tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3640635080415527828..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: புதிர்ப்போட்டிPhilosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3302617460414375272011-01-24T13:56:08.430+05:302011-01-24T13:56:08.430+05:30MY Mail Id : kumar.rms@hotmail.comMY Mail Id : kumar.rms@hotmail.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64727879231576138542011-01-24T13:41:26.745+05:302011-01-24T13:41:26.745+05:30nanba my mail id: kumar.rms@hotmail.comnanba my mail id: kumar.rms@hotmail.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65246105641300269412011-01-24T13:36:19.710+05:302011-01-24T13:36:19.710+05:30nanba my mail id: kumar.rms@hotmail.comnanba my mail id: kumar.rms@hotmail.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91454339861636247532011-01-24T13:17:35.332+05:302011-01-24T13:17:35.332+05:30nanba my mail id: kumar.rms@hotmail.comnanba my mail id: kumar.rms@hotmail.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34907398287334742892011-01-23T17:33:11.691+05:302011-01-23T17:33:11.691+05:30இரும்பு,மளிகை,ஜவுளி,நகைக்கடை.. இதிலிருந்து என்ன தெ...இரும்பு,மளிகை,ஜவுளி,நகைக்கடை.. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஒரு வீட்டுல ரொம்பக் கஷ்டப்படறது மூத்த பிள்ளைகள் தான்..

கொடுமையடா...

அப்புறம், மூர்த்திக்கு வலது பக்கத்தில் கோவிந்து, கொவிந்துக்கு வலது புறத்தில் சந்தானம், சந்தானத்துக்கு வலது புறத்தில், நெப்போலியன்,அவனுக்கு வலது புறத்தில் மூர்த்தி..

ஐயோ ராமா..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62892691715230432272011-01-23T09:22:32.423+05:302011-01-23T09:22:32.423+05:30My Mail ID : basith27@gmail.comMy Mail ID : basith27@gmail.comAdminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89472351351125206832011-01-21T14:57:11.191+05:302011-01-21T14:57:11.191+05:301வது மகன்-இரும்பு
2வது மகன்-மளிகை
3வது மகன்-ஜவுளி...1வது மகன்-இரும்பு
2வது மகன்-மளிகை
3வது மகன்-ஜவுளி
4வது மகன்-நகை

மூர்த்தி மூர்த்தி மூர்த்திராம் குமார்https://www.blogger.com/profile/08338964897542516347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60693502971358414682011-01-21T09:16:08.069+05:302011-01-21T09:16:08.069+05:30என்னுடைய mail id - sridhrsh777@yahoo.comஎன்னுடைய mail id - sridhrsh777@yahoo.comதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54889414318196677792011-01-21T09:00:54.726+05:302011-01-21T09:00:54.726+05:30ஈஈஈஈ !! நானும் போட்டில ஜெயிச்சுட்டேன்....
தம்பி!...ஈஈஈஈ !! நானும் போட்டில ஜெயிச்சுட்டேன்....

தம்பி!! என்னோட மெயில்-id maduraipandi1984@gmail.com

மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.comMadurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54592810269112697152011-01-21T04:37:48.818+05:302011-01-21T04:37:48.818+05:30@ வருண்
// நானும் கண்டுபிடிச்சேன். ஆனா ஏற்கனவே பலர...@ வருண்
// நானும் கண்டுபிடிச்சேன். ஆனா ஏற்கனவே பலர் சொல்லீட்டாங்களே! //

நீங்க ரொம்ப லேட்... போட்டி முடிஞ்சுபோச்சு... கமென்ட் மாடரேஷன் வச்சிருந்து இப்பதான் எல்லா கமெண்ட்டையும் வெளியிட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35819686610709507742011-01-21T03:55:34.794+05:302011-01-21T03:55:34.794+05:30dr suneel krishnan said...
முதலாவது மகன்-இரும...dr suneel krishnan said...

