tag:blogger.com,1999:blog-1687526938113414360.post2701074044561585036..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சுந்தரபாண்டியன் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90231827586877781432013-02-13T00:16:29.633+05:302013-02-13T00:16:29.633+05:30Thank you and looking for more posts. I am really ...Thank you and looking for more posts. I am really satisfied with this posting that you have given us. This is really a stupendous work done by you ptrl hdAnonymoushttps://www.blogger.com/profile/02657542837465605348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19729965125211862672012-09-25T14:45:10.707+05:302012-09-25T14:45:10.707+05:30#இரண்டரை மணிநேரத்திற்குள் நீங்கள் நான்கு சிகரெட் ப...#இரண்டரை மணிநேரத்திற்குள் நீங்கள் நான்கு சிகரெட் பிடிப்பதற்கு இசையமைப்பாளர் ரகுநாதன் உத்தரவா “தம்"மளிக்கிறார்.# உண்மை தான் , ஆனால் இப்பொழுது கேட்கும் போது பாடல்கள் பிடிக்கின்றன

#மற்றபடி மனதிற்கு டூலெட் போர்டு மாட்டிக்கொண்டு சென்றால் சுந்தரபாண்டியன் வசதியாக குடியமர்ந்துவிடுகிறார்#
நேர்மையான விமர்சனம் ...
ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25015357570079492472012-09-19T23:02:47.543+05:302012-09-19T23:02:47.543+05:30அதாவது நம்ம வயசு பசங்களுக்கு அந்த ஹீரோயின் சரிவர ம...அதாவது நம்ம வயசு பசங்களுக்கு அந்த ஹீரோயின் சரிவர மாட்டான்னு சொல்றீங்க... அப்போ அந்த பொண்ண ரொம்பவே வர்ணிச்ச பிரபல பதிவர்கள என்னன்னு சொல்றது.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57867490659973799572012-09-19T00:50:16.432+05:302012-09-19T00:50:16.432+05:30பிரபா,
பொல்லாங்கு படத்தின் மார்க்ஸ் காந்தியையே கழ...பிரபா,

பொல்லாங்கு படத்தின் மார்க்ஸ் காந்தியையே கழுகு போல புடிச்சுட்டு , பிராபகரனை மிஸ் பண்ணிட்டதா சொன்னா எப்பூடி:-((

இனிமே ஹீரோயின்னு கையில லைட்டெர் கொடுத்து அடிக்கடி ஸ்பார்க் வர வைக்க சொல்லணும் :-))

ஏம்பா அது பொண்ணா இல்லை ஸ்பார்க்பிளக்கா :-))

இளமை ஊஞ்சலில் 10-1 அல்லது 8+1 , ஈரோயின்னு சொல்லணும் போல :-))

தமிழ் சினிமாவில் முதல் முறைனு சொன்ன எத்தனையோ வில்லங்கம் பார்த்தாச்சு இதை பார்க்க மாட்டோமா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55622276254559745302012-09-18T23:45:55.520+05:302012-09-18T23:45:55.520+05:30@ சேக்காளி
// முதன் முதலா வலைபதிவில் ஒரு உண்மையான ...@ சேக்காளி
// முதன் முதலா வலைபதிவில் ஒரு உண்மையான விமர்சனம். //

மிக்க நன்றி சேக்காளி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89497466209388674692012-09-18T23:45:17.214+05:302012-09-18T23:45:17.214+05:30@ Ashiq
உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சியோ நண்ப...@ Ashiq
உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சியோ நண்பா... புதிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58905433018496993902012-09-18T23:43:00.244+05:302012-09-18T23:43:00.244+05:30@ வவ்வால்
தல, இயக்குனர் பெயர் பிரபாகரன் என்பதையே ...@ வவ்வால்

தல, இயக்குனர் பெயர் பிரபாகரன் என்பதையே திரையரங்க வாயில் பேனரை பார்த்தே தெரிந்துக்கொண்டேன்...

