tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3916889619225208180..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கர்ணன் – கொண்டாட்டத் துளிகள் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25671219968382032762012-03-30T23:57:06.675+05:302012-03-30T23:57:06.675+05:30eppadiyaa unnakku mattum neram kidaikuthu padam pa...eppadiyaa unnakku mattum neram kidaikuthu padam pakka athai pittapoda pathivaa poda mudiyalappa pirabaaaaaaaaaa ........ nice ...கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31327549200935245572012-03-26T10:44:28.488+05:302012-03-26T10:44:28.488+05:30பதிவு நல்லா வந்திருக்கு. பழைய படத்தை இவ்வளவு வரவேற...பதிவு நல்லா வந்திருக்கு. பழைய படத்தை இவ்வளவு வரவேற்போடு தியேட்டரில் சென்று பார்ப்பது வித்தியாசமான அனுபவம்தான்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74565215134730506052012-03-22T17:45:45.550+05:302012-03-22T17:45:45.550+05:30மாப்பு இந்த வீடியோவுல சிவாஜி பேசுறாரு, [பாக்கியராஜ...மாப்பு இந்த வீடியோவுல சிவாஜி பேசுறாரு, [பாக்கியராஜுக்கப்புரம்] பாரு. அடிச்சுக்கிறது ரசிகர்கள் மட்டும்தான், பெரிய லெவலில் இவனுங்களை அடிச்சுக்க விட்டுவிட்டு அவனுங்க நல்லா மஜா பண்ணுறானுங்க. இந்த இளிச்சவா பசங்க என்னைக்குத்தான் திருந்துவானுங்களோ தெரியலை.

http://www.youtube.com/watch?v=EYv45Zs9bzAJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5274691752413675082012-03-22T00:17:21.061+05:302012-03-22T00:17:21.061+05:30@ வடக்குபட்டி ராம்சாமி
// இதை பிரபா மாமாதான் சொன்ன...@ வடக்குபட்டி ராம்சாமி
// இதை பிரபா மாமாதான் சொன்னாரு என எனக்கு தெரிந்த ஒரு சிறுமி காதை கடித்தாள்!உண்மையா பிரபா? //

ஒரு திருத்தம்... பிரபா மாமா அல்ல... பிரபாவுடைய மாமா...

// ரஜினியை வாய்க்கு வாய் கண்டிக்கும் சேரன் ரஜினி பாணியில் இப்படி வெட்டி சீன் போட வேண்டியதன் அவசியம் என்ன? //

அதை விடுங்க... மனுஷன் பெரிய ஆப்பை அவருக்காக அவரே தயார் செஞ்சிக்கிட்டார்... முன்னர் தன் பேட்டிகளிலும் ஆனந்த விகடனில் வெளிவந்த தன் வாழ்க்கை வரலாற்றிலும் தன்னை எம்.ஜி.ஆர் ரசிகராக முன்னிலைப்படுத்திக்கொண்டவர், கர்ணன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவாஜிக்கு மற்றவர்களை போல நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாததால் அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை என்று திருவாய் மலர்ந்ததன் காரணமாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவர்மீது கொலைவெறி கொண்டிருக்கிறார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-822827255467677962012-03-22T00:13:25.706+05:302012-03-22T00:13:25.706+05:30@ கவிதை காதலன்
// இன்னும் பார்க்கவில்லை நண்பா... வ...@ கவிதை காதலன்
// இன்னும் பார்க்கவில்லை நண்பா... விரைவில் பார்த்துவிடுகிறேன்... //

பாருங்க தல... நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46609162612266186432012-03-22T00:12:56.237+05:302012-03-22T00:12:56.237+05:30@ சென்னை பித்தன்
// கலைத்தாயின் தலைமகனல்லவா?கதறி அ...@ சென்னை பித்தன்
// கலைத்தாயின் தலைமகனல்லவா?கதறி அழாமல் இருந்திருப்பாள கலைத்தாய்?சிவாஜி,சிவாஜிதான்! //

நன்றி செ.பி சார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52496763253371922862012-03-22T00:12:27.359+05:302012-03-22T00:12:27.359+05:30@ மயிலன்
// அப்பிடினா.. கெட்ட வார்த்தையா..? அச்சச்...@ மயிலன்
// அப்பிடினா.. கெட்ட வார்த்தையா..? அச்சச்சோ....:) ///

