tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7940625828610272921..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மீண்டும் லியோ...! Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86080710592832028922017-09-28T05:42:09.889+05:302017-09-28T05:42:09.889+05:30What's up, I want to subscribe for this websit...
What's up, I want to subscribe for this website to take latest updates, so where can i do it please assist. gmail loginAnonymoushttps://www.blogger.com/profile/11998441374568203108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88948560463721428322014-01-29T18:57:16.106+05:302014-01-29T18:57:16.106+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85517147281344349332012-06-03T17:26:37.137+05:302012-06-03T17:26:37.137+05:30மனிதர்களை விட நாய்கள் நம்மோடு நெருங்கி உண்மையாக பழ...மனிதர்களை விட நாய்கள் நம்மோடு நெருங்கி உண்மையாக பழகுவார்கள். ஈழத்தில் என் தாத்தாவை தாக்க வந்த துப்பாக்கிக் குண்டை தான் தாங்கி.. 2 நாள் அவதிப்பட்டு இறந்தான் எங்கள் ஜானி.. காலம் உங்கள் கவலையைத் தீர்க்கட்டும்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61561305580136824762012-06-03T16:08:05.016+05:302012-06-03T16:08:05.016+05:30எதுவும் கடந்து போகும்.....
பிலாசபிக்கே பிலாசபியா?...எதுவும் கடந்து போகும்.....

பிலாசபிக்கே பிலாசபியா????ArjunaSamyhttps://www.blogger.com/profile/11664180942527077173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47653843505555486932012-05-31T00:15:18.843+05:302012-05-31T00:15:18.843+05:30லியோ சந்தோஷமாக படித்து வந்து கடைசியில் வருத்தத்தை ...லியோ சந்தோஷமாக படித்து வந்து கடைசியில் வருத்தத்தை தந்துவிட்டது...
எங்கள் வீட்டிலும் ஜூலி, ராஜா எல்லாரும் வாழ்ந்தார்கள்... இப்போ இல்லை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25873095587588160542012-05-30T19:55:58.003+05:302012-05-30T19:55:58.003+05:30அட...பாறைக்குள்...பூகம்பம்.....!!!!????
இவை அனைத்...அட...பாறைக்குள்...பூகம்பம்.....!!!!????

இவை அனைத்தும் கடந்து போகும்...

வேறு ஒரு குட்டி தேவனோ அல்லது தேவதையோ வீட்டுக்கு வந்தால்......

மிக நீண்ட பின்னுட்டம் இட ஆசைதான்...
ஆனால்...நான் பதிவாக போடுகிறேன்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3551936402703804592012-05-30T16:27:57.239+05:302012-05-30T16:27:57.239+05:30கஷ்டம்தான், ஆனாலும் சரியாகிவிடும்கஷ்டம்தான், ஆனாலும் சரியாகிவிடும்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18699453584068008722012-05-30T15:56:12.980+05:302012-05-30T15:56:12.980+05:30:(
இன்னொரு நாயை வளர்க்க ஆரம்பித்தால் விரைவில் மாற...:(
இன்னொரு நாயை வளர்க்க ஆரம்பித்தால் விரைவில் மாறிவிடும்.......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79395114336551185722012-05-30T12:32:51.030+05:302012-05-30T12:32:51.030+05:30:-(
great writeup. keep it up:-(

great writeup. keep it upSivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69664024183715299012012-05-30T11:53:36.302+05:302012-05-30T11:53:36.302+05:30So sad. Hope your family have another pet soon.
...So sad. Hope your family have another pet soon.

Glad to see Yuvakrishna encouraging your writing style here.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16084179052939578512012-05-30T11:06:53.760+05:302012-05-30T11:06:53.760+05:30:-(
great writeup. keep it up:-(

great writeup. keep it upயுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55659381628190372342012-05-30T10:33:12.699+05:302012-05-30T10:33:12.699+05:30அப்படியே வாசிச்சு முடிக்கேல புல்லரிச்சுருச்சு... ப...அப்படியே வாசிச்சு முடிக்கேல புல்லரிச்சுருச்சு... பிரமாதமான பதிவு..

