10 February 2011

காதலர் தினம்...???

பிப்ரவரி 14, காதலர் தினம் மட்டும்தானா...?
.
.
.
.
வேறென்ன ஸ்பெஷல்...?


காத்திருங்கள்...

மேலும் விவரங்களுக்கு:


65 comments:

  1. அடப்பாவி . முழுசா போடறானா பாரு

    ReplyDelete
  2. ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு.. சீக்கிரம்..

    என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு ?! நன்றி..
    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  3. இது என்ன விளம்பர டீசெர் மாதிரி இருக்கு...

    ReplyDelete
  4. வேறென்ன ஸ்பெஷல் தல

    ReplyDelete
  5. காதலர் தினமல்ல காசாளர் தினம்னு வைங்க........எப்படியும் நம்ம பசங்க தான் செலவு பண்ணப்போறாங்க ஹி ஹி!!

    ReplyDelete
  6. கார்த்திக் கிட்ட கவுண்டர் ஒரு லுக்கு விடுவாரே.... அதை நெனச்சேன். முழுசா போடுங்க பாஸ்... நோ சஸ்பென்ஸ்... முடி இல்லாதவங்க பாவம் என்ன பண்ணுவாங்க.

    ReplyDelete
  7. கவுண்டருக்கு பிறந்தநாளா???

    ReplyDelete
  8. கைவசம் சரக்கில்லைன்னா....

    ReplyDelete
  9. அன்னக்கி டாஸ்மாக் கடை லீவு கிடையாது அதானே சொல்ல வரீங்க .................
    தோத்த பயலுக எல்லாம் அங்க தானே வரணும் ...........

    ReplyDelete
  10. அன்னைக்கு வேற என்ன ஸ்பெஷலா இருக்கும் ?

    ReplyDelete
  11. கவுண்டரு கலக்கல்! :-)

    ReplyDelete
  12. அட கவுண்டர் படம் போட்டு மட்டும் பதிவு போட முடியும் என்று ஒரு பதிவா...

    சரி டாஸ்மாக் லீவு, கோயிலுக்கு போக முடியாது (புருஷன் பொண்டாட்டியா இருந்தாக்கூட அடிக்க வருவாங்க), அப்புறம் உங்க பிறந்த நாள் எதுவும் வருதோ?

    ReplyDelete
  13. ஆர்வம் தாங்கல.....!!!
    What is the good news? :-)

    ReplyDelete
  14. தன்னோட காதலிக்கு காதலர் தின பரிசா முருகர் படத்தை கொடுக்கும் அப்பாவி யார் தெரியுமா? இடுப்பை இழுத்து இறுக்கி அணைச்சு 512 முத்தம் குடுக்கும் ஒருத்தர், எந்திரன் படத்தில் விஞ்ஞானி டாக்டர் வசீகரன்!!
    எங்கோ படிச்சது:
    காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14 இரண்டுக்கும் நடுவே சரியா பத்து மாசம். ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  15. பிரபா, அடிச்சி கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க!! நானும் ரொமாண்டிக் லுக் விட ரெடி ஆகிட்டு இருக்கேன். (http://madrasbhavan.blogspot.com/2011/02/blog-post_05.html)

    ReplyDelete
  16. ஹா.... ஹா... சஸ்பென்சு? அண்ணன் காலிங்கராயரின் ரொமாண்டிக் லுக் சூப்பர்!!

    ReplyDelete
  17. //பிரபா, அடிச்சி கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க!! நானும் ரொமாண்டிக் லுக் விட ரெடி ஆகிட்டு இருக்கேன். //

    keep it up:)))

    ReplyDelete
  18. அன்னைக்கு எரிப்பொருள் சிக்கனத்திற்காக பெட்ரோல் போடாதிங்கன்னு சொல்லியிருக்கா..
    ஏதோ எரிப் பொருள் சிக்கன தினம்

    எங்க அறிவுக்கு எட்டிய அளவுக்கு சொல்லிட்டோம் வேற என்ன.. சொல்லுங்க பாஸ்..

    ReplyDelete
  19. என்ன அன்னிக்கு நீங்களும் யக்கா மகளே இந்துன்னு கடுதாசி எழுத போறீங்களா....?

    ReplyDelete
  20. நம்ம பன்னிக்குட்டியோட படம் போட்டிருக்கீங்க? :-)

    ReplyDelete
  21. பிப்ரவரி 14 பிரபாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் பாஸ்.. அன்னைக்கு அவருக்கு கல்யாணம் ஆக போற நாள நமக்கு சொல்ல போறாரு.. அதான் ஸ்பெஷல்..

