tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4282071814393444087..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சித்துவின் சிந்தனை மொத்துக்கள்...!Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19163547992299904392010-12-21T08:26:19.691+05:302010-12-21T08:26:19.691+05:30The batsman is as comfortable on this pitch as a b...The batsman is as comfortable on this pitch as a bum would be on a porcupine//
the gap between bat and pad is so wide you could have driven a car through//
ha ha ha:)
எனக்கு யாவரை ரொமபவே பிடிக்கும், இவர் விளையாடும் பொது பாக்க ஒரு மாறி கொவகாரராக தெரிந்தார், மனுஷன் காமண்டரி வந்தப்புறம் தெரிந்தது என்ன சேட்டை என்று :)
இவர் கங்குலி அவர்களை கிண்டல் செய்ததால் ஏதோ உரசல் ஏற்ப்பட்டு நிகழ்ச்சி செய்வதை நிறுத்திவிட்டார் .
பாகிஸ்தானுடன் விளாயாடும் பொழுது மட்டும் இவருக்கு அபார திறமை வெளிப்படும் .
இவர் இவருடன் பண -பிரட்ட்ச்சனையில் இருந்த ஒருவரை கார் ஏற்றி கொன்னார் என்று ஒரு வழக்கு இவர் மேல் உண்டு .அது விபத்து என்று கூறி மூடியாச்சுsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59676864589010810522010-12-20T16:31:00.440+05:302010-12-20T16:31:00.440+05:30தோர என்னமா இங்கிலிஷு பேசுதுதோர என்னமா இங்கிலிஷு பேசுதுNamma Area நம்ம ஏரியாhttps://www.blogger.com/profile/09092215015652948585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40781935998086733762010-12-20T15:06:35.913+05:302010-12-20T15:06:35.913+05:30@ நா.மணிவண்ணன்
// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து ...@ நா.மணிவண்ணன்
// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து அம்பயர ஸ்டிக் எடுத்து சொருகுனாருனு கேள்வி பட்டிருக்கேன் //

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல .அவர் மேல ஒரு கொலை கேசு இருக்கு அவ்ளோதான் ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68600969950845259312010-12-20T08:29:43.072+05:302010-12-20T08:29:43.072+05:30// இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறி...// இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறிட்டா ஒன்னு சிக்சரு இல்ல அவுட்டு தெரியுமா பாலகரே? //
ஒன்னு சித்து, இன்னொன்னு ஸ்ரீகாந்த்... மூணாவது யாருன்னு தெரியலையே... ஏதாவது க்ளு கொடுங்களேன்...

சித்து தவிர அசார் மற்றும் கங்குலி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34787995521405743822010-12-20T06:34:02.394+05:302010-12-20T06:34:02.394+05:30>>>கமெண்ட்ரி பாக்சில் அமர்ந்துக்கொண்டு சி...>>>கமெண்ட்ரி பாக்சில் அமர்ந்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்.

சரிதான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65562681875188858992010-12-20T06:32:42.760+05:302010-12-20T06:32:42.760+05:30தமிழில் தந்தால் வீரியம் குறைந்து விடும் எனப்து சரி...தமிழில் தந்தால் வீரியம் குறைந்து விடும் எனப்து சரிதான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5354960691313597072010-12-20T06:31:51.042+05:302010-12-20T06:31:51.042+05:30செமசெமசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57429647609431771532010-12-20T03:45:03.361+05:302010-12-20T03:45:03.361+05:30சித்திவின் கமெண்ட்ஸ் மாதிரியெல்லாம் நாங்க
பின்ன்ட...சித்திவின் கமெண்ட்ஸ் மாதிரியெல்லாம் நாங்க
பின்ன்ட்டம் போடமுடியாது.
சித்திவின் கமெண்ட்ஸ் மாதிரியெல்லாம் நாங்க பின்னூட்டம்
போடமுடியாது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14518294988547804452010-12-20T03:01:47.790+05:302010-12-20T03:01:47.790+05:30@ எப்பூடி..
// தமிழ்ல போட்ட மூன்றுமே நல்லாயிருக்கு...@ எப்பூடி..
// தமிழ்ல போட்ட மூன்றுமே நல்லாயிருக்கு, அதென்ன இடியாப்பத்தை பிச்சு போட்டமாதிரி எழுத்து, ஓ அதுதான் இங்கிலீஷா !!!!! //

