tag:blogger.com,1999:blog-1687526938113414360.post9213806193656787513..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 20022012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84128742597015882132012-04-19T19:28:20.652+05:302012-04-19T19:28:20.652+05:30கருத்து ஒன்றாக இருக்கலாம் அதற்க்கு ஒரே குடும்பமா
எ...கருத்து ஒன்றாக இருக்கலாம் அதற்க்கு ஒரே குடும்பமா
என்றும் எஸ்.பி.பி.ரசிகை வசந்தி உதயகுமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37168432736572342402012-03-20T01:44:06.391+05:302012-03-20T01:44:06.391+05:30@ பாஸ்கர், சதீஸ் மோகன், இர்பான், எஸ்.பி.பி.யின் பர...@ பாஸ்கர், சதீஸ் மோகன், இர்பான், எஸ்.பி.பி.யின் பரம- ரசிகை = வசந்தி உதய குமார்
ரசிகன் = உதயகுமார்

விரிவான பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... நீங்க எல்லோரும் ஒரே குடும்பமா மக்கா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19596634558327552262012-03-19T15:41:06.230+05:302012-03-19T15:41:06.230+05:30, அப்போது எழுபதுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் த..., அப்போது எழுபதுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் துள்ளும் இளம் குரலாக தமிழ் -தெலுங்கு கன்னட மொழிகளில் புகழ் பெற்ற பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் சொந்த இசை குழு வைத்து மாலை வேலைகளில் மேடை நிகழ்ச்சி நடத்தி வந்தார் (எஸ்.பி.பி ஒரு இஞ்சினியர்).அக்கால கட்டத்தில் கல்லூரி மாணவர்கள் -,மாணவிகள்,எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளம் குரல் மீது ஈர்ர்ப்பு கொண்டு மேடை இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் கூட்டம் அலைமோதும். அந்த சந்தர்பத்தில்தான் அப்போது எஸ்.பி.பி.இற்கு நண்பனாக இருந்த பாரதிராஜா தன் ஊரை சேர்த்த இளையராஜாவை எஸ்.பி.பி.இற்கு அறிமுகப்படித்தினார்
அப்போது எஸ்.பி.பி.இளையராஜாவை தன் குழுவில் ஹார்மோனியம் வாசிப்பதுக்கு கேட்டுக்கொள்ள .இளையராஜாவும் எஸ்.பி.பி.இசை குழுவில் பனி செய்தார். அப்போது கங்கை அமரனும் ,மலேசிய வாசுதேவனும் எஸ்.பி.பி. இசை குழுவில் பனி செய்தார்கள்
.பின் சில காலம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளையராஜாவின் அபார திறமை கண்டு எல்லா இசை அமைப்பாளர்களிடம் சென்று இளையரஜாவிட்கு வாய்ப்பு கொடுக்கும்படி வேண்டினார் .பின் இளையராஜா எம்.எஸ் வி.யுட்பட பலரிடம் வேலை செய்தார் .இளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கங்கை அமரன் .மலேசிய வாசு தேவன் ,பாரதிராஜா எல்லோரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.
கங்கை அமரனின் மனைவியும் அவரது தோழிகளும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் யின் பரம ரசிகை -.எஸ்.பி.பி யின் இசைநிகழ்ச்சி எங்கு இருக்குமோ அங்கு கங்கை அமரனின் மனைவி யுட்பட அவரது தோழிகள் சேந்து செல்வது வழக்கம் . அங்குதான் கங்கை அமரன் தன் மனைவியை சந்தித்தார் என்று இது பற்றி கங்கை அமரன் சொல்லியிருந்தார்.

அக்காலங்களில் நான் படித்த கல்லூரிகளில் எல்லா ஆண் பெண்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பாடகனின் இனிமையான இளம் குரலுக்கு அடிமை . அந்த கல்லுரி காலம் மறக்கமுடியமா என்ன ?
எஸ்.பி.பி.யின் இளமையான குரலில் அன்றைய பாடல்கள்