முதலாவது மகன்-இரும்பு
இரண்டாம் -மளிகை
மூன்றாம்-ஜவுளி
நான்காம்-நகை

நானும் கண்டுபிடிச்சேன். ஆனா ஏற்கனவே பலர் சொல்லீட்டாங்களே!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11832733757067333722011-01-21T02:21:20.546+05:302011-01-21T02:21:20.546+05:30@ dr suneel krishnan , Madurai pandi, விஜய், புகழே...@ dr suneel krishnan , Madurai pandi, விஜய், புகழேந்தி, அரபுத்தமிழன், Abdul Basith, முத்துசிவா, தர்ஷன், சே.குமார், கும்மி, Raja, Devaraj

தயவு செய்து அவங்கவங்க மெயில் ஐடிக்களை குறிப்பிடுங்கள்... அப்போ தான் மின்-புத்தகத்தை அனுப்ப முடியும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17517728032000625002011-01-21T02:21:13.121+05:302011-01-21T02:21:13.121+05:30@ dr suneel krishnan, புகழேந்தி, சே.குமார், Raja, ...@ dr suneel krishnan, புகழேந்தி, சே.குமார், Raja, வெங்கட்

முதல் கேள்விக்கு சரியான பதிலை கூறினாலும் இரண்டாவது கேள்விக்கு தவறாக பதில் அளித்துள்ளீர்கள்... இருக்கட்டும், போட்டியில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்... உங்களுக்கும் பரிசுப்பொருள் வந்துசேரும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8336829629729359952011-01-21T02:21:06.604+05:302011-01-21T02:21:06.604+05:30@ Madurai pandi, middleclassmadhavi, எப்பூடி.., வி...@ Madurai pandi, middleclassmadhavi, எப்பூடி.., விஜய், உயிர் வளர்பவன்..., அரபுத்தமிழன், Abdul Basith, முத்துசிவா, தர்ஷன், கும்மி, தினேஷ்குமார், தம்பி கூர்மதியன், aru(su)vai-raj, Devaraj

இரண்டு கேள்விகளுக்கும் சரியான விடை சொல்லி போட்டியில் ஜெயிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்... போட்டியில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39280949813563281372011-01-21T02:20:59.789+05:302011-01-21T02:20:59.789+05:30சரியான விடைகள்:
1. மூத்தவன் - இரும்பு வியாபாரி
இர...சரியான விடைகள்:

1. மூத்தவன் - இரும்பு வியாபாரி
இரண்டாவது பிள்ளை - மளிகைக்கடைக்காரன்
மூன்றாவது பிள்ளை - ஜவுளிக்கடை வியாபாரி
கடைசி பிள்ளை - நகைக்கடை வியாபாரி

2, கோவிந்தனுக்கு இடப்புறம் இருந்தது மூர்த்தி
தெளிவாகப் பார்க்க: http://i56.tinypic.com/mvtgko.jpgPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75890727088811565782011-01-21T02:20:51.548+05:302011-01-21T02:20:51.548+05:30@ எம் அப்துல் காதர்
// அய்யா பிரபா நான் வீட்டுக்கு...@ எம் அப்துல் காதர்
// அய்யா பிரபா நான் வீட்டுக்கு முழுசா போகணும். ஒட்டு போட்டுட்டேன். வரட்டா!! ஹி.. ஹி.. //

நான் என்ன உங்களை கடிச்சா குதறிட்டேன்... சரி போங்க போங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47547053328028307382011-01-21T02:20:44.721+05:302011-01-21T02:20:44.721+05:30@ அந்நியன் 2
// உங்கள் புதிரை விடுவிக்க நான் ரெடி....@ அந்நியன் 2
// உங்கள் புதிரை விடுவிக்க நான் ரெடி... ஆனால் இப்போ வேலை பழு அதிகம் என்பதால் மூளையை வேலைப் பக்கம் செலுத்துகிறேன்.நேரம் கிடைக்கும் போது வந்து சொல்றேன் அது வரைக்கும் பதிலை சொல்லிட வேண்டாம் சரியா பிரபா. //

நீங்க எப்போவேணும்னாலும் விடையை சொல்லுங்க... ஆனா உங்களுக்கு வடை கிடைக்காது பரவாயில்லையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80562190601796499242011-01-21T02:20:36.652+05:302011-01-21T02:20:36.652+05:30@ சி.பி.செந்தில்குமார்
// யாருக்கும் கோபம் இல்லைன்...@ சி.பி.செந்தில்குமார்
// யாருக்கும் கோபம் இல்லைன்னாலும் வர வெச்சுடுவீங்க போல.. ஏன் ? ஏன் இந்த கொலை வெறி? //

