tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7459955550479380373..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 24102011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56230563573007258052011-10-25T03:52:46.364+05:302011-10-25T03:52:46.364+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தத்துத்துவம superஇனிய தீபாவளி வாழ்த்துக்கள். தத்துத்துவம supersarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61506625528117492042011-10-24T23:50:29.367+05:302011-10-24T23:50:29.367+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அமலா பால்னு முடிவு பண்...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அமலா பால்னு முடிவு பண்ணிட்டிங்க... அப்போ காஜலை விட்டுக் கொடுத்துடுங்க....... //

என்ன தல... என்னவோ ஜன்னலோர சீட்டை கேக்குறா மாதிரி கேக்குறீங்க... அதெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது காஜல்தான் என் ஆள்... ச்சே... ஆல்-டைம் பேவரைட்ன்னு சொல்ல வந்தேன்...

// டீஆரு எப்பவும் அப்படித்தான்.. ஆனா மும்தாஜ் அழுவுறத பார்க்கும் போதுதான்.... டிஆரை நெனச்சி பாவமா இருக்கு........ //

இன்னொரு பதிவுக்கு ஐடியா கொடுத்திட்டீங்கன்னு நினைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39413161479614029482011-10-24T23:47:59.797+05:302011-10-24T23:47:59.797+05:30@ நா.மணிவண்ணன்
// ஆஆ மாசம் மாசம் அஞ்சுலட்சம் சம்பள...@ நா.மணிவண்ணன்
// ஆஆ மாசம் மாசம் அஞ்சுலட்சம் சம்பளமா ஆஆஆஆஆஆஆஆஅ //

யோவ் ஏன்யா இப்படி... ஏன்... அஞ்சு லட்சம் வாங்கினா நான் ஏன் இங்க இருக்குறேன்...

// ஒ இதுக்கு முன்னால நீங்க பொய்யே சொன்னதில்ல //

பப்ளிக்... பப்ளிக்...

// அந்த 'சொள்ளு' வச்ச கண்ணு எடுக்காம என்னையேவே பாக்குராயா, மல்லிகைபூவும் ரொம்ப வாசமா இருக்கும் போலேயே //

இல்லையே எனக்கென்னவோ என்னை பாக்குறா மாதிரிதான் இருக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9786121916692110722011-10-24T23:45:50.403+05:302011-10-24T23:45:50.403+05:30@ அப்பு
// உங்க பாசுக்கு உங்க ப்ளாக் முகவரி தெரியு...@ அப்பு
// உங்க பாசுக்கு உங்க ப்ளாக் முகவரி தெரியுமா? //

தெரியும்... ஆனால் அவர் எழுத்துக்கூட்டி தமிழ் படிப்பதற்குள் விடிந்துவிடும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73834961867834082502011-10-24T23:45:00.425+05:302011-10-24T23:45:00.425+05:30@ அஞ்சா சிங்கம்
// எத்தனை டிக்கட் இருக்கு பிரபா? /...@ அஞ்சா சிங்கம்
// எத்தனை டிக்கட் இருக்கு பிரபா? //

தல... ரெண்டு டிக்கெட் தான் எடுத்தேன்... ரெண்டாவது டிக்கெட்டுக்கு பலத்த போட்டி நிலவுகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14879978796869719222011-10-24T23:44:06.182+05:302011-10-24T23:44:06.182+05:30@ Jayadev Das
// ன்மை பயக்குமிடத்து பொய்யும் வாய்ம...@ Jayadev Das
// ன்மை பயக்குமிடத்து பொய்யும் வாய்மையே என்று வள்ளுவர் சொல்லியிருக்காரு மச்சி. //

உண்மையையே சொல்லிட்டேன் சார்... கொஞ்சம் அர்ச்சனை பண்ணிட்டு பர்மிஷன் கொடுத்துட்டார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61076085736483978872011-10-24T23:42:39.015+05:302011-10-24T23:42:39.015+05:30@ கோகுல்
// புறாவுக்கு பதில் பட்டாம்பூச்சியா இருந்...@ கோகுல்
// புறாவுக்கு பதில் பட்டாம்பூச்சியா இருந்தா இன்னும் சிறப்பாகியிருக்கும் தத்துப்பித்துவம்! //