இயற்கை எனும் இளையகன்னி.........
பொன்னென்றும் பூ என்றும் .................
பொட்டு வைத்த முகமோ .................
ஓ மைனா .....ஓடும் புள்ளி..............
அன்பு வந்தது எனை ..........
தங்க தொட்டில் பட்டு மெத்தை தாய். வீட்டிலே .......
இறைவன் என்று ...ஒரு கவிஞன் .....
எங்க வீட்டில் தங்க .........
மங்கையரில் மகராணி........
மாதமோ ஆவணி............
காலம் ஏனோக்கொரு பாடேளுதும் ........
ஆயிரம் நினைவு.................
நிலவே நீ சாட்சி ..........
இப்படி பல் பாடல்கள்
ஆயிரம் பசுமை நினைவுகளுடன் - எஸ்.பி.பி.யின் பரம- ரசிகை = வசந்தி உதய குமார்
ரசிகன் = உதயகுமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53444367145813143152012-03-19T13:58:43.797+05:302012-03-19T13:58:43.797+05:30உலக சாதனைப் பாடகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ற்காக அண்...உலக சாதனைப் பாடகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ற்காக அண்மையில் மனோ தன் நன்றியை தெரிவிக்குகுமுகமாக எஸ்.பி.பி.இற்கு ஒரு விழா எடுத்தது அசத்தினார்
மனோ எஸ்.பி.பி.பற்றி சொல்லும் போது - பாசமுள்ள அண்ணன் எஸ்.பி.பி. எனும் போது மனோவின் கண்கள்
கலங்குவதை பார்க்கல்லாம் .பல தடவை டி .வி நிகழ்ச்சியில் அவதானித்து இருக்கிறேன் .
என்றும் இர்பான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73638700735825931732012-03-19T13:47:36.476+05:302012-03-19T13:47:36.476+05:30எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதில் மட்டும் இனிமையானவர...எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதில் மட்டும் இனிமையானவரள்ளர்
நல்ல நட்புடன் பழகுவதிலும் இனிமையானவர்
கமலே பலதடவை எஸ்.பி.பி.யை பற்றி
சொன்னது
பாடகர் மனோவிட்க்கும் எஸ்.பி.பி.பல உதவிகள் செய்திருக்கிறார் .பாடகர் மனோ பல தடவை இது பற்றி சொல்லி இருக்கிறார்

சதீஸ் மோகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2537453347785912922012-03-19T13:38:49.041+05:302012-03-19T13:38:49.041+05:30ஆரம்ப காலப்பகுதியில்
எஸ்.பி.பாலசுப்ரமனியாமுடன் பார...ஆரம்ப காலப்பகுதியில்
எஸ்.பி.பாலசுப்ரமனியாமுடன் பாரதிராஜா நண்பன் என்ற வட்டதிக்குள் இருந்தபோது சினிமாவிற்க்கு பாரதிராஜாவை அப்போது எம்.எஸ்.வி.இசையில் பாடி பிரபலமான எஸ்.பி.பி.பலரிடம் அறிமுகப்படித்தினார். பின் பாரதிராஜாவின் ஊர் காரரான இளையராஜாவையும் தன் இசைக்குழுவில் எஸ்.பி.பி. இணைத்து
பல உதவி செய்தார்
அந்த நன்றிட்க்காக பின்னாளில்
பாரதிராஜா முதல் மரியாதை படத்தில் நடிக்க எஸ்.பி.பி யை
வேண்டினார்
அப்போது எஸ்.பி.பி.இந்தியில் உள்ட்பட பல மொழிகளில் பிசியாக
பாடிக்கொண்டிருந்தார்
அவருக்கு பாடுவதுக்குகூட நேரம் இல்லாதபடியால் இப்போது நடிக்க முடியாது என்றார் .பின்
பாரதிராஜா சிவாஜியை வைத்துமுதல் மரியாதை படத்தை
எடுத்தார்.
பாஸ்கர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79740368567219336992012-03-19T13:19:22.997+05:302012-03-19T13:19:22.997+05:30vaalltthukkalvaalltthukkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11622378302237376662012-03-19T13:18:54.138+05:302012-03-19T13:18:54.138+05:30vaaltthukkalvaaltthukkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10187105042807088592012-02-21T13:17:46.295+05:302012-02-21T13:17:46.295+05:30பிரபா - நல்லாவே இருக்கு அத்தனையும் நல்லா இருக்கு -...பிரபா - நல்லாவே இருக்கு அத்தனையும் நல்லா இருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11483919247873929292012-02-21T00:44:33.426+05:302012-02-21T00:44:33.426+05:30@ Riyas
// அந்த ரன் அவுட் உண்மையில் கையாலாகத்தனம்த...@ Riyas
// அந்த ரன் அவுட் உண்மையில் கையாலாகத்தனம்தான்.. சர்வதேச போட்டிகளில்கூட அவ்வாறான சந்தர்ப்பங்களை பந்துவீச்சாளர் கவனித்தாலும் இப்போதெல்லாம் ரன் அவுட் செய்வதில்லை..அப்பிடியிர்க்க விக்ராந்த செய்தது ரொம்ப ஓவர்..)) //

