tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8156235982938457862..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சிறுத்தை சீறுமா...?Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63130816741419673572011-01-14T16:24:06.647+05:302011-01-14T16:24:06.647+05:30//மேலும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஐந்தாவது மாடியில் ...//மேலும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஐந்தாவது மாடியில் இருந்து டூப் போடாமல் குதித்திருக்கிறாராம். //இந்த கிராபிக்ஸ் காலத்துல இதெல்லாம் தேவையா, படம் பார்ப்பவர்களுக்கு நீங்க நிஜமாவே குதிச்சாலும் ஒண்ணுதான், பொம்மையை தள்ளிவிட்டோ, கிராபிக்ஸ் செய்தோ எடுத்தாலும் ஒண்ணுதான். [நிஜமா குதிச்சார்னு போட்டா, அதுவே விளம்பரமாகி சிலர் அது எப்படின்னு பார்ப்போமேன்னு வரலாம். பாலசுப்ரமணியம் மூச்சு விடாமா பாடினார்னு புருடா விட்டாங்களே அப்படி. ஹி...ஹி...ஹி...ஹி...]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13401687539794293492011-01-14T16:19:38.773+05:302011-01-14T16:19:38.773+05:30சிறுத்தையை வேறு எந்த மிருகத்தாலும் வேகத்தில் அடித்...சிறுத்தையை வேறு எந்த மிருகத்தாலும் வேகத்தில் அடித்துக் கொள்ளவே முடியாது. [மணிக்கு 150 கி.மீ.! ஆனால் ஓரிரு நிமிடங்களுக்கு மட்டும்தான், ஹி....ஹி....ஹி....]. ஆனால் சிங்கம், புலி போன்ற மற்ற மிருகங்கள் பார்த்து விட்டால் அவை ஓடிவந்து சிறுத்தை வேட்டையாடிய மிருகத்தை பறித்துக் கொள்ளும், . ஹையீனா [அதான் பார்க்கிறதுக்கு கிட்டத் தாட்ட சொறி புடிச்ச நாய் மாதிரியே அசிங்கமா இருந்துகிட்டு மத்த மிருகங்கள் தின்ன மிச்சம் மீதியையே தின்னுமே அது.] கூட சிருத்தையிடம் இருந்து பிடுங்கி கொண்டு ஓடிவிடும். சில சமயம் சிறுத்தையின் குட்டிகளை சிங்கம், புலி வந்து கொன்று போட்டுவிடும். சிறுத்தையால் ஒன்னும் பண்ண முடியாது. [ஸ்..... இதே போதும்னு நினைக்கிறேன்!!] //(சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் பிளாப் என்றும் கூறுவார்கள். அதனை நான் ஏற்கமாட்டேன். சொல்லப்போனால் கார்த்தியின் தற்போதைய பெஸ்ட் ஆயிரத்தில் ஒருவனே).// படம் ஓடவில்லை சார். படத்த எடுத்த செல்வராகவனே நொந்து போயிட்டாரு, வாங்கினவங்க தலை மேல துண்டு போட்டுகிட்டாங்க, ரீமா சென் செல்வராகவன் மேல இப்படி தப்பா படமா எடுத்துட்டாறேன்னு கடுப்பயிட்டங்க. [அது சரி, சிலர் உழைப்பாளி படம் கூட வெற்றி படம்னு பதிவு போடுறாங்க, சிவாஜி படமும் அமோக வெற்றி, வரலாறு காணாத வசூல்னு பீலா விடுறாங்க, பதிவருக்கு நடிகரைப் பிடிச்சு போச்சுன்னா இப்படி அள்ளி விடுவாங்களோ? உழைப்பாளி தோல்விப் படம்னு எல்லோருக்குமே தெரியும், சிவாஜி க்கு வெற்றியா, வீரமரனமான்னு தெரியலைன்னு தினமணிக் கதிரில் போட்டிருந்தார்கள், இப்போ நீங்க ஆயிரத்தில் ஒருவன் வெற்றீங்கறீங்க என்பா குழப்புறீங்க?]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84617728139951443592011-01-13T23:47:26.824+05:302011-01-13T23:47:26.824+05:30சிறுத்தை பாயுமா தெரியாது, ஆனால் கார்த்தியும் தம்னா...சிறுத்தை பாயுமா தெரியாது, ஆனால் கார்த்தியும் தம்னாவும் "வீட்டை விட்டு பாயாமல்" இருந்தால் சரி தான்நிகழ்வுகள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82349690521980787432011-01-13T13:21:20.449+05:302011-01-13T13:21:20.449+05:30//இந்தப் படம் கார்த்தியின் கலையுலக வாழ்வில் முதல் ...//இந்தப் படம் கார்த்தியின் கலையுலக வாழ்வில் முதல் அடியாக இருக்கக் கூடும் என்பது எனது கணிப்பு.//

