tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7467940595949914951..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நான் ரசித்த சினிமா 2012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81399824501409622782012-12-28T08:54:45.217+05:302012-12-28T08:54:45.217+05:30நல்லபகிர்வு...நல்லபகிர்வு...Dino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61184600751515779422012-12-28T00:17:13.609+05:302012-12-28T00:17:13.609+05:30@ பிச்சைக்காரன்
// தர வரிசையையும் , விளக்கத்தையும்...@ பிச்சைக்காரன்
// தர வரிசையையும் , விளக்கத்தையும் பார்க்கையில் , இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் மெச்சூர்டான மன நிலை மேல் பொறாமை ஏற்பட்டது.. ஆனால் நம்பர் 2 இடத்தைப்பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது //

ஆமாண்ணே... ஒன்னையும் ஒன்னையும் கூட்டினா மூணு தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17929972336591571452012-12-28T00:15:52.716+05:302012-12-28T00:15:52.716+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// லத்திகா இல்லாத லிஸ்ட்...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// லத்திகா இல்லாத லிஸ்ட்லாம் ஒரு லிஸ்ட்டா? அடுத்த வருசம் பவர்ஸ்டாரோட 10 படம் வருது, அப்ப என்ன பண்ணுவீங்கன்னு பாக்கிறேன்.....! //

லத்திகா 2011... இருப்பினும் ஆண்டுகள் கடந்து ஓடி சாதனை படைத்ததால் சேர்த்திருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11004203504092553212012-12-28T00:13:59.341+05:302012-12-28T00:13:59.341+05:30@ பட்டிகாட்டான் Jey
// வரப்போர வீட்டம்ம இஸ்ட்ரிக்ட...@ பட்டிகாட்டான் Jey
// வரப்போர வீட்டம்ம இஸ்ட்ரிக்டா இல்லங்காட்டி கஷ்டந்தேன்.... :-))) //

பட்டிக்ஸ்... நீங்க என்னை கோர்த்து விடனும்ன்னு ரொம்ப நாளா முயற்சி பண்றீங்க... ஆனால் உங்கள் எண்ணம் இம்மையில் நிறைவேறாது...

Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53710512490279894502012-12-28T00:11:37.225+05:302012-12-28T00:11:37.225+05:30@ Ponmahes
// இந்த பத்திகளை பழைய பதிவுகளிருந்து சு...@ Ponmahes
// இந்த பத்திகளை பழைய பதிவுகளிருந்து சுட்ட மாதிரி தெரியுது தம்பி. //

எல்லாமே பழசுதானுங்ணா...

// படம் கில்லியோ? ஜல்லியோ? but காஜலை கொஞ்சம் கேவலமாகத் தான் காட்டியிருந்தனர் (அறிமுக காட்சியை தவிர்த்து). //

காஜலை எப்படியோ காட்டினாலும் அழகுதான்...

// சுந்தர பாண்டியன், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி தவிர்த்து அனைத்து படங்களும் 10 நாளைக்கு மேல ஓடுன மாதிரி தெரியல............ //

பீட்சா படம் வெளிவந்து பல நாட்கள் கழித்து கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது... ந.கொ.ப.கா, காதலில் சொதப்புவது எப்படி படங்களும் நிறைய நாட்கள் ஓடின...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3601321103708608502012-12-28T00:06:24.025+05:302012-12-28T00:06:24.025+05:30@ Anonymous
// சார், கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு...@ Anonymous
// சார், கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வாங்க. வர வர உங்க போஸ்ட் மொக்கையாக இருக்கு. //

அனானி சார்... இதெல்லாம் பழைய பதிவுகளில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவை... அதனால் அப்படி இருக்கலாம்... மற்றபடி என்னுடைய பிரேக்கை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52237235292519622012012-12-27T21:49:48.174+05:302012-12-27T21:49:48.174+05:30
தர வரிசையையும் , விளக்கத்தையும் பார்க்கையில் , ...
தர வரிசையையும் , விளக்கத்தையும் பார்க்கையில் , இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் மெச்சூர்டான மன நிலை மேல் பொறாமை ஏற்பட்டது.. ஆனால் நம்பர் 2 இடத்தைப்பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது பிச்சைக்காரன்https://www.blogger.com/profile/12919869466799105569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52406608160227199732012-12-27T19:47:51.248+05:302012-12-27T19:47:51.248+05:30லத்திகா இல்லாத லிஸ்ட்லாம் ஒரு லிஸ்ட்டா? அடுத்த வரு...லத்திகா இல்லாத லிஸ்ட்லாம் ஒரு லிஸ்ட்டா? அடுத்த வருசம் பவர்ஸ்டாரோட 10 படம் வருது, அப்ப என்ன பண்ணுவீங்கன்னு பாக்கிறேன்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73360613101054362462012-12-27T18:09:52.220+05:302012-12-27T18:09:52.220+05:30// நன்றி ராஜூ... புதுசா எழுதுறதுக்கு நேரமில்லை......// நன்றி ராஜூ... புதுசா எழுதுறதுக்கு நேரமில்லை... //

ஆமா இவரு பெரியாபொபீசரு, நெம்ப பிஸி. குளிக்கக்கூட அந்தமான் பீச் போய்தான் அம்மனக்கட்டையா குளிப்பாரு.

#நம்மளை இனி எப்படியெல்லாம் திட்டப்போறானோ....

எலேய் தகிரியம் இருந்தா என் ஏரியா பக்கம் வாலே.... :-))))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9190682829183697872012-12-27T18:07:07.784+05:302012-12-27T18:07:07.784+05:30வரப்போர வீட்டு உயர் அதிகாரி இதை நோட் பண்ணிக்கனும்....வரப்போர வீட்டு உயர் அதிகாரி இதை நோட் பண்ணிக்கனும். பயபுள்ளை சம்பாரிக்கிர அம்புட்டு பணத்தையும் இப்படி தேட்டர்காரனுக்கு அழுதுட்டு மிச்சத்தை டாஸ்மாக்குல ஒதரிட்டு வெறுங்கையோட வேடு வரபோறான்.