ஆமாம் டூ மச் தான்... ஃபிரென்ட்லியாக நடந்த ஆட்டத்தில் அப்படி செய்திருக்கக்கூடாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73851355694027484572012-02-21T00:43:15.802+05:302012-02-21T00:43:15.802+05:30@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// unga jollum, antha pen stil...@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// unga jollum, antha pen still-um enakku rompa pitichchirunthathu... //

நன்றி பூங்கதிர்... நீங்க ஒரு சமாச்சாரமான ஆள்தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73226751712023132172012-02-21T00:42:37.396+05:302012-02-21T00:42:37.396+05:30@ Jayadev Das
// மணிரத்னம் படங்களில் எல்லாவற்றிலும...@ Jayadev Das
// மணிரத்னம் படங்களில் எல்லாவற்றிலும் ஒரு கல்யாண சீன இருக்குமாம், அப்புறம் ஒரு ரயில் சீனாச்சும் இருக்குமாம். உங்க பதிவுல, சூப்பர் ஸ்டாரை காலை வாரும் வரிகள் ஒன்னாச்சும் வந்திடுதே, அது எப்படி மாப்பு!! //

ஹி... ஹி... சிரிச்சிட்டே இருக்கேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35681260589162180182012-02-21T00:41:44.243+05:302012-02-21T00:41:44.243+05:30@ ஜேகே
// எஸ்பிபி நடிச்சிருந்தா வித்தியாசாமா இருந்...@ ஜேகே
// எஸ்பிபி நடிச்சிருந்தா வித்தியாசாமா இருந்திருக்கும் இல்ல? //

கெத்து மிஸ் ஆகியிருக்கும்...

யார் அந்த பொண்ணு பாஸ்! எமி ஜாக்சனுக்கு வர வேண்டிய பீலிங் எல்லாம் இந்த பொண்ணுக்கா? ஒங்க ரசனையே தனி பாஸ்! //

ஆமாம்... எனக்கு எமியை விட இவரைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72328140427966960292012-02-21T00:40:25.295+05:302012-02-21T00:40:25.295+05:30@ N.H.பிரசாத்
// இந்த வார 'சரக்கு' அருமை ப...@ N.H.பிரசாத்
// இந்த வார 'சரக்கு' அருமை பிரபா. நான் ஜனவரி மாதம் சென்னை வந்திருந்தபோது கூட, எங்க ஏரியாவில் (வில்லிவாக்கம்) ஒரு மணி நேரம் தான் பவர் கட் செய்கிறார்கள். //

யோவ்... சென்னை பக்கம் வந்தா தகவல் சொல்லுங்கய்யா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91316064614293028672012-02-21T00:39:42.406+05:302012-02-21T00:39:42.406+05:30@ ...αηαη∂...
// என்ன ஒரு உவமை.., இப்போ புது எபிசோ...@ ...αηαη∂...
// என்ன ஒரு உவமை.., இப்போ புது எபிசோட்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது... //

அப்படியா...? என்னிடம் 1 to 28 எபிசோடுகள் இருக்கின்றன... 23, 27 மட்டும் மிஸ்ஸிங்... Savita Bhabhi in goa 4 பாகங்களும் உள்ளன...