    ReplyDelete
  22. @ எல் கே, sakthistudycentre-கருன், உளவாளி, டெனிம், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., விக்கி உலகம், சமுத்ரா, ஆதவா, Speed Master, சங்கவி, சி.பி.செந்தில்குமார், அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன், சேட்டைக்காரன், சே.குமார், Chitra, Arun Prasath, Jayadev Das, ! சிவகுமார் !, Pari T Moorthy, மாத்தி யோசி, ஆனந்தி.., பாட்டு ரசிகன், பன்னிக்குட்டி ராம்சாமி, ஜீ..., கக்கு - மாணிக்கம், bala, தம்பி கூர்மதியன்

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

    ReplyDelete
  23. @ எல் கே
    // அடப்பாவி . முழுசா போடறானா பாரு //

    பொறுங்க நண்பா... இன்னும் நாலு நாள் தானே இருக்கு...

    ReplyDelete
  24. @ sakthistudycentre-கருன்
    // என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு ?! நன்றி..
    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. //

    ம்ம்ம்... உங்கள் மீள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  25. @ உளவாளி
    // இது என்ன விளம்பர டீசெர் மாதிரி இருக்கு... //

    அதேதான் நண்பா... இந்த புள்ளிராஜா, தில்லுதுர மாதிரி தான்... ஆனால் இவர் ரொம்ப நல்லவரு...

    ReplyDelete
  26. @ டெனிம்
    // வேறென்ன ஸ்பெஷல் தல //

    காத்திருங்கள்... காதலர் தினத்தன்று சொல்கிறேன்...

    ReplyDelete
  27. @ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
    // ஏன் உங்க பிறந்த நாளுமா? :) //

    அந்த கருமாந்திரம் புடிச்ச நாளை ஏங்க ஞாபகப்படுத்துறீங்க... அதெல்லாம் இல்லை...

    ReplyDelete
  28. @ விக்கி உலகம்
    // காதலர் தினமல்ல காசாளர் தினம்னு வைங்க........எப்படியும் நம்ம பசங்க தான் செலவு பண்ணப்போறாங்க ஹி ஹி!! //

    அவ்வ்வ்வ்... உண்மைதான் நண்பா... இப்பவே ஒரு தொகையை ஒதுக்கி வச்சிட்டேன்...

    ReplyDelete
  29. @ சமுத்ரா
    // what a romantic look?:) //

    சாதாரண லுக்கா அது... உலகமகா லுக்குங்க...

    ReplyDelete
  30. @ ஆதவா
    // முடி இல்லாதவங்க பாவம் என்ன பண்ணுவாங்க. //

    தலையை பிச்சுக்குவாங்க...

    ReplyDelete
  31. @ Speed Master
    // கவுண்டருக்கு பிறந்தநாளா??? //

    தேடிப் பார்த்தேன்... அவரது பிறந்தநாள் பற்றிய குறிப்புகள் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை... ஆனால் மேட்டர் அதில்லையே...

    ReplyDelete
  32. @ சி.பி.செந்தில்குமார்
    // கைவசம் சரக்கில்லைன்னா.... //

    கைவசம் சரக்கில்லை என்பது உண்மைதான்... ஆனால் இந்த இடுகையின் நோக்கம் அதுவல்ல...

    ReplyDelete
  33. @ அஞ்சா சிங்கம்
    // அன்னக்கி டாஸ்மாக் கடை லீவு கிடையாது அதானே சொல்ல வரீங்க .................
    தோத்த பயலுக எல்லாம் அங்க தானே வரணும் ........... //

    அன்னைக்கு நிச்சயமா பிரபா ஒயின்ஷாப் ஒப்பன் பண்ணுவோம்... ஆனால் மேட்டர் அதுவல்ல...

    ReplyDelete
  34. @ நா.மணிவண்ணன்
    // அன்னைக்கு வேற என்ன ஸ்பெஷலா இருக்கும் ? //

    யோசிங்க பாஸ்... அப்படியே கூலிங் கிளாஸை கழட்டி வச்சிட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துக்கிட்டே யோசிங்க...

    ReplyDelete
  35. @ சேட்டைக்காரன்
    // கவுண்டரு கலக்கல்! :-) //

    பின்னே, சாதாரண ஆளா அவர்...

    ReplyDelete
  36. @ சே.குமார்
    // சரி டாஸ்மாக் லீவு //

    பிரபா ஒயின்ஷாப்புக்கு லீவு கிடையாது...

    // கோயிலுக்கு போக முடியாது (புருஷன் பொண்டாட்டியா இருந்தாக்கூட அடிக்க வருவாங்க) //

    ஹா... ஹா... ஹா... நகைச்சுவையான பின்னூட்டமாக இருந்தாலும் அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம்...

    // அப்புறம் உங்க பிறந்த நாள் எதுவும் வருதோ? //

    அதெல்லாம் இல்லைங்கோ...

    ReplyDelete
  37. @ Chitra
    // ஆர்வம் தாங்கல.....!!!
    What is the good news? :-) //

    என்ன மேடம் நீங்களே ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க... ஓ பப்ளிக் பப்ளிக்...

