23 February 2010

அஜித் - சில சுவரொட்டிகள்

/* என்றும் எங்கள் தலயின் ஜாதி முக்குலத்தோர் படை */
இது எப்ப...? சொல்லவே இல்ல...
/* விரைவில் சென்னையை நோக்கி தலயின் படை */
ஆஹா... கெளம்பிட்டாங்கய்யா...

/* அசல் விலைக்கே எந்திரன் தருகிறார் ஜாக்குவார் தங்கம் */
???????!!!!!!!!!!!!!

இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க...

நல்லவேளை காமராசர் இப்போது உயிரோடு இல்லை...

தலயின் நிலை பற்றி விளக்க வார்த்தைகள் தேவையில்லை... இந்த படமே போதும்...

Post Comment

3 comments:

துளசி கோபால் said...

இதெல்லாம் எப்போ? முக்குலமுன்னு சொல்லவே இல்லை!!!!!


அஜீத்தின் பெற்றோரை நான் சந்திச்சுப்பேசி இருக்கேனே. அப்போ அவுங்க வேற குலமாக இருந்தாங்களே!!!!

settaikkaran said...

ஆஹா! அப்போ இதெல்லாமே ஊருக்குள்ளே பேசிக்கிறா மாதிரி சில பிரிண்டிங் பிரஸ் வச்சிருக்கிறவங்க வியாபாரத்துக்காக செய்த சதிதானா? :-)))) முடியலே...!

Akilan said...

aiyo..