tag:blogger.com,1999:blog-1687526938113414360.post2460233869090406846..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: வில்லாPhilosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56073441030654033812013-11-18T01:14:13.592+05:302013-11-18T01:14:13.592+05:30பார்க்கலாம்....பார்க்கலாம்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12071272580334588492013-11-15T18:56:10.125+05:302013-11-15T18:56:10.125+05:30எலே எலே மருது
பிரபா எந்த ஊரு எருது??
எலே எலே மருது
பிரபா எந்த ஊரு எருது??
எருமை வியாபாரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37889831820065552462013-11-15T08:56:29.222+05:302013-11-15T08:56:29.222+05:30urban legend என்ற பழைய இங்கிலீஷ் படம் தமிழில் அதை ...urban legend என்ற பழைய இங்கிலீஷ் படம் தமிழில் அதை சுட்டு விசில்னு எடுத்தாங்க ,ஒரு புக்குல இருக்க கதை போலவே நிஜ சம்பவம் நடக்கும் அதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்னு, அநேகமா அந்த கதைய உல்டா செய்து தான் வில்லா-2 எடுத்திருக்கனும், கூடவே டெம்ப்ளேட்டா ..பழைய வீட்டுக்கு புதுசா போறவங்களுக்கு பேய் அனுபவம் :-))

# அனந்துபுரத்து வீடு ..இந்தில அமிதாப் நடிச்ச பூத்நாத் படத்தோட உல்டா ...பாசக்கார பேய் தாத்தா அமிதாப் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38560237736646184022013-11-15T08:47:09.020+05:302013-11-15T08:47:09.020+05:30வவ்வால்,
ஆனந்தபுரத்துவீடு ஒரு காமெடி படம்... அதை...வவ்வால்,

ஆனந்தபுரத்துவீடு ஒரு காமெடி படம்... அதையெல்லாம் இதுகூட ஒப்பிடக்கூடாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59440946213803555952013-11-15T05:49:51.527+05:302013-11-15T05:49:51.527+05:30பிரபா ,
புதுசா ஒரு தம்பதி,(அ) இளஞ்சோடி அல்லது ஒரு...பிரபா ,

புதுசா ஒரு தம்பதி,(அ) இளஞ்சோடி அல்லது ஒரு குருப்பு(ஆலிவுட் படம்னா கரிக்டா கில்மா செய்றாப்போ பேய் என்ட்ரி கொடுக்கும் ஹி...ஹி) ஒரு வீட்டுக்கு போகுதுனாலே அது "பூத் பங்க்ளா" தான்னு டெம்ப்ளேட் மட்டும் மாறவே மாறாதா அவ்வ்!

யாவரும் நலம் என்ற படமும், ஆனந்தபுரத்துவீடு படமும் பார்த்தால் ,வில்லா படம் பார்க்கவே வேண்டாம் போல இருக்கே அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41198249839267537952013-11-15T04:27:12.058+05:302013-11-15T04:27:12.058+05:30நடந்த சம்பவங்களுக்கெல்லாம் பீட்சாவில் செம ட்விஸ்ட்...நடந்த சம்பவங்களுக்கெல்லாம் பீட்சாவில் செம ட்விஸ்ட் இருக்கும்..இங்கே அது மிஸ்ஸிங்.

கிளைமாக்ஸில் இன்னும் ரெண்டு ஓவியங்கள் என்று ட்விஸ்ட் வைத்து, அதற்ற்கு அடுத்த 5 நிமிடத்தில் ட்விஸ்ட் என்பது ஓகே. ஆனால் மெயின் கதையில் ட்விஸ்ட்டே இல்லாமல் இருக்கிற மாதிரி தோணிவிட்டது.

ஆனால், நிச்சயம் ஒரு நல்ல இயக்குநர் என்று தீபக் நிரூபித்திருக்கிறார். அடுத்த படத்தில் பார்ப்போம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28900546961195971012013-11-15T04:02:39.700+05:302013-11-15T04:02:39.700+05:30வித்தியாசமாக இருக்கும் போல இருக்கே ?வித்தியாசமாக இருக்கும் போல இருக்கே ?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com