tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1584048766071094591..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 14112011 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89765252814755079352011-11-20T00:45:38.912+05:302011-11-20T00:45:38.912+05:30That ad was super... no words but simple superb......That ad was super... no words but simple superb... everone needs such a wife man...tamil cinema newshttp://tamilcinemalatestnews.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1883507543144704322011-11-19T20:56:02.627+05:302011-11-19T20:56:02.627+05:30Philo... பேரு ஒயின் ஷாப், பிறகென்ன பொம்பளைப் புள்ள...Philo... பேரு ஒயின் ஷாப், பிறகென்ன பொம்பளைப் புள்ளைங்க படமா போடுறது? நல்லால்லை சொல்லிபுட்டேன்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-448116569519406932011-11-19T07:34:37.126+05:302011-11-19T07:34:37.126+05:30>>iParisaL Parisalkaaran
ஸ்டீவ் ஜாப்ஸே செத்த...>>iParisaL Parisalkaaran
ஸ்டீவ் ஜாப்ஸே செத்தாலும் நீங்க 'அனுஷ்கா'ன்னு சொல்ல முடியாது.. 'அஞ்சலி'ன்னுதான் சொல்லணும்.

குட் ஒன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39226376384583124942011-11-15T15:25:04.720+05:302011-11-15T15:25:04.720+05:30வணக்கம் பாஸ், ஒயின் ஷாப் வழமை போலவே போதை தூக்கலா க...வணக்கம் பாஸ், ஒயின் ஷாப் வழமை போலவே போதை தூக்கலா கலந்து வந்திருக்கு!

பன்னிக்குட்டி அண்ணரைச் சந்தித்தது ஆச்சரியமாக இருக்கு பாஸ்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35826114609056316162011-11-15T13:55:11.346+05:302011-11-15T13:55:11.346+05:30//நடனத்தின் போது நாயகியை விட்டு பின் வரிசையில் ஆடு...//நடனத்தின் போது நாயகியை விட்டு பின் வரிசையில் ஆடுபவர்களை கவனிப்பவனே உண்மை ரசிகன் #அம்புட்டும் ஜூப்பர்

அட இது நம்ம மேட்டர்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26828260532591086632011-11-14T23:02:08.179+05:302011-11-14T23:02:08.179+05:30ரூம் போட்டு யோசித்தா?
அந்த கடைசி படம் நீங்க தானே....ரூம் போட்டு யோசித்தா?

அந்த கடைசி படம் நீங்க தானே...

Tweets nice...

குழந்தைகள் தின வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57822913551599028022011-11-14T21:39:34.110+05:302011-11-14T21:39:34.110+05:30why this kolaveri di
பாட்டு சூப்பர் ...
நேரு மாமா ...why this kolaveri di
பாட்டு சூப்பர் ...
நேரு மாமா போட்டோ பத்தி கமெண்ட் அத விட சூப்பர்Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3076029551801551802011-11-14T21:23:15.396+05:302011-11-14T21:23:15.396+05:30//நல்ல கருத்துகள் கொண்ட இயக்குனர்கள் சிலரையும் இந்...//நல்ல கருத்துகள் கொண்ட இயக்குனர்கள் சிலரையும் இந்தமாதிரி ஏதாவது சொல்லி... //

இன்னிக்கு பதிவுலகத்தின் மெயின் பிரச்சினையே இதுதான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65714383266687289952011-11-14T21:22:19.033+05:302011-11-14T21:22:19.033+05:30//பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று ...//பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று கேட்க வைத்த பயங்கரடேட்டா பதிவரின் தரிசனம்///
///கடைசி வரை மனிதர் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. போட்டோவை வெளியிட்டால் த்ரில் போய்விடும் என்றார்.///

ஆமா அவரு மூஞ்சி அப்புடியே கவுண்டர் மூஞ்சின்னு நமக்கு பிக்ஸ் ஆகி போச்சு, இனிமே அவரு முகத்த போட்டு பயம் காட்டாதீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41992005745995405632011-11-14T19:41:58.507+05:302011-11-14T19:41:58.507+05:30பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்...பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்த்தால், பொண்ணு சிக்குன்னு ஜோரா ஜில்லுன்னு கூலா இருப்பாள். பையன் மஞ்ச மாக்கான் மாதிரி இருப்பான். என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன். ஆண்ட்டிக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அம்சமான ஆண்ட்டிகளுக்கு அம்மாஞ்சி கணவர்கள் வாய்ப்பது காலம் போடும் கோலங்களுள் ஒன்று. ஒருவேளை நானும் என்னவளும் ஜோடியாக வெளியே போகும்போது மற்றவர்களும் இதையேதான் நினைப்பார்களோ...??? நீதி: ஒன்னு நாம அழகா இருக்கணும்... இல்ல அழகா இருக்குற பொண்ணை கட்டிக்காம இருக்கணும்.