ம்க்கும்... அதேதான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11628862657543680922012-03-22T00:11:50.906+05:302012-03-22T00:11:50.906+05:30@ "ராஜா"
// பாஸ் சிவாஜிக்கே இப்படினா MGR...@ "ராஜா"
// பாஸ் சிவாஜிக்கே இப்படினா MGR படம் ரிலீஸ் ஆச்சுனா ரஜினி பட ஒபெநிங் இருக்கும் போல ... //

ஏன் பாஸ் பத்த வைக்குறீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6952337686309390092012-03-22T00:11:17.770+05:302012-03-22T00:11:17.770+05:30@ சமுத்ரா
// Congratulations on getting
.com domai...@ சமுத்ரா
// Congratulations on getting
.com domain //

மிக்க நன்றி தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61897605678756915432012-03-22T00:10:52.525+05:302012-03-22T00:10:52.525+05:30@ மனசாட்சி
// நேரடி ஒளிபரப்போ? //
ஆமாம் சாரே...@ மனசாட்சி
// நேரடி ஒளிபரப்போ? //

ஆமாம் சாரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4228661599924100092012-03-22T00:10:25.287+05:302012-03-22T00:10:25.287+05:30@ NAAI-NAKKS

:)))))))))))@ NAAI-NAKKS

:)))))))))))Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57630754900378406852012-03-22T00:10:03.100+05:302012-03-22T00:10:03.100+05:30@ ஜீ...
// செமையா எழுதி இருக்கீங்க பாஸ்! :-) //
...@ ஜீ...
// செமையா எழுதி இருக்கீங்க பாஸ்! :-) //

மிக்க நன்றி ஜி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16836764023733952712012-03-22T00:09:37.841+05:302012-03-22T00:09:37.841+05:30@ MANO நாஞ்சில் மனோ
// சினிமா இருக்கும் வரை சிவாஜி...@ MANO நாஞ்சில் மனோ
// சினிமா இருக்கும் வரை சிவாஜி இருப்பார் என்பதே சத்தியம்...! //

உண்மைதான் தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29158862120674053092012-03-22T00:09:09.104+05:302012-03-22T00:09:09.104+05:30@ வீடு K.S.சுரேஸ்குமார்
// நீங்க ஏன் சார் புராண பட...@ வீடு K.S.சுரேஸ்குமார்
// நீங்க ஏன் சார் புராண படமா பார்க்கிறீங்க...நட்புக்கு இலக்கணமான நண்பன் படம் மாதிரி நினைச்சிக்குங்க... //

எதுக்கு நண்பன்... தளபதி படத்தை எடுத்துக்கலாமே... ஆனால் முத்துராமன் விடும் அம்பு கனகாம்பர பூவாக மாறுவதை தற்கால இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது...

/// கர்ணன் படத்தை எடுத்ததுக்கு காரணம் எல்லா படங்களை விட ஒரிஜினல் பிரிண்ட் பக்காவா இருக்கும் பிராபா என்கிட்ட பழைய பிரிண்ட் சிடி இருக்கு இன்னும் பளிச்சின்னு இருக்கு...வேலை சுளுவா முடியுமல்ல... //

ஓஹோ ஒருவேளை அப்படி இருக்குமோ...

// ஆமா சிவக்குமாரை விட்டுட்டு போயிட்டீரே பாவம் குழந்தை அழுவுது! //

நீங்க வேற... அவர்தான் என்னை விட்டுட்டு சத்யம் தியேட்டருக்கு போயிட்டார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47428827230956596162012-03-22T00:06:16.077+05:302012-03-22T00:06:16.077+05:30@ மணிஜி......
// நல்லா எழுதியிருக்க பிரபா.. தியேட்...@ மணிஜி......
// நல்லா எழுதியிருக்க பிரபா.. தியேட்டரில் பார்க்கனும்.. //

மிக்க நன்றி தலைவா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53369280085203693652012-03-22T00:05:43.773+05:302012-03-22T00:05:43.773+05:30@ விக்கியுலகம்
// நடிப்பு என்பதின் விளக்கத்தை தேடி...@ விக்கியுலகம்
// நடிப்பு என்பதின் விளக்கத்தை தேடினால் அது சிவாஜிகணேசன் என்று இருக்கும்..பகிர்வுக்கு நன்றி! //

உண்மைதான் விக்கி... மிக்க நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12171290889738463672012-03-22T00:05:09.338+05:302012-03-22T00:05:09.338+05:30@ உலக சினிமா ரசிகன்
// தங்கள் பதிவை தினமும் எதிர்ப...@ உலக சினிமா ரசிகன்
// தங்கள் பதிவை தினமும் எதிர்பார்த்தேன்.
ரசிகர்களின் கொண்டாட்டத்தின் நேரடி ஒளிபரப்பாக இருந்தது தங்கள் பதிவு.நன்றி பிரபா... //

மிக்க நன்றி தல... உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-83329346693548127032012-03-22T00:04:19.532+05:302012-03-22T00:04:19.532+05:30@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
// மிகவும் பிடித்த படம்...@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
// மிகவும் பிடித்த படம். தியேட்டரில் போய் பார்க்கவேண்டிய அவஸ்தையை தூண்டிவிட்டீர்கள்.

