tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4794717245245315987..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் - பாகம் 1Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16668536454951799652011-06-07T11:07:47.777+05:302011-06-07T11:07:47.777+05:30DAI VENNA VETTINGALAA.... YOUR GUSS ALL WRONG... K...DAI VENNA VETTINGALAA.... YOUR GUSS ALL WRONG... KAVALAN ROCKS.... WITH RULING PARTY OPPOSE, WITHOUT MEDIA SUPPORT , WITHOUT PAPER ADD..... KAVALAN IS A BLOCK BUSTER MOVIE OF THE YEAR 2011. VIJAY MEANS VICTORYAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30915351102830623602011-01-09T01:58:47.262+05:302011-01-09T01:58:47.262+05:30//மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்துவரு...//மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்துவருகிறது. நாளாக நாளாக ஒருவித சலிப்பு ஏற்படுகிறது. //வரும் ஆனா வராது- என்ற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கிறது. செல்வராகவனையே மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6607008103679922892011-01-06T17:27:48.020+05:302011-01-06T17:27:48.020+05:305. வேலாயுதம்
4. தில்லுமுல்லு
3. தாளமில்லா ராகம்
2....5. வேலாயுதம்
4. தில்லுமுல்லு
3. தாளமில்லா ராகம்
2. தளபதி
1. வேட்டைக்கார புலிபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34271085016112323802011-01-06T03:27:11.330+05:302011-01-06T03:27:11.330+05:30:-)
HAPPY NEW YEAR!:-)

HAPPY NEW YEAR!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37497829709908812602011-01-06T02:55:12.325+05:302011-01-06T02:55:12.325+05:30முதல் ஐந்து படங்களின் விவரத்தையும் போட்டிருக்கலாம்...முதல் ஐந்து படங்களின் விவரத்தையும் போட்டிருக்கலாம்..டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24389811867168813372011-01-06T02:35:30.711+05:302011-01-06T02:35:30.711+05:30@ இளம் தூயவன்
// மனிதனின் பிரச்சினைகளை மையமாக வைத்...@ இளம் தூயவன்
// மனிதனின் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்று படம் எடுக்க எத்தனை டைரக்டர் தாயராக உள்ளார்கள். அப்படி எடுத்தால் அவற்றை பார்க்க இந்த இளைய சமுதாயமாவது தயாராக உள்ளதா இல்லவே இல்லை. அனைத்தும் வியாபார நோக்கோடு நடைபெறுகிறது நண்பரே, நினைத்தால் மனம் கனத்து விடும். //

என்னையும் அந்த லிஸ்டில் சேர்க்காதீர்கள்... ஆனால் அதற்காக கமர்ஷியல் சினிமாவே பார்க்கக் கூடாதென்றும் என்னை தடுக்காதீர்கள்... நான் இரண்டையும் ரசிக்கும் ஒரு நடுநிலையான ரசிகன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12007892751745319902011-01-06T02:35:21.485+05:302011-01-06T02:35:21.485+05:30@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
உங்கள...@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
உங்களை நம்ம கடைப்பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சே... என்னாச்சு சார்... வெல்கம் பேக் டூ தத்துப்பித்துவங்கள்...

// Mangaatha

Vaanam

Vedi

Yudham Sei

Velayutham //

மங்காத்தா தவிர்த்து வேறு எதுவும் லிஸ்டில் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14444549170742949642011-01-06T02:35:12.414+05:302011-01-06T02:35:12.414+05:30@ எப்பூடி..
// உங்கள் எதிர்பார்ப்பில் ரஜினி படமா? ...@ எப்பூடி..
// உங்கள் எதிர்பார்ப்பில் ரஜினி படமா? தமாசா இருக்கு :-)))) //

நான் ரஜினி படமே பார்க்க மாட்டேன் என்று நினைத்தீர்களா என்ன... அதிலும் இது ரஜினி படம் என்ற நிலையை கடந்து ஒரு அனிமேஷன் படம் அப்படின்ற எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு...