100% true...nanum palatha pathuten...இளம் பரிதிhttps://www.blogger.com/profile/07155610424777308305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70342559542059715192011-11-14T16:23:58.411+05:302011-11-14T16:23:58.411+05:30யப்பா... இதுவரைக்கும் நாங்க எங்க தலைவருங்க போராட்ட...யப்பா... இதுவரைக்கும் நாங்க எங்க தலைவருங்க போராட்டத்துக்குப் பயந்து போயித்தான் சுதந்திரம் குடுத்தான் வெள்ளக்காரன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்... இதையெல்லாம் பாக்குறப்போ... அவனோட சுதந்திரத்தக் காப்பாத்திக்கத்தான் பின்னங்கால் பிடறில பட ஓடிருக்கான்னு இப்பத்தான புரியுது...//

யோவ் இது இப்போதான் உமக்கு தெரியுதாக்கும், இருவது வருஷத்துக்கு முன்னாடியே இது நமக்கு தெரியுமே ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18221227462893794182011-11-14T15:18:55.831+05:302011-11-14T15:18:55.831+05:30\\இந்த செய்தியில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் எல...\\இந்த செய்தியில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் எலைட் டாஸ்மாக்களில் ப்ரின்ட் செய்யப்பட்ட பில் தரப்படும்.\\ மது பான விற்பனை குறையுதே என்றால் மக்கள் திருந்துகிறார்கள் என்று மகிழ்ச்சியடையாமல், அடடே இது நடக்க வாய்ப்பேயில்லையே, அப்படியே நடந்தாலும் அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று சொல்லி, காரணம் என்னன்னு விசாரிங்கய்யா, கண்டுபிடியுங்கய்யா என்று அரசு இயந்திரத்தை முடிக்கி விட்டு கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் சாராயம்தான் காரணம் என்று கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கி மீண்டும் விற்ப்பனையை உயர்த்திய ஒரே அரசாங்கம் நம்முடையதாகத்தான் இருக்கும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18909607151530299322011-11-14T15:13:07.068+05:302011-11-14T15:13:07.068+05:30\\என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இரு...\\என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன்.\\ பையன் மஞ்ச மாக்கான், அம்மாஞ்சி கணவர்கள் என்றெல்லாம் கவனித்த நீங்க அந்தப் பையனின் படிப்பு, தொழில் இதில்லெல்லாம் எப்படி என்று பார்த்ததுண்டா? அல்லது அந்த அழகு தேவதை படிப்பில், புத்திசாலித் தனத்தில் எப்படி என்று விசாரிச்சு பாருங்க. கலக்கலா கலக்குற பையனா இருப்பான் அல்லது அவனிடத்தில் ஏதோ ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும், அந்த தேவதை மக்கு பிளாஸ்திரியா இருப்பா. பொண்ணுங்க பயன்களை விட புத்திசாலிகள், நீங்க வெறும் Package -ஐப் பார்க்கிறீர்கள், அவர்கள், Package- உள்ளே இருக்கும் சரக்கு எப்படி என்று பார்க்கிறாள். அவ்வளவுதான் வித்தியாசம். உண்மையில் ஏமாந்தவர்கள் யார் என்றால் நீங்கள் சொன்ன மஞ்ச மாக்கான், அம்மாஞ்சி கணவர்கள் தான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48749600586228220802011-11-14T15:12:11.367+05:302011-11-14T15:12:11.367+05:30த.ம 4.த.ம 4.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8815984103524467242011-11-14T15:10:54.514+05:302011-11-14T15:10:54.514+05:30சகோ. பிலாசபிபிரபாகரன் அவர்களுக்கு,
// தூத்துக்குட...சகோ. பிலாசபிபிரபாகரன் அவர்களுக்கு,

// தூத்துக்குடி “முத்து”. மருத்துவம் சார்ந்த இடுகைகளோடு அவ்வப்போது சில பல்சுவை இடுகைகளும் எழுதுகிறார். குறட்டைத்தொல்லை, வாய்வுத்தொல்லை போன்ற சிக்கல்களுக்கு இவருடைய இடுகைகள் தீர்வு தரும் என்கிறார். “நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்ற பழமொழிக்கு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மண்டை ஓட்டு வியாபாரத்தை போட்டு உடைத்து அதிர்ச்சியடைய வைக்கிறார். இவை தவிர்த்து இவருடைய சின்ன சின்ன சிந்தனைகள் அனைத்தும் அருமை.//-