    ReplyDelete
  38. @ Jayadev Das
    // தன்னோட காதலிக்கு காதலர் தின பரிசா முருகர் படத்தை கொடுக்கும் அப்பாவி யார் தெரியுமா? இடுப்பை இழுத்து இறுக்கி அணைச்சு 512 முத்தம் குடுக்கும் ஒருத்தர், எந்திரன் படத்தில் விஞ்ஞானி டாக்டர் வசீகரன்!! //

    அவரை ஏங்க இப்போ ஞாபகப்படுத்துறீங்க...

    // காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14 இரண்டுக்கும் நடுவே சரியா பத்து மாசம் //

    சார் கணக்குல கொஞ்சம் வீக்கோ... நடுவில் ஒன்பது மாதம் தான்... ஆனாலும் பெண்களின் கர்ப்ப காலம் 285 நாட்கள் தான்னு படிச்சிருக்கேன்...

    ReplyDelete
  39. @ ! சிவகுமார் !
    // பிரபா, அடிச்சி கேப்பாங்க அப்ப கூட சொல்லிடாதீங்க!! நானும் ரொமாண்டிக் லுக் விட ரெடி ஆகிட்டு இருக்கேன். //

    சொல்லமாட்டேன் சிவா... நீங்களும் சொல்லிடாதீங்க...

    ReplyDelete
  40. @ Pari T Moorthy
    // என்ன இது சஸ்பன்ஸ்..... //

    என்னன்னு சொல்லிட்டா சஸ்பென்ஸ் இல்லை... கொஞ்ச நாள் வெயிட் பண்ணு நண்பா...

    ReplyDelete
  41. @ மாத்தி யோசி
    // ஹா.... ஹா... சஸ்பென்சு? //

    ஆமாம்... நாங்களும் உங்களை மாதிரியே கொஞ்சம் மாத்தி யோசிச்சோம்...

    ReplyDelete
  42. @ ஆனந்தி..
    // keep it up:))) //

    மேடம்... உங்களுக்கும் சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு...

    ReplyDelete
  43. @ பாட்டு ரசிகன்
    // எங்க அறிவுக்கு எட்டிய அளவுக்கு சொல்லிட்டோம் வேற என்ன.. சொல்லுங்க பாஸ்.. //

    அந்தமாதிரி சீரியஸா எல்லாம் யோசிக்க வேண்டாம் நண்பா... இது சிரியசான மேட்டர்...

    ReplyDelete
  44. @ பன்னிக்குட்டி ராம்சாமி
    // என்ன அன்னிக்கு நீங்களும் யக்கா மகளே இந்துன்னு கடுதாசி எழுத போறீங்களா....? //

    அதெல்லாம் இல்லைங்கோ... உங்க அக்கா மக இந்து உங்களுக்கு மட்டும் தான்... இது வேற மேட்டர்...

    ReplyDelete
  45. @ ஜீ...
    // நம்ம பன்னிக்குட்டியோட படம் போட்டிருக்கீங்க? :-) //

    நம்ம சப்ஜெக்ட்டுல ஹீரோவே அவர்தானே... ஐ மீன் கவுண்டர்...

    ReplyDelete
  46. @ கக்கு - மாணிக்கம்
    // லுக்கு பத்தல ! //

    இதுக்கு மேல ஒரு லுக் வேணுமா... வெளங்கிடும்...

    ReplyDelete
  47. @ தம்பி கூர்மதியன்
    // பிப்ரவரி 14 பிரபாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம் பாஸ்.. அன்னைக்கு அவருக்கு கல்யாணம் ஆக போற நாள நமக்கு சொல்ல போறாரு.. அதான் ஸ்பெஷல்.. //

    ஏன் என்னை அதுக்குள்ளே கிணத்துல தள்ள பாக்குறீங்க... அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு... சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்...

    ReplyDelete
  48. ஒருவேளை அன்னைக்குதான் முதம்முதல் முகச்சவரம் பண்ணப்போறீகளோ?..

    :-)

    ( எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வெச்சுக்கிறேன்.. பின்னாடி பிரச்சனை வந்தா உதவுமில்ல..)

    ஹி..ஹி

    :-)

    ReplyDelete
  49. see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/1.html

    ReplyDelete
  50. அப்படின்னா..?

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  52. பகிர்வுக்கு நன்றி பிரபா

    ReplyDelete
  53. ஹ...ஹ...
    நம்ம ஓடைக்கும் வாங்க உருக்கமான ஒரு பதிவு போட்டிருக்கேன்..


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    ReplyDelete
  54. ஹி ஹி சாரி பாஸ், என்னை மன்னிச்சிருங்க .... :-)

    ReplyDelete
  55. நான் கொஞ்சம் லேட்டு...படிக்க சுவாரசியமாக இருந்தது...காதல் கழட்டி போட்ட செருப்பு - இது கண்ணெதிரே தோன்றினால் படத்துல வர விவேக் ஜோக்.

    புது வலைப்போவில் பின்தொடருகிறேன். அசத்துங்கள்...

    ReplyDelete