// கமல் படம் வெளிவராதவிடத்து மங்காத்தா, பில்லா முதல் 2 இடங்களையும் பெரும் என்று எதிர் பார்க்கிறேன் !!!!! //

லிஸ்டில் இருக்கின்றன... ஆனால் முதலிரண்டு இடங்கள் இல்லை...

// எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ஒரே படம் 'ஆடுகளம்' //

எனக்கு நம்பிக்கை இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16939329775073507202011-01-06T02:35:01.052+05:302011-01-06T02:35:01.052+05:30@ bala
// உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்த...@ bala
// உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகயுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள் //

நன்றி நண்பரே...

// நீங்க டிவில கவுன்ட் டௌன் நிகழ்ச்சி நடத்தலாம் நண்பா !
என்ன உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கவுன்ட் டௌன் சொல்ல முடியாது
அம்புட்டுதான் //

ஒரு காலத்துல ஞாயிற்றுக்கிழமை சன் டிவியிலும் ராஜ் டிவியிலும் டாப் 10 நிகழ்ச்சி பார்ப்பதற்கு வாரம் முழுவதும் காத்திருப்போம்... இப்போ அவன் அவன் எடுத்த படங்களை அவன் அவன் நம்பர் ஒன்ல வச்சிக்குறானுங்க... கடுப்பேத்துறாங்க மை லார்ட்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81013702466966064482011-01-06T02:34:50.760+05:302011-01-06T02:34:50.760+05:30@ சிவகுமார்
// ஏழாம் அறிவு பார்ப்பதற்கு முன் இன்சப...@ சிவகுமார்
// ஏழாம் அறிவு பார்ப்பதற்கு முன் இன்சப்சன் பார்க்கவும்...சொல்லிட்டேன் //

கண்டிப்பா பார்க்கிறேன்... அப்படின்னா ஏழாம் அறிவு இன்செப்ஷனில் இருந்து சுட்ட பழமா... ஆறாவது அறிவு கூட இல்லாமல் ஆங்கில படத்தில் இருந்து சுட்டுவிட்டு ஏழாம் அறிவுன்னு தலைப்பு வைப்பதில் நியாயம் இல்லை...

// டீ. ஆரின் ஒரு தலைக்காதல் மாற்று ராமராஜனின் மேதையும் வருது...GET READY FOLKS!! //

கண்டிப்பா ரெண்டு படங்களையும் பாக்குறோம்... கலக்குறோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54674664306401201152011-01-06T02:34:41.641+05:302011-01-06T02:34:41.641+05:30@ ஐத்ருஸ்
// I think unga edhirpaarpil mudhal idam...@ ஐத்ருஸ்
// I think unga edhirpaarpil mudhal idam perum padam veerachami 2 ""oru thalai kaadhal"" //

அவ்வ்வ்வ்... அந்த மாதிரி ஒரு லிஸ்டும் நம்மகிட்ட இருக்கு... நான் எதிர்பார்க்கும் மொக்கை படங்கள்ன்னு சொல்லலாம்... ஆனா இந்த லிஸ்டுல அந்தப் படங்கள் இல்லை...

// 1.t.rajendar oru thalai kaadhal
2.billa 2
3.vasanthabalan aravaan
4.ko
5.moonu muttaalkal(3 idiots)
6.siruthai,aadukalam
7.kaavalan
8.ilainyan
9.miskin"yuttham sei"
10.jeyam ravi "ich"
ivatril ethunum ainthu //

நீங்க சொன்னதுல மூணு படம் நம்ம லிஸ்டுல இருக்கு... அது எந்த மூணுன்னு நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க...

// Udhayanidhi stalin oru padathula herovaa nadikkiraaraam oru velai andha padama.
Parisai pera evvalavu yosikkavendiyirukku. //

அந்தப் படத்தோட பெயர் நண்பேண்டா... அதுவும் என்னோட லிஸ்டில் இல்லை... இருந்தாலும் நீங்க கவலைப்பட தேவையில்லை... நிச்சயமா உங்களுக்கு பரிசு உண்டு...