என்ற தங்களின் அருமையான வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் அறிமுகப் பதிவர் பகுதியில் என்னை பதிவர்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. திடீரென என்னுடைய ட்ராபிக் மூலங்கள் பகுதியில் உங்கள் வலைப்பூ முலமாக நிறைய பேர் என்னுடைய வலைப்பூவுக்கு விஜயம் செய்திருந்தனர். என்னடாவென்று என்னுடைய அக்கவுண்ட் சென்று பார்த்ததில் விஷயம் அறிந்துகொண்டேன். மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றியோடும் ஆதரவோடும்....
உங்கள் அன்பு சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4750987465975831392011-11-14T12:45:47.102+05:302011-11-14T12:45:47.102+05:30தனுஷ் பாடியிருக்குற பாடல் ரொம்ப நல்லா இருக்கு பிரப...தனுஷ் பாடியிருக்குற பாடல் ரொம்ப நல்லா இருக்கு பிரபா. ஆனாலும் 'காதல் என் காதல்' பாட்டு மாதிரி ரொம்ப சூப்பரா ஒன்னும் இல்ல.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44111310032721096282011-11-14T12:37:44.861+05:302011-11-14T12:37:44.861+05:30///////விக்கியுலகம் said...
பன்னி குட்டியை மீட் பண...///////விக்கியுலகம் said...
பன்னி குட்டியை மீட் பண்ணியதுக்கு வாழ்த்துக்கள்...////////

தக்காளி உனக்கு ஓவர் குசும்புய்யா.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80000143697122780132011-11-14T12:35:08.601+05:302011-11-14T12:35:08.601+05:30/////பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை.../////பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்த்தால், பொண்ணு சிக்குன்னு ஜோரா ஜில்லுன்னு கூலா இருப்பாள். பையன் மஞ்ச மாக்கான் மாதிரி இருப்பான். என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன். /////

அப்படி இருந்தாத்தான் பொண்ணு கண்ட்ரோல்ல பையன் இருப்பான்னு பொண்ணுங்க பண்ற டெக்குனிக்காம்..... (அனுபவஸ்தர் ஒருத்தர் சொன்னாருங்கோ....)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72220116655847890712011-11-14T12:32:52.706+05:302011-11-14T12:32:52.706+05:30//////அதுவும் சரிதான், அவரே அனுமதி அளித்தாலும் அவர...//////அதுவும் சரிதான், அவரே அனுமதி அளித்தாலும் அவருடைய போட்டோவை பிரசுரித்து அந்த த்ரில்லை கெடுக்க நாங்களும் விரும்பவில்லை.//////

அப்பாடா....... தப்பிச்சாய்ங்க பப்ளிக்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57608268683413691832011-11-14T12:27:27.142+05:302011-11-14T12:27:27.142+05:30/////பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்.../////பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று கேட்க வைத்த பயங்கரடேட்டா பதிவரின்//////

ஆமா யாருங்க அவரு...? புதுசு புதுசா கெளப்புறீங்களே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46703423458989174212011-11-14T11:11:21.488+05:302011-11-14T11:11:21.488+05:30இப்படியும் குடிக்கலாமா?
அந்த 4 கிளாஸ் படம் தூள்..இப்படியும் குடிக்கலாமா?
அந்த 4 கிளாஸ் படம் தூள்..ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21143975028947699502011-11-14T11:11:13.603+05:302011-11-14T11:11:13.603+05:30அடேய் பிளாசபி.. உன்னோ பிளாசபிக்கு அளவே இல்லியா?......அடேய் பிளாசபி.. உன்னோ பிளாசபிக்கு அளவே இல்லியா?... உன் பதிவை படிச்சதால இங்ஙனயும் பத்திக்கிச்சுலேய்..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2138481853172904062011-11-14T11:09:15.093+05:302011-11-14T11:09:15.093+05:30This comment has been removed by the author.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70580791589635939022011-11-14T11:09:12.366+05:302011-11-14T11:09:12.366+05:30This comment has been removed by the author.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77505345150104723002011-11-14T10:53:39.869+05:302011-11-14T10:53:39.869+05:30ரசித்த புகைப்படமும் ட்விட்டுக்களும் அருமை..ரசித்த புகைப்படமும் ட்விட்டுக்களும் அருமை..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.com