tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3725905372621173261..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் - 21012013 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1253013367339394852013-01-22T08:11:51.589+05:302013-01-22T08:11:51.589+05:30அடுத்த வருஷம் ஆஸ்கருக்கு போக வேண்டிய படத்த இப்படி ...அடுத்த வருஷம் ஆஸ்கருக்கு போக வேண்டிய படத்த இப்படி விமர்சனம் பண்ணிடீங்களே?

கார்த்தி கார்ல இருந்துகிட்டே அருவாளால எதிர்ல வர்ற ஸ்கார்பியோ டயர வேட்டுவாரே.. இந்த மாதிரி காட்சி உலக சினிமா எதுலயாவது வந்திருக்கா?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89123512179430672502013-01-22T00:59:06.892+05:302013-01-22T00:59:06.892+05:30பொன் மகேஸ், ப்ரோபைல் படமாக இதுவே நீடிக்கும்...
நா...பொன் மகேஸ், ப்ரோபைல் படமாக இதுவே நீடிக்கும்...

நாம் தமிழர் கட்சி எங்கே போகிறது வாங்கிவிட்டேன்... வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் கிடைக்கவில்லை... அப்படி ஒரு புத்தகம் இருப்பதாகவும் தெரியவில்லை... தமிழா நீ ஒரு இந்துவா திடலில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்... கிடைத்தவுடன் இரண்டையும் சேர்த்து அனுப்புகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66230608055178728342013-01-21T20:51:21.953+05:302013-01-21T20:51:21.953+05:30புக்கு பேரு நல்லாருக்கு....புக்கு பேரு நல்லாருக்கு....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39829621863671656022013-01-21T20:03:31.777+05:302013-01-21T20:03:31.777+05:30பிரபா,
அலெக்ஸ் பாண்டியனை எல்லாம் ஒரு கொண்டாட்டமா...பிரபா,

அலெக்ஸ் பாண்டியனை எல்லாம் ஒரு கொண்டாட்டமான மனநிலையில் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது,ஒன்னுக்கு நாலா பிகர்களை போட்டு இயக்குனர் வித்தை காட்டியும் ரசிக்க தெரியவில்லை எனில் வயோதிக எண்ணங்கள் தலை தூக்குவதன் அறிகுறி :-))

# கருப்பு சட்டை,வெள்ள வேட்டினு சும்மா இளையப்பெரியார் போல தக தகன்னு சொலிக்குறீர்,எனவே இன்று முதல் இணையத்தின் இளையப்பெரியார் என அழைக்கப்படுவீராக!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72215889116680995562013-01-21T19:54:45.224+05:302013-01-21T19:54:45.224+05:30காமன் மேன் காத்தவராயன் கொடுத்த லிஸ்ட் இருக்கட்டும...காமன் மேன் காத்தவராயன் கொடுத்த லிஸ்ட் இருக்கட்டும்... நான் கொடுத்த புத்தகம் என்னாச்சு பிரபா ? அதை பத்தி சொல்லவில்லை ?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11126588918159932632013-01-21T16:40:11.005+05:302013-01-21T16:40:11.005+05:30அலெக்சுவ திருட்டு சிடில கூட பாக்க முடியாது பிரபா ....அலெக்சுவ திருட்டு சிடில கூட பாக்க முடியாது பிரபா ...?
எப்படியோ தப்பி வந்திகளே அதுவே பெரும்பாக்கியம்...

வேட்டி சட்டை கச்சிதம் .. கல்யாணத்துக்கு முந்திய ஒத்திகை என்று எடுத்துக்கொள்ளலாமா ?arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54066768171210117112013-01-21T14:31:02.232+05:302013-01-21T14:31:02.232+05:30அப்போ இனிமேல் profilela இருக்கிற அரை வேக்காட்டு பட...அப்போ இனிமேல் profilela இருக்கிற அரை வேக்காட்டு படத்துக்கு வேல இல்லன்னு சொல்லு.....

காமன் மேன் காத்தவராயன் கொடுத்த லிஸ்ட் இருக்கட்டும்... நான் கொடுத்த லிஸ்ட் என்னாச்சு பிரபா .....

அது என்ன சூரசம்ஹார மொக்கை???? கொஞ்சம் வெளக்கவும் ........

//60ரூ கொடுத்து டிக்கெட் எடுத்ததை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. புட்டத்துளை.

கோடிய கொட்டி படம் எடுத்தவனுக்கு இல்லாத வெட்கம் வெறும் 60 ரூபா கொடுத்தவனுக்கு எதுக்குடா தம்பி .....

//சரியாக பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். தெளிவாகிவிட்டது.

படத்த பார்த்த உடனே போதை தெளிந்து விட்டதா... இல்ல படத்த பத்தி தெளிவாக தெரிந்து விட்டதா தம்பி Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30127407221425100822013-01-21T11:45:42.986+05:302013-01-21T11:45:42.986+05:30அந்த எருமையின் நிறம் கருப்பு நல்லா இருக்கும்னு நின...அந்த எருமையின் நிறம் கருப்பு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ஸ்ஸ்ஸ் அபா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com