// "Nadunisi naaikal"
parisai vaangamal viduvaadhai illai. //

உங்களுடைய dedication வியக்க வைக்கிறது... நிச்சயம் உங்கள் பரிசு உண்டு... வாழ்த்துக்கள்...

கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி என்னிடம் இருந்து புத்தக லிஸ்டை பாருங்கள்... உங்களுக்கு பிடித்த புத்தகத்தை சொல்லுங்கள்... அனுப்பிவிடுகிறேன்...

http://i53.tinypic.com/2eulu02.jpgPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-615740339096872702011-01-06T02:34:12.588+05:302011-01-06T02:34:12.588+05:30@ நா.மணிவண்ணன்
// நீங்க முதல என்ன என்ன மின் புத்தக...@ நா.மணிவண்ணன்
// நீங்க முதல என்ன என்ன மின் புத்தகம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறுங்கள் .பிறகு அந்த ஐந்து படங்களை நான் கூறுகிறேன் //

என்னிடம் சுஜாதா எழுதிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன... மேலும் சேரனின் டூரிங் டாக்கீஸ், சாருவின் கோணல் பக்கங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன... இவை தவிர்த்து பாலியல் சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன... (ஆனால் உங்களுக்கு தமிழ் புத்தகங்களை மட்டுமே அனுப்புவேன்...)

// 1 . ஓகே
2 . ஓகே
3 .
4 இந்த ரெண்டு படத்தையும் ஆட்டைலே சேர்த்துகொள்ளமாட்டேன்
5 . இந்த படம் ஒரு மொக்க படம்ங்க .கடேசில அந்த ரெண்டு ஹீரோக்களும் புட்டுக்குவாங்க . நா தெலுங்கு வெர்சன்ல பார்த்துட்டேன் //

என்னுடைய மனசை ரொம்ப கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க மணி... வானம் படத்தின் கதைச் சொல்லி தெளிவுப்படுத்தியதற்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67258937197434058032011-01-06T02:34:02.111+05:302011-01-06T02:34:02.111+05:30@ சேலம் தேவா
// எகிறட்டும் என்று நினைக்கிறேன். :-)...@ சேலம் தேவா
// எகிறட்டும் என்று நினைக்கிறேன். :-) //

உங்களுடைய இந்த பின்னூட்டத்தை வைத்து எங்க வீட்டுல ஒரு நீயா நானாவே நடந்துச்சு... எனினும் நீங்க சொன்னதே சரி... மாத்திடுறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65555611653641068412011-01-06T02:33:54.186+05:302011-01-06T02:33:54.186+05:30@ சி.பி.செந்தில்குமார்
// super praba. congradulat...@ சி.பி.செந்தில்குமார்
// super praba. congradulation for selection of final roun in tamilmanam maina //

மிக்க நன்றி நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64401605058205344792011-01-06T02:33:46.924+05:302011-01-06T02:33:46.924+05:30@ ரஹீம் கஸாலி
// உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமி...@ ரஹீம் கஸாலி
// உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகயுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள் //

முதல் தகவல் தந்ததற்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46302557504883636082011-01-06T02:33:38.350+05:302011-01-06T02:33:38.350+05:30@ Enathu Ennangal
// 1 பில்லா2
2 மங்காத்தா
3 வேலாய...@ Enathu Ennangal
// 1 பில்லா2
2 மங்காத்தா
3 வேலாயுதம்
4 காவலன்
5 வானம் //

நீங்க சொன்னதுல முதல் ரெண்டு என்னோட லிஸ்டுல இருக்கு... மூனாவதும் நாலாவதும் கணக்கிலேயே சேர்த்துக்கல... வானம் ஒன்னும் அப்படி எதிர்பார்ப்பை தூண்டவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19696834894059278272011-01-06T02:33:30.258+05:302011-01-06T02:33:30.258+05:30@ விக்கி உலகம்
// கமல் ஒரு திறந்த வெளி அப்பா!? //...@ விக்கி உலகம்
// கமல் ஒரு திறந்த வெளி அப்பா!? //

வெளங்கிடும்...