அப்படித்தான் போல... என் இனமடா நீ...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-88178413262455257892010-12-20T03:01:41.580+05:302010-12-20T03:01:41.580+05:30@ பார்வையாளன்
// please translate all //
அது தெரி...@ பார்வையாளன்
// please translate all //

அது தெரிஞ்சா நான் ஏன் இங்கே இருக்குறேன்... அது மட்டுமில்லாமல் பதிவில் குறிப்பிட்டால் சிலவற்றை தமிழில் மாற்றம் செய்யதால் பொருட்சுவை குறைந்துவிடும்... இருப்பினும் உங்களுக்காக மேலும் சிலவற்றை மொழிமாற்றம் செய்கிறேன்...

- அனுபவம் என்பது சொட்டையான பின்பு கிடைக்கும் சீப்பை போல.
- பிட்ச்சும் பொண்டாட்டியும் ஒன்னு, ரெண்டையும் புரிஞ்சிக்கவே முடியாது.
- முள்ளம்பன்றி மீது குண்டி வைத்தது போல.
- கடல் கம்முன்னு இருக்கும்போது யாரு வேணும்னாலும் கப்பல் ஓட்டலாம்.Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77879893278389374942010-12-20T03:01:34.793+05:302010-12-20T03:01:34.793+05:30@ விக்கி உலகம்
// அவர் பேரே சிக்சரு சித்து தெரியுங...@ விக்கி உலகம்
// அவர் பேரே சிக்சரு சித்து தெரியுங்களா? //
ம்ம்ம் தெரியுமே... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...

// இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறிட்டா ஒன்னு சிக்சரு இல்ல அவுட்டு தெரியுமா பாலகரே? //
ஒன்னு சித்து, இன்னொன்னு ஸ்ரீகாந்த்... மூணாவது யாருன்னு தெரியலையே... ஏதாவது க்ளு கொடுங்களேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66899896299350950352010-12-20T03:01:25.373+05:302010-12-20T03:01:25.373+05:30@ நா.மணிவண்ணன்
// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து ...@ நா.மணிவண்ணன்
// எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்து அம்பயர ஸ்டிக் எடுத்து சொருகுனாருனு கேள்வி பட்டிருக்கேன் //

அட... அப்படிக்கூட செய்திருக்கிறாரா... அதெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46336506607328299372010-12-20T03:01:18.722+05:302010-12-20T03:01:18.722+05:30@ பாரத்... பாரதி...
// அந்த கார்டூன் பொம்மை அழுகுத...@ பாரத்... பாரதி...
// அந்த கார்டூன் பொம்மை அழுகுதா, சிரிக்குதா? //

அது தரையில் விழுந்து விழுந்து சிரிக்குது.... ஆங்கிலத்திலே rolling on the floor என்று சொல்வார்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18991969555397676842010-12-20T03:01:10.224+05:302010-12-20T03:01:10.224+05:30@ இக்பால் செல்வன்
// இது நல்லாருக்கே !!! //
உங்கள...@ இக்பால் செல்வன்
// இது நல்லாருக்கே !!! //

உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17710527915828398692010-12-20T03:01:03.900+05:302010-12-20T03:01:03.900+05:30@ LK
// சித்துவின் வர்ணனை இப்பலாம் வருவது இல்லை //...@ LK
// சித்துவின் வர்ணனை இப்பலாம் வருவது இல்லை //