// ஈரோயினு சூப்பரா இருக்குன்னு ரெண்டு பெரும்பதிவர்கள் புளகாங்கிதப்பட்டிருந்தாங்களே? //

அவங்களுக்கு வயசு நாற்பதுக்கு மேல் இருக்குமே...

// குத்து வாங்கினாப்போல இருப்பதால் புடிக்கலையா? ஐ மீன் முகத்தில யாரோ குத்தி தழும்பு இருப்பதை சொன்னேன் :-)) //

இருக்கலாம் தல... ஒரு ஃபிகரை பார்த்ததும் ஸ்பார்க் வரணும்... அது வரலை...

// உமது வாட்டத்தினை போக்கிட "இளமை ஊஞ்சல்"னு ஒரு ஒலக படம் தமிழில் வருதாம், தமிழில் முதன் முறையாக 9 ஈரோயினு என போட்டு இருக்கான், எப்போ வருதுன்னு நோட் செய்து,டிக்கெட் புக் செய்யவும், என்ன ஒலக அதியசம்னு பார்க்க வேண்டாம் :-)) //

9 ஈரோயின்னு சொல்றதுல ஏதாவது உள்குத்து இருக்கா...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49544349833579333922012-09-18T23:38:03.167+05:302012-09-18T23:38:03.167+05:30@ Narendran Rajan
// சூர மொக்கை //
நரேன்... என்ன...@ Narendran Rajan
// சூர மொக்கை //

நரேன்... என்னுடைய பதிவா அல்லது படமா...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31525296341900584262012-09-18T23:26:19.606+05:302012-09-18T23:26:19.606+05:30//உத்தரவா “தம்"மளிக்கிறார்//
நாளை அடிக்கலாம் ...//உத்தரவா “தம்"மளிக்கிறார்//
நாளை அடிக்கலாம் என்று இருக்கிறேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89215502387426349002012-09-18T20:53:38.783+05:302012-09-18T20:53:38.783+05:30படத்தை பார்க்காலம்னு சொல்லுறீங்கபடத்தை பார்க்காலம்னு சொல்லுறீங்ககிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23423616152149397032012-09-18T18:27:25.467+05:302012-09-18T18:27:25.467+05:30முதன் முதலா வலைபதிவில் ஒரு உண்மையான விமர்சனம்.முதன் முதலா வலைபதிவில் ஒரு உண்மையான விமர்சனம்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5712484592307248212012-09-18T17:16:04.229+05:302012-09-18T17:16:04.229+05:30Your Critics is ok;
Screen play is not that much ...Your Critics is ok;

Screen play is not that much worked

All songs are copied

BG is very Bore

But heroine Lakshmi Menon is very good artist :
I think Heroine means You want to see the Physique

Her age is only 15 Now she is studying 9 th std

When i was watching shoot of this film she never go for retake.

The others only did mistake.

Next time brad your mind

Ashiq

VANDHIYANhttps://www.blogger.com/profile/11406478097425940293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41656056322509140762012-09-18T13:28:19.902+05:302012-09-18T13:28:19.902+05:30பிராபா,
உமது வாட்டத்தினை போக்கிட "இளமை ஊஞ்சல...பிராபா,

உமது வாட்டத்தினை போக்கிட "இளமை ஊஞ்சல்"னு ஒரு ஒலக படம் தமிழில் வருதாம், தமிழில் முதன் முறையாக 9 ஈரோயினு என போட்டு இருக்கான், எப்போ வருதுன்னு நோட் செய்து,டிக்கெட் புக் செய்யவும், என்ன ஒலக அதியசம்னு பார்க்க வேண்டாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17824598767549069122012-09-18T13:25:08.210+05:302012-09-18T13:25:08.210+05:30பிரபா,
சசிகுமார், பேருக்காக பார்கலைனாலும் இயக்குன...பிரபா,

சசிகுமார், பேருக்காக பார்கலைனாலும் இயக்குனர் பேருக்காக போனாப்ப்பொல தெரியுதே... இயக்குனர் பேரு.எஸ்.ஆர் பிரபாகரனுல்ல போட்டிருக்கு :-))

ஈரோயினு சூப்பரா இருக்குன்னு ரெண்டு பெரும்பதிவர்கள் புளகாங்கிதப்பட்டிருந்தாங்களே?