ஆமால்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61356044808237870132011-10-24T23:42:08.208+05:302011-10-24T23:42:08.208+05:30@ நிரூபன்
// இன்று அறிமுகமாகியிருக்கும் கூடலூர் பல...@ நிரூபன்
// இன்று அறிமுகமாகியிருக்கும் கூடலூர் பலராமனுக்கு வாழ்த்துக்கள்! //

அண்ணே அவர் கடலூர் பலராமன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69707913745097305532011-10-24T23:41:24.625+05:302011-10-24T23:41:24.625+05:30@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// செத்தாலும் கெத்தா இருக்கணும் ...@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// செத்தாலும் கெத்தா இருக்கணும் //

அட இந்த தத்துவம் ரொம்ப நல்லா இருக்கே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20117392034739451612011-10-24T23:39:05.890+05:302011-10-24T23:39:05.890+05:30@ Dr. Butti Paul
// ஏழாம் அறிவு எப்புடியாவது பாத்த...@ Dr. Butti Paul
// ஏழாம் அறிவு எப்புடியாவது பாத்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க சார், நான் அந்த படம் பாக்கணும்னா தேட்டருக்கு போய் சேர்றதுக்கு மட்டும் மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், ஒர்த்தா இல்லையான்னு சொல்லுங்க சார், புண்ணியமா போகும் //

பிரார்த்தனா டிரைவ் இன்னா... புதன்கிழமை அதிகாலை ஏழாம் அறிவு பதிவு வெளிவரும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58472168941843953532011-10-24T23:37:35.112+05:302011-10-24T23:37:35.112+05:30@ தங்கம்பழனி
// சிபி கேள்விக்கு நீ பதில் சொல்லலேன்...@ தங்கம்பழனி
// சிபி கேள்விக்கு நீ பதில் சொல்லலேன்னா நான் உன்ன டைவர்ஸ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை..! //

சொல்லிட்டேன் தல... அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52910262838920438382011-10-24T23:36:38.825+05:302011-10-24T23:36:38.825+05:30@ சி.பி.செந்தில்குமார்
// கில்மா ஃபோட்டோ ஏதும் போட...@ சி.பி.செந்தில்குமார்
// கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்? //

அமலா பால் போட்டோவெல்லாம் உங்களுக்கு கில்மாவாவே தெரியலையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81154189352704212522011-10-24T23:35:44.869+05:302011-10-24T23:35:44.869+05:30@ ஷர்மி
// சுவாரசியமா இருக்கு Philo. என் மாயக்கண்ண...@ ஷர்மி
// சுவாரசியமா இருக்கு Philo. என் மாயக்கண்ணாடி உங்கள் பால்கனிக்கோ ஒயின் ஷாப்பிற்கோ பக்கதில் கூட வரமுடையாது பிரதர். நான் இப்பத் தான் தத்து பித்துன்னு நடக்கிறேன். நீங்களோ மரதன் ஓட்ட வீரர். எப்படி கம்பார் பண்ண முடியும்? //

மேடம்... உங்கள் வேல்யூ உங்களுக்கு தெரியவில்லை... நீங்கள் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62545924986484867282011-10-24T21:15:15.767+05:302011-10-24T21:15:15.767+05:30என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்...என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33463998989553979762011-10-24T19:59:28.647+05:302011-10-24T19:59:28.647+05:30காக்டெயில் கலக்கல்.காக்டெயில் கலக்கல்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39155285280448136802011-10-24T19:16:21.270+05:302011-10-24T19:16:21.270+05:30T.R VIDEO கலக்கல் எப்டி தான் எடிட் செய்றாங்களோ .ஜொ...T.R VIDEO கலக்கல் எப்டி தான் எடிட் செய்றாங்களோ .ஜொள்ளு சூப்பர்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2088446539132590452011-10-24T19:01:41.380+05:302011-10-24T19:01:41.380+05:30////தொலைக்காட்சியில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்ட...////தொலைக்காட்சியில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டாலோ Cricbuzz என்ற தளத்தை நாடுவேன்/// நானும் இதை தான் அதிகம் பயன்படுத்துறனான் ..வேகம் அதிகம்.. எபிக் பிரவுசரில் சைட் பாரில் இது உள்ளது ...

