tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1913595750455230136..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மனைவி கிடைத்தாள் குறுநாவலும் காஜல் அகர்வாலும் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77001517974767333262011-08-12T13:23:06.510+05:302011-08-12T13:23:06.510+05:30அட அந்த காஜல் அகர்வாலை கொஞ்சம் விடுங்க பாஸ்.அட அந்த காஜல் அகர்வாலை கொஞ்சம் விடுங்க பாஸ்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89984204362886627962011-08-12T11:29:36.917+05:302011-08-12T11:29:36.917+05:30@ N.Manivannan
// அண்ணே நான் ஒன்பதாம் வகுப்பு படிக...@ N.Manivannan
// அண்ணே நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சரோஜா தேவி புத்தகம் படித்து மாட்டி அடிவாங்கிய கதை இருக்கு கூறவா? , கொஞ்சம் கேவலமாக இருக்கும் //

நாங்க பாக்காத கேவலமா... சும்மா சொல்லுங்க மணி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42046597931726997452011-08-12T11:00:55.017+05:302011-08-12T11:00:55.017+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Philoso...பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Philosophy Prabhakaran said...
@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் //

மணி... நிறைய சரோஜாதேவி புத்தகங்கள் படிப்பீங்க போல...///////

ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரியர் மாதிரி இருக்கே?///

அண்ணே நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சரோஜா தேவி புத்தகம் படித்து மாட்டி அடிவாங்கிய கதை இருக்கு கூறவா? , கொஞ்சம் கேவலமாக இருக்கும்N.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50457426556999003932011-08-12T07:05:15.557+05:302011-08-12T07:05:15.557+05:30காஜல் காஜல்.... :))குறிப்பிட்டவற்றில் பெண் இயந்திர...காஜல் காஜல்.... :))குறிப்பிட்டவற்றில் பெண் இயந்திரம் நாவல் மட்டும் படித்துள்ளேன்... மற்றவை படிக்க வேண்டும்... பகிர்ந்ததற்கு நன்றி பிரபா...
காஜல் காஜல்... அய்யோ.. வெக்கப்ப்ட்றா சார்..பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71157486247589751842011-08-12T05:13:02.257+05:302011-08-12T05:13:02.257+05:30தளத்தை இணைந்தற்கு நன்றி. மெயில் அனுப்பி விட்டேன்.தளத்தை இணைந்தற்கு நன்றி. மெயில் அனுப்பி விட்டேன்.தமிழ் வண்ணம் திரட்டிhttps://www.blogger.com/profile/16004391545848566829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39973690413049243362011-08-12T02:31:15.238+05:302011-08-12T02:31:15.238+05:30// ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரிய...// ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரியர் மாதிரி இருக்கே? //

முன்னாள் வாசகன் தானே பின்னால் ஆசரியர் ஆகிறான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23210040928841005342011-08-12T02:05:26.067+05:302011-08-12T02:05:26.067+05:30///////Philosophy Prabhakaran said...
@ N.Manivann...///////Philosophy Prabhakaran said...
@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் //

மணி... நிறைய சரோஜாதேவி புத்தகங்கள் படிப்பீங்க போல...///////

ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரியர் மாதிரி இருக்கே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38186867958442677432011-08-12T02:00:53.133+05:302011-08-12T02:00:53.133+05:30@ N.Manivannan
// அப்பறம் காஜல் அகர்வால் கல்யாண பொ...@ N.Manivannan
// அப்பறம் காஜல் அகர்வால் கல்யாண பொண்ணு மாதிரியே இருக்காங்க எனக்கும் அவுங்களுக்கும் ஒரு வயசுதான் வித்யாசம் ,நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ,நீங்க என்ன சொல்றீங்க

அண்ணே எனக்கு 27 வயசு //

மணி... இப்போல்லாம் நம்ம வயசை விட மூணு வயசு அதிகமா இருக்குற பொண்ணை கட்டிக்கிறதுதான் ட்ரென்ட்... அதனால நீங்க ஏதாவது ஒரு முப்பது வயசு ஆன்ட்டியா பாருங்க...