குத்து வாங்கினாப்போல இருப்பதால் புடிக்கலையா? ஐ மீன் முகத்தில யாரோ குத்தி தழும்பு இருப்பதை சொன்னேன் :-))

இன்னும் எத்தினி நாளிக்கு தான் மதுரை மண்ணு ஒரு பொண்ணு, நாளு பிரண்டுன்னு கதைய எடுப்பாங்களோ, கொஞ்ச நாளைக்கு மதுரைக்கு அந்த பக்கம் என கதைய சொன்னாலே சசிக்குமார் ரிஜெக்டட் என சொல்ல வேண்டும் இல்லைனா, அடுத்த ராமராஜன், டி.ஆர் போல ஒரு வளையத்தில் சிக்கிடுவார்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56474041837152177532012-09-18T12:22:26.261+05:302012-09-18T12:22:26.261+05:30சூர மொக்கைசூர மொக்கைAnonymoushttps://www.blogger.com/profile/13406708404334734529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55553988180004239462012-09-18T10:30:14.994+05:302012-09-18T10:30:14.994+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// தடி தடியா ஆண்ட்டிகளோட ...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// தடி தடியா ஆண்ட்டிகளோட சிங்கம் புலி தொடைய காட்டிக்கிட்டு ஆடுற மாதிரி பாட்டு எதுவும் இல்லையாண்ணே? //

இல்லை தல... முதல் பத்து நிமிட வாய்ஸ் ஓவரில் மதுரையை பத்தியும் அந்த ஊர் சனங்கள பத்தியும் சும்மா வெளக்கு வெளக்கு'ன்னு வெளக்குறாங்க... அவ்வளவுதான்...

// அய்யய்ய்யோ... அப்போ இதுவும் விளிம்பு நிலை படமா..........? //

விளிம்பு நிலை படமெல்லாம் இல்லை... க்ளைமாக்ஸில் ஹீரோ நான் குறிப்பிட்டது மாதிரி அடி வாங்குகிறார்... அதற்கப்புறமும் வந்து எதிரிகளை புரட்டி எடுக்கிறார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43173845990689334112012-09-18T10:27:17.025+05:302012-09-18T10:27:17.025+05:30@ மனசாட்சி™
// பிரபா, நமக்கு இந்த 'தம்' பழ...@ மனசாட்சி™
// பிரபா, நமக்கு இந்த 'தம்' பழக்கம் இல்லையே - அப்ப என்ன செய்வது??? //

டீ அடிக்க வேண்டியது தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5935653149612946362012-09-18T10:26:35.150+05:302012-09-18T10:26:35.150+05:30@ ஆரூர் மூனா செந்தில்
// யோவ் பிரபா உனக்கு மயிலன்...@ ஆரூர் மூனா செந்தில்
// யோவ் பிரபா உனக்கு மயிலன் நடுராத்திரியெல்லாம் வந்து பின்னூட்டம் போடுறாப்லனாக்கா நீ எவ்வளவு பெரிய பிரபல பதிவர்னு தெரிஞ்சிக்கோ. //

அவருக்கு நைட் ஷிப்டா இருக்கும் போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53392825556038542242012-09-18T10:25:30.692+05:302012-09-18T10:25:30.692+05:30@ மயிலன்
// என்ன மாமா, பதினெட்டு வயசு பத்தி எழுதுவ...@ மயிலன்
// என்ன மாமா, பதினெட்டு வயசு பத்தி எழுதுவேன்னு வெயிட் பண்ணா சூனா பானா வ பத்தி எழுதியிருக்கே? //

பதினெட்டு வயசு நான் மிஸ் பண்ணிட்டேன் தல...

