tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4080553838693427411..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 18112013Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13037333964162864532013-11-20T01:06:30.213+05:302013-11-20T01:06:30.213+05:30கலக்கலான ஒயின்ஷாப்தான் போங்க...
தினமணி செய்திக்கு ...கலக்கலான ஒயின்ஷாப்தான் போங்க...
தினமணி செய்திக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-52079205526315331902013-11-19T07:58:25.882+05:302013-11-19T07:58:25.882+05:30கேரள ஆதிவாசிகள் மாப்பிள்ளை குச்சிகளின் நீளம் ஒரே அ...கேரள ஆதிவாசிகள் மாப்பிள்ளை குச்சிகளின் நீளம் ஒரே அளவுதானா ?
த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15483866706817917412013-11-18T22:57:02.033+05:302013-11-18T22:57:02.033+05:30கேரள ஆதிவாசிகள் ....முடிந்தால் அனுப்பி வைக்கவும்.....கேரள ஆதிவாசிகள் ....முடிந்தால் அனுப்பி வைக்கவும்.....எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.....

பதிவு மொக்கை....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16678972677245503092013-11-18T22:27:17.570+05:302013-11-18T22:27:17.570+05:30பத்திரிகைகளில் தடம் பதிக்க வாழ்த்துக்கள் பிரபா மேல...பத்திரிகைகளில் தடம் பதிக்க வாழ்த்துக்கள் பிரபா மேலும் தினமணியில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11681434040992178552013-11-18T22:05:24.767+05:302013-11-18T22:05:24.767+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75507434552021329552013-11-18T20:08:06.359+05:302013-11-18T20:08:06.359+05:30பிரபா,
தினமணியில வந்ததுக்கு வாழ்த்துக்கள், அடுத்த...பிரபா,

தினமணியில வந்ததுக்கு வாழ்த்துக்கள், அடுத்து தினமணிக்கதிர்ல எழுதிட்டா பத்திரிக்கைல எழுத ஆரம்பமாகிடும்...அப்பிடியே லைன பிடிச்சு இலக்கியவாதி ஆகிடனும் !!!

# சமூகம்,வரலாறு சார்ந்துப்படிப்பதுண்டு,இருதயநாத் கட்டுரைகள் சிலது படிச்சிருக்கேன்,புக் படிக்கனும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46737713677889133202013-11-18T16:27:35.581+05:302013-11-18T16:27:35.581+05:30வாழ்த்துகள் பிரபா நண்பா.....வாழ்த்துகள் பிரபா நண்பா.....சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37332990978332665652013-11-18T12:31:48.680+05:302013-11-18T12:31:48.680+05:30பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என...பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன்.//

சீக்கிரமே வந்துரும்ய்யா வாழ்த்துக்கள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43878459124292596752013-11-18T09:57:33.397+05:302013-11-18T09:57:33.397+05:30பத்திரிக்கை அறிமுகத்திற்கும், உங்கள் லட்ச்சியத்திற...பத்திரிக்கை அறிமுகத்திற்கும், உங்கள் லட்ச்சியத்திற்கும் வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71883420190809706282013-11-18T09:57:03.553+05:302013-11-18T09:57:03.553+05:30ஜெமோவின் அறம் புத்தகத்தில் நூறு நாற்காலிகள் என்று ...ஜெமோவின் அறம் புத்தகத்தில் நூறு நாற்காலிகள் என்று கதை உண்டு, கதையின் நாயகன் ஒரு நாயாடி, நாயாடி குடும்ப சூழல்களைப் பற்றி அவரது எழுத்துக்களில் பிரமாதப்படுத்தி இருப்பார்... என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கதையும் கூட...

அவரது தளத்தில் படிக்க

http://www.jeyamohan.in/?p=12714

கேரள ஆதிவாசிகள் புத்தகம் படித்ததால் நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்கள், நீங்கள் படித்த புத்தகத்தின் தொடர்ச்சியாய்க் கூட இருக்க வாய்ப்புள்ளது... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55032684378625401502013-11-18T09:22:42.819+05:302013-11-18T09:22:42.819+05:30உங்கள் குறுகிய கால லட்சியம் விரைவில் நிறைவேறும். ....உங்கள் குறுகிய கால லட்சியம் விரைவில் நிறைவேறும். . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3382385361580156022013-11-18T07:49:22.146+05:302013-11-18T07:49:22.146+05:30கேரளாவின் வயநாட்டுப் பகுதிகளில் பலகாலம் சுற்றியதில...கேரளாவின் வயநாட்டுப் பகுதிகளில் பலகாலம் சுற்றியதில் சில இருளர்கள் போன்ற பழங்குடிகளோடு பரிச்சயம் உண்டு. அதனால் கேரள ஆதிவாசிகள் புத்தகம் நிச்சயம் படிக்கத் தூண்டும். தமிழக ஆதிவாசிகள் குறித்தும் புத்தகங்கள் எழுத முயற்சிக்கலாம். உன்னோடு ஒரு நாள் படம் இணையத்தில் பார்த்தேன். நல்ல படம் தான். ஆல் இன் ஆல் அழகுராஜ போன்றவைகளை விடவும். விஜய் சேதுபதியின் வடசென்னை இளைஞர்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் பாடலும், கானா பாலாவின் குரலும் ஓர்மைகளை ஈர்த்துவிட்டது. சென்னையை பிரிந்து வாடும் சென்னைப் பையன். :/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25163968135231194922013-11-18T07:05:43.985+05:302013-11-18T07:05:43.985+05:30பிரபாவின் பார்வை பத்திரிகைகள் திரும்பி இருப்பது நல...பிரபாவின் பார்வை பத்திரிகைகள் திரும்பி இருப்பது நல்ல விஷயம். பத்திரிகையிலும் சிறப்பான தடம் பதிக்க வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28954895698156325512013-11-18T03:37:31.422+05:302013-11-18T03:37:31.422+05:30congrats anna.. ungaludaiya introduction dinamani ...congrats anna.. ungaludaiya introduction dinamani kathir-la parthen....Anonymousnoreply@blogger.com