இறுதி தத்துவம் சூப்பரு ))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57955780257526734712011-10-24T18:25:50.134+05:302011-10-24T18:25:50.134+05:30Dennis Ritchie ...நெல்லை பஸ் ஸ்டாண்ட் கடையிலே டாலர...Dennis Ritchie ...நெல்லை பஸ் ஸ்டாண்ட் கடையிலே டாலருக்கு ரூவா கணக்கு போட்டு வாங்கின புத்தகம்...ஊர் போற வரைக்கும் புத்தக வாசனையை முகர்ந்துட்டே பஸ் பயணம்...ம்ம்ம்..மலரும் நினைவுகள் தந்துட்டீங்க...
கடைசி வரைக்கும் நம்ம மரமண்டைக்கு அது ஏறவில்லைங்க்றது மறந்து போன விஷயம்...

நல்ல பதிவர் அறிமுகம்...

ட்வீட் ...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5963912439692689832011-10-24T15:41:29.196+05:302011-10-24T15:41:29.196+05:30சுவாரசியமா இருக்கு...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ...சுவாரசியமா இருக்கு...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46193686729068961302011-10-24T15:01:15.788+05:302011-10-24T15:01:15.788+05:30டீஆரு எப்பவும் அப்படித்தான்.. ஆனா மும்தாஜ் அழுவுறத...டீஆரு எப்பவும் அப்படித்தான்.. ஆனா மும்தாஜ் அழுவுறத பார்க்கும் போதுதான்.... டிஆரை நெனச்சி பாவமா இருக்கு........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43395603997601393002011-10-24T14:44:22.624+05:302011-10-24T14:44:22.624+05:30/////நா.மணிவண்ணன் said...
அந்த 'சொள்ளு' வச.../////நா.மணிவண்ணன் said...
அந்த 'சொள்ளு' வச்ச கண்ணு எடுக்காம என்னையேவே பாக்குராயா, மல்லிகைபூவும் ரொம்ப வாசமா இருக்கும் போலேயே//////

சரி சரி போட்டோவ பிரிண்ட் பச்ச குத்தி வெச்சுக்குங்கப்பு.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25714048822851409172011-10-24T14:42:22.305+05:302011-10-24T14:42:22.305+05:30////சி.பி.செந்தில்குமார் said...
கில்மா ஃபோட்டோ ஏத...////சி.பி.செந்தில்குமார் said...
கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்?//////

அமலா பால் பார்த்த கண்ணால அதெல்லாம் பார்க்க முடியாதுன்னுதான் போடல போல....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18024846889302296702011-10-24T14:40:03.739+05:302011-10-24T14:40:03.739+05:30/////அழகு என்பது ஆண்பாலா...? பெண்பாலா...? என்பதில்.../////அழகு என்பது ஆண்பாலா...? பெண்பாலா...? என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது...

அமலா பால்னு முடிவு பண்ணிட்டிங்க... அப்போ காஜலை விட்டுக் கொடுத்துடுங்க.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39883169253373965402011-10-24T14:20:31.268+05:302011-10-24T14:20:31.268+05:30சி.பி.செந்தில்குமார் said...
கில்மா ஃபோட்டோ ஏதும் ...சி.பி.செந்தில்குமார் said...
கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்?//

டேய் நீ பிளாக் மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன் ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28209677550328889872011-10-24T14:19:43.145+05:302011-10-24T14:19:43.145+05:30ஒருத்தரை மட்டும் கொன்னாஅது "ஆயுதம்".. தி...ஒருத்தரை மட்டும் கொன்னாஅது "ஆயுதம்".. தியேட்டர்க்கு வர்ற அத்தனை பேரையும் கொன்னா அது "வேலாயுதம்" # இது தாண்டா பஞ்ச்//

ஆஹா போட்டு தாக்க ஆரம்பிச்சிட்டாங்களே, சின்ன டாகுட்டர் ரூம் போட்டு அழுதுட்டு இருக்காராம்..!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com