ஹி... ஹி... சும்மாதான்... ஏதாவது டிஸ்கி போடனுமில்ல....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84145557980686594332011-01-21T02:20:30.434+05:302011-01-21T02:20:30.434+05:30@ இரவு வானம்
// நான் போய் முதல்ல சரக்கு அடிச்சிட்ட...@ இரவு வானம்
// நான் போய் முதல்ல சரக்கு அடிச்சிட்டு வரேன், இப்பயே கண்ண கட்டுது... //

அப்படின்னா பிரபா ஒய்ன்ஷாப்லையே அடிங்க... தரமா இருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80709376425857044512011-01-21T02:20:24.161+05:302011-01-21T02:20:24.161+05:30@ பாரத்... பாரதி...
// பிரசன்ட் மற்றும் ஓட்டு... /...@ பாரத்... பாரதி...
// பிரசன்ட் மற்றும் ஓட்டு... //

இங்க ஒரு கலவரமே நடந்துட்டு இருக்கு... நீங்க பாட்டுக்கு வந்து உங்க வேலையை மட்டும் பாத்துட்டு போறீங்களே... இது நியாயமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68297068211051608802011-01-21T02:20:18.575+05:302011-01-21T02:20:18.575+05:30@ முத்துசிவா
// தலைவா... நீங்க ஓட்டு போடுங்க ஓட்டு...@ முத்துசிவா
// தலைவா... நீங்க ஓட்டு போடுங்க ஓட்டு போடுங்கன்னு கேக்குறது, பிரியாணி வாங்கி குடுத்து வலுக்கட்டாயமா j.k.ritheesh படத்த பாக்க சொல்ற மாதிரி இருக்கு.. தயவு செஞ்சி இது மாதிரி இனீமே பதிவுல போடாதீங்க.... //

ஹா... ஹா... ஹா... பொதுவா அந்த மாதிரி போடுறதில்லை.... ஆனா அந்த குறிப்பிட்ட இடுகைக்கு பிரபலமாக ஒரு சில வாக்குகள் மட்டுமே தேவைஎன்ற நிலையில் தவிர்க்க முடியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64948612455658765892011-01-21T02:20:11.813+05:302011-01-21T02:20:11.813+05:30@ விக்கி உலகம்
// என் புள்ளங்கள கடத்திட்டாங்களே என...@ விக்கி உலகம்
// என் புள்ளங்கள கடத்திட்டாங்களே என்ன பண்ணுவேன்

>>>செத்துப்போன புருஷோத்தமன் சொன்னது ஹி ஹி //

ஹா... ஹா... மூணு பிள்ளைகளுக்கு மட்டும் நீங்க வச்ச பெயர்களை பயன்படுத்திக்கொள்ள நான்காவது பிள்ளைக்கு மட்டும் பெயர் கிடைக்கவில்லை... பிறகு நெப்போலியன் என்று சூடிக்கொண்டேன்... நெருப்பு நெப்போலியன் என்று வைத்துக்கொள்வோமா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30188515175942749202011-01-21T02:20:05.045+05:302011-01-21T02:20:05.045+05:30@ Geetha6
// அச்சோ சோ !!! //
ஏன் மேடம் பதறுறீங்க....@ Geetha6
// அச்சோ சோ !!! //

ஏன் மேடம் பதறுறீங்க... சீக்கிரமா சொல்லுங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-83918168584429918032011-01-21T02:19:59.223+05:302011-01-21T02:19:59.223+05:30@ NKS.ஹாஜா மைதீன்
// அப்புறமா வந்து சொல்றேன்.... /...@ NKS.ஹாஜா மைதீன்
// அப்புறமா வந்து சொல்றேன்.... //

எப்புறமா...? நான் விடையெல்லாம் சொல்லி முடிச்ச அப்புறமாவா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81140717565104572162011-01-21T02:19:52.427+05:302011-01-21T02:19:52.427+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
// மேட்டர் கிடைக்கலியா? //
ந...@ கே.ஆர்.பி.செந்தில்
// மேட்டர் கிடைக்கலியா? //

நீங்க மட்டும் தாண்ணே என்னோட வேதனையை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க... சொல்லப்போனா சரக்கு கூட இருக்கு... ஆனா அதை உட்கார்ந்து டைப்படிக்கவும் மார்கெட்டிங் செய்வதற்கும் நேரமில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com