// அவ்ளோ பிரச்சனை பண்ணுறாங்களா ?? //

இப்ப இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13262217592802321882012-02-21T00:37:28.783+05:302012-02-21T00:37:28.783+05:30@ ! சிவகுமார் !
// அதானே..ரொம்ப பாஸ்ட். //
வெள்ள...@ ! சிவகுமார் !
// அதானே..ரொம்ப பாஸ்ட். //

வெள்ளிக்கிழமை நைட்டே பாதி டைப்பியாச்சு....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24649572803045741152012-02-21T00:36:37.094+05:302012-02-21T00:36:37.094+05:30@ NKS.ஹாஜா மைதீன்

நண்பா மின்வெட்டு தலையை விரித...@ NKS.ஹாஜா மைதீன்

நண்பா மின்வெட்டு தலையை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது... //

மின்வெட்டு மட்டுமா பேயாட்டம் ஆடுது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8961808461623995142012-02-21T00:36:00.147+05:302012-02-21T00:36:00.147+05:30@ சமுத்ரா
// ok... //
நன்றி தல...@ சமுத்ரா
// ok... //

நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86126542855408069962012-02-21T00:35:36.207+05:302012-02-21T00:35:36.207+05:30@ திண்டுக்கல் தனபாலன்
// அனைத்து தகவலும் அருமை சார...@ திண்டுக்கல் தனபாலன்
// அனைத்து தகவலும் அருமை சார் ! //

நன்றி சார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6348789594633431212012-02-21T00:35:04.863+05:302012-02-21T00:35:04.863+05:30@ மனசாட்சி
// எந்த ஏரியா? பீசை புடுன்குறோம். //
...@ மனசாட்சி
// எந்த ஏரியா? பீசை புடுன்குறோம். //

வந்தாரை வாழ வைக்கும் வடசென்னை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75391462435845389272012-02-21T00:34:28.094+05:302012-02-21T00:34:28.094+05:30@ வீடு K.S.சுரேஸ்குமார்
// தம்பி பிரபா நான் ஆடு இல...@ வீடு K.S.சுரேஸ்குமார்
// தம்பி பிரபா நான் ஆடு இல்லை யானை உருவத்துக்கு தகுந்த மாதிரி வெட்டுங்கப்பா...! //

என்னது யானையா...? உங்களுக்கு பட்டையை போடுறதா நாமத்தை போடுறதான்னு ஒரு பஞ்சாயத்தை நடத்தனுமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7976989906197508372012-02-21T00:32:58.791+05:302012-02-21T00:32:58.791+05:30@ துரைடேனியல்
// Intha vaara sarakku la pothai Nal...@ துரைடேனியல்
// Intha vaara sarakku la pothai Nalla Nachunu than earuthu. Pattaiya kelappunga. //

நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13232845472423446442012-02-21T00:32:36.295+05:302012-02-21T00:32:36.295+05:30@ சாகசன்
// அவர் ஆடிய வீடியோவை கூடிய விரைவில் அப்ல...@ சாகசன்
// அவர் ஆடிய வீடியோவை கூடிய விரைவில் அப்லோடு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். //

வீடியோ எடுக்கல... ஆனா நேயர் விருப்பம் கேட்டா நிச்சயம் இன்னொரு முறை ஆடிக்காட்டுவார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5092627057663908142012-02-21T00:31:19.743+05:302012-02-21T00:31:19.743+05:30@ சாகசன்
// இன்னொரு மேட்டரு தல , இப்போதைக்கு நான் ...@ சாகசன்
// இன்னொரு மேட்டரு தல , இப்போதைக்கு நான் ஒருத்தன் தான் எழுதிகிட்டு இருக்கன் . ஒரே ஒரு பதிவு மட்டும் நண்பர் எழுதுனாரு //

அப்படியா...? ஒரு பதிவுல g4guna என்று போட்டிருந்தது... நண்பன் விமர்சனத்துல By அணில் ரசிகர்கள்ன்னு இருந்தது... வலைப்பூவோட தலைப்பே வானரக்கூட்டம்ன்னு இருந்தது... அதனால குழம்பிட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51058460715177259562012-02-21T00:28:57.364+05:302012-02-21T00:28:57.364+05:30@ கணேஷ்
// என்னது... கேபிள் ஆடிக் காட்டினாரா? அடடா...@ கணேஷ்
// என்னது... கேபிள் ஆடிக் காட்டினாரா? அடடா... நல்ல (காமெடி) சீனை மிஸ் பண்ணிட்டனே... //

அது நீங்க போனதுக்கு அப்புறம் லேட் நைட்டுல நடந்த சீன்...

// இயல்பான உங்க நையாண்டி பன்ச்கள் அருமை! //

நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com