// ரொம்ப நல்ல படமும் இல்ல, மொக்க படமும் இல்ல... அப்புறம் எப்படி நாம விமர்சனம் எழுதி பொழப்ப நடத்துறது...? //

முதல் பத்து நிமிடம், கடைசி பத்து நிமிடம் தவிர்த்து எனக்கு பிடித்திருந்தது...

// அப்புறம், அந்த ஈரோயின் பிரெண்டு, களவாணில வரும்ல...விமல் தங்கச்சியா... அந்த புள்ளதான்.. அதுக்குள்ள நெடுநெடுன்னு 'வளந்துருச்சு'.... //

தவறான தகவல்... களவாணி விமல் தங்கச்சி ஒரு மொக்கை ஃபிகரு... இது வேற...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26240727012940465792012-09-18T10:17:45.500+05:302012-09-18T10:17:45.500+05:30/////மனசாட்சி™ said...
பிரபா, நமக்கு இந்த 'தம்.../////மனசாட்சி™ said...
பிரபா, நமக்கு இந்த 'தம்' பழக்கம் இல்லையே - அப்ப என்ன செய்வது???/////

கஞ்சா அடிங்க.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15380198565814504242012-09-18T10:17:18.241+05:302012-09-18T10:17:18.241+05:30///////சிறந்ததொரு படமாக அமைந்திருக்க வேண்டியது. என...///////சிறந்ததொரு படமாக அமைந்திருக்க வேண்டியது. என்ன ஒன்னு, க்ளைமாக்ஸ் காட்சியில் யாரோ என்னுடைய பிடறியில் இரும்புக்கம்பியால் பலமாக அடித்து போலவும், முதுகில் கடப்பாறையை கொண்டு குத்திக் குதறியது போலவும் உணர்வு ஏற்பட்டது. ///////

அய்யய்ய்யோ... அப்போ இதுவும் விளிம்பு நிலை படமா..........?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62657625696743699572012-09-18T10:15:26.668+05:302012-09-18T10:15:26.668+05:30/////ஹீரோயின் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இ.../////ஹீரோயின் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கா'ன்னு சொல்லுவாங்க. ஆனா நெஜமாவே பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி ரொம்ப சுமாராக இருந்தால் என்னதான் செய்வது ? //////

கவலப்படாதீங்க...... கொஞ்ச நாள் ஆந்திரா பக்கம் அனுப்பிச்சோம்னா பட்டி, டிங்கரிங் பண்ணி சரி பண்ணிடுவானுங்க....!
பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86285805894235722822012-09-18T10:09:39.580+05:302012-09-18T10:09:39.580+05:30/////மதுரக்காரய்ங்க, மண்ணு வாசனை, பன்னு வாசனை, பாச.../////மதுரக்காரய்ங்க, மண்ணு வாசனை, பன்னு வாசனை, பாசக்கார பயலுவ, அட்வைஸ் ஒப்பனிங் சாங், கிழவிகளோடு கட்டிப்பிடித்து டான்ஸ்/////

தடி தடியா ஆண்ட்டிகளோட சிங்கம் புலி தொடைய காட்டிக்கிட்டு ஆடுற மாதிரி பாட்டு எதுவும் இல்லையாண்ணே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30595919296071222472012-09-18T09:38:02.783+05:302012-09-18T09:38:02.783+05:30உத்திரவா "தம்" உண்டு போல....!உத்திரவா "தம்" உண்டு போல....! Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5345218767421731882012-09-18T09:16:09.490+05:302012-09-18T09:16:09.490+05:30வழக்கமான படம் ...கடைசி அரை மணி நேரம் சுத்தமா பிடிக...வழக்கமான படம் ...கடைசி அரை மணி நேரம் சுத்தமா பிடிக்கலா.... ஏண்டா போனோம்னு ஆய்ருச்சு... நமக்கு இந்த ட்ரஜடி படமே ஆகாது.... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com