67012177459865412872012-03-04T21:19:09.415+05:302012-03-04T21:19:09.415+05:30பாஸ் சொந்த டொமைனுக்கு மாறிட்டீங்க போல வாழ்த்துகள்பாஸ் சொந்த டொமைனுக்கு மாறிட்டீங்க போல வாழ்த்துகள்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44771394030321296512012-03-04T21:14:30.863+05:302012-03-04T21:14:30.863+05:30@ Jayadev Das
// நல்ல அரேன்ஜ்மெண்டு மாப்பு.... //...@ Jayadev Das
// நல்ல அரேன்ஜ்மெண்டு மாப்பு.... //

நன்றி தல...

// பக்கத்துள் அப்பாவா வச்சிகிட்டே இப்படி ஒரு நினைப்பா...!! //

கொஞ்சம் சங்கடமா தான் இருந்தது...

// சில பதிவர்கள் படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றாங்களே... ஆஹா... தெளிவா குழப்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா!! //

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-92093263522079302102012-03-04T21:13:26.719+05:302012-03-04T21:13:26.719+05:30\\அடேங்கப்பா........ விருந்துக்கு பட்டினி கெடந்து ...\\அடேங்கப்பா........ விருந்துக்கு பட்டினி கெடந்து போற மாதிரியில்ல இருக்கு? \\ மாப்பூ......உனக்கு சரியான ஆப்பூ............. ஹா..ஹா..ஹா..ஹா..Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19603300725973894772012-03-04T21:12:28.012+05:302012-03-04T21:12:28.012+05:30@ கோவை நேரம்
// விமர்சனம் ....உங்கள் வார்த்தை பிரய...@ கோவை நேரம்
// விமர்சனம் ....உங்கள் வார்த்தை பிரயோகங்கள் மட்டுமே நன்று...மற்றபடி படத்தை பற்றிய கணிப்பு தவறு என்றே நினைக்கிறேன்.இதே மாதிரி தான் உங்க மைனா பட விமர்சனத்தில் தோல்வி படம் என்று சொன்னீர்கள்.படம் பெரிய ஹிட் அப்புறம் ஒரு தேசிய விருது கூட ..உங்களுக்கு என்ன தான் பிடிக்கும்னு தெரியலையே... //

பல கோடிகள் செலவு செய்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் கணிப்பே பல சமயங்களில் பொய்யாகும்போது என் கணிப்பு பொய்ப்பது ஆச்சர்யமில்லை...

// என்ன..வேற எதையாவது எதிர்பார்த்து போனீங்களா...அப்போ நீங்க பிட்டு படம் தான் போயிருக்கனும்... //

ஏன் பிட்டுப்படம் தவிர மற்ற படங்களில் ஹீரோயின் அழ மட்டுமே செய்வார்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82700165885044751932012-03-04T21:10:44.473+05:302012-03-04T21:10:44.473+05:30\\ஆனால் ஒரு கமர்ஷியல் படமாக அரவான் ஒரு படுமொக்கையா...\\ஆனால் ஒரு கமர்ஷியல் படமாக அரவான் ஒரு படுமொக்கையான தோல்விப்படம் என்பதில் ஐயமில்லை.\\ சில பதிவர்கள் படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றாங்களே... ஆஹா... தெளிவா குழப்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86782678323780152102012-03-04T21:05:57.310+05:302012-03-04T21:05:57.310+05:30\\(நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்க...\\(நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்).\\ பக்கத்துள் அப்பாவா வச்சிகிட்டே இப்படி ஒரு நினைப்பா...!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7837946915550603212012-03-04T21:04:38.313+05:302012-03-04T21:04:38.313+05:30// பொதுவாக மற்ற மாஸ் ஹீரோக்கள் நான் மூணு மாசமா சாப...// பொதுவாக மற்ற மாஸ் ஹீரோக்கள் நான் மூணு மாசமா சாப்பிடல, ஆறு மாசமா பல்லு விளக்கல என்று சீன் போட்டுவிட்டு //ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74385059973800566012012-03-04T21:03:14.052+05:302012-03-04T21:03:14.052+05:30\\கதை படிக்க விரும்பாதவர்கள் இந்தப்பத்தியை ஸ்கிப் ...\\கதை படிக்க விரும்பாதவர்கள் இந்தப்பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்\\ நல்ல அரேன்ஜ்மெண்டு மாப்பு....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68170617813284496822012-03-04T20:38:44.063+05:302012-03-04T20:38:44.063+05:30விமர்சனம் ....உங்கள் வார்த்தை பிரயோகங்கள் மட்டுமே ...விமர்சனம் ....உங்கள் வார்த்தை பிரயோகங்கள் மட்டுமே நன்று...மற்றபடி படத்தை பற்றிய கணிப்பு தவறு என்றே நினைக்கிறேன்.இதே மாதிரி தான் உங்க மைனா பட விமர்சனத்தில் தோல்வி படம் என்று சொன்னீர்கள்.படம் பெரிய ஹிட் அப்புறம் ஒரு தேசிய விருது கூட ..உங்களுக்கு என்ன தான் பிடிக்கும்னு தெரியலையே...///(நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்)/// என்ன..வேற எதையாவது எதிர்பார்த்து போனீங்களா...அப்போ நீங்க பிட்டு படம் தான் போயிருக்கனும்...////அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வருவதாக அறிகுறிகள் இல்லை... அதனால் அரவான் ஓடுவதை தவிர வேறு வழியில்லை....//// எஸ்கேப்பு .....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15348875529631427642012-03-04T20:02:49.315+05:302012-03-04T20:02:49.315+05:30@ மோகன் குமார்
// We cannot judge its success now....@ மோகன் குமார்
// We cannot judge its success now. Let us wait and see //

