அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
இது என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பல்வேறு நாளேடுகளிலும், வாரமலர்களிலும் நான் படித்த நல்ல கருத்துக்களையும் அன்றாட உலகில் நான் கற்ற நல்ல விஷயங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.
அரசியல், சினிமா, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தகவல்களும் கருத்துகளும் இங்கே இடம் பெறும்.
என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
அன்பின் பிரபாகரன் - இன்னும் ஏழு நாட்கள் கழித்து இதைப் படிக்கவும் - இனிய மூன்றாம் ஆண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - 02.02.2011 - நட்புடன் சீனா
ReplyDelete