(பி.கு: என்னுடைய வயது 23)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66991672176798471362011-08-12T01:58:11.160+05:302011-08-12T01:58:11.160+05:30@ N.Manivannan
// வேணாம்டா மணி இதுக்கு மேல டைப் பண...@ N.Manivannan
// வேணாம்டா மணி இதுக்கு மேல டைப் பண்ணோம்னா பிரபாகர் கடுப்பாகி நம்ம கம்மென்ட்ட ஸ்பாம் அடிச்சிடுவாப்புல ,போதும் இதோட நிறுத்திக்குவோம் //

அண்ணே... திரும்பவும் சொல்றேன், நான் ஸ்பாம் அடிக்கல... ஏடாகூடமா பின்னூட்டம் போட்டா அதுவே ஸ்பாம்ல பொய் உட்கார்ந்துக்குது....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73468495465923161082011-08-12T01:57:01.656+05:302011-08-12T01:57:01.656+05:30@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி...@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் //

மணி... நிறைய சரோஜாதேவி புத்தகங்கள் படிப்பீங்க போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52530944045017678782011-08-12T01:54:05.947+05:302011-08-12T01:54:05.947+05:30@ N.Manivannan
// கி,ராஜநாராயணன் //
மொதல்ல இவரோடத...@ N.Manivannan
// கி,ராஜநாராயணன் //

மொதல்ல இவரோடதுல இருந்து ஆரம்பிங்க... நான் எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81132436871488583272011-08-12T01:52:45.994+05:302011-08-12T01:52:45.994+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// காஜல் அகர்வாலுக்கு 26 ...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// காஜல் அகர்வாலுக்கு 26 வயசா ஆச்சு? //

ஆமாண்ணே... ஆனா பார்த்தா அப்படி தெரியல தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26874113250205259852011-08-12T01:51:30.922+05:302011-08-12T01:51:30.922+05:30@ சாய் பிரசாத்
// சுஜாதாவின் முடிவுகள் தானே அட்டகா...@ சாய் பிரசாத்
// சுஜாதாவின் முடிவுகள் தானே அட்டகாசமாய் இருக்குமே இதில் அது மிஸ்ஸாகிடுசா???
வாசிக்கவில்லை நான் இன்னும் :) //

தெரியல சாய்... ஒருவேளை, உங்களுக்கு பிடிக்கலாம்... ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29257283207813220032011-08-12T01:50:31.700+05:302011-08-12T01:50:31.700+05:30@ simmakkal
// இன்னொருவர் காஜலைவிட அழகாக திரை...@ simmakkal
// இன்னொருவர் காஜலைவிட அழகாக திரையில் வலம்வரும்போது காஜலின்
நினைவு காணாமல் போகும். இதுவே உடலழகுக்கு விதி.

காஜல் காணாமல் போனபின் மீண்டுமொருமுறை இன்னாவலைப்
படிக்கும்போது எவர் வந்தமர்வார் என்பது ஒரு இன்ட்ரஸ்டிங் குவஸன். //

முதலாவது பத்தி ஓகே...

ஆனால் இந்த நாவலை எத்தனை முறை படித்தாலும் காஜல் மட்டும்தான் நினைவுக்கு வருவார்... ஒருவேளை, இதை திரைப்படமாக எடுத்து வேறு யாராவது ஒரு நடிகை நடித்தால் காஜல் மறையக்கூடும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72420941597261667142011-08-12T01:48:46.896+05:302011-08-12T01:48:46.896+05:30@ simmakkal
// "காஜல் அகர்வால் பிறந்த தேதி 19...@ simmakkal
// "காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985). "
அப்படியென்றால் அவர் வயதானவர் என்றுதான் பொருள்.

"அப்படியே மனதிற்குள் காஜல் அகர்வால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கொண்டாள்" - "கொண்டார்" என்று எழுதியிருக்கவேண்டும்.
எல்லாரும் மதிப்புக்குரியவரே. //

மரியாதைக்கு வயது வித்தியாசம் கிடையாது... நம்மைவிட வயது குறைந்தவர்களையும் மரியாதையோடு அழைக்கலாம்... ஆனால் இங்கே பயன்படுத்தப்பட்ட "ள்" - மரியாதைக்குறைவாக பயன்படுத்தப்பட்ட "ள்" கிடையாது... உரிமையோடு பயன்படுத்தப்பட்ட "ள்"... வடநாட்டு நடிகையிடம் உனக்கென்ன உரிமை என்று கேட்காதீர்கள்... அது மானசீக உரிமை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53135696234754532392011-08-12T01:45:08.133+05:302011-08-12T01:45:08.133+05:30@ பலே பிரபு
// இப்போதே சொல்லிட்டேன் எனக்கு அந்த பு...@ பலே பிரபு
// இப்போதே சொல்லிட்டேன் எனக்கு அந்த புக்க அனுப்பி வைங்க.... //