தல... ப.ராவுக்கு சொன்ன அதே பதிலை ரிப்பீட் செய்கிறேன்...

அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வருவதாக அறிகுறிகள் இல்லை... அதனால் அரவான் ஓடுவதை தவிர வேறு வழியில்லை....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49657375679278909762012-03-04T20:01:46.731+05:302012-03-04T20:01:46.731+05:30@ தினேஷ்குமார்
// "களவுல இருந்துதான் காவல் பி...@ தினேஷ்குமார்
// "களவுல இருந்துதான் காவல் பிறக்கும்"
இந்த வரிகள் டச் .... ஆனா பல உண்மைகள் மறைந்தும் கிடக்கு பிரபா //

ஒன்றும் விளங்கவில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75817809383587312802012-03-04T20:01:10.253+05:302012-03-04T20:01:10.253+05:30@ ilavarasan
// அருமையான விமர்சனம்.நன்றி. //
நன்...@ ilavarasan
// அருமையான விமர்சனம்.நன்றி. //

நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52928059672797143272012-03-04T20:00:38.399+05:302012-03-04T20:00:38.399+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அடேங்கப்பா........ விர...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அடேங்கப்பா........ விருந்துக்கு பட்டினி கெடந்து போற மாதிரியில்ல இருக்கு? //

ஆமா தல... சிலருடைய பதிவை படித்தால் பயங்கரமா மூடு ஸ்பாயில் ஆகுது...

// அதானே, விக்ரம் ஓவரா போய், இப்போ ஒழுங்கா நடிச்சிட்டு இருந்ததையும் கெடுத்துக்கிட்டாரே அதைத்தானே சொல்றீங்க? பீமா கந்தசாமின்னு கேவலமான மொக்கைகள்....... அதுக்கு ரெண்டுவருசம் பில்டப் கொடுத்து வேற எடுக்குறானுங்க...... //

ஆமாம் தல... எல்லா படத்துக்கும் ரெண்டு வருஷம் டைம் எடுத்தே அந்த ஆள் காணாம போயிட்டார்... பேசாம கலைஞர் டிவியில கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தலாம்...

// சரி சரி கண்ணத் தொடச்சிக்குங்க... அடுத்து பேரரசு படத்துல நடிச்சிட்டா கணக்கு சரியாகிடும்.... //

பேரரசு படமா... வேணாம்யா... அந்த புள்ள பிரபல நடிகையா வரணும்ன்னு ஆசைப்படுறேன்...

// இந்த மாதிரி படங்கள் போட்ட காசை எடுத்தாலே வெற்றிதான்... //

அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வருவதாக அறிகுறிகள் இல்லை... அதனால் அரவான் ஓடுவதை தவிர வேறு வழியில்லை....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77034704875296617742012-03-04T19:56:32.334+05:302012-03-04T19:56:32.334+05:30@ மனசாட்சி
// சரி....பார்த்துடுவோம் //
பாருங்க ...@ மனசாட்சி
// சரி....பார்த்துடுவோம் //

பாருங்க மனசாட்சி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41486720381238518012012-03-04T19:55:51.529+05:302012-03-04T19:55:51.529+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// எப்படியும் டிவிடி தான் நமக்கு ...@ ஹாலிவுட்ரசிகன்
// எப்படியும் டிவிடி தான் நமக்கு //

என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க...

// அதனால் பார்க்கிற படம் கொஞ்சம் வித்தியாசமா, இன்ட்ரஸ்டிங்கா இருந்தா போதும். சீக்கிரமே பார்க்கிறேன். //

ஆனா படம் இன்ட்ரஸ்டிங்கா இல்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61032334449358190432012-03-04T19:54:29.380+05:302012-03-04T19:54:29.380+05:30@ ஷைலஜா
// நியாயமான விமர்சனம் //
நன்றி மேடம்...@ ஷைலஜா
// நியாயமான விமர்சனம் //

நன்றி மேடம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com