பாருங்க ஷங்கர்... அது அவஸ்தை இல்லையே ஆனந்தம் தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29952108567100501242012-03-21T19:06:43.643+05:302012-03-21T19:06:43.643+05:30வேணும்னே தொப்பித்தலையன் படத்தை போட்டிக்கு ரிலீஸ் ப...வேணும்னே தொப்பித்தலையன் படத்தை போட்டிக்கு ரிலீஸ் பண்ணியிருக்குறானுங்க”///

இதை பிரபா மாமாதான் சொன்னாரு என எனக்கு தெரிந்த ஒரு சிறுமி காதை கடித்தாள்!உண்மையா பிரபா?

சேரன். அவர் வந்ததாகவும் ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.///

ரஜினியை வாய்க்கு வாய் கண்டிக்கும் சேரன் ரஜினி பாணியில் இப்படி வெட்டி சீன் போட வேண்டியதன் அவசியம் என்ன?

சுமார் இருபது பேர் கொண்ட குழுவால் சட்டை கிழிக்கப்பட்டு, அடித்து, உதைத்து, தரதரவென்று வெளியே இழுத்துச் செல்லப்பட்டார்./

ஒரு வேளை அது நம்ம பாரு மாமாவா இருக்குமோ?புக்சைல் நாவல் எழுத வந்திருப்பாரோ?Vadakkupatti Raamsamihttps://www.blogger.com/profile/11106342138343671561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12721707029530551642012-03-21T16:26:14.725+05:302012-03-21T16:26:14.725+05:30இன்னும் பார்க்கவில்லை நண்பா... விரைவில் பார்த்துவி...இன்னும் பார்க்கவில்லை நண்பா... விரைவில் பார்த்துவிடுகிறேன்...

நட்புடன்
கவிதை காதலன் ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40053280491713527692012-03-21T15:36:14.166+05:302012-03-21T15:36:14.166+05:30//படத்தின் இறுதிக்காட்சியில் தன்னுடைய ஒரே மகனை பறி...//படத்தின் இறுதிக்காட்சியில் தன்னுடைய ஒரே மகனை பறிகொடுத்துவிட்டதாக தர்மத்தாய் அழுது புலம்புகிறார். நியாயப்படி கலைத்தாயும் தானே அழுதிருக்க வேண்டும்.//
கலைத்தாயின் தலைமகனல்லவா?கதறி அழாமல் இருந்திருப்பாள கலைத்தாய்?சிவாஜி,சிவாஜிதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82330382697487436812012-03-21T14:02:03.451+05:302012-03-21T14:02:03.451+05:30//சிவாஜியின் மாமனார் கேரக்டரில் நடித்தவரை நாலைந்து...//சிவாஜியின் மாமனார் கேரக்டரில் நடித்தவரை நாலைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து திட்டினார்கள்.//

அப்பிடினா.. கெட்ட வார்த்தையா..? அச்சச்சோ....:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77953575851953893482012-03-21T13:22:53.704+05:302012-03-21T13:22:53.704+05:30விசிடி ல் பார்க்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் ...விசிடி ல் பார்க்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் தங்களின் விமர்சனம் தியேட்டரில் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டுள்ளது.(சொந்த டொமைனில் ".com" தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72993151082955127082012-03-21T12:37:58.828+05:302012-03-21T12:37:58.828+05:30பாஸ் சிவாஜிக்கே இப்படினா MGR படம் ரிலீஸ் ஆச்சுனா ர...பாஸ் சிவாஜிக்கே இப்படினா MGR படம் ரிலீஸ் ஆச்சுனா ரஜினி பட ஒபெநிங் இருக்கும் போல ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34632696016219380202012-03-21T12:15:33.145+05:302012-03-21T12:15:33.145+05:30Congratulations on getting
.com domainCongratulations on getting
.com domainசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.com