புக்கா... நான் அந்தமாதிரி எல்லாம் எந்த உத்தரவாதமும் தரலையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51136441145765452602011-08-11T20:28:19.840+05:302011-08-11T20:28:19.840+05:30உங்கள் தளத்தை add author முறையில் எங்களது தமிழ்...உங்கள் தளத்தை add author முறையில் எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணைய அழைக்கிறோம்.தமிழ் வண்ணம் திரட்டிhttps://www.blogger.com/profile/16004391545848566829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3953097656186249622011-08-11T19:34:04.103+05:302011-08-11T19:34:04.103+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////(காஜல் அக...பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////(காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985)./////

காஜல் அகர்வாலுக்கு 26 வயசா ஆச்சு?///

அண்ணே எனக்கு 27 வயசுN.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-42650677122740084122011-08-11T19:28:05.506+05:302011-08-11T19:28:05.506+05:30அப்பறம் காஜல் அகர்வால் கல்யாண பொண்ணு மாதிரியே இருக...அப்பறம் காஜல் அகர்வால் கல்யாண பொண்ணு மாதிரியே இருக்காங்க எனக்கும் அவுங்களுக்கும் ஒரு வயசுதான் வித்யாசம் ,நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ,நீங்க என்ன சொல்றீங்கN.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14911422142144330362011-08-11T19:27:53.919+05:302011-08-11T19:27:53.919+05:30அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்...அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் (வேணாம்டா மணி இதுக்கு மேல டைப் பண்ணோம்னா பிரபாகர் கடுப்பாகி நம்ம கம்மென்ட்ட ஸ்பாம் அடிச்சிடுவாப்புல ,போதும் இதோட நிறுத்திக்குவோம் )N.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48766812569886243272011-08-11T19:27:29.762+05:302011-08-11T19:27:29.762+05:30நானும் நிறைய புத்தகம் வாங்கிவைத்திருக்கிறேன் ஆனால்...நானும் நிறைய புத்தகம் வாங்கிவைத்திருக்கிறேன் ஆனால் படிப்பதற்குத்தான் நேரம் இல்லை ,சுஜாதா ,ஜெயமோகன் ,இந்திராபார்த்தசாரதி , கி,ராஜநாராயணன் , என புத்தகமாக வாங்கி குமித்திருக்கிறேன்N.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4897603919175265322011-08-11T19:00:49.328+05:302011-08-11T19:00:49.328+05:30/////(காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985)./////
.../////(காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985)./////

காஜல் அகர்வாலுக்கு 26 வயசா ஆச்சு?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-530190268494626752011-08-11T18:59:46.281+05:302011-08-11T18:59:46.281+05:30வித்தியாசமான கோணத்துல சிந்திச்சிருக்கீங்க... ஒவ்வொ...வித்தியாசமான கோணத்துல சிந்திச்சிருக்கீங்க... ஒவ்வொரு கதையும் ஒவ்வொருத்தருடைய ரசனை, அனுபவம் பொறுத்து வித்தியாசமான கற்பனையை கிளறும், அதனால் தான் பிரபல கதைகளை வைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் நன்றாக இல்லை என உணர்கிறோம்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29123095284736325622011-08-11T17:28:24.473+05:302011-08-11T17:28:24.473+05:30“வாங்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... படிக்கிறதுக...“வாங்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... படிக்கிறதுக்குத்தான் வழியக்காணோம்...”//

சேம் ப்ளட்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22883684062606447552011-08-11T17:15:42.059+05:302011-08-11T17:15:42.059+05:30சுஜாதாவின் முடிவுகள் தானே அட்டகாசமாய் இருக்குமே இத...சுஜாதாவின் முடிவுகள் தானே அட்டகாசமாய் இருக்குமே இதில் அது மிஸ்ஸாகிடுசா???
வாசிக்கவில்லை நான் இன்னும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.com