அதுதான் ராக்கெட் ராஜா ரூபத்துல...
போனா மாசம் குப்புரபோட்ட செயற்கைக்கோள் மாதிரியோ, என்னவோ ?Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46000995508342614592011-01-13T05:09:10.482+05:302011-01-13T05:09:10.482+05:30@ எப்பூடி..
// ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்தான், அ...@ எப்பூடி..
// ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்தான், அதுக்காக அதை வெற்றி என்று சொல்வது சரியாகப் படவில்லை. உங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் பிடித்தது போல வேறு ஒருவருக்கு ராவணன் பிடித்திருக்கலாம் அதற்காக அவர் அதை வெற்றி என்றால் ஒத்துக் கொள்வீர்களா? எமக்கு பிடித்த படங்களை வெற்றிப்படங்கள் என்று என்னும் மனோபாவம் தவறானது. //

நீங்க சொன்னது சரிதான் நண்பரே... ஒப்புக்கொள்கிறேன்... எனினும் ஆயிரத்தில் ஒருவன் போட்ட பணத்தை எடுத்திருக்கும்...

// வித்யா குத்துபாடல்களிலும் கலக்குபவர்தான், ஆனால் வித்தியாசாகர் பட்ட பெயரே 'மெலடிகிங்' என்பதுதான் //

தகவலுக்கு நன்றி... உங்க சினிமா ஞானம் வியக்க வைக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75451610802703254312011-01-13T05:09:03.331+05:302011-01-13T05:09:03.331+05:30@ சிவகுமார்
// வரும் ஞாயிறு 'சிறுத்தை' செல...@ சிவகுமார்
// வரும் ஞாயிறு 'சிறுத்தை' செல்கிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்..!! //

நீங்க பார்த்தா என்ன நான் பார்த்தா என்ன...? சீக்கிரம் பார்த்துட்டு வந்து ரிசல்ட்டை சொல்லுங்க...

// I go for this film only for THAMANNAA..Other things doesnt matter. //

சிவா... நீங்க நடிகையின் அழகை எல்லாம் கூட ரசிப்பீர்களா... ஆச்சர்யமாக இருக்கிறது... அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு இந்த வேலையெல்லாம் கூட செய்வீங்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80635679621668388772011-01-13T05:08:54.570+05:302011-01-13T05:08:54.570+05:30@ ஆதவா
// சிறுத்தையைப் பத்தி ஒரு தகவல் சொல்றேனுங்க...@ ஆதவா
// சிறுத்தையைப் பத்தி ஒரு தகவல் சொல்றேனுங்க.... என்னதான் அது வேகமா ஓடக்கூடிய விலங்குன்னாலும் வேட்டையாடியதை அதைவிட கீழ்நிலையிலுள்ள விலங்குகளிடமோ, பறவைகளிடமோ பறிகொடுக்கக் கூடிய விலங்கு சிறுத்தை.. அவ்..... //

சிறுத்தையை பற்றி நீங்கள் தந்த தகவல் கலக்கல் தலைவா...

// அப்ப இளைஞ்சன்? //

அவரை எல்லாம் லிஸ்டிலேயே சேர்ப்பது இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12659982641689599762011-01-13T05:08:46.672+05:302011-01-13T05:08:46.672+05:30@ சி.பி.செந்தில்குமார்
// WHERE? 5TH TO 4TH? OR GR...@ சி.பி.செந்தில்குமார்
// WHERE? 5TH TO 4TH? OR GROUND FLOUR.//

இரண்டுமே இல்லை... ஐந்தாவது மாடியில் நின்றுக்கொண்டு சின்னப்பிள்ளைகள் அடம் பிடிப்பதைப் போல அங்கேயே குதித்திருக்கிறார்... அதை ஊடகங்கள் பெரிதாக்கி விட்டன...