// தயவுசெய்து உதவுங்கள்

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன் //

இதுவரை முதியோ இல்லங்கள் பற்றி யாரிடமும் எதற்காகவும் விசாரித்ததில்லை... அது எனக்கு தேவையில்லாத விஷயம் என்பதால்... இருப்பினும் எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்... நான் கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1934248540286572512011-01-06T02:33:18.559+05:302011-01-06T02:33:18.559+05:30@ ஜெய்லானி
// அடப்பாவமே...!!அவரோட ஹிந்தி படம் நீங்...@ ஜெய்லானி
// அடப்பாவமே...!!அவரோட ஹிந்தி படம் நீங்க பாக்கலன்னு தோனுது..அதை விட கேவலமா தமிழ்ல காட்ட ..சாரி...நடிக்க முடியுமா..? :-) //

பார்க்கலை... ஆனா பிகினி ஸ்டில்ஸ் மட்டும் எங்கேயோ பார்த்த ஞாபகம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81924146117475872322011-01-06T02:33:10.193+05:302011-01-06T02:33:10.193+05:30@ malgudi
// மங்காத்தா? //
தல ரசிகனாக இருந்துக்க...@ malgudi
// மங்காத்தா? //

தல ரசிகனாக இருந்துக்கொண்டு மங்காத்தா இல்லாமலா...? நிச்சயம் இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2882450649185666222011-01-06T02:33:00.590+05:302011-01-06T02:33:00.590+05:30@ வருண்
// தல: காவலன் #1 :) //
சாரி... காவலன் எல...@ வருண்
// தல: காவலன் #1 :) //

சாரி... காவலன் எல்லாம் லிஸ்டுல இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14392354523237380682011-01-06T02:32:51.079+05:302011-01-06T02:32:51.079+05:30@ குறட்டைப்புலி
// எச்சரிக்கை:
"குறட்டை"...@ குறட்டைப்புலி
// எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது. //

என்ன இது...? முதல் பின்னூட்டமே இப்படியா... சரிங்க குறட்டைப்புலி சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்... இது மனுஷங்க வந்து போகுற இடம்... இங்க எல்லாம் பதுங்கிடாதீங்க ப்ளீஸ் :)))Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53074454170333170582011-01-06T02:32:39.812+05:302011-01-06T02:32:39.812+05:30@ பார்வையாளன், வருண், டிலீப், வைகை, சங்கவி, malgud...@ பார்வையாளன், வருண், டிலீப், வைகை, சங்கவி, malgudi, ஜெய்லானி, விக்கி உலகம், Enathu Ennangal, ரஹீம் கஸாலி, சி.பி.செந்தில்குமார், சேலம் தேவா, ஜீ..., நா.மணிவண்ணன், சே.குமார், ஆர்.கே.சதீஷ்குமார், ஐத்ருஸ், ம.தி.சுதா, பதிவுலகில் பாபு, Speed Master, சிவகுமார், Tamil World, bala, எப்பூடி.., பாஸ்கர், T.V.ராதாகிருஷ்ணன், யோ வொய்ஸ் (யோகா), tms.blogspot.com, அன்பரசன், கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ), இளம் தூயவன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64644156779381185942011-01-06T01:21:57.597+05:302011-01-06T01:21:57.597+05:30மனிதனின் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்று படம் எடு...மனிதனின் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்று படம் எடுக்க எத்தனை டைரக்டர் தாயராக உள்ளார்கள். அப்படி எடுத்தால் அவற்றை பார்க்க இந்த இளைய சமுதாயமாவது தயாராக உள்ளதா இல்லவே இல்லை. அனைத்தும் வியாபார நோக்கோடு நடைபெறுகிறது நண்பரே, நினைத்தால் மனம் கனத்து விடும்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59664664778416306892011-01-06T00:54:40.176+05:302011-01-06T00:54:40.176+05:30Mangaatha
Vaanam
Vedi
Yudham Sei
VelayuthamMangaatha

Vaanam

Vedi

Yudham Sei

Velayuthamகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53880101662777343412011-01-06T00:53:09.882+05:302011-01-06T00:53:09.882+05:30mangaathmangaathகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.com