tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3788533491401446535..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 27022017Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43971168354006975852017-03-13T22:30:08.714+05:302017-03-13T22:30:08.714+05:30செம பாட்டு பா...பதிவு அருமை...வாழ்த்துகள் ...........செம பாட்டு பா...பதிவு அருமை...வாழ்த்துகள் ............Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25168178355318117942017-03-10T11:59:01.156+05:302017-03-10T11:59:01.156+05:30வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை ...வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84
Anonymoushttps://www.blogger.com/profile/04496439114283077263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32536542569647679662017-03-04T15:28:34.420+05:302017-03-04T15:28:34.420+05:30"கருக்கல் என்கிற சிறுகதை அப்படியே ஜோக்கர் படத..."கருக்கல் என்கிற சிறுகதை அப்படியே ஜோக்கர் படத்தின் மையக்கருத்தை சொல்கிறது. ஜோக்கர் வெளிவந்தது ஆகஸ்ட் 2016ல், சிமோனிலா கிரஸ்தரா ஜனவரி 2016 வெளியீடு. "

சுமார் 20 வருடம் முன்பு ' நான்தான் ஜனாதிபதியின் நேர்முக உதவியாளர் ' என்று ஒருவர் தமிழக ஊர் ஒன்றில்
( ஊர் பெயர் நினைவில்லை )
கிறுக்குத்தனமாக உலவி வருவதாக ஒரு கட்டுரை ஜுனியர் விகடனில் வெளிவந்தது .

ராஜூமுருகனும் விகடன் மாணவர் என்பதால் அந்த செய்தியில் இருந்துதான்
ஜோக்கர் உருவாகியிருக்கும் என நினைக்கிறேன்குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22741269910745229072017-02-27T11:16:46.771+05:302017-02-27T11:16:46.771+05:30ஈஷா மையம் பக்கா என்டெர்டெயின்ட்மெண்ட் பாயிண்ட்.ரஹ்...ஈஷா மையம் பக்கா என்டெர்டெயின்ட்மெண்ட் பாயிண்ட்.ரஹ்மான் ஷோ கூட இவ்வளவு டெக்னிக்ககலா வடிவமைக்கப்பட்டிருக்காது. சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா என்று மியூசிக் கலெக்ஷன் இருக்கு செம்மையா இருக்கும். கிட்டத்தட்ட மெஸ்மரிசம் பண்ற மாதிரி..!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49413510848026721732017-02-27T10:26:52.480+05:302017-02-27T10:26:52.480+05:30இறுதிவரை தோள்களை லேசாக அசைத்தபடி பாடும் அழகிய சிங்...இறுதிவரை தோள்களை லேசாக அசைத்தபடி பாடும் அழகிய சிங்கரின் பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எங்க தேடியும் கிடைக்கலப்பா.....பாஸ்கிhttps://www.blogger.com/profile/18209207598237328602noreply@blogger.com