ஆம்.... அவர் இப்போ எதிர்கட்சியில இருக்குறதால அப்படி நடந்திருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34882272797415399882010-12-20T03:00:55.766+05:302010-12-20T03:00:55.766+05:30@ பிரஷா, LK, தேவன் மாயம், தமிழ் வாழ்க....., சைவகொத...@ பிரஷா, LK, தேவன் மாயம், தமிழ் வாழ்க....., சைவகொத்துப்பரோட்டா, சிவகுமார், இக்பால் செல்வன், பாரத்... பாரதி..., FARHAN, மகேஷ் : ரசிகன், பதிவுலகில் பாபு, பெயர் சொல்ல விருப்பமில்லை, நா.மணிவண்ணன், விக்கி உலகம், சே.குமார், எஸ்.கே, Madhavan Srinivasagopalan, suriya, பார்வையாளன், Kanchana Radhakrishnan, எப்பூடி.., Harini Nathan, சந்ரு

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17644866780598126772010-12-20T00:47:55.130+05:302010-12-20T00:47:55.130+05:30கலக்குங்க... கலக்குங்க...கலக்குங்க... கலக்குங்க...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32978336831672048492010-12-19T19:57:36.590+05:302010-12-19T19:57:36.590+05:30//ஆம்லேட் வேணும்னா முட்டையை ஒடைச்சுதான் ஆகணும்.
- ...//ஆம்லேட் வேணும்னா முட்டையை ஒடைச்சுதான் ஆகணும்.
- திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழகாக தெரிவாள்.
- சச்சின் இல்லாத இந்தியா அழுத்தமில்லாத முத்தம்//
supper :)Harini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85168143555371484902010-12-19T19:32:53.627+05:302010-12-19T19:32:53.627+05:30தமிழ்ல போட்ட மூன்றுமே நல்லாயிருக்கு, அதென்ன இடியாப...தமிழ்ல போட்ட மூன்றுமே நல்லாயிருக்கு, அதென்ன இடியாப்பத்தை பிச்சு போட்டமாதிரி எழுத்து, ஓ அதுதான் இங்கிலீஷா !!!!!எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84091204013822503612010-12-19T15:41:59.406+05:302010-12-19T15:41:59.406+05:30please translate allplease translate allpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18629769049592817612010-12-19T14:41:36.385+05:302010-12-19T14:41:36.385+05:30suriya : //திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழ...suriya : //திருமணத்திற்குப்பின் அடுத்தவன் மனைவி அழகாக தெரிவாள்.//

இது நல்லாருக்கே !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6902829461779344112010-12-19T14:00:44.646+05:302010-12-19T14:00:44.646+05:30(அ.. அ.. அ )
அஹா.. அல்லாமே.. அருமை..(அ.. அ.. அ )
அஹா.. அல்லாமே.. அருமை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46887689283660283962010-12-19T13:55:22.050+05:302010-12-19T13:55:22.050+05:30ரொம்ப நல்லாயிருக்குங்க!ரொம்ப நல்லாயிருக்குங்க!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36849604947064856752010-12-19T13:43:44.860+05:302010-12-19T13:43:44.860+05:30சூப்பர் தொகுப்புசூப்பர் தொகுப்பு'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27698135007221700722010-12-19T13:34:52.225+05:302010-12-19T13:34:52.225+05:30அவர் பேரே சிக்சரு சித்து தெரியுங்களா?
மொக்க போட்ட...அவர் பேரே சிக்சரு சித்து தெரியுங்களா?

மொக்க போட்டு ஆடிக்கொண்டு இருந்த காலத்துல தனியாள வெளுத்து வாங்கியவர்.

இப்போது அவர் பிஜேபி யில் உள்ளதால் அவருக்கு வர்ணனை விஷயத்தில் சேர்ப்பதில்லை.

இந்தியால 3 பேரு சிக்சரு அடிக்க கிறீச விட்டு ஏறிட்டா ஒன்னு சிக்சரு இல்ல அவுட்டு தெரியுமா பாலகரே?Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com