//THE VIEWS ABOUT DHAMANAA IS NOT SO GOOD. C IS ALSO A GOOD ARTIST. //

தமன்னா நல்ல நடிகைதான்... ஆனால் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60380344733503932792011-01-13T05:08:38.128+05:302011-01-13T05:08:38.128+05:30@ தம்பி கூர்மதியன்
// இப்போதெல்லாம் முன்னோட்டம் அத...@ தம்பி கூர்மதியன்
// இப்போதெல்லாம் முன்னோட்டம் அதிகமாகுது உங்ககிட்ட.??? //

இதுவரைக்கும் இரண்டுதான் போட்டிருக்கேன்... இது இன்னும் தொடரும்...

// காவலன் பக்கம் போறதுக்கு இந்த சிறுத்தை பக்கம் போனாலாவது சாகாம தப்பிக்கலாம்.. //

பேசாம ஆடுகளத்துக்கு போகலாமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43760336182562293052011-01-13T05:08:29.459+05:302011-01-13T05:08:29.459+05:30@ getch
// This is wrong!
Leopard is a cowardly an...@ getch
// This is wrong!
Leopard is a cowardly animal. It fears human beings. I suggest you to research on this topic. you will get interesting results.
I base this comment on the facts I read in the book by Jim Corbett. //

மனோஜ்... நான் சொல்லவேண்டிய பதிலை நண்பர் தம்பி கூர்மதியான் சொல்லிவிட்டார்... தகவல்களுக்கு நன்றி... பொதுவாக படத்தின் தலைப்பு குறித்து இயக்குனர்கள் லூசுத்தனமாக ஏதாவது உளறுவார்கள்... அப்படி உளறியதுதான் அந்த பத்தி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49119485426921232462011-01-13T05:08:21.141+05:302011-01-13T05:08:21.141+05:30@ டிலீப்
// சிறுத்தை காவலனுக்கு முன்னால் சுருண்டும...@ டிலீப்
// சிறுத்தை காவலனுக்கு முன்னால் சுருண்டும் பிரபா //

நீங்க விஜய் ரசிகர்ன்னுரதால இந்த மாதிரி எல்லாம் அநியாயமாக பேசக்கூடாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26853105164086671962011-01-13T05:08:14.138+05:302011-01-13T05:08:14.138+05:30@ பார்வையாளன்
// இரட்டை வேடம் சிறப்பாக செய்யகூடிய ...@ பார்வையாளன்
// இரட்டை வேடம் சிறப்பாக செய்யகூடிய ஒரே நடிகர் அஜித் மட்டுமே . சரியா ? //

அப்படியெல்லாம் இல்லை... கமலை விட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறாரா என்ன...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74078661349599007562011-01-13T05:08:06.942+05:302011-01-13T05:08:06.942+05:30@ ம.தி.சுதா
// எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட...@ ம.தி.சுதா
// எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா... //

தினமும் சுடுசோறு பொங்குற நேரத்தை சரியா நாட் பண்ணிட்டீங்க... இனிமே தினமும் கரெக்ட்டா வந்திடுவீங்க தானே...

// பிபி உங்களை விட நம்மளுக்க வயச கம்மி தான்.. ஹ..ஹ..ஹ.. //

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா...? செல்லாது... செல்லாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27365942385299652892011-01-13T05:07:58.753+05:302011-01-13T05:07:58.753+05:30@ ம.தி.சுதா, பார்வையாளன், டிலீப், தமிழன்-கோபி, மனச...@ ம.தி.சுதா, பார்வையாளன், டிலீப், தமிழன்-கோபி, மனசாட்சி, THOPPITHOPPI, getch, தம்பி கூர்மதியன், அஞ்சா சிங்கம், Arun Prasath, புதிய மனிதா, Speed Master, FARHAN, சே.குமார், தங்கம்பழனி, நா.மணிவண்ணன், NKS.ஹாஜா மைதீன், சி.பி.செந்தில்குமார், ஆதவா, இரவு வானம், பாரத்... பாரதி..., சிவகுமார், Pari T மூர்த்தி, ஆனந்தி.., தமிழ்வாசி - Prakash, இளம் தூயவன், எப்பூடி.., பதிவுலகில் பாபு, பன்னிக்குட்டி ராம்சாமி, ரஹீம் கஸாலி