RIP Leo.ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54619450074221864182012-05-30T10:29:31.905+05:302012-05-30T10:29:31.905+05:30இன்னொரு நாய் வளர்க்கவும்.இன்னொரு நாய் வளர்க்கவும்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80968492347620902892012-05-30T10:15:14.516+05:302012-05-30T10:15:14.516+05:30So Sorry Praba :(
என் Snowy இறந்தப்ப கூட இப்பட...So Sorry Praba :(
என் Snowy இறந்தப்ப கூட இப்படி தான் ரொம்ப கவலையா இருந்ததுHarini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86212822669781188022012-05-30T08:38:12.062+05:302012-05-30T08:38:12.062+05:30ஆறரரை அறிவு எப்படின்னா! அழும் நம்மோடு பேசும்....என...ஆறரரை அறிவு எப்படின்னா! அழும் நம்மோடு பேசும்....என்ன சாப்ட்டியா? அப்படின்னா மண்டைய ஆட்டும் “வு” அப்படிங்கும் பசிக்குதா அப்படின்னு கேட்டா மணடைய மேலும் கீழும் ஆட்டும்! மனிதனை விட அதற்கு ஒரு அரை அறிவு அதிகம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68060984495616456642012-05-30T08:32:23.096+05:302012-05-30T08:32:23.096+05:30எங்கள் வீட்டுல ஒரு ராக்கி அப்படிங்கற பக் வகை நாய் ...எங்கள் வீட்டுல ஒரு ராக்கி அப்படிங்கற பக் வகை நாய் இருந்தது....! பசிச்சா அழும்! குழந்தை அழுதா நம்மை வந்து கடித்து இழுக்கும்! சிறுநீர் வந்தா சொல்லும்....!உணவு பிடிக்கவில்லையென்றால் விதாண்டாவாதம் செய்யும்! குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தால் தேடும்! தகவலை நமக்கு சொல்லும்! அட கண்ணாமூச்சி விளையாடும் அழகா ஒளிந்து கொள்ளும் நாம பார்த்துட்டா துள்ளி குதிக்கும் நாய்களில் ஆறறரை அறிவு உள்ள வகை அது முடிந்தால் அடுத்ததா அந்த வகை வாங்குங்க பிரபா?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18910191214479725532012-05-30T08:24:54.471+05:302012-05-30T08:24:54.471+05:30எங்க வீட்டில கூட டைகர் என்று பெயரிட்டு ஒரு ஜீவனை வ...எங்க வீட்டில கூட டைகர் என்று பெயரிட்டு ஒரு ஜீவனை வளர்த்தோம்.கிட்ட தட்ட பதிமூணு வருஷம்.அது இறக்கிற தருவாயில் நாங்கள் விட்ட கண்ணீர் இருக்கே...இரண்டு நாள் அவனின் ஞாபகத்திலேயே இருந்தோம்..இப்போது ஜாக்கி என்று பெயரிட்டு அவனை போலவே வளர்த்து வருகிறோம்..எங்கள் வீட்டிற்கு வரும் ஜந்து களை பாம்பு, தேள் போன்றவற்றை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்வது அவன் தான்.

இந்த பின்னூட்டம் பிலாசபிக்கு ரொம்ம பிடிக்கும்.......ஜாக்கி! ஹேஹே!அட.....ராமா!noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37736677497794562772012-05-30T08:04:16.583+05:302012-05-30T08:04:16.583+05:30எங்க வீட்டில கூட டைகர் என்று பெயரிட்டு ஒரு ஜீவனை வ...எங்க வீட்டில கூட டைகர் என்று பெயரிட்டு ஒரு ஜீவனை வளர்த்தோம்.கிட்ட தட்ட பதிமூணு வருஷம்.அது இறக்கிற தருவாயில் நாங்கள் விட்ட கண்ணீர் இருக்கே...இரண்டு நாள் அவனின் ஞாபகத்திலேயே இருந்தோம்..இப்போது ஜாக்கி என்று பெயரிட்டு அவனை போலவே வளர்த்து வருகிறோம்..எங்கள் வீட்டிற்கு வரும் ஜந்து களை பாம்பு, தேள் போன்றவற்றை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்வது அவன் தான்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24665785259177234142012-05-30T07:51:17.563+05:302012-05-30T07:51:17.563+05:30@ Anonymous
// Mar 23,2003 was the final date //
...@ Anonymous
// Mar 23,2003 was the final date //

Thanks for the info... changed now...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11607476201006234112012-05-30T07:37:03.147+05:302012-05-30T07:37:03.147+05:30Mar 23,2003 was the final dateMar 23,2003 was the final dateAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48433353846587689522012-05-30T05:48:17.531+05:302012-05-30T05:48:17.531+05:30Nagaichchuvaiyodu solli vittu, kadaisiyil varuthth...Nagaichchuvaiyodu solli vittu, kadaisiyil varuththappada vaiththu vitteergal. Leo marupadi kidaikkattum!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37509681128425620042012-05-30T01:49:27.135+05:302012-05-30T01:49:27.135+05:30no funny comments please...no funny comments please...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com