tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7803338251752258312..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அஜக்கு’ன்னா அஜக்குதான்...!Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13705210734905370512014-01-07T09:44:15.332+05:302014-01-07T09:44:15.332+05:30அராத்து:
https://www.facebook.com/araathu.official...அராத்து:
https://www.facebook.com/araathu.officialpagePhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51290386013178821932014-01-07T09:43:28.494+05:302014-01-07T09:43:28.494+05:30பன்னிக்குட்டி,
அந்த வார்த்தை மோகன் குமாரிடம் இருந...பன்னிக்குட்டி,

அந்த வார்த்தை மோகன் குமாரிடம் இருந்து தொத்திக்கொண்டது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84262672118594462632014-01-07T09:42:59.500+05:302014-01-07T09:42:59.500+05:30கும்மாச்சி,
நானென்ன பரிந்துரைக்கிறேன் என்று நினைத...கும்மாச்சி,

நானென்ன பரிந்துரைக்கிறேன் என்று நினைத்துவிட்டீர்களா ?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90373512038572486872014-01-05T11:08:42.478+05:302014-01-05T11:08:42.478+05:30//இதே விதி அராஜகம் ஆயிரம் என்னும் அவருடைய ட்வீட் ப...//இதே விதி அராஜகம் ஆயிரம் என்னும் அவருடைய ட்வீட் புத்தகத்திற்கும் பொருந்தும். ஜாலியான ஒன்லைனர்கள் கொண்ட ஒரு புத்தகத்தை திருக்குறளோடு //

What a pity ! Thousands of jolly one liners are inscribed in almost all the pay and use toilets ,more over twitters are like public toilet "scribblers" :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11577096804856532952014-01-05T07:52:20.925+05:302014-01-05T07:52:20.925+05:30who is Araathu ? Is he from arabia? any body give...who is Araathu ? Is he from arabia? any body give me a link.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1563949511620633802014-01-04T22:18:30.119+05:302014-01-04T22:18:30.119+05:30புயலிலே ஒரு தோணிக்கு அப்புறம் இது தான் உண்மையான லக...புயலிலே ஒரு தோணிக்கு அப்புறம் இது தான் உண்மையான லக்கியப் படைப்புங்கிறாங்க!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81933989578140274972014-01-04T21:31:45.108+05:302014-01-04T21:31:45.108+05:30நிற்கன்னு சொல்லி இருக்கீங்களே எங்கே நிற்கனும்னு சொ...நிற்கன்னு சொல்லி இருக்கீங்களே எங்கே நிற்கனும்னு சொல்லவே இல்லியே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33045365089608609352014-01-04T19:33:26.709+05:302014-01-04T19:33:26.709+05:30அராத்தை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும்...அராத்தை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் பிரபாகரன் சொல்கிறார் என்றால் ஏதோ விஷயமிருக்கிறது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88992239872881702602014-01-04T19:22:30.247+05:302014-01-04T19:22:30.247+05:30அராத்து நான் அறியேன் பகிர்வுக்கு நன்றி!அராத்து நான் அறியேன் பகிர்வுக்கு நன்றி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57848693437308239412014-01-04T18:46:17.854+05:302014-01-04T18:46:17.854+05:30புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவன் எல்லாம்...புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவன் எல்லாம் எழுத்தாளன்றான்...
தனக்குத் தானே விழா கொண்டாடிக்கிறான்...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29371344432407909852014-01-04T16:14:20.003+05:302014-01-04T16:14:20.003+05:30எனக்கு அராத்து இவ்விரு மாதமாய் தன் அடிபொடிகளுடன் ந...எனக்கு அராத்து இவ்விரு மாதமாய் தன் அடிபொடிகளுடன் நடத்தும் கூத்தை பார்க்கும் பொழுது

தூள் படத்தில் ரீமா சென்னை கவர்வதற்காக விவேக் தான் ஒரு பாடி பில்டர் என்பதை சொல்ல டம்மி எக்ஸ்சர்சைஸ் பொருட்களை பரப்பி வைத்து அக்குளை துண்டால் துடைத்து ரீமாவிடம் ஏகபில்டப் செய்யும் போது பறவை முனியம்மா அந்த பொருட்களையெல்லாம் உதைத்து தள்ளிவிட்டு "இந்த கருமத்தை தான் நைட்டு புல்லா கண்ணு முழிச்சு ஒட்டி வச்சுக்கிட்டு இருந்திங்களாட" ... என்று விவேக் அண்ட் கோ செய்யும் மொள்ளமாரிதனத்தை போட்டுஉடைக்கும் காமெடியெ வந்து ஞாபகபடுத்துகிறது சசிமோஹன்..https://www.blogger.com/profile/12834772045397909388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91537286417690170492014-01-04T16:06:01.371+05:302014-01-04T16:06:01.371+05:30/ஜாலியான ஒன்லைனர்கள் கொண்ட ஒரு புத்தகத்தை திருக்கு.../ஜாலியான ஒன்லைனர்கள் கொண்ட ஒரு புத்தகத்தை திருக்குறளோடு ஒப்பிடுவது உச்சக்கட்ட அபத்தம்/

''...அப்ப அந்த ஊர்ல இருந்து நம்ம ஊருக்கு எத்தன குலோ மீட்டரு"

"அத அந்த ஊர்க்காரைய்ங்க கிட்டதான் கேக்கணும்"

"நாட்ல எவனுக்குமே வெவரம் பத்தலடா"Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69150271331943952972014-01-04T16:00:53.038+05:302014-01-04T16:00:53.038+05:30/ஒரு தனிப்பட்ட மனிதரை பிடிக்காது என்பதற்காக அவருடை.../ஒரு தனிப்பட்ட மனிதரை பிடிக்காது என்பதற்காக அவருடைய எழுத்துகளை புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்ல/

வச்சான் பாருய்யா டுஸ்ட்டு!!

Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72377124784058300612014-01-04T15:52:49.606+05:302014-01-04T15:52:49.606+05:30அப்படி யாரேனும் அதுதான் இலக்கியம் என்று கூறினால் ஒ... அப்படி யாரேனும் அதுதான் இலக்கியம் என்று கூறினால் ஒன்று, அப்படிச் சொல்பவர் போலியாக இருக்க வேண்டும். அல்லது இலக்கியம் என்பதே போலியாக இருக்க வேண்டும். "

மிக அட்டகாசமான பதிவு . .

பகிர்வுக்கு நன்றி குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.com