இதுல அடுத்த வருசம் அல்லா படத்தையும் பாக்கப்போறேனுட்டு டகால்ட்டி வேற.....

வரப்போர வீட்டம்ம இஸ்ட்ரிக்டா இல்லங்காட்டி கஷ்டந்தேன்.... :-)))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47755782802207375802012-12-27T14:13:27.337+05:302012-12-27T14:13:27.337+05:30//விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை //அதிகப்படுத்...//விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை //அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை //குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென //பாராட்டியிருக்கலாம்.

//ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் //இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, //உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க //நார்மலா தான் இருக்கீங்க....! என்று //ஆறுதலூட்டுகிறது
இந்த பத்திகளை பழைய பதிவுகளிருந்து சுட்ட மாதிரி தெரியுது தம்பி.

//Paranormal Activity மூன்று //பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் //நெருங்க முடியாது...!

படம் கில்லியோ? ஜல்லியோ? but காஜலை கொஞ்சம் கேவலமாகத் தான் காட்டியிருந்தனர் (அறிமுக காட்சியை தவிர்த்து).

சுந்தர பாண்டியன், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி தவிர்த்து அனைத்து படங்களும் 10 நாளைக்கு மேல ஓடுன மாதிரி தெரியல............Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17745735825279272982012-12-27T13:09:11.939+05:302012-12-27T13:09:11.939+05:30சார், கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வாங்க. வர வர உ...சார், கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வாங்க. வர வர உங்க போஸ்ட் மொக்கையாக இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1611037996179323902012-12-27T12:13:01.507+05:302012-12-27T12:13:01.507+05:30நன்றி சக்கர கட்டி...
நன்றி ராஜூ... புதுசா எழுதுறத...நன்றி சக்கர கட்டி...

நன்றி ராஜூ... புதுசா எழுதுறதுக்கு நேரமில்லை...

நன்றி கஸாலி... இரவு வந்து பார்க்கிறேன்...

நன்றி வீடு மாம்ஸ்...

நன்றி மோகன் குமார் சார்... உங்க லிஸ்டை எதிர்பார்க்கிறேன்...

நன்றி கோவை ஆவி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89051151136162189672012-12-27T12:11:08.092+05:302012-12-27T12:11:08.092+05:30@ சீனு
// டாப் 12 இன் 2012 அருமை //
நன்றி சீனு.....@ சீனு
// டாப் 12 இன் 2012 அருமை //

நன்றி சீனு... இந்த 12 - 12 ஒற்றுமையை நான் யோசிக்கவில்லையே...

Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23288486291495574352012-12-27T11:47:42.763+05:302012-12-27T11:47:42.763+05:30good post.. i liked the order toogood post.. i liked the order tooaaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35972873610926670872012-12-27T11:21:32.879+05:302012-12-27T11:21:32.879+05:30நான் தயாராய் வைத்துள்ள லிஸ்ட்டில் இதில் ஓரிரண்டு த...நான் தயாராய் வைத்துள்ள லிஸ்ட்டில் இதில் ஓரிரண்டு தவிர மற்ற எல்லாமே வருது ! நம் இருவருக்கும் ரசனை பெருமளவு வேறுபாடும் என்று தான் நினைத்திருந்தேன் :)

//உங்க முழு விமர்சனப் பதிவிகளிலிருந்தே கொஞ்ச கொஞ்ச வரிகளை உருவி, தொகுத்துட்டீங்களே//

அட ! ஆமால்ல !
CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4216179795655488632012-12-27T10:59:22.578+05:302012-12-27T10:59:22.578+05:30வழக்கு எண்: 18/9 – மையப்புள்ளிக்கு மிக அருகாமையில்...வழக்கு எண்: 18/9 – மையப்புள்ளிக்கு மிக அருகாமையில் எய்யப்பட்டிருக்கும் அம்பு...!

சரியான விமர்சனத்திற்கு இந்த ஒற்றை பருக்கை போதும்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71621479191102432212012-12-27T10:57:01.377+05:302012-12-27T10:57:01.377+05:30பிரபா..நான் பார்த்த படங்களை பட்டியல் போட்டிருக்கிற...பிரபா..நான் பார்த்த படங்களை பட்டியல் போட்டிருக்கிறேன். என் தர வரிசையோடு உமது தர வரிசையும் ஒத்துப்போகுது.
பார்க்க....
http://www.rahimgazzali.com/2012/12/top-10-film-of-2012.htmlரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51746529710104656132012-12-27T10:54:13.733+05:302012-12-27T10:54:13.733+05:30உங்க முழு விமர்சனப் பதிவிகளிலிருந்தே கொஞ்ச கொஞ்ச வ...உங்க முழு விமர்சனப் பதிவிகளிலிருந்தே கொஞ்ச கொஞ்ச வரிகளை உருவி, தொகுத்துட்டீங்களே!

பை த வே, குட் ஜாப்!

:-))Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66716747940704624712012-12-27T10:44:46.275+05:302012-12-27T10:44:46.275+05:30பாஸ் உங்க வரிசையும் நல்ல தான் இருக்கு. பாஸ் உங்க வரிசையும் நல்ல தான் இருக்கு. Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67053055722610765672012-12-27T10:41:01.454+05:302012-12-27T10:41:01.454+05:30டாப் 12 இன் 2012 அருமை டாப் 12 இன் 2012 அருமை சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com