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-92101099804925582952011-01-12T21:10:23.155+05:302011-01-12T21:10:23.155+05:30இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் சிறுத்தை சீறும...இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் சிறுத்தை சீறுமா? பதுங்குமா? படுக்குமா வென்று....ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70245519443004818152011-01-12T21:03:21.351+05:302011-01-12T21:03:21.351+05:30கடைசில கார்த்தியும் ரீமேக்குல? டாகுடர் எவ்வழி மக்க...கடைசில கார்த்தியும் ரீமேக்குல? டாகுடர் எவ்வழி மக்களும் அவ்வழி.......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41720876376322169722011-01-12T20:56:29.596+05:302011-01-12T20:56:29.596+05:30நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்னு நினைக்கிறேன்...நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்னு நினைக்கிறேன்.. உங்களுடைய அலசலும் அசத்தல்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6533836756331609292011-01-12T18:11:56.132+05:302011-01-12T18:11:56.132+05:30//வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில்...//வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க...//

எது ஜெயிக்கும் என்று ஆரூடம் கூற முடியாவிட்டாலும் நிச்சயம் ஆடுகளம் 2011 இன் மிகச்சிறந்த படைப்பாக வெறும் என்று நம்பலாம்.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52239976808830037132011-01-12T18:09:37.129+05:302011-01-12T18:09:37.129+05:30//குத்துப் பாடல்களுக்கு பேமஸ் என்று சொல்லப்படும் வ...//குத்துப் பாடல்களுக்கு பேமஸ் என்று சொல்லப்படும் வித்யாசாகர் வாத்தியங்களின்//

வித்யா குத்துபாடல்களிலும் கலக்குபவர்தான், ஆனால் வித்தியாசாகர் பட்ட பெயரே 'மெலடிகிங்' என்பதுதான்எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41888418676067764072011-01-12T18:06:27.053+05:302011-01-12T18:06:27.053+05:30//சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் ...//சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் பிளாப் என்றும் கூறுவார்கள். அதனை நான் ஏற்கமாட்டேன். சொல்லப்போனால் கார்த்தியின் தற்போதைய பெஸ்ட் ஆயிரத்தில் ஒருவனே//

ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்தான், அதுக்காக அதை வெற்றி என்று சொல்வது சரியாகப் படவில்லை. உங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் பிடித்தது போல வேறு ஒருவருக்கு ராவணன் பிடித்திருக்கலாம் அதற்காக அவர் அதை வெற்றி என்றால் ஒத்துக் கொள்வீர்களா? எமக்கு பிடித்த படங்களை வெற்றிப்படங்கள் என்று என்னும் மனோபாவம் தவறானது. (எனக்கும் ஆயிரத்தில் ஒருவன் பிடிக்கும் என்பதை எனது முன்னைய பதிவுகளை படித்திருந்தால் தங்களுக்கு புரியும் )எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15762415830758395032011-01-12T17:22:43.822+05:302011-01-12T17:22:43.822+05:30வந்துட்டேன் நண்பரே.வந்துட்டேன் நண்பரே.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54725901353617101142011-01-12T17:21:22.313+05:302011-01-12T17:21:22.313+05:30இப்பவே விமர்சனம் போட்டு சூடு ஏத்துறீங்க. ம்ம்ம்ம்...இப்பவே விமர்சனம் போட்டு சூடு ஏத்துறீங்க. ம்ம்ம்ம் கலக்குங்க...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34324890536399695842011-01-12T17:05:21.637+05:302011-01-12T17:05:21.637+05:30அதுக்குள்ளே விமர்சன ட்ரைலர் ஆ...கொஞ்சம் ஓவர் ஆ இல்...அதுக்குள்ளே விமர்சன ட்ரைலர் ஆ...கொஞ்சம் ஓவர் ஆ இல்ல இது...?:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6369998731959603952011-01-12T16:41:37.716+05:302011-01-12T16:41:37.716+05:30this two film not realsed because of sun tv and dm...this two film not realsed because of sun tv and dmkAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23471412182308879382011-01-12T15:53:16.788+05:302011-01-12T15:53:16.788+05:30நல்ல விமர்சனம் பிரபா..நானும் அந்த தெலுங்கு படத்தோட...நல்ல விமர்சனம் பிரபா..நானும் அந்த தெலுங்கு படத்தோட மலையாள dubbing பார்த்தேன். படம் ஓகே....பாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.com