tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8025549092006217966..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 02072012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24687547576108476272012-07-13T20:34:46.790+05:302012-07-13T20:34:46.790+05:30இந்த மாறி படம் எடுகுறவங்களுக்கு வாய்பு தந்தா தமிழ்...இந்த மாறி படம் எடுகுறவங்களுக்கு வாய்பு தந்தா தமிழ் சினிமா நல்ல இற்கும் தரமான படம் வரும்காப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37647173706045043972012-07-12T15:01:42.366+05:302012-07-12T15:01:42.366+05:30பிரபா,
எல்லா தியேட்டரும் நல்லா இருந்தா சரி, நான் ...பிரபா,

எல்லா தியேட்டரும் நல்லா இருந்தா சரி, நான் எல்லாத்திலும் படம் பார்த்திருக்கேன்(எந்த ஏரியா போனாலும் தியேட்டர்&பார் விசிட் தான்),இன்னும் ஓடுதுனு கேட்கும் போது சந்தோஷமே,

//// அலோன் படம் தான் மாற்றானா "ஓட்ஸ்" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே //

எத வச்சி அப்படி சொல்றீங்க...//

எத வச்சுன்னு கேட்டீரே, இப்போ நாம சொன்னதை வச்சு அவன் ,அவன் பதிவ போட்டு ஹிட்ஸ் அள்ளுறான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73954508064854742842012-07-07T04:26:30.948+05:302012-07-07T04:26:30.948+05:30நல்ல பதிவு.. லட்சுமி திரையரங்கத்தின் நிலை பரிதாபமா...நல்ல பதிவு.. லட்சுமி திரையரங்கத்தின் நிலை பரிதாபமாக இருக்கின்றது .. நேமிநாதர் கோவில் பற்றியத் தகவல் அருமை சகோ..

ரிவியு ராஜா .. அருமை .. கனடாவில் வெள்ளையர்கள் தமிழ் படங்கள் பார்க்கவும், தமிழி பேசவும் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.. ஈழத்தமிழர்களுக்கு நன்றி சொல்லுங்கள் ... !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45107536205779604042012-07-04T11:03:18.460+05:302012-07-04T11:03:18.460+05:30வில்பரின் படங்கள் வெளிநாடுகளில் பிய்த்துக்கொண்டு ஓ...வில்பரின் படங்கள் வெளிநாடுகளில் பிய்த்துக்கொண்டு ஓடினாலும் ஓடும்!!! என் பதிவுகளை பரிந்துரைத்ததிற்கு நன்றி நண்பரே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74484307274655405502012-07-04T00:50:52.657+05:302012-07-04T00:50:52.657+05:30@ வவ்வால்
// என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...@ வவ்வால்
// என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்:-)) //

சத்தியமா இல்லை வவ்ஸ்... சாந்தோம் தேவாலயம் பற்றி மேலதிக தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

// இப்போ வட சென்னையில புதுசா வந்த எஸ்-2 தவிர எல்லாம் மூடியாச்சா ? //

ஏன் இல்லை... பிரைட்டன் - ஐ ட்ரீம்ஸ் திரையரங்கமா மாறியிருக்கு... அம்பத்தூர் திரையரங்குகள் கலக்குகின்றன... அகஸ்தியா, மகாராணி, பாரத், எம்.எம் எல்லாம் இருக்கின்றனவே...

// அலோன் படம் தான் மாற்றானா "ஓட்ஸ்" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே //

எத வச்சி அப்படி சொல்றீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12278839883028475802012-07-03T20:04:24.700+05:302012-07-03T20:04:24.700+05:30என்னது பல்லாவரம் லட்சுமி அபீட்டா, என்னாப்பா சொல்லு...என்னது பல்லாவரம் லட்சுமி அபீட்டா, என்னாப்பா சொல்லுறீங்க.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82878867025226275292012-07-03T19:00:12.582+05:302012-07-03T19:00:12.582+05:30கலக்கலான ஒயின்ஷாப்.
அருமை... அருமை...கலக்கலான ஒயின்ஷாப்.
அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26346872266131731042012-07-03T14:56:40.277+05:302012-07-03T14:56:40.277+05:30பிரபா,
என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ...பிரபா,

என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்:-))

இப்போ வட சென்னையில புதுசா வந்த எஸ்-2 தவிர எல்லாம் மூடியாச்சா ?

அலோன் படம் தான் மாற்றானா "ஓட்ஸ்" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே ...வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68121834748409283502012-07-03T08:14:57.903+05:302012-07-03T08:14:57.903+05:30@ வவ்வால்
யாரு தல நீங்க... நான் அப்படியே ஷாக் ஆயி...@ வவ்வால்

யாரு தல நீங்க... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் :)

உங்களுக்கு பதில் போடுவதற்காக வேறொரு நண்பரை அனுப்பி வைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69789662028213742672012-07-03T08:12:28.833+05:302012-07-03T08:12:28.833+05:30குறும்படமும் ரசிக்க வைத்தது. இப்பொழுதெல்லாம் 2 மணி...குறும்படமும் ரசிக்க வைத்தது. இப்பொழுதெல்லாம் 2 மணி நேரம் வேஸ்ட் பண்ணி பார்க்கும் தமிழ்ப்படங்களை விட 10-15 நிமிடத்தில் பார்க்கும் குறும்படங்கள் திருப்தியைத் தருகிறது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27401209242173917982012-07-03T08:11:14.277+05:302012-07-03T08:11:14.277+05:30//பவர் ஸ்டார் பதறணும்...! சாம் ஆண்டர்சன் சிதறணும்....//பவர் ஸ்டார் பதறணும்...! சாம் ஆண்டர்சன் சிதறணும்...! என்று வெறியோடு களமிறங்கியிருக்கிறார் வில்பர் சற்குணராஜ்...!//

என்ன தான் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2509533166006287492012-07-03T04:20:58.629+05:302012-07-03T04:20:58.629+05:30பிரபா,
//வாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே ...பிரபா,

//வாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே 1498ம் வருடத்தில் தான்... பின்னர் எப்படி இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்க முடியும்...//

மெட்ராஸ் கெசட்டியர்னு எல்லாம் சொல்லி மிரட்டிட்டு இப்படிக்கேட்டா எப்படி?

வாஸ்கோட காமாவிற்கு முன்னரே ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தாச்சு.குறிப்பாக கிரேக்கர்கள்(கிரீஸ் ஈரோப் இல்லைனு சொல்லிடாதிங்க)

மவுரிய அரசர்கள்,ஏசுவுக்கு முந்தைய காலம், செலுக்கஸ் நிக்கேடார் என்ற கிரேக்க மன்னனின் அமைச்சர் மெகஸ்தனிஸ், சந்திரகுப்தா, அவைக்கு வந்து ,நீண்ட காலம் இருந்து இன்டிகா என்ற நூலை எழுதியுள்ளார், அந்நூலே பலரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என ஆசையை தூண்டியது.

சங்க கால பாண்டியர்கள் ,யவனர்கள்(கிரேக்கர்கள்-romans) உடன் வாணிகம் கொற்கை துறைமுகம் வாயிலாக செய்துள்ளனர்.சேரர்கள் தொண்டி,முசுறி வழியாக யவனர்களுடன் கடல் வாணிபம் செய்துள்ளார்கள்.

சாந்தோமில் உள்ளது புனித தாமஸ் கல்லறை அவர் ஏசுவின் நேரடி சீடர், ஏசு உயிர்பித்து வந்தார் என்பதை நம்பாமல் கேள்வி கேட்டதால் ,மீண்டும் ஏசு அவருக்கு காட்சி தந்தார்,எனவே டவுட்டிங்க் தாமஸ் எனப்பெயர் பெற்றவர். உலகம் எங்கும் கிருத்துவம் பரப்ப என அப்போதே கொச்சி வழியாக இந்தியாவுக்கு வந்துவிட்டார். கடைசியாக தமிழகம் வந்து பரங்கிமலை,மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வசித்தார்.உலகிலேயே இரண்டு சர்ச்சுகள் தான் புனித சீடர்களின் கல்லறையுடன் உள்ளது,ஒன்று வாட்டிகனில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம், மற்றது சாந்தோமில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்.

வாஸ்கோடகாமா கிரிக்-ரோமனுக்கு மட்டுமே தெரிந்த கடல் வழியை உலகறிய செய்தார்.

மிண்ட் முருகன் ,டான் பாஸ்கோ பக்கம் தெரியாதா? வெங்கடேஸ்வரா,ராகவேந்திராவில் எல்லாம் பார்த்து இருக்கேன்.அப்போ பூவெல்லாம் உன் வாசம் படம் பேசின் பிரிட்ஜ் பாரத்ல தான் பார்த்தேன்.ஹி..ஹி நாமளும் எரியா விட்டு ஏரியா போய் படம் பார்க்கிறதுல ஒரு கிக்குனு போறது :-))

வள்ளலார் நகர்ல கிரவுனா ,அங்கே சித்திரம் பேசுதடி பார்த்தேன்னா பார்த்துக்கோங்க.இப்போ அந்த தியேட்டர்லாம் இருக்கான்னே டவுட்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44323320320154900912012-07-03T00:19:10.270+05:302012-07-03T00:19:10.270+05:30@ N.H.பிரசாத்
// Nice Blog Prabha. Thanks for Shar...@ N.H.பிரசாத்
// Nice Blog Prabha. Thanks for Sharing. //

நன்றி நண்பா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77430235660909207792012-07-03T00:18:46.763+05:302012-07-03T00:18:46.763+05:30@ Ponmahes
// தகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்ற...@ Ponmahes
// தகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்றி... //

நன்றி தோழரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15704474435407767682012-07-03T00:18:11.488+05:302012-07-03T00:18:11.488+05:30@ Jayadev Das
// என்கேங்கேஎல்லாம் நமாளுங்க மேசாஜை ...@ Jayadev Das
// என்கேங்கேஎல்லாம் நமாளுங்க மேசாஜை தேடுராங்கப்பா.......!! //

தல... நகைச்சுவைக்காக சொன்னாலும் கூட உண்மையாகவே எல்லா விதமான படங்களிலும் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது...

// ரங்கிமலை ஜோதி பத்திரமா இருக்காளா? நான் அங்க எல்லோரும் பார்க்கும் படத்தைத்தான் ஒரு தடவை பார்த்தேன், சந்தேகமா பாக்காதீங்கப்பு...... //

ஜோதி பத்திரமா தான் இருக்கா... ஆனா இப்ப மேற்படி படங்கள் போடுவதில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45099655948035114702012-07-03T00:16:38.301+05:302012-07-03T00:16:38.301+05:30@ முத்துசிவா
// ஹி ஹி செம... :) //
நன்றி தல...
...@ முத்துசிவா
// ஹி ஹி செம... :) //

நன்றி தல...

// பவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குணராஜ் ஆல் ஓவர் த வோர்ட்டு ஃபேமஸ்... அவரோட cobra song ஒண்ணு இருக்கு...தாறு மாறு.. பாத்து enjoy பண்ணுங்க.. //

கோப்ரா சாங், லவ் மேரேஜ், சிக்கன் 65, கக்கா போவது எப்படி ? அத்தனையும் பார்த்திருக்கேன் தல... நான் தீவிரமான வில்பர் ரசிகன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35645287122667685032012-07-03T00:15:14.315+05:302012-07-03T00:15:14.315+05:30@ மனசாட்சி™
// சரக்கு சரக்கு தான்... ம் //
நன்றி...@ மனசாட்சி™
// சரக்கு சரக்கு தான்... ம் //

நன்றி மனசாட்சி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50063749581660755632012-07-03T00:14:51.437+05:302012-07-03T00:14:51.437+05:30@ "என் ராஜபாட்டை"- ராஜா
// அதும் அவர் கு...@ "என் ராஜபாட்டை"- ராஜா
// அதும் அவர் குடுக்கும் சில எக்ஸ்பிரேஷேன் சூப்பர் //

ஆமாம் ரா.ரா.,.. எனக்கும் பிடித்திருந்தது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57907624678789042632012-07-03T00:14:00.241+05:302012-07-03T00:14:00.241+05:30@ sethu
// எல்லா சரக்கும் சூப்பர் //
நன்றி சேது....@ sethu
// எல்லா சரக்கும் சூப்பர் //

நன்றி சேது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21617875856224288462012-07-03T00:13:35.702+05:302012-07-03T00:13:35.702+05:30@ ராஜ்
// "தடையறத் தாக்க" ரொம்பவே நல்ல ப...@ ராஜ்
// "தடையறத் தாக்க" ரொம்பவே நல்ல படம்...எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... //

எனக்கும் பிடித்திருந்தது... ஆனால் முதல்நாளே திரையரங்கில் பார்த்திருந்தால் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை...

// ஹிந்தி மட்டுமா கத்துகிட்டேங்க...??? இப்ப எல்லாம் சென்னைல சீன் படங்கள் வருதா பாஸ்.. //

இந்தி கத்துக்கவே முடியல தல... சீன் படங்கள் வருகின்றன... ஆனால் முன்பைப் போல தரமில்லை...

// "வில்பர் சற்குணராஜ்" பவர் ஸ்டார் அளவுக்கு பெரிய பெர்பார்மர் கிடையாது...அவரோட சில பாட்டு வீடியோஸ் பார்த்து இருக்கேன்...சிரிப்பே வரல.. இவர் எல்லாம் பவர்க்கு போட்டியா வரவே முடியாது... //

வில்பரை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று புரியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17661681957982005492012-07-03T00:11:08.651+05:302012-07-03T00:11:08.651+05:30@ வீடு சுரேஸ்குமார்
// அண்ணா! ரிபீட்டு! //
கமெண்...@ வீடு சுரேஸ்குமார்
// அண்ணா! ரிபீட்டு! //

கமெண்டும் ரிபீட்டு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33661470979970879902012-07-03T00:10:26.379+05:302012-07-03T00:10:26.379+05:30@ உலக சினிமா ரசிகன்
// குறும் படம்...நிறைவாக இருக்...@ உலக சினிமா ரசிகன்
// குறும் படம்...நிறைவாக இருக்கிறது.
தெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.
எத்தனை குப்பைகளை கிண்டி இந்த மாணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்! //

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான குறும்படங்கள் நன்றாகவே இருக்கின்றன தல... இது ஏற்கனவே சிவா பரிந்துரைத்தது தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87460648905673844522012-07-03T00:09:28.750+05:302012-07-03T00:09:28.750+05:30@ வவ்வால்
// நரசய்யா என்ன வரலாற்று ஆவண காப்பாளாரா?...@ வவ்வால்
// நரசய்யா என்ன வரலாற்று ஆவண காப்பாளாரா? //

" அண்மையில் ஆங்கிலத்தில் சென்னையைப்பற்றி நூலெழுதும் (Madras Gazetteer) பணியில் ஒரு அங்கத்தினராக பங்கு பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அப்போது சில சரித்திரப் புகழ் வாய்ந்த நூல்களைப் படிக்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில்தான் இம்மாதிரியான ஒரு நூல் தமிழில் வர வேண்டுமென்ற அவா என்னுள் எழுந்தது. "

இவ்வாறு நரசய்யா குறிப்பிட்டிருக்கிறார்... Vestiges of Old Madras - Henry Davison Love, Madras in the Olden Times - Talboys Wheeler போன்ற நூல்களில் இருந்து தகவல்களை தொகுத்திருக்கிறார் நரசய்யா...

// சாந்தோம் தேவாலயத்துக்கு 2000 வருஷம் வரலாறு சொல்லுறாங்க, //

வாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே 1498ம் வருடத்தில் தான்... பின்னர் எப்படி இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்க முடியும்...

// பல்லாவாரம் லட்சுமி தென் சென்னை ஆச்சே? //

ஆமாம் வடசென்னையிலிருந்து அசராமல் தென் சென்னை வரை பயணம் செய்து படம் பார்த்து வந்தேன்...

// யோவ் வட சென்னைலவே முருகன், ராகவேந்திரா, வெங்கடேஸ்வரா, ஓடியன் மணிலாம் அப்போ ஓடுதா இன்னும் :-)) //

முருகன் யாருன்னு எனக்கு தெரியல... ராகு, வெங்கியெல்லாம் மூடியாச்சு... ஓடியன்மணி மட்டும் இன்னும் இருக்குது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54241496641565693922012-07-02T16:53:53.044+05:302012-07-02T16:53:53.044+05:30பவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குண...பவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குணராஜ் ஆல் ஓவர் த வோர்ட்டு ஃபேமஸ்... அவரோட cobra song ஒண்ணு இருக்கு...தாறு மாறு.. பாத்து enjoy பண்ணுங்க..முத்துசிவாhttps://www.blogger.com/profile/11308685299215656638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43106763023384539672012-07-02T14:37:58.980+05:302012-07-02T14:37:58.980+05:30Nice Blog Prabha. Thanks for Sharing.Nice Blog Prabha